பாதி விலை மார்கெட் | Wholesale Hotel Furniture & Bakery Market | பேரம் பேசினால் முதலீடு மிச்சம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • This video is about Used Hotel & Bakery Equipments Market in Chennai Ramapuram.
    You can Find all Kind of bakery Products Here as secondhand,
    You have to bargain for better price.
    இந்த வீடியோவில் சென்னை ராமாபுரம் ஹோட்டல் & பேக்கரி சாதங்கங்கள் மார்கெட் பற்றி முழுமையாக விலையுடன் காண்பிக்கப்பட்டது.
    மேலும் இந்த இடத்தில் பேரம் பேசி வாங்கினால் பணம் / முதலீடு மிச்சம் செய்யலாம்.
    ஒரு ஹோட்டல்/ பேக்கரி ஆரம்பிக்க தேவையான அனைத்து பொருளும் இங்கு கிடைக்கும்.
    மேலும் விவரங்களுக்கு:
    Address:
    Valluvar Salai, Nehru Nagar, Ramapuram, Chennai, Tamil Nadu 600089
    maps.app.goo.g...
    #பேரம்_பேசினால் #முதலீடு_மிச்சம்

Комментарии • 203

  • @m.vfoodcourt3779
    @m.vfoodcourt3779 3 года назад +42

    Bro nan yesterday anga ponen old dinning table 9k soldranga aana parrisla new table 8.6k ivanunga cheat panranga

    • @manjumaa7038
      @manjumaa7038 3 года назад +3

      Unmayea adhu dha bro ... naaanga pona week poitu vandhum indha mathiri clean ha illa amount adhigama erukku second hand hea romba adhigama erukku

    • @dhanakarthik4985
      @dhanakarthik4985 3 года назад +2

      Crct tha bro same experience🤬

    • @prakashkp8812
      @prakashkp8812 3 года назад

      Friends... PRATHI FURNITURE you tube la super a eruku....I bought from there... honestly worth and you can see then decide....

    • @Madhavanvel
      @Madhavanvel 3 года назад +1

      முகந்தா காரணம் சகோ இதே எ முகத்த காட்டி இருந்தன்னு வச்சிக்கோங்க பத்தாயிரம் சொல்லி இருப்பா
      ஒன்னு Business தமிழா தலைப்புலயே சொன்ன மாதிரி நமக்கே பேரம் பேச தெரியனும் இல்லையா நல்லா பேரம் பேசி வாங்குற மாதிரி உங்களுக்கு நண்பர் இருந்தால் அவர் முகத்த காட்டி அவர பேச விட்டுட்டு நிங்க சம்பந்தமில்லாத ஆள் மாதிரி நின்னுடுங்க
      இதுதான் என் அனுபவ ஒரே தீர்வு சகோ 🙏

    • @Ravishankar-fg3vf
      @Ravishankar-fg3vf 2 года назад +1

      Brother.kindly make one video for Bakery equipment

  • @Emmanuel-zg2rv
    @Emmanuel-zg2rv 3 года назад +139

    நான் கூட ராமாபுரம் ல் இருக்கும் shop க்கு சில channel video வை பார்த்து அங்கு சென்று பார்த்து வந்தேன். எல்லாம் விலை யும் அதிகம் தான். Video வில் சொல்வது. பொல் உண்மை இல்லை. நம்மை மதிக்க. கூடமாட்ராங்க. Time waste (நல்ல பொருள் குறைந்த விலைக்கு விற்காது. குறைந்த விலைக்கு நல்ல பொருள் கிடைக்காது. இதான் உண்மை.

    • @senthilkutti7458
      @senthilkutti7458 2 года назад +1

      Thanks bro sonnathuku

    • @banishcom
      @banishcom 2 года назад

      Correct

    • @prasgold7496
      @prasgold7496 2 года назад +5

      இவன் போடும் வீடியோக்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது எந்த சேனலை தடை செய்ய வேண்டும் இந்த மாதிரி ஏமாற்றும் யூடியூப் வீடியோக்களை பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு பொதுநலன் கருதி வெளியிடுவோர்

    • @user-nf7qe7tw9p
      @user-nf7qe7tw9p 2 года назад +2

      நன்றி நண்பா சொன்னதுக்கு

    • @karthikeyanthangarasu3354
      @karthikeyanthangarasu3354 2 года назад

      Nandri nanbarea 👍

  • @jpmoorthyjaya3568
    @jpmoorthyjaya3568 4 года назад +3

    அருமை.. நன்றி..
    எனக்கு தேவையான நல்ல தகவல்கள் கிடைத்தது.. போன் நம்பரை குறித்து வைத்துக்கொண்டேன். நன்றி

  • @susu-casual
    @susu-casual 4 года назад +3

    Super super ங்கறது, ரொம்ப செயற்கை யா இருக்கு, ,

  • @srinivass5801
    @srinivass5801 4 года назад +1

    மிக அருமையான பயனுள்ள காணொளி. இன்னும் பல தகவல்கள் பதிவிட வேண்டுகிறேன்

  • @vinojack6525
    @vinojack6525 4 года назад +1

    ரொம்ப நன்றி உங்களுடைய இந்த தகவலுக்கு...

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 4 года назад +6

    Wonderful bro... I was looking for it for a long time... Thank you very much..🙏👍

  • @prakashkp8812
    @prakashkp8812 3 года назад

    Friends... PRATHI FURNITURE you tube la super a eruku....I bought from there... honestly worth and you can see then decide....

  • @SivaKumar-bc9jq
    @SivaKumar-bc9jq 4 года назад +1

    நல்ல தகவல் நன்றி.
    Gym items விடியோ போடுங்க

  • @prabaraj6281
    @prabaraj6281 4 года назад +7

    Pls allow him to complete.. then ask questions. This is my suggestion.

  • @susu-casual
    @susu-casual 4 года назад +38

    கடை loss னு சொன்னா super super ங்கறீங்க,,, அசிங்கமா இல்ல,,,,

    • @Emmanuel-zg2rv
      @Emmanuel-zg2rv 3 года назад +3

      தன் வீட்டில் அடுப்பு எறிந்தால்.பொதும் என்பவர்கள் அப்படி தான். சொல்வார்கள். Video வை பார்த்து அங்கு சென்று வந்தேன் நேரம் தான் waste

    • @stellashanthi2304
      @stellashanthi2304 3 года назад +2

      இவன்லாம் எதுக்கு வீடியோ போடுறான்? இங்கேயும் அங்கேயும் நடந்துகிட்டே இருக்கான்.ஒண்ணையாவது தெளிவா காமிக்கிறானா?

  • @aladdinbiriyani2284
    @aladdinbiriyani2284 4 года назад +2

    Very useful video brother... Thank you so much

  • @kurukuru4141
    @kurukuru4141 Год назад +1

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @tajspices3167
    @tajspices3167 4 года назад

    Very useful video who is planning to start restaurant business.

  • @BalajiRmcr
    @BalajiRmcr 3 года назад +11

    Dear Vignesh! Please correct this video content ASAP, today I've enquired about used restaurant furniture in this area and none of these shops are having used restaurant equipments. I've almost covered all the shops and most of them are having new equipments only. The price difference between new and old is only around Rs.500. so it was totally waste of time and effort.

  • @nasarbinayub2021
    @nasarbinayub2021 4 года назад +1

    useful information ji thanks.

  • @suprajah
    @suprajah 4 года назад +4

    Hi...we are from Salem...due to covid pandameic we can't visit there...can u suggest any second hand hotel equipments in salem

  • @raeesc4389
    @raeesc4389 3 года назад +1

    Coimbatore side

  • @surulivel8726
    @surulivel8726 4 года назад +1

    பேக்கரி ஓவன் உள்ளிட்ட பொருள் வீடியோ போடுங்க

  • @ebineshwer7141
    @ebineshwer7141 4 года назад +1

    Wonderfull guy..go more hights ..wish u all success

  • @shasshas4593
    @shasshas4593 4 года назад +1

    தல உங்க சானல் மிகவும் உபயோகமாக உள்ளது. எனக்கு wedding decorator ஆக விருப்பம். Wedding decorations பொருட்கள் எங்கு கிடைக்கும் என்று உங்க சானல் மூலம் சொல்ல முடியுமா ?

  • @jagadeesonarvind8000
    @jagadeesonarvind8000 3 года назад +1

    வணக்கம்... எங்க சார், நேரில் போனால்... சரியா... முகம் கொடுத்து கூட... சரியா பேசுவதில்லை... விலை... அவர்கள் சொல்லுவது தான்... நிறைய வாங்குவோரை.. தான்.. வரவேற்பு கிடைக்குது...

  • @gokulsajith7263
    @gokulsajith7263 2 года назад +1

    Anna ,catering items chafing dish wholesale shop vedio pannuga.

  • @josephajaykumar6793
    @josephajaykumar6793 4 года назад +3

    Like this make sofa furniture video in Chennai

  • @ramyaramsi1244
    @ramyaramsi1244 3 месяца назад +1

    Anna Bakery romba kammi rate ku sales ku iruku full ah ela things oda yarukavathu thevai patal contact panunga coimbatore ,neelambur, la iruku

  • @jayanthid2831
    @jayanthid2831 4 года назад +1

    Super bro..frozen food product pathi podunga bro..

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 4 года назад +1

    சிறப்பு

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 3 года назад

    Best video thank you

  • @yesforawareness9045
    @yesforawareness9045 4 года назад +1

    Useful info

  • @sheikabdullah4222
    @sheikabdullah4222 3 года назад

    ப்ரோ சூப்பர் மார்க்கெட் second hand Rakesh கிடைக்குமா இதேபோல

  • @rajuanne3239
    @rajuanne3239 4 года назад

    Thank you for infomations

  • @arafathiqbal7499
    @arafathiqbal7499 3 года назад +3

    Is there anything like this in Trichy?

  • @vkarthik3367
    @vkarthik3367 4 года назад +2

    Thank you sir, Bread , cake Oven kidaikuma

  • @aroon2842
    @aroon2842 6 месяцев назад

    avaru pesratha konjam ninnu kelunga bro, neenga paatuku mic h eduthutu poitey irkinga , vera edhayo pathutu irkinga

  • @sankars6128
    @sankars6128 4 года назад

    Bro mobile shop second hand furniture, rack video pannuga....
    (Only mobile shop )

  • @hussainyafih2747
    @hussainyafih2747 4 года назад +1

    very useful bro

  • @thirumuruganm7329
    @thirumuruganm7329 4 года назад +1

    Sri Murugan Store panapakkam road number 25 nimali

  • @beast-bz2fi
    @beast-bz2fi 3 года назад +2

    Vj : மைக்க ஆப் பண்ணிட்டேன் இப்ப சொல்லுங்க ரேட் கம்மி கம்மியா சொல்றீங்களே. இதுலாம் எங்க இருந்து திருடினு வந்தீங்க.

  • @elayaraja9030
    @elayaraja9030 4 года назад

    Very nice interview

  • @elumalai6178
    @elumalai6178 9 месяцев назад

    சூப்பர்

  • @sureshgowthammani2683
    @sureshgowthammani2683 3 года назад

    Bro
    Parry's ssn traders poittu paarunga
    Ivar solra rate ellaam anga new ahh kidaikum bro . Konjam rate thaan different irukum.

  • @Deepika-vivek
    @Deepika-vivek 4 года назад +1

    Bro shopku wooden table sir second hand enga kidaikum tiruppur la.

  • @beerk142
    @beerk142 2 года назад +1

    மதுரை யில் இது போல கடை இருக்கா

  • @Sudharson89
    @Sudharson89 4 года назад

    Thanks for ur vids nanba...

  • @sundaramoorthys3018
    @sundaramoorthys3018 4 года назад +2

    Bro coimbatore la intha maathiri shop irukuma?

  • @ayyappangvrs9295
    @ayyappangvrs9295 4 года назад

    Good

  • @m.arunakarthikeyan4602
    @m.arunakarthikeyan4602 2 года назад

    Sugar cane juicer irrukka

  • @learn.share560
    @learn.share560 10 месяцев назад

    Translate in English please

  • @mahendrana9467
    @mahendrana9467 4 года назад

    Thanks bro

  • @msatheeshmsatheesh1401
    @msatheeshmsatheesh1401 4 года назад

    Unga block nallairukku

  • @sreeseashoreexim5078
    @sreeseashoreexim5078 2 года назад

    I need onion chopper and dough kneader machine

  • @kumaravelm9194
    @kumaravelm9194 4 года назад +1

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது நண்பா.

  • @senthilkumarr2012
    @senthilkumarr2012 4 года назад

    Semma use anna thanks

  • @midhunmadhu9022
    @midhunmadhu9022 4 года назад +5

    Bro idhae item Coimbatore la sollunga

  • @jagancyro5jagancyr059
    @jagancyro5jagancyr059 3 года назад

    Hi bro fire wood tea boiler irukkuma intha shoplea

  • @விக்னேஷ்கண்டியர்

    நண்பா சூப்பர் சூப்பர்

  • @rajeswarisenthilkumar1906
    @rajeswarisenthilkumar1906 4 года назад

    Delhi furniture video send

  • @sureshkumarcp3295
    @sureshkumarcp3295 4 года назад

    Super bro na ithamathiri oru shop tha thedittuiruntha

  • @jamesjames3832
    @jamesjames3832 4 года назад

    Kadalai wholesale sales video bro

  • @subbaraopuli1568
    @subbaraopuli1568 3 года назад

    Display the price or tell me the price in english

  • @umarr3607
    @umarr3607 2 года назад

    அண்ணா ஷவர்மா மெஷின் சின்னதா இருக்கா ஒரு 4000 இல்லன்னா 3000அந்த ரேஞ்சுல

  • @nandababu328
    @nandababu328 4 года назад +1

    Bro Coimbatore la enga bro irukkum

  • @pandiyarajan9300
    @pandiyarajan9300 4 года назад

    சேலத்தில் இது போல shop irundha sollunga bro

  • @manikandaprabut969
    @manikandaprabut969 3 года назад

    Bro etha mathiri used product chennaila madutha iruka im from erode

  • @manavalanrengasamy9816
    @manavalanrengasamy9816 4 года назад

    Super bro

  • @vigneshvicky851
    @vigneshvicky851 4 года назад

    *Bro... Virtual industry business enna nu Sollunga*

  • @infantshyam4968
    @infantshyam4968 2 года назад

    Sir coimbatore la intha maari place sollunga

  • @user-is8qm6jg1z
    @user-is8qm6jg1z 6 месяцев назад

    Hi sir

  • @mayaprabhu3585
    @mayaprabhu3585 4 года назад

    Bro nan madurai chennai illama Vera athavatu location la indhamathiri shop irukanu sollunga bro

  • @vargheseninan1102
    @vargheseninan1102 2 года назад

    Keralay kku supply kedakkuma

  • @brightwaves3891
    @brightwaves3891 2 года назад

    Ice cream machine available bro

  • @venkateshprasad3474
    @venkateshprasad3474 4 года назад

    Hotel dosa tawa kadikuma sir

  • @speakup3809
    @speakup3809 4 года назад +1

    தள்ளுவண்டி எங்கு கிடைக்கும் நம்பா ? உதவுங்கள் நம்பர்களே

    • @venkatvsprock5865
      @venkatvsprock5865 4 года назад +1

      sir contact no 6383277042

    • @saravananm5952
      @saravananm5952 4 года назад +1

      8939644837

    • @speakup3809
      @speakup3809 4 года назад

      மிக்க நன்றிகள் நண்பா, இனிய காலை வணக்கம்

  • @selvammayaselvam3241
    @selvammayaselvam3241 4 года назад +1

    very urgent record ing

  • @asifjh4109
    @asifjh4109 4 года назад

    Bro coimbatore enga irukkum idhumari

  • @saisan7520
    @saisan7520 3 года назад

    🙏 தந்தூரி அடுப்பு இருக்க நண்பா.

  • @n.karhickprabhu8635
    @n.karhickprabhu8635 4 года назад

    Bro madurai LA ithe mari market item irukka

  • @yakoobblog5115
    @yakoobblog5115 2 года назад

    Oven kedukkuma

  • @mathankumaran
    @mathankumaran 3 года назад

    Suggestion, Don't hurry up him🙄

  • @SenthilKumar-jm9df
    @SenthilKumar-jm9df 3 года назад

    Bakery oven iruka

  • @asifjh4109
    @asifjh4109 4 года назад

    Coimbatore iruka

  • @mathchucollective146
    @mathchucollective146 3 года назад

    sir...onnu..no..ayakumo..aniku...2..shokeys..vanam

  • @sangatibaburao7650
    @sangatibaburao7650 3 года назад

    Vegetable cutting machine

  • @balamanibalaman4690
    @balamanibalaman4690 3 года назад

    Salem ma anna

  • @princemusicband1995
    @princemusicband1995 3 года назад

    How to reach you?

  • @msjabdulkhadeer851
    @msjabdulkhadeer851 2 года назад

    hindi please

  • @mathchucollective146
    @mathchucollective146 3 года назад

    no..onnu..ayakumo

  • @venkatesank4292
    @venkatesank4292 Год назад

    Adress bro

  • @malarhabi4418
    @malarhabi4418 4 года назад

    வீட்டு உபயோகத்திற்காக retail purchase பண்ணலாமா? Wholesale மட்டும்தானா?

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 года назад +2

      retail um வாங்கலாம் bro

    • @malarhabi4418
      @malarhabi4418 4 года назад

      @@BusinessTamizha thanks for ur reply

  • @user-wt4rr2rn9z
    @user-wt4rr2rn9z 3 года назад

    Bakery oven

  • @manjeshv7500
    @manjeshv7500 4 года назад +1

    I am the first viewer

    • @BusinessTamizha
      @BusinessTamizha  4 года назад

      Awsome

    • @manjeshv7500
      @manjeshv7500 4 года назад

      Thank you I am regular viewer from Shimoga district Karnataka

    • @iniyanp3093
      @iniyanp3093 4 года назад

      @@manjeshv7500 hi bro r u frm shimoga

  • @moorthyelumalai8332
    @moorthyelumalai8332 2 года назад +1

    விலைகள் அனைத்தும் பொய் யாரை நம்பி சென்று விடதிர்கள்

  • @user-ib3lm1ot3y
    @user-ib3lm1ot3y 3 года назад

    Entha areya

  • @muralig4568
    @muralig4568 4 года назад

    Bro rate solathathu nallathu than bro bcoz public kita wholesale rate ah lam odachu vita mari aidum bro

  • @ganeshankumar9670
    @ganeshankumar9670 3 года назад

    அலைபேசி என்

  • @aneesn3604
    @aneesn3604 3 года назад

    Emathurange ivange ellarum naange ketta athu apdithan sollurange

  • @cartoonvolgs654
    @cartoonvolgs654 3 года назад

    Avan rate evlo

  • @palanivelp7458
    @palanivelp7458 8 месяцев назад

    Rate. Ellam. Rempa. Sasthi

  • @nagarathinamaverynice1809
    @nagarathinamaverynice1809 3 года назад

    மதுரை மாவட்டத்தில் எங்கே கிடைக்கும்

  • @dhinakaran9782
    @dhinakaran9782 4 года назад

    Bro dindigul la enga iruku