புறக்கணிப்பால் எடப்பாடிக்கு பெரிய ஆப்பு! சி.வி.சண்முகம் தான் எமன்! - Nanjil Sampath Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июн 2024
  • #MGRTV #ops #opanneerselvam #eps #edappadipalanisamy #admk #admknews #annamalaibjp #amitshah #spvelumani #cvshanmugam #sengottaiyan #admkvsbjp #modi #mkstalin #dmk #electioncommissionofindia #election #elections2024 #opsvseps #sasikala #ttvdhinakaran #kcp #kcpalanisamy #aiadmk #jayakumar #tamilnadu #loksabhaelection2024 #bjp #bjpindia #bjpvsdmk #bjpnews #nanjilsambath #nanjilsampathinterview
    நமது சமூக வலைதள குழுக்களில் இணைவீர்
    Follow us and Give Your Support
    FACEBOOK :
    / kcpadmk
    TWITTER :
    / kcpalanisamy1
    INSTAGRAM :
    / kcpalanisamyaiadmk
    MGRTV RUclips:
    / @mgrtv_aiadmk
    Koo:
    www.kooapp.com/koo/kcpalanisa...
    Hoote:
    hoote.page.link/Wu6jqXwMF6tuG...
    Telegram :
    t.me/joinchat/qgZz7zqEmYthMTNl
    Linkedin:
    / kcpalanisamyaiadmk
    Google Podcast:
    podcasts.google.com/feed/aHR0...
    WhatsApp NUMBER : 75300 01234
    Every Sunday@11:00AM and Wednesday@5:30PM
    Join Zoom Meeting Us
    us02web.zoom.us/j/5945119322
    Meeting ID: 594 511 9322

Комментарии • 678

  • @kannanp3774
    @kannanp3774 Месяц назад +158

    இதை விட மோசமாக யாரும் வச்சு செய்ய முடியாது

  • @dharshinichannel4865
    @dharshinichannel4865 Месяц назад +54

    உண்மை.அண்ணா

  • @newtamilboy
    @newtamilboy Месяц назад +144

    பத்துதோல்வி பழனிச்சாமியாக இருந்துவிடுவோம் பதினொருதோல்வி பழனிச்சாமிவேண்டாம் என்று நினைத்திருப்பான் பழனிச்சாமி

    • @vikky9534
      @vikky9534 Месяц назад +10

      உண்மை 😝😝😝

    • @govindaswanyswamy5810
      @govindaswanyswamy5810 Месяц назад +1

      0:43 😅😅😅😮😢😢

    • @AtturAllahuddin
      @AtturAllahuddin Месяц назад

      Pathilum ops.wrunthane.Athal.thotru. இருக்குமோ

    • @munusamy5157
      @munusamy5157 Месяц назад +1

      சரியான பதிவு தலைவா.வாழ்த்துக்கள்

  • @sathishc5047
    @sathishc5047 Месяц назад +54

    சூப்பர் சார் நாஞ்சில் சம்பத் உங்களை ரொம்ப பாராட்டுகிறேன்

  • @murugesank938
    @murugesank938 Месяц назад +19

    அய்யா அருமையான பதிவு விளக்கம் இதை கேட்டு திருந்தனும் எடப்பாடி இருக்குரவரை கட்சி உருப்புடாது

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su Месяц назад +38

    தூத்துகுடியில் 13 பேரை சுட்டு கொன்ற மகாபாவி எடப்பாடி. பொள்ளாச்சில் பல பெண்களை சீரழித்த கூட்டத்தின் தலைவன் எடப்பாடி. நன்றி மறந்த நயவஞ்சகன்.

  • @prnatarajan288
    @prnatarajan288 Месяц назад +118

    அஇஅதிமுக வில் எடப்பாடி யின் தலைமை ஒரு இருண்ட காலம்.

  • @sekarkavin3867
    @sekarkavin3867 Месяц назад +194

    மூன்றாம் இடத்திற்கும் நான்காம் இடத்திற்கும் போராடுவதில் இருந்து புத்திசாலித்தனமாக தப்பிவிட்டார் எடப்பாடி.

    • @manoharank1050
      @manoharank1050 Месяц назад +6

      😂😂😂

    • @thirumalaisamytsamy
      @thirumalaisamytsamy Месяц назад +14

      Dubakur palanisamy Kaikuli sottaijeyakumar

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 Месяц назад +16

      அனைவரையும் அழித்துவிட்டு தான் போவான் எடப்பாடி 😅😅😅 கம்ப ராமாயனம் தந்த சேக்கிழார்😂😂😂

    • @AtturAllahuddin
      @AtturAllahuddin Месяц назад +3

      🐷.kootema.இருந்தா. சிங்கம் thotru தானே போகும்.நண்பாதே..😅

    • @m.muthukumar1136
      @m.muthukumar1136 Месяц назад +8

      டெட் பாடி

  • @vanavilmunesh9348
    @vanavilmunesh9348 Месяц назад +101

    எடப்பாடி டெபாசிட் கூட வாங்க முடியாது...எனவே நிக்கல....

  • @kgsm143
    @kgsm143 Месяц назад +64

    Eps dupagur

  • @user-jt4ff5od6g
    @user-jt4ff5od6g Месяц назад +32

    சூப்பர் சூப்பர்

  • @rajeshn5653
    @rajeshn5653 Месяц назад +140

    துரோகி வெற்றி பெறுவது தர்மத்திற்கு நல்லது அல்ல.
    நாஞ்சில் சார் சூப்பர்

  • @rajamaninalini3822
    @rajamaninalini3822 Месяц назад +104

    எடப்பாடிவேஸ்ட்

  • @esakkimuthu4827
    @esakkimuthu4827 Месяц назад +113

    40 தொகுதிலையும் தேர்தல் புறக்கணித்து இருக்கலாம் நல்லா இருந்திருக்கும்

    • @mangalamnarayanan2573
      @mangalamnarayanan2573 Месяц назад +3

      Super comment

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Месяц назад

      எதிர் கட்சி என்று நிரூபிக்க வே 40 இல் நின்றார் பிஜேபியை பின்னுக்கு தள்ளி விட நினைத்து தேர்தலில் நின்றார் எது எப்படியோ பீ சப்பி தமிழ் நாட்டில் வேரூன்ற முடியாது என்று தெரிந்து விட்டது அதுவே தமிழ் மக்களுக்கும் திமுக அதிமுக வுக்க்கும் போதும்

  • @miraclesarathy8222
    @miraclesarathy8222 Месяц назад +88

    Eps waste

    • @nsarojinirubberstampsridha6634
      @nsarojinirubberstampsridha6634 Месяц назад

      இபிஎஸ் நம்பிக்கை தூரோகி தநாடு மக்கள் உண்மையான அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் இபிஎஸ் க்கு ஒட்டு போட மாட்டார்கள் இபிஎஸ் நம்பிக்கை தூரோகி ஜெயலலிதா எம்ஜிஆர் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது அதிமுக தொண்டர்கள் மத்தியில் இபிஎஸ் விரட்ட படவேண்டும்

    • @victornoble-ri2so
      @victornoble-ri2so Месяц назад +2

      Eps0000000000000

  • @kumarr2831
    @kumarr2831 Месяц назад +18

    எட பாடி தலவர்பதவியைரஜினமசெய்யவெண்டும்

  • @user-pz2im1ui2j
    @user-pz2im1ui2j Месяц назад +89

    டம்மி எடப்பாடி

  • @mullaiv7817
    @mullaiv7817 Месяц назад +27

    எடப்பாடி பிரச்சார்த்திற்கு போக போக இருக்கும் ஒட்டும் போயிரும்.

  • @rajak2843
    @rajak2843 Месяц назад +24

    எங்கள் குடும்பமே இரட்டை இலைக்கு தான் கடந்த தேர்தல் வரை ஓட்டு போட்டு vanthom. இனிமேல் எங்கள் ஓட்டு ADMK எடப்பாடி அய்யா விற்கு இல்லை இல்லை

    • @parthasarathi5942
      @parthasarathi5942 Месяц назад

      DMK vo da peyattam adittu irukku oru ottukku 15000 erode neradi anubavam irukku enga veetukke kolusu vanthu irukku panam vanthu irukku atha Vida mosama irukkum vikkiravaandi athukku itha Vida sirantha mudivu kidayaathu admk vo da mudivu DMK va vekka pada vachu irukuethu nikkira entha katchiyum deposit vaanga mudiyaathu admk thavira intha Ara vekkaadu pesaratha vechu yosikkathinga ithu vaaiya vaadagaikku vittu polapppu nadathitu irukkura inaa piravi eps thalamauyil 2026 admk nitchayam DMK va viltthum DMK jaaldra pesuratha kettu ippadi oru comments podalaama naanjil sampath yaarunu varalaru eduthu paaruga kaari thuppiruvinga DMK admk mdmk Ivan pogatha katchi ye illa oru mla kuda anathu illa eps admk vin pothuseyalalar vaal puravum admk vil iruppavar 1989 mla 1998 mp 2011 minister

    • @elakshmipathylakshmipathy
      @elakshmipathylakshmipathy Месяц назад

      சரியா சொன்னீ்க,உங்களுக்கு அடுத்து ஒரு நபர் பதிவு செய்து உள்ளார் ,அவர் சொல்கிறார் அவர் வீட்டுக்கு கொலுசு ,பணம்,இதே விக்கிரவாண்டி தேர்தலில் கொடுதார்களாம் அப்ப நீயும் லஞ்சம் வாங்கி தான் கொத்த காட்சிக்கு போடாம ரெட்டை இலை சின்னத்துக்கு ஒட்டு போட்டு இருக்கிற இதுல பெருமை பேசுது,நாஞ்சில் சம்பத் பற்றி பேசுரியே உன் கட்சிலே இருந்தால் அவர் நல்ல மனிதர் அதே எதிர் கட்சியில் இருந்தால் கெட்டவரா ,தொடர் தோல்வி காரணமா எடப்பாடி புறமுதுகிட்டு ஓடுகிறார் நீ என்னமோ முட்டு கொடுக்கிற என்ன முட்டு கொடுத்தாலும் இனி உன் கட்சி வெற்றி பெற போவதில்லை,அது உறுதி ,உங்க அம்மா காளதிலேயும்ம் உங்க ஐய்யா காலத்திலேயே ரெட்ட இலை தோல்வி அடைந்தது இல்லையா ? அப்போதும் உங்க அம்மா 1996 லே பர்கூரில் போட்டி இட்டு சுகவணம் என்ற இளம் வயது vetpaalaridam 10000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது மறந்து போனதா?இல்லை பென்னாகரத்தில் டெபாசிட் இழந்தது மறந்து போனதா ,அது மட்டுமா உங்க ஐய்யா இருந்த காலத்திலேயே ,அதுவும். அ தி முக ஆளுங்கட்சியாக இருந்த காலத்திலேயே கலைஞர் அவர்கள் தலைமையில் தேர்தலில் அதுவும் குறிப்பாக மயிலாடுதுறை, அண்ணா நகர்,எழும்பூர்,போன்ற தொகுதிகளில் தி முக வெற்றி பெற வில்லையா அதுபோல் நின்று வெற்றி பெறவெண்டியது தானே ,நீங்கள் சங்கரன் கோவில் தொகுதியில் ஆளும் கட்சி யாக இருந்தபோது உண்மையான தேர்தலை சந்தித்து வெற்றிபெற்ற வரலாறு உண்டா பேச வேண்டும் என்றால் நிறைய இருக்கு அதனால் ,இந்தமாதிரி யான பொய் பதிவுகளை போடுவதை தவிர்க்கவும்.

  • @perumalk8575
    @perumalk8575 Месяц назад +42

    Correct anna 100 percentage

  • @dhandapanidhandapani9489
    @dhandapanidhandapani9489 Месяц назад +35

    சூப்பர்

  • @karthigopu9585
    @karthigopu9585 Месяц назад +74

    எடப்பாடி டம்மி பீசு 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @sureshm5310
      @sureshm5310 Месяц назад

      ஏன் உன்னை சரியா செய்யலயா

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 Месяц назад +2

      ​@@sureshm5310Suresha supera saithutan ettapan

  • @senthilj6802
    @senthilj6802 Месяц назад +84

    உங்க. வீடியோவைபார்த்தால். எடப்பாடிதூக்குபோட்டுசெத்துவிடுவான்

    • @SMuthukumar-cx5is
      @SMuthukumar-cx5is Месяц назад +13

      அதுக்கு எடப்பாடிக்கு ரோசம் சூடு சொரணை எதுவுமே இல்ல பாவ

  • @TruthTeller-pe9ci
    @TruthTeller-pe9ci Месяц назад +139

    சைக்கிள் கேப் மூணாவது இடத்தில் இருந்து எடப்பாடு தப்பிச்சுடான்

    • @meonly-nw1sz
      @meonly-nw1sz Месяц назад +3

      Evvalavu avaru mela kovom irunthalum vada podanu vorumaiyil pesa venam pothu veliyil

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 Месяц назад

      🤣😅😉😁​@@meonly-nw1sz

    • @vikky9534
      @vikky9534 Месяц назад +2

      அருமை,, உண்மை 😝😝😝

    • @mohant4412
      @mohant4412 Месяц назад

      😢

    • @veluam8222
      @veluam8222 Месяц назад

      Evan.vai.naravai

  • @balasubramanian2944
    @balasubramanian2944 Месяц назад +24

    🎉 நல்ல பேசுதீர்கள் சார்

  • @raju.king1980
    @raju.king1980 Месяц назад +29

    Good Speech Nanjilaar

  • @mathivanan7997
    @mathivanan7997 Месяц назад +25

    ஈ பி எஸ் னு ஒருத்தன் இருந்தான். அவன் இசுக்கு புசுக்குன்னு ஓடி ஒளிஞ்சான்.

  • @thirunavukarasu932
    @thirunavukarasu932 Месяц назад +84

    அதுக்கு எடப்பாடி சரிப்பட்டு வரமாட்டாரு😅

  • @kasilingam4075
    @kasilingam4075 Месяц назад +24

    ஒரே சிரிப்பு தாங்க சார்...தாங்கமுடியல..

  • @user-vi8er3kr3r
    @user-vi8er3kr3r Месяц назад +30

    Super Sir

  • @elaiyarajaspelaiyaraja9538
    @elaiyarajaspelaiyaraja9538 Месяц назад +71

    தலைவா வச்சு செய்ற சூடு சொரணை இல்லாதவன் எடப்பாடி

  • @a.jeyakumarjean7952
    @a.jeyakumarjean7952 Месяц назад +61

    ஊரும் போட்டிவைத்தால் எங்கள் தலைவர் தான் ஜெப்பார். தேர்தலுக்கு கூப்பிடால் எப்படி?

    • @arulmanikandan3415
      @arulmanikandan3415 Месяц назад +3

      Ha ha ha ha

    • @munusamy5157
      @munusamy5157 Месяц назад

      சரியான பதிவு வாழ்த்துக்கள் தலைவா

  • @p.jamesjames3901
    @p.jamesjames3901 Месяц назад +58

    👍100/ உண்மையா சொன்னார் திரு. நாஞ்சில் சம்பத் 👍

  • @prabugorti7992
    @prabugorti7992 Месяц назад +25

    Super 🎉🎉🎉🎉

  • @rajasekar9710
    @rajasekar9710 Месяц назад +22

    எடப்பாடியின் மனதின் குரல் சொல்கிறது - என்னிடம் பணம் என்று கேட்காதே. முடிந்தால் தாய்கழகத்தில் (திமுக)ஒட்டி உறவாடி பிழைத்துக்கொள் அம்மாவின் தொண்டனே.

  • @m.veermari3576
    @m.veermari3576 Месяц назад +26

    Correct

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp Месяц назад +55

    அதிமுகவை இருள் (எடப்பாடி ) சூழ்ந்துள்ளது. நல்ல தலைமை வெளிச்சத்துக்கு (தலைவர்) வர வேண்டும்

    • @AtturAllahuddin
      @AtturAllahuddin Месяц назад +2

      Appede toppa thalyoda😅

    • @mannaichozhan4325
      @mannaichozhan4325 Месяц назад

      சின்னாயி வந்தா ஓரளவு அவிங்க கட்சியை காப்பாத்த முடியும்.
      இல்லாவிட்டால் கட்சியை கலைத்துவிட்டு தாய் திராவிட கட்சியான தி மு க வில் சேர்த்து விடலாம்.

  • @thampisumi5869
    @thampisumi5869 Месяц назад +82

    சரியா சொன்னீர்கள், சரியான பதில்கள்

  • @RanjithKumar-hg6jw
    @RanjithKumar-hg6jw Месяц назад +19

    Super.sir

  • @balasubramanian2944
    @balasubramanian2944 Месяц назад +48

    அருமையாக பேசு தீர் அதிமுக நாசமா போச்சி MGR JJ. ஓட போச்சி

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 Месяц назад +2

      தமிழ் அருமை😢😢😢😢😢😢😢 வாழ்க தமிழ்.

  • @kumaravelkumarmavel238
    @kumaravelkumarmavel238 Месяц назад +26

    Bloody fool eps

  • @manicholan9491
    @manicholan9491 Месяц назад +30

    Eps oru throki

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr Месяц назад +18

    EPS பயப்படக் கூடாது. ஓரம் கட்டப்படுவார்.

  • @muthuganesan7644
    @muthuganesan7644 Месяц назад +16

    தலைவா நீங்களும் காரி துப்புங்க தலைவா.. அப்பவும் புத்தி வராது

  • @shanmugamthevar9012
    @shanmugamthevar9012 Месяц назад +20

    Super 👍👍

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Месяц назад +10

    அருமையான பேச்சு நல்லா பதில் ஐயா

  • @sethudevar1552
    @sethudevar1552 Месяц назад +24

    Eadapdi our pottai

  • @RanjithKumar-hg6jw
    @RanjithKumar-hg6jw Месяц назад +15

    Super

  • @AJESHSSiva
    @AJESHSSiva Месяц назад +11

    தரமான பேட்டி

  • @senthamaraikannan8987
    @senthamaraikannan8987 Месяц назад +18

    Edappadi oru fool

  • @Thirumurugan-es1ju
    @Thirumurugan-es1ju Месяц назад +9

    தோல்வி என்னிக்கையே குறைத்துக்கொண்டார் எடர்பாடி

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 Месяц назад +12

    RK நகர் இடைத்தேர்தலில் அதிகார,ஆட்ச்சியாளர்களை TTV தோற்க்கடிக்கவில்லையா, இந்த எடப்பாடி ADMK க்கு 71/2 சனி.

    • @Nagarajan-ub9ej
      @Nagarajan-ub9ej Месяц назад

      20 ரூபாய் டோக்கன் வெற்றி

  • @m.veermari3576
    @m.veermari3576 Месяц назад +21

    Unmai iyya

  • @jeyachandranc1187
    @jeyachandranc1187 Месяц назад +4

    சரியாக சொன்னாங்க ஐயா

  • @dhakshinamurthynatarajan4217
    @dhakshinamurthynatarajan4217 Месяц назад +27

    காலம் பதில் sollum.

  • @esakkipandi8524
    @esakkipandi8524 Месяц назад +7

    காலை,நக்கும்போட்டிவையுங்கப்பா,போட்டுப்பார்ப்போம்,இடைத்தேர்தல்லாம்,சரிபட்டுவராது

  • @Ramesh-zc3cp
    @Ramesh-zc3cp Месяц назад +23

    Very good sìr.

  • @stalinstalin4902
    @stalinstalin4902 Месяц назад +4

    உண்மை

  • @poomannank6834
    @poomannank6834 Месяц назад +24

    உண்மை சார்

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Месяц назад +8

    Edappadi last place 100% unmai edappadi throkathin adayalam kodanadu kolaikaran no vote for edappadi vks may lead adimk

  • @rajendrant8689
    @rajendrant8689 Месяц назад +9

    Edapadi nakepudingttu shau

  • @m.josephantonyantony2140
    @m.josephantonyantony2140 Месяц назад +2

    தமிழ் தேசியத்திற்கான ஆதரவு. நல்ல விடயம். நாளை பல நல்ல மாற்றங்களை பார்க்கலாம்.

  • @kandaswamyvasanthi5831
    @kandaswamyvasanthi5831 Месяц назад +8

    Admkvotes goes to dmk
    . Set up

  • @adimuthuvairappan3910
    @adimuthuvairappan3910 Месяц назад +5

    EPC Not ADMK leader,... he is only MLA,...he is proof it many times

  • @srirengappa421
    @srirengappa421 Месяц назад +6

    Fearness to election

  • @linga9578
    @linga9578 Месяц назад +4

    வந்துட்டாரு பெரிய புடிங்கிணு
    இவருடைய அரசியல் நமக்கு தெரியாத நாஞ்சில் சர்பத்து

  • @veerabahu2057
    @veerabahu2057 Месяц назад +1

    100/ உண்மையா சொன்னார் திரு. நாஞ்சில் சம்பத் super

  • @varadharajan6937
    @varadharajan6937 Месяц назад +1

    என் வாழ்த்துக்கள் கட்சியின் உண்மையான தலைவர் இவர்தான் அண்ணா திமுக உண்மையான தலைவன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா எனக்கு 60 வயது நான் அண்ணா தீபக் உண்மையான தொண்டன் எங்கள மாதிரி கட்சித் தொண்டர்களை கேட்க வேண்டும் நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் கட்சி தலைவன் யார்

  • @stalinstalin4902
    @stalinstalin4902 Месяц назад +3

    உண்மை உண்மை......

  • @dkbarbee4201
    @dkbarbee4201 Месяц назад +14

    ஒரு முட்டாளைச் சுற்றி பல கோமாளிகள் யாருக்கும் தட்டி கேட்க திராணி இல்லை இவர்களை மக்கள் புறக்கணித்து வெகு நாள் ஆயிற்று சம்பத் சார்

  • @k.manivannankrishtappa8517
    @k.manivannankrishtappa8517 Месяц назад +1

    ஐயா நீங்க சரியாக சொல்றீங்க. நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை.

  • @desabhakthi6739
    @desabhakthi6739 Месяц назад +4

    இவனா, துப்புனா அதை அப்படியே……

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Месяц назад +7

    OPS great 👍👍👍👍🎉🎉🎉 leader

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Месяц назад +2

    சி வி சண்முகம் ஸார்அவர்களுடைய கேள்வி மிகவு‌ம் அருமையான ஒன்று

  • @ManiK-ct8hi
    @ManiK-ct8hi Месяц назад +3

    தகுதியில்லாத தலைவன் பழனிசாமி

  • @prabha583
    @prabha583 Месяц назад +1

    Sir excellent speech and mind blowing thinking sir

  • @user-qs8lt9jn7h
    @user-qs8lt9jn7h Месяц назад +4

    சரியா சொல்லிட்டிங்க ஐயா! உண்மை! தலைமை பொறுப்புக்கு எடப்பாடி தகுதி இல்ல

  • @kalimuthukalimuthu800
    @kalimuthukalimuthu800 Месяц назад +2

    எடப்பாடிக் குசரியானசெருப்படி

  • @user-wk3fk5pi5g
    @user-wk3fk5pi5g Месяц назад +3

    அருமை நண்பரே கேள்விகள் அனைத்தும் அருமை இதை மடடன பிரியாணியிடம் கேட்கவும்

  • @mohamedali-vh8qg
    @mohamedali-vh8qg Месяц назад +2

    இந்த முடிவு ஒரு வியூகமாக இருக்கலாம். அந்த வியூகம்
    BJP க்கு சாதகமாக அமைய
    லாம்.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Месяц назад +12

    அதிமுகவினர்கள் , "பிஜேபி "
    அல்லது
    "நாம் தமிழர்" கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

    • @user-rw3iv6cl1q
      @user-rw3iv6cl1q Месяц назад +4

      என் சாய்ஸ் நாம் தமிழர்...
      ஏனென்றால்,,
      அந்த கட்சி யாரிடமும் கூட்டணி சேராது,,
      எந்த தொகிதியிலும் ஜெயிக்காது..

  • @nithisriwoodworks9338
    @nithisriwoodworks9338 Месяц назад +10

    துரோகி கள் வெற்றி பெறுவது கடினம் சம்பத் ஐயா

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Месяц назад +5

    Ammavaasai Palani saamy groups out

  • @m.veermari3576
    @m.veermari3576 Месяц назад +21

    Edapadiya olikkanum

  • @Raja-it9rr
    @Raja-it9rr Месяц назад +4

    நீ யாருடா விலை போகும் பல வற்றை பையா

  • @murralias694
    @murralias694 Месяц назад +3

    எளிய மகன் தமிழ் பிள்ளையின் படிப்பு உருட்டுக்கள்🤣
    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் 60,000 ஒரு பள்ளியில் கூடவா உங்களது மகனுக்கு சீட்டு கிடைக்கல🤣
    இவன் மகன் மட்டும் வருடம் 5 லட்சம் செலவு செய்து ஆங்கில வழி கல்வியில் படிக்க வைப்பராம்🤣
    ஆனா நம்ம அரசு பள்ளியில் கூட படிக்க கூடாதாம்....ஆடு மாடு மேய்க்க வேண்டும்😄

  • @sarosaro4741
    @sarosaro4741 Месяц назад +4

    Sampathoda athangam unmai😮😮😮😮

  • @ThangaSooriyan-wk8wq
    @ThangaSooriyan-wk8wq Месяц назад +2

  • @anandakumark9939
    @anandakumark9939 Месяц назад +2

    அண்ணன் சூப்பர்,,

  • @srinivasanr1685
    @srinivasanr1685 Месяц назад +2

    குறள் 110:
    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

  • @ThangaSooriyan-wk8wq
    @ThangaSooriyan-wk8wq Месяц назад +2

    ❤❤❤

  • @muniaraj629
    @muniaraj629 Месяц назад

    சுப்பர் சார்

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 Месяц назад +3

    இதெல்லாம் ஒரு பொழப்பா

  • @arumairaj3196
    @arumairaj3196 Месяц назад

    தெள்ளத்தெளிவாக பேசினீர்கள் மிகவும் சிறப்பு

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 Месяц назад +4

    ஒரு கவுன்சிலர் கூட போட்டியிட முடியாத. தற்குறி சம்பத் வாயை.கிழித்து பேச என்ன தகுதி இருக்கின்றது?

  • @pandiyanmaha4086
    @pandiyanmaha4086 Месяц назад +1

    2026 ஆம் ஆண்டு பேட்டி கிடையாது. நான் எப்போதும் பொதுச்செயலாளர் மட்டுமே பதிவு மட்டுமே ஆசை பிடித்தவர்கள். விரைவில் பொதுச்செயலாளர் நியமிக்கப்பட்ட வேண்டும்.

  • @dkvm8415
    @dkvm8415 Месяц назад +1

    கட்சி காரன் ஓட்டே இரண்டு கோடி வாஙாகிய ஓட்டு மிகவும் குறைவு

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 Месяц назад +5

    பணம் தான் வெல்லும் 👍👍👍👍 ஓட்டு க்கு 5000 ரூபாய்... ❤️❤️❤️

    • @purusotham9144
      @purusotham9144 Месяц назад

      Velumani kollai adichi vechrukkaan..
      Avan kuduppan 5000

  • @AnandG-xi5xc
    @AnandG-xi5xc Месяц назад +25

    தயவு செய்து அனைவரும் ஒன்று சேருங்கள்.... அ தி மு க தொண்டன்

  • @KaliyamoorthyMarimuthu-cz6pr
    @KaliyamoorthyMarimuthu-cz6pr Месяц назад +2

    எடப்பாடி.அவர்கள்.மிகச்சிறந்த.தலைவர்.நல்ல.சிந்தனையாளர்.சிறந்தவழிகாட்டி.நீடுவாழ்க.மாமணிதரே.உங்களை.புறம்பேசுவோரை.புறம்தள்ளுங்கள்..நன்றி