பழையனூர் தெய்வத்திரு.K.சின்னப்பிள்ளை நாடகப்பேராசிரியர் அவர்களின் கர்ணமோட்சம் நாடகம் பாகம் -03

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • பழையனூர் தெய்வத்திரு. K. சின்னப்பிள்ளை நாடகப்பேராசிரியர் -மிருதங்க சக்கரவர்த்தி T. சேகர் இணைந்து நடத்திய கர்ணமோட்சம் நாடகம்

Комментарии • 12

  • @ArulManl-ps8bn
    @ArulManl-ps8bn Год назад

    ஐ மிஸ் யூ அப்பா

  • @vijaymurugan761
    @vijaymurugan761 Год назад

    அனைவருக்கும் வணக்கம் 🙏🌞 கர்ணன் மோட்சம் என்னும் நாடகத்தில் காலம் சென்ற சின்னப்பிள்ளை வாத்தியார்🙏கர்ணன் வேடம் மற்றும் பாட்டு நடனம் இவையெல்லாம் அருமை கர்ணன் வேடம் என்றால் சின்னபிள்ளை வாத்தியார்தான் எண்ணற்ற கதாபாத்திரம் நடித்திருந்தாலும் அவர் கர்ணன்தான் சூப்பர் இருக்கும். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் மற்றும் குழுவினர்கள் அனைவரும் நடிப்பு அருமை பொன்னுருவி பாட்டு எதுகை மோனை வசனம் இவற்றை கொண்டு இந்த நாடகம்1000 முறை பார்த்தாலும் சலிப்பதில்லை வாழ்க வளமுடன். ❤️❤️😀👍

  • @UmaDevi-io8wh
    @UmaDevi-io8wh 3 года назад +1

    என் அப்பா அவர்தான்

    • @ramuvanitha5432
      @ramuvanitha5432 3 года назад

      அவர் phone number send Pannu எனக்கு... எங்கு உருக்கு அவர வர சொல்ல வேண்டும் நண்பா

    • @ramuvanitha5432
      @ramuvanitha5432 3 года назад

      ப்ளூ saree bro பொண்ணுருவி யாக நடிக்கும் ஐயா voice is very nice... அது மட்டும் இல்ல story is very super

  • @jagapriyaramanan5951
    @jagapriyaramanan5951 4 года назад

    All are super nice video anna

  • @omkudilterukkoththuakathth1880
    @omkudilterukkoththuakathth1880 4 года назад

    Arumaiyaana nadippuuu

  • @jagapriyaramanan5951
    @jagapriyaramanan5951 4 года назад

    Blue saree sir voice very super

  • @ajithajithkumar7316
    @ajithajithkumar7316 4 года назад

    Super

  • @kumarv4208
    @kumarv4208 4 года назад

    thala yan sondha oorum palayanur dha

  • @vasu.s3107
    @vasu.s3107 3 года назад

    Super nadagam

  • @அன்பரசன்-ள1ண
    @அன்பரசன்-ள1ண 4 года назад

    Super