#pillar

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • வீடு கட்டும் போது வரும் பெரிய கேள்வி,Foundation க்கு பில்லர் பீம் போடுவது ஏற்றதா,இல்லை வாணம் தோண்டி கல்க்கட்டு செய்வது ஏற்றதா என்பதுதான்.இதை தொழில்நுட்ப அடிப்படையிலான காரணங்களோடு வீடு கட்டுவோருக்கு புரியும் வகையில் விளக்கமாக சொல்லும் வீடியோ.

Комментарии • 21

  • @sankaranka3638
    @sankaranka3638 3 года назад +4

    மிகவும் அருமை உங்கள் தமிழும் சொல்லும் முறையும் குரல் வளமும் அருமை

  • @ramarmuthu5179
    @ramarmuthu5179 2 года назад

    நானும் கொத்தனார் தான் அண்ணா அருமை உங்க கருத்து🙏🙏

  • @shahidalim134
    @shahidalim134 2 года назад

    Mizoram nandri Pongal video

  • @jaijv8743
    @jaijv8743 4 года назад

    Very nice .........and informative

  • @nalam3698
    @nalam3698 3 года назад

    சிறப்பு நன்றி

  • @AmmachiAmmaSamayal
    @AmmachiAmmaSamayal 3 года назад

    Thanks for your detailed review

  • @satheeswarir7149
    @satheeswarir7149 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thanks 😊

  • @vijayaveerajothimani342
    @vijayaveerajothimani342 4 года назад

    Nice

  • @yogeshwaran9448
    @yogeshwaran9448 2 года назад

    Nandri

  • @jayamalini5580
    @jayamalini5580 3 года назад

    NICE BRO TQ. 20-6-2021

  • @t.selvamathan
    @t.selvamathan Год назад +1

    அண்ணா வணக்கம்.
    மலை அடிவாரத்தில் இருந்து எவ்வளவு தூரம் தள்ளி வீடு கட்டணும் என்ற விதிமுறை விளக்கம் ஏதாவது இருந்தால் எனக்கு கொஞ்சம் சொல்லுங்க.
    நன்றி.

  • @venkatachalam7913
    @venkatachalam7913 2 года назад

    Practicala frame structure bearing cost is high compare to load bearing structure

  • @abum.s6013
    @abum.s6013 4 года назад

    💙👍.basement load bearing structure la depth 5".after 4"surface height so total 9"load bearing structure.how to calculate 3/4jalli.kundukkal.sand cent how to find qty and cost.thanks I hope u sir

  • @devimaha9617
    @devimaha9617 Год назад

    ஐயா நான் பூமிக்கடியில் எர்த் பெல்ட் போடவில்லை பேஸ்மட்டத்தில பெல்ட் போட்டுருக்கோம் வருங்காலத்தில் காங்க்ரேட் போடலாமா

  • @user-gb6cy1yr5o
    @user-gb6cy1yr5o 3 года назад

    பழைய கான்கிரீட் உடன் புதிய கான்கிரீட் இணைக்கலாமா

  • @jeraldaugustin5772
    @jeraldaugustin5772 2 года назад

    Question khu answer panhunga

  • @aravinth9317
    @aravinth9317 3 года назад +2

    உங்க மொபைல் போன் நம்பர் வேணும் அண்ணா 👍

  • @vraja2103
    @vraja2103 4 года назад

    சார் வணக்கம். வடமேற்கு வடக்கில் இடம் இல்லாத நிலையில் வடமேற்கு மேற்கில் கழிவுநீர் தொட்டி அமைக்கலாமா சார்? விளக்கம் கொடுங்கள் சார்.

  • @viveeraj6363
    @viveeraj6363 2 года назад

    Please post new viedos sir

  • @sentamilselvan6560
    @sentamilselvan6560 2 года назад

    சார் களிமண் பூமி ல எப்படி வீடு கற்றது