Srilankan style rava laddo|இலங்கை மட்டக்களப்பு முறையில் ரவா லட்டு|1&2மாசம் ஆனாலும் கெட்டுப் போகாது

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • எப்படி ரவா லட்டு இலங்கை முறையில் செய்வது#how to make rava laddo #srilankanstyle #batticaloa

Комментарии • 128

  • @fathimaaqeela1178
    @fathimaaqeela1178 10 месяцев назад +8

    Enakku Inthe Recipie Already Therium....Inthe Recipie nan School padikure kaalathule (2012) Home Science Food Festiveluku Senjen ...1st place kedachithu enakku ... Semma Taste ...

  • @abdulmunafar4796
    @abdulmunafar4796 7 месяцев назад +3

    நீங்கள் சொன்ன மாதிரி ரவா லட்டு செய்தேன் சகோதரி நான்
    மிகவும் ருசி நல்லா இருக்கிறது என்று எல்லோரும் கூறினார்கள்
    மிகவும் சிறப்பபாக இருந்தது
    நன்றிகள் சகோதரி❤❤❤❤😊😊😊❤❤❤❤❤

    • @rasathiskitchen2015
      @rasathiskitchen2015  7 месяцев назад +1

      சந்தோசம் சகோதரி
      மிக்க நன்றி பதிவிட்டதற்கு❤️🙏
      தொடர்ந்து சப்போட் பன்னுங்க நன்றி❤️👍🙏

  • @kirishnakumar
    @kirishnakumar 9 месяцев назад +1

    இதே முறையில் தான் லட்டு செய்தேன் மிகவும் அருமையாகவும் சுவையாகவும் இருந்தது லட்டு செய்முறை போட்டமைக்கு நன்றி அக்கா .. 🙏🙏

    • @rasathiskitchen2015
      @rasathiskitchen2015  9 месяцев назад

      நன்றி நீங்கள் செய்து பார்த்து பதிவு போட்டதற்கு❤️🙏

    • @mathanselvaratnam8365
      @mathanselvaratnam8365 9 месяцев назад

      👏

  • @kirishnakumar
    @kirishnakumar 10 месяцев назад +3

    Thanks for posting this recipe video 🙏🏻🙏🏻

  • @DinuWickramasinghe-ts8kq
    @DinuWickramasinghe-ts8kq 10 месяцев назад +2

    After long time i saw this My on of the favourite sweet in my childhood . Thank you so for the explain🎉🎉

  • @FaizarSh-w5w
    @FaizarSh-w5w 24 дня назад +1

    Super sweet super sister

  • @znsworld525
    @znsworld525 7 месяцев назад +2

    1st time unga video paathu ladu try panan outcome vera level tnx ❤

    • @rasathiskitchen2015
      @rasathiskitchen2015  7 месяцев назад

      Thank you so much 🙏❤️

    • @znsworld525
      @znsworld525 7 месяцев назад +1

      ​@@rasathiskitchen2015ladoo tastes iruku sis but koncham kalla iruku overa kallu illa lighta sariyana paahu patham enna?

    • @rasathiskitchen2015
      @rasathiskitchen2015  7 месяцев назад

      @znsworld525 hi sis.
      Lighta கல்லா இருந்தா லட்ட கனகாலம் வைத்து சாப்பிட நல்லா இருக்கும் .
      உங்கலுக்கு அப்படி வேண்டாம் என்றால் பாகு கொதித்து வரும்போது பாகு லுசாக இருக்கும்போது (பாகு திக்கா வருவதற்கு முதல்) நுரைத்து வந்த உடனே பாகு எடுக்க வேண்டும் இப்படி செய்து பார்த்து சொல்லுங்கள்.
      மிக்க நன்றி உங்கள் பதிவிற்கு❤️

    • @znsworld525
      @znsworld525 7 месяцев назад +1

      ​@@rasathiskitchen2015apdai saithu paathan sis athuvum nalla than iruku

    • @rasathiskitchen2015
      @rasathiskitchen2015  7 месяцев назад

      Thank you so much sis ❤️🙏

  • @arafathabdulhassan8300
    @arafathabdulhassan8300 10 месяцев назад +1

    Very nice explain to make how ❤

  • @ShanazAW
    @ShanazAW 10 месяцев назад +1

    Super fantastic recipe I like it❤
    Get well soon ❤

    • @rasathiskitchen2015
      @rasathiskitchen2015  10 месяцев назад

      Thanks ur kind of words and I am getting better ❤️

  • @fathimarimzana2426
    @fathimarimzana2426 9 месяцев назад +1

    ❤ superb

  • @HollandPonnu
    @HollandPonnu 10 месяцев назад +1

    Very tasty dear sis

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 2 месяца назад +1

    ❤ super tasty 😋

  • @GowryJanaa
    @GowryJanaa 10 месяцев назад +2

    நன்றி ராசாத்தி அருமை

  • @MÌŚŢĒŘȚÃMÌŁ-v3j
    @MÌŚŢĒŘȚÃMÌŁ-v3j 3 месяца назад +1

    Siss lattu wera level ❤

  • @luvaharandamodaram226
    @luvaharandamodaram226 9 месяцев назад +4

    உதிர்ந்து போகாமல் இருக்க என்ன செய்ய வேணும்

    • @rasathiskitchen2015
      @rasathiskitchen2015  9 месяцев назад +2

      நான் செய்த இந்த முறையில் செய்தால் லட்டு உதிர்ந்து போகாது .அப்படி நீங்க செய்து உதிர்ந்து போனால் பாகு சரியாக வரவில்லை என்று அர்த்தம் .பாகு சரியான பத்திற்கு செய்து பாருங்கள்

    • @luvaharandamodaram226
      @luvaharandamodaram226 9 месяцев назад +1

      @@rasathiskitchen2015 இதே முறையில் தான் செய்தோம்

    • @rasathiskitchen2015
      @rasathiskitchen2015  9 месяцев назад

      @luvaharandamodaram226 நாங்கள் 25 வருடத்திற்கு மேல இந்த முறையிலதான் செய்கின்ரோம் ஒருநாலும் உதிர்ந்ததே இல்ல . அப்படி நீங்கள் செய்து உதிர்ந்தால் பாகு சரியாக எடுக்கவில்லை . பாகு நல்லா திக்காக எடுக்க வேண்டும் .பாகு காய்சின அகப்பையால எடுத்து பார்த்தால் விட்டு விட்டு வரவேண்டும் பாகு. எல்லாவற்றையும் போட்டு கிண்டிட்டு அடுப்பை உடனை அணைத்து விட்டு இறக்கி எடுத்து உடனே முடிக்குல் போட்டு நன்றாக கையால அலுத்தி லட்டை படித்தால் உடையவே உடையாது. நன்றி உங்கள பதிவிற்கு

  • @ThayaliniVijaiyakumar
    @ThayaliniVijaiyakumar 10 месяцев назад +1

    Nice from batticaloa

  • @SuganyaSabesan
    @SuganyaSabesan 10 месяцев назад +2

    Nice Akka

  • @ammuammu-cu4uw
    @ammuammu-cu4uw 9 месяцев назад +2

    சூப்பர்

  • @fathimaaqeela1178
    @fathimaaqeela1178 10 месяцев назад +2

    Nan Saithathu milkmaid a paahu kaachurathuku padhila Roasted Rava, Roasted Coconut, Plums, Suger , salt ealla ingridentsium ore Satti la pottu Gas a low Flame la vetchi mixed pannitu Milkmaid a konjama konjama Add panni Mixed pandre.... Konjam eallam mixed aahi padhama vanthethum Gas off pannitu Anthe heat oda Ball panninal finished ...Inthe method Easy ...Try panni paruge...

  • @muhammedahnaf9792
    @muhammedahnaf9792 9 месяцев назад +1

    super mam

  • @FathimaSifna-ey3uy
    @FathimaSifna-ey3uy 10 месяцев назад +1

    Super

  • @thileepanarens4794
    @thileepanarens4794 10 месяцев назад +1

    Super Akka

  • @ManoSritharan-uk9jv
    @ManoSritharan-uk9jv 8 месяцев назад +1

    Akka Enna milk pottiga

  • @user-kk7vt1yh4t
    @user-kk7vt1yh4t 10 месяцев назад +2

    👌

  • @yasirmhd8905
    @yasirmhd8905 8 месяцев назад +2

    Sis athuku nestle milk maid ok thane

  • @santhasaariworkuk
    @santhasaariworkuk 10 месяцев назад +1

    How is your health now sister
    Get well soon

  • @dilrukshijayalath877
    @dilrukshijayalath877 9 месяцев назад +1

    Thamil kadeki podungo nalla rusiyaha seyiyungo

  • @mohamedshakeek
    @mohamedshakeek 10 месяцев назад +1

    Ghee biscuits seira epdi sis

  • @sinthujasinthu3271
    @sinthujasinthu3271 3 месяца назад +1

    சீனி பலகாரம் செய்முறை போடுங்கள்

    • @rasathiskitchen2015
      @rasathiskitchen2015  3 месяца назад

      நீங்கள் கேட்ட சீனீ பலகாரம் செய்முறை போட்டுடேன் பார்த்துவிட்டு எப்படி என்று சொல்லுங்கள்.
      நன்றி ❤️🙏

  • @mohamedimranameermohideenm3206
    @mohamedimranameermohideenm3206 10 месяцев назад +1

    Milk power la pahu kaachcha eluma?

    • @rasathiskitchen2015
      @rasathiskitchen2015  10 месяцев назад

      நாங்கள் milk powder போட்டு செய்ததேயில்ல .ஆனால் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம் .milk maid thickens பாகு நீங்க எடுக்கவேண்டும் .அப்படி செய்து பாருங்கள்

    • @fathimafarsana9075
      @fathimafarsana9075 10 месяцев назад

      @@rasathiskitchen2015yyyyy

  • @muhmmeduvais2024
    @muhmmeduvais2024 9 месяцев назад +1

    Anethu mahen chaitu keattan unge vitio pathu chaithu kutukhe poren

    • @rasathiskitchen2015
      @rasathiskitchen2015  9 месяцев назад

      செய்து சாப்பிட்டு சொல்லுங்க எப்படி இருந்து என்று. நன்றி உங்கள் பதிவிவிற்கு🙏❤️

  • @dilulaxshi2426
    @dilulaxshi2426 8 месяцев назад +1

    Hi Sister மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலப்பம் சுடும் முறையை பதிவிடவும்

    • @rasathiskitchen2015
      @rasathiskitchen2015  8 месяцев назад

      Hi sis. சுடுவது பலாப்பலம் அல்ல பலாக்கொட்டை. விரைவில் short video போடுகிரேன். நன்றி உங்கள் பதிவிற்கு🙏❤️

    • @MafazaHanifa
      @MafazaHanifa 6 месяцев назад +1

      Ava keattazu pal appam

    • @rasathiskitchen2015
      @rasathiskitchen2015  6 месяцев назад

      மன்னிக்கவும் பிழையாக விளங்கிக் கொன்டேன்.
      கட்டாயம் விரைவில் பதிவிடுகிரேன்
      நன்றி🙏

  • @anitraanitra7634
    @anitraanitra7634 10 месяцев назад +1

    Nice

  • @vanithannakulan97
    @vanithannakulan97 10 месяцев назад +2

  • @Siyanu-qs8xb
    @Siyanu-qs8xb 9 месяцев назад +2

    Thank you sister

  • @fayasmachchan
    @fayasmachchan 8 месяцев назад +1

    Im from batticaloa
    Now in qatar with my husband

  • @hamsiyaas3782
    @hamsiyaas3782 Месяц назад +1

    🎉

  • @saivarshi2014
    @saivarshi2014 10 месяцев назад +2

    Take care dear ❤

  • @VasukiVasuki-nd1dk
    @VasukiVasuki-nd1dk 8 месяцев назад +1

    👍👍👍

  • @mathanselvaratnam8365
    @mathanselvaratnam8365 10 месяцев назад +1

    👍

  • @S.D.R.21
    @S.D.R.21 9 месяцев назад +1

    Akka laddu pidishshu mudija irukkamaa varallaje

    • @rasathiskitchen2015
      @rasathiskitchen2015  9 месяцев назад

      நீங்கள் எதோ பிழை விட்டுடிங்க . பாகுசரியா எடுக்காமல் or லட்டு புடிக்கும் போது சுடசட இறுக்கமாக பிடிக்காமல் விட்டால் லட்டு உதிரும். இந்த இரண்டு முறையிலும் ஒரு பழை விட்டாலும் லட்டு உதிரும்.நன்றி உங்கள் பதிவிற்கு❤️

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 10 месяцев назад +1

    💯👌🏽

  • @poojaparan4985
    @poojaparan4985 10 месяцев назад +10

    மட்டக்களப்பில் எந்த பகுதியில் இருக்கிறிங்க சகோதரி.

    • @rasathiskitchen2015
      @rasathiskitchen2015  9 месяцев назад

      நான் பிறந்த இடம் வீரமுனை இருக்கின்ர இடம் பெரியகல்லாறு. நன்றி சகோதரி உங்கல் பதிவிற்கு

    • @sjnisha-li2vi
      @sjnisha-li2vi 9 месяцев назад +1

      weeramunaya

    • @rasathiskitchen2015
      @rasathiskitchen2015  9 месяцев назад

      @sjnisha-li2vi .நான் பிறந்து வளர்ந்த இடம் வீரமுனைதான்❤️

    • @poojaparan4985
      @poojaparan4985 9 месяцев назад +1

      @@rasathiskitchen2015 ஓ அப்படியா சகோதரி. வீரமுனை மட்டக்களப்பு மாவட்டம் இல்லையே. அது அம்பாறை மாவட்டம்.

    • @rasathiskitchen2015
      @rasathiskitchen2015  9 месяцев назад

      @poojaparan4985 . 1990 வரையும் தான் விரமுனையில் இருந்தன் .அதன் பிறகு பெரிய கல்லாற்றில்தான் இருந்து சமையல் கற்றுக்கொண்டன் .பெரியகல்லாறு மட்டக்களப்பு மாவட்டம்.நீங்கள் எந்த இடம் சகோதரி

  • @MohmmadilyashMo-xo9df
    @MohmmadilyashMo-xo9df 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Gakcooking02
    @Gakcooking02 10 месяцев назад +1

    Nice sweet 👍🏽👍🏽 I’m new subscriber stay & connect

  • @ExcitedBoxer-fv7gi
    @ExcitedBoxer-fv7gi Месяц назад

    Sis why do u add condensed milk and suger which makes it too much sweetness with dates😢better to avoid suger.

  • @FathimaHamdha-sp5ld
    @FathimaHamdha-sp5ld 10 месяцев назад +1

    Milkmaidku padila summa milk podalama

    • @rasathiskitchen2015
      @rasathiskitchen2015  10 месяцев назад

      நீங்க milk போட்டு செய்தால் original taste கிடைக்காது.நாங்கள் அப்படி செய்வது இல்லை.நன்றி உங்கள் பதிவிற்கு

    • @FathimaHamdha-sp5ld
      @FathimaHamdha-sp5ld 10 месяцев назад

      Okay

  • @sjnisha-li2vi
    @sjnisha-li2vi 9 месяцев назад

    unga name

  • @fathimazahra1054
    @fathimazahra1054 10 месяцев назад +4

    hi sis kachchan da enna 🤔

  • @MohamdHaseer
    @MohamdHaseer 7 месяцев назад +1

    Sini anne alavu

  • @zaracakes............7735
    @zaracakes............7735 10 месяцев назад +1

    ❤❤

  • @MohamdHaseer
    @MohamdHaseer 7 месяцев назад +1

    சினி என்ன அலவூ

  • @RohiniRohini-n9w
    @RohiniRohini-n9w 10 месяцев назад +1

    Paal.pasum.paala

  • @FaviPavvika
    @FaviPavvika 9 месяцев назад +1

    சூப்பர்

  • @yohankumar6279
    @yohankumar6279 10 месяцев назад +1

    👍

  • @santhasantha9636
    @santhasantha9636 10 месяцев назад +1

    Super

  • @KeerthuRj
    @KeerthuRj 10 месяцев назад +1

    ❤❤❤

  • @yohankumar6279
    @yohankumar6279 10 месяцев назад +1

    Super