🎄🎸✨⭐️🌟🎉🎉 அருமை .. ❤️🎄இனிமை 🍁🍁 பாவ உலகத்தில் வந்து பரலோகத்தை துறந்து இந்த மண்ணில் வந்த தேவ குமாரனாம் இயேசு கிறிஸ்துவை போற்றி பாடுவோம் 🌸🕊🕊🎸🎸✨⭐️🌟🌹🌹💥💥🌲🌲🌲🌲🕊🕊🕊️வாழ்த்துக்கள்🕊🕊🕊️
வயலட் ஆரோன் அம்மையார் பாடியதில் மிகவும் பிடித்த பாடல்களுல் இதுவும் ஒன்று. இப்படிப்பட்ட பாடல்கள் எல்லாம் தேவனுடைய மேலான கிருபையால் மாத்திரமே. பாடலைக் கேட்கும் ஒவ்வொருவரையும் தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Wonderful song by Mrs. Violet Aaron who was a legendary singer in Tamil Christian community. Very thankful to her children for bringing out her songs nowadays with clean audio. God Bless you all.
குட்டிப் பயலாக, குறும்புச் சேட்டைக் காரனாக ஓடித் திரிந்த குழந்தைப்பருவம் கண்களின் முன்பே! சுகமான சுகங்கள்!! அன்றைக்கு என்னை அறிந்து கொண்ட ஆண்டவர், இன்னும், இன்றும் என்னுடன்! எத்தனை மகிழ்ச்சி!!!!!
தேவனுக்கே மகிமை உண்டாவதாக, அம்மாவின் பாடல்களை தொகுப்பாக வடிவமைத்த தம்பி அபிஷ்வா வாழ்த்துக்கள் தேவன் உங்களை மென்மேலும் ஊழியத்தின் பாதையில் வழி நடத்துவராக ❤🎉🎉
Excellent.May God bless you abundantly 🎉🎉🎉
🎄🎸✨⭐️🌟🎉🎉 அருமை .. ❤️🎄இனிமை 🍁🍁 பாவ உலகத்தில் வந்து பரலோகத்தை துறந்து இந்த மண்ணில் வந்த தேவ குமாரனாம் இயேசு கிறிஸ்துவை போற்றி பாடுவோம் 🌸🕊🕊🎸🎸✨⭐️🌟🌹🌹💥💥🌲🌲🌲🌲🕊🕊🕊️வாழ்த்துக்கள்🕊🕊🕊️
தேவனுக்கே மகிமை, மிக சிறப்பாக பாடியுள்ளீர்கள்👍🙏
தாழ்மை அருமையாம் பெருமையாம். அழகான வரிகள் 🤩❤️👌
சிறப்பான பாடல். அற்புதமான இசை. வளமான குரல். வாழ்த்துகள் பல.
எவ்வளவு புதிய பாடல்கள் வந்தாலும் இந்த பாடல்களுக்கு ஈடு இணை கிடையாது. . மிக்க நன்றி.
இந்த இனிய கிறிஸ்துமஸ் பாடல்களை கேட்கும்போது மனதில் எழும் இன்பத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை ❤❤🎄🎄
வயலட் ஆரோன் அம்மையார் பாடியதில் மிகவும் பிடித்த பாடல்களுல் இதுவும் ஒன்று. இப்படிப்பட்ட பாடல்கள் எல்லாம் தேவனுடைய மேலான கிருபையால் மாத்திரமே. பாடலைக் கேட்கும் ஒவ்வொருவரையும் தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
இனிமையான பாடல்கள் மீண்டும் கேட்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது நன்றி
மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டும் அருமையான பாடல். Praise GOD !
இந்த பாடல்களை மீண்டும் வெளியிடும் உங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பார். ஆமென்.
சிறுவயதில் கேட்டு ரசித்த பாடல்கள் கேட்க மிகவும் இனிமையாக உள்ளது.
இந்த பாடல்களைகேட்கும் பொழுதெல்லாம் நான் கிருஸ்துவ பெண்ணாகமாறிவிடுவேன். 🙏
இயேசுவுக்கு ஸ்தோத்திரம். மனதுக்கு இன்பம் தரும் இனிமையான பாடல்கள் நன்றி.
இயேசுவின் உண்மையான அன்பை விளக்கும் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் பாடல்.
அருமையான பாடலை இனிமையாக பாடி உள்ளீர்கள், வாழ்த்துக்கள்!!!
Ever Green Collection of Mrs. Violet Aaron ❤
Historical Collection for song lovers.
இப்படிப்பட்ட பாடல்களை கேட்கும் வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.
பல ஆண்டுகளாக தேடி கொண்டிருந்த பாடல்கள் கேட்பதற்கு இனிமையாகவும் மனதற்க்கு இடமாகவும் இருந்து மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்.
ஆமென் நாம் வாழும் காலத்தில் இந்த பாடலை தந்த சகோதரர் அகஸ்டினுக்கு நன்றி
அம்மையாரின் விசுவாசிகள் இன்று பெரிய ஊழியங்களில் இருப்பது மகிழ்ச்சி.
கேட்க கேட்க அருமையாக உள்ளது கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
சூப்பர் இருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் 🔥
பாஸ்டர் ஜெர்னாஸ் ஐயா அவர்களின் பாடுகளை மறக்கவே முடியாது ஐயா
சிறிய வயதில் கேட்ட பாடல் கேட்க சந்தோஷமாக இருக்கிறது நன்றி
Wonderful song by Mrs. Violet Aaron who was a legendary singer in Tamil Christian community. Very thankful to her children for bringing out her songs nowadays with clean audio. God Bless you all.
Excellent Compilation 🎉
Glory to Jesus 🙋🏻♀️
Thank you very much
அம்மா வைலட் ஆரோன் அவர்கள் ஊழியம் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஊழியம். ❤️😇📣 ஆமென்
சிலுவை மரணத்தை ஜெயித்தார் 🎈👍🤩🙏🙏🙏🙏
காலங்களை கடந்து அனைவர் நெஞ்சிலும் நிலைத்திருக்கும் பாடல்.
பாடல்கள்கேட்கும்போது மலரும் நினைவுகள் வருகிறது
உலகத்துக்கு நற்செய்தியை சொல்லும் பாடல் 🙏😇❤️
சிலுவை நாதர் இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக
அம்மையாரின் இனிமையானக் குரல் பாடலுக்கு உயிர் கொடுக்கிறது.
Intha songs ah listen panum pothu really en soul romba happy aguthu....bright ah iruku...😌😌
சிங்காரமாளிகையை உலகக் கிறிஸ்தவர்கள் அறிவார்கள். 🤩
உங்கள் ஊழியத்தையும் குடும்பத்தையும் தேவன் தம்முடைய அன்பான கிருபையால் இன்னும் வல்லமையாய் பயன் படுத்தி உயர்த்த நான் தேவனை துதிக்கிறேன்
இந்த பாடலை பதிவிட்ட அகஸ்டின் செல்லப்பன் அவர்களுக்கு நன்றி
Evergreen Christmas Songs 🎄🎄🎄 நன்றி 🙏
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🙏🙏🙏
குட்டிப் பயலாக, குறும்புச் சேட்டைக் காரனாக ஓடித் திரிந்த குழந்தைப்பருவம் கண்களின் முன்பே! சுகமான சுகங்கள்!! அன்றைக்கு என்னை அறிந்து கொண்ட ஆண்டவர், இன்னும், இன்றும் என்னுடன்! எத்தனை மகிழ்ச்சி!!!!!
Super 💖💖💖 collection 🎉🎉🎉🎉🎉 praise the lord 💖👍
தேவனுக்கே மகிமை உண்டாவதாக, அம்மாவின் பாடல்களை தொகுப்பாக வடிவமைத்த தம்பி அபிஷ்வா வாழ்த்துக்கள் தேவன் உங்களை மென்மேலும் ஊழியத்தின் பாதையில் வழி நடத்துவராக ❤🎉🎉
Thank you Anna
வைலட் அம்மாவின் எல்லா பாடல்களையும் வெளியிடுங்கள். 🙏❤️
காலத்தால் அழியாத பாடல். ஆண்டவருக்கே மகிமை உண்டாகட்டும்.
நான் இந்து தான் ஆனால் இந்த பதிவில் உள்ள அனைத்து பாடல்களும் பிடிக்கும்
PRAISE AND GLORY TO GOD ALMIGHTY FOR WONDERFUL OLD SONGS. KEEP DOING SUCH GOOD WORK FOR THE GLORY OF THE KINGDOM OF GOD LORD JESUS CHRIST.
அருமை வாழ்த்துக்கள்🌹🌹
அருமையான பாடல் வயலட் ஆரோன் அம்மா பாடல் 🙏🙏🙏
வீடியோ அருமை. பழைய பாடலுக்கு பொருந்திப் போகிறது. வாழ்த்துக்கள் சார்.
Singing, music & lyrics all superb😍👏👏👏👏
Wow christmas keerthanai ❤️😊
வைலட் ஆரோன் அம்மாவின் முத்தான வரிகள்
Amazing music, wonderful lyrics ,very pleasant to hear, keep going well
இயேசுக்கிறிஸ்து மகிமைப்படுவாராக. 🎶🥁
கேட்க கேட்க தெவிட்டாத கிடைக்கப் பெறாத காதுக்கு இனிய கர்த்தரின் பாடல் சகோதரி வைலட் ஆரோன் அவர்களுடைய பாடல்
அருமை யான பாடல் அருமையான குரல்
தூத்துக்குடியில் அம்மா செய்த ஊழியத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறக்கமுடியாது. 😇
Praise the Lord. Thank you so much. I was searching this collection of old LP record Christmas songs for many years
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக....!!!
ஆழகான பாடல்👌🙌
Marakka Mudiyaadha Padal. Thank you Jesus.
Awesome Lyrics and wonderful singing
Praise the Lord. Beautiful presentation.
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து பிறந்தார். ஆமென்.
Wonderful song sweet voice amazing God's blessings abundantly For All
Superb very meaningful songs hatsoff
This song gave me joy while traveling by train in Nazareth in 1977. Dr.A.Bright Rathinam
Wow... The voice is a pure magic, perfectly crafted.. God bless you
கேட்க இனிமையாக இருந்தது
Beautiful Golden Song. Thank you so much.
Thank you brother and sister for these wonderful old songs. The accompanists have done great background music. GOD will bless all of you❤️❤️❤️❤️❤️
Wonderful Christmas song 👏
ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏
Super God bless you ma ❤️❤️
Full of blessings and happiness. Praise to living God.
Unforgettable traditional Christian Songs
Great, praise the Lord for his Mercy upon us
Always remember the sacrifice that Our Lord Jesus gave us
பழைய பாடல் என்றும் இனிமையாக இருக்கும். 🎸🪈
A melodious 🎉 singing. Let our heart be humble before God always. Wish you all a merry X'mas.
Good collection of traditional songs with awesome voices.Praise the Lord.
Lord Jesus come soon 🔜 we are waiting to be with you ..
Wow .. sooper song ❤️
தேனினும் இனிமையான குரல்
கிறிஸ்மஸ் பாடல்கள் வாழ்த்துக்கள்
Wonderful song collection ❤
My favorite songs .Enjoying now christmas time
While traveling long trips we are blessed.. Madurai
Old song with old music. Amazing. All glory to our Lord Jesus Christ.💐💐
இதயம் கவர்ந்த பாடல்
THANK YOU SO MUCH FOR THIS ALBUM WHICH I HAD BEEN SEARCHING FOR YEARS
Old is always gold. God Bless you
அருமை
One of my childhood fav. Great song.
All for the glory tojeasus♥️♥️♥️🙏🙏🙏✝️🛐
அருமையான பாடல் வரிகள்
Awesome songs Wonderful 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏✝️✝️👏🌹
Shalom