Комментарии •

  • @Rameshrajamani24
    @Rameshrajamani24 2 года назад +31

    Super sis❤️appa,Amma va keattatha sollunga sis❤️saree la ungalukku super ah erukku sis❤️ krishna jayanti valthukkal🙏

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад +4

      Thank you so much rajamani 😊😊 kandipa solren dear 😊

  • @krathish8203
    @krathish8203 2 года назад +8

    I can see the happiness of u being in Ur home. U had become small girl .U always look gorgeous in all costumes because of Ur positivity and smile.I love u most my dear sister

  • @elshadaimjcreation
    @elshadaimjcreation 2 года назад +16

    கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்...சிஸ்டர்🌹
    அப்பா அம்மா கூட என்ஜாய் பண்ணுங்க👍👍👍

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 года назад +2

    சம்யுக்தா மேடம்,
    இனிய மாலை வணக்கம்.
    உங்கள் வீட்டில் நடந்த
    கிருஷ்ண ஜெயந்தி
    கொண்டாட்ட நிகழ்வுகள்
    மிக மிக அருமையாக
    இருந்தது. உங்கள் குழந்தை பருவ சந்தோச நினைவுகள், உங்களுக்கு பிடித்த
    உணவு, பிடித்த உடை,
    மற்றும் உங்கள் அம்மாவின் நினைவுகள்,
    முறுக்கு செய்யும் முறை,
    சீடை வெடிக்காமல்
    இருக்க டிப்ஸ், பாயசம்
    செய்யும் முறை என்று
    எல்லாவற்றையும்
    பகிர்ந்தும், காண்பித்தும்
    அசத்தினீர்கள். மிக்க
    நன்றி. லண்டனில்
    உங்கள் குடும்பம்
    கிருஷ்ண ஜெயந்தி
    கொண்டாட்டம்
    பற்றியும் பகிர்ந்து
    கொண்டீர்கள்,
    மிக்க நன்றி.
    அம்மா, அப்பாவுடன் இணைந்து,
    கிருஷ்ணரை வணங்கி,
    அவருடைய அருளையும்,
    உங்கள் பெற்றோரின்
    ஆசிர்வாதத்தையும்
    ஒருங்கே பெற்றுக்
    கொண்டீர்கள்.
    வாழ்த்துக்கள்.
    உங்கள் கிருஷ்ண
    ஜெயந்தி Saree யும்
    Ready made Blouse ம்
    உங்களுக்கு மிகவும்
    பொருத்தமாக இருந்தது.
    நீங்கள் சேலையில்
    மிகவும் அழகாக இருந்தீர்கள்.
    உங்களுக்கு இறைவன்
    அருள் எப்போதும்
    கிடைத்து, உங்கள்
    குடும்பத்தாருடன்
    சந்தோசமாய் இருக்க
    வாழ்த்துக்கள், மேடம்.
    உங்களுடன் இணைந்த
    அப்பா, அம்மாவுக்கும்
    எனது நன்றியை தெரிவித்து கொள்ளுங்கள், மேடம்.
    நன்றி.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад +1

      😊😊 Thank you so much for you blessings 😊

    • @gnanasekarang1291
      @gnanasekarang1291 2 года назад

      @@ChennaiGirlInLondon மிக்க நன்றி, மேடம்

  • @mathumathura5911
    @mathumathura5911 2 года назад +2

    Wow 😍 super mam. Unga mom ungala mathiriye face shape so cute😊 enaku rompa rompa happy ah ituku you mom and dad kooda jeyanthi celebrate pannathu ennamo theriyallla Ella videos yum Vida this vlog rompa happy itunthichu you mom and dad ah parthathulla I'm very happy ooo happy mam. My mom ku Krishna enda uyir . Nangalum Krishnan than koodaya Vali paduvam. Last year neenga celebrate Panna Krishna jeyanthi video Partha la itunthu Krishna jeyanthi endale neengathan ninaivukku varuvinga .☺️☺️☺️ Thank you so much 😘 and happy Krishna jeyanthi mam .

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад +1

      😊😊 I am so happy to know mathura 😊 thank you so much, same to you

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 2 года назад +3

    Sis... im from Malaysia... இன்றைக்கு நீங்கள் அம்மாவுடன் அனுபவிக்கும் சந்தோசம் உங்கள் குரலிலும் முகத்திலும் தெரிகிறது.. இதுபோல் என்றும் ஆனந்தத்தை அனுபவிக்க என்னுடைய வாழ்த்துக்கள்..

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад +2

      😊😊 thank you so much Iswaari, amma veedu thane sorgam 😊

  • @nalinir6994
    @nalinir6994 2 года назад +3

    Felt so happy seeing you spending time happily and celebrating festival with your parents. It’s a blessing. Enjoy happily. Btw you look good in saree.

  • @amarsumathi2678
    @amarsumathi2678 2 года назад +1

    🙂💐👌♥️ அப்பா அம்மாவுக்கு எனது அன்பான வணக்கம் 🙏🙏.. ஹய் நர்மதா அம்மா வீடுஎன்றாலே செம ஜாலிதான் அம்மா கையில் செய்த பலகாரம் சிடை முறுக்கு பாயாசம் எல்லாம் செய்து ஸ்ரீகிருஷ்ணருக்கு படைத்து மிகவும் சிறப்பாக இருந்தது..நர்மதா உன்னை சேரியில் தலையில் மல்லிகை பூ வோடு பார்க்கும் போது பாபாரம்பரிய பெண்போல ரொம்பவும் அழகுதான். அப்பாவும் அம்மாவும் பூஜை செய்து சாமிகும்பிட்டது நைவேத்தியம் அனைத்தையும் நமது பாரம்பரிய வழிபாட்டு நடைமுறையை எல்லோருக்கும் ஞாபகம் வந்தது மிக மிக அருமை மிகவும் அன்பும் பன்பும் பாசமும் அக்கறையும் நிறைந்த குடும்பம் அழகுதான் 🙏🙏👍💐🙂🙂

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад +1

      Thank you so much sumathi 😊😊 amma veeduna extra santhosam than namaku illaya 😊 husband enna than nalla paathukitaalum amma veedu than sorgam 😊

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад +1

      Athuvum pandigaiya amma, appa, paati udan kondadinathu enaku romba manasuku santhosama irunthathu 😊

    • @amarsumathi2678
      @amarsumathi2678 2 года назад

      🙏🙏👍🙂🙂நன்றி

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 2 года назад +2

    நம்ம தாய்நாடு வந்து இறங்கும் போது ஒரு சந்தோஷம் வந்திருக்கும் பாருங்க அது வார்த்தை சொல்ல முடியாது👌👌

  • @lalithasuba2441
    @lalithasuba2441 2 года назад +7

    Oh chennai poirikingala super stay safe with family & enjoy your celebration 👍👍👍

  • @logkashcollections330
    @logkashcollections330 2 года назад

    உங்க அம்மா அப்பா பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அம்மா சொன்ன கதைகள் கூட ரொம்ப realastic Superb ma very happy to see your family Tally changed your entire dressing type Colour Full Sare nice ma take care
    logeswari Chengalpattu

  • @ramugopal4437
    @ramugopal4437 2 года назад

    அருமை அக்கா.அம்மா கூட உங்கள பாக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு.உங்கள சேரில பாக்கும் போது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

  • @maheshvasanth3917
    @maheshvasanth3917 2 года назад +4

    Welcome back Mam, have a great day with ur parents and children ❤️

  • @lakshmipriya3541
    @lakshmipriya3541 2 года назад +13

    Going to Amma's house after years is really amazing.Its a feel out of the world.I could connect my self with you.Enjoy every moment of your stay with your parents.Make it a memorable one for your parents too.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад +2

      Thank you lakshmi 😊😊 you are very true. My mom's name is also Lakshmi 😊

  • @vidhyaranjan09
    @vidhyaranjan09 2 года назад +1

    Happy Krishna Jayanthi sweety🥰🥰very delightful to see this family celebration ! Superb Puli Kolam . Tasty moru moru muruku 😋 yummy vella seedai and uppu seedai😋😋 the only thing is to make it carefully otherwise veduchudum as your Amma explained 😊 Yes the main part is rolling the seedai balls. Yeah., when we were small we also used to sit on kitchen slab and eat these snacks instanty 🤣 tasty payasam ! Looking gorgeous in saree with beautiful flowers! Well fitted readymade blouse👌👌👌 nice pooja decoration ! Cute little Krishnar 👌🙏 cute Vinayagar idols👌👌The mini idol for your daughter is also very cute. Good vibes about Kali 🙏🙏🙏🙏 I totally enjoyed this video and received nice Darshan . Missed your family here. Great to hear that Parthi has engaged your child too with great meals in your absence! Lord Krishna bless you all🙌🙌🙌 😊😊😊😊😊😊🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад +2

      Thank you so much for your wishes Vidhya 😊😊 you are always very kind to me. Celebrating Krishna jayanthi with parents makes it very special, that too my Grandmother is soo happy. She is the reason I came to India urgently 😊 she is very happy now . It makes me feel happy from inside 😊

    • @vidhyaranjan09
      @vidhyaranjan09 2 года назад

      @@ChennaiGirlInLondon You are welcome dear Narmada! My pleasure😊 You are blessed to be there with parents and Paati during this auspicious season too! You are very sweet and I loved the reason for your visit to India 🥰🥰

  • @thamizhselvi9864
    @thamizhselvi9864 2 года назад +1

    Hi mam very nice. Yenakku kal kattai veral vali ullathu maruthu pokuthu doctor ketta ponen karant shak vaikanum solraingga Maththerai serappu koduththurukkainga. Narambu thalarshe solraga home med remade solluingga

  • @vidhuranviews5789
    @vidhuranviews5789 2 года назад +3

    Send my thank to them give a beautiful smile girl in world.... Blessed family ❤️❤️❤️

  • @sujagovind7785
    @sujagovind7785 2 года назад +5

    Your mom is so sweet.You look like your mom 😀

  • @balamurugangurusamy9958
    @balamurugangurusamy9958 2 года назад +1

    Orange.🧡💙.. Orenge 🧡💙... Happy Krishna Jayanti... Narmadha.... Ungalukku Chennai vandha udanei Extra energy vandhuduchi.... Nice family video. 🥰👍🏻... 🧡🧡💙💙... திலகம் மாடல் பொட்டு உங்கள் முகத்திற்க்கு நன்றாக இருக்கிறது... 🙏🏻🌷🙏🏻...அப்பா அம்மாவை மிகவும் கேட்டதாக சொல்லவும்... 😀

  • @RaviT-hp7xk
    @RaviT-hp7xk 2 года назад +1

    Vanakkam welcome chennai girl frd India vanthathu sandosam valthukkal vungal familyodu vanthirunthal ennum sirappaka erunthirukkum kulanthaikalodu Thiruvizha kondatinal Romba happy ya erukkum vungalukku modern dress I vita saree than Romba Romba Azhagaerukkinga Anakku Intha Mathiri saree flower vaithal than pitikkum thavanium pitikkum Eppoluthu vulla girls thavani potuvathillai vungalukku mother poruthamana colour Atuthullarkal Avarkalukku En valthukkalai sollalavum Engal mother rum eppati than kadaiel sweets palakaram vangamattarkal samaiyal kattil than Athikam erupparkal seedai murukku Athira Sam Elluvadai Ravaavurundai Ethaellam seivarkal Anakkum pasipayaru payanam than pitikkum Anakkaga enkal Amma seivarkal Anakkuum kadaiel vanguvathu enga Amma mathiri pitikkathu vittil seivathu than sukatharama rusiyaga nantraka erukkum vungal Amma mathiri than Engal Ammavum Anal Enga amma Eraivanidam sentruvittarkal Thiruvizha varum poluthu Engal Anbu Theivam Ninaivu Romba varum Aluthuvituven vunga family parthathum Anakku Ankal Amma Ninaivu vanthuvitathu Anakku father rum ellai engal father Maraintha oru varusathil Engal father ellathathai ninaithu avarkalum Engal Appavitam sentruvittarkal Avarkal ellathathu anakku periya elappu vungal family Amma Appa Sister family Kku En valthukkal Nengal Anaivarum Pallandu kalam valka Nengal Amma Romba Azhaga erukkinga Thirsty sutri potasollungal vungal Ammavitam valthukkal Nanri

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад +1

      Thank you so much 😊😊 ungaloda parents unga heart la enaikum ungaloda than irupanga. Avangaloda aaseervatham ungaluku ennaikum irukum, manasu varutha padaatheenga. Ungal ammavin aathma ungaluku ennaikum valunadathum 😊

  • @nijanthi1128
    @nijanthi1128 2 года назад +7

    Amazing mam..... Traditional looking as well as cooking of mom..... Very interesting 😍

  • @praburaji8672
    @praburaji8672 2 года назад +3

    Super family akka your really lucky 😍😍😍😍😍

  • @banupriya8437
    @banupriya8437 2 года назад +2

    Super akka😍... U r so Sweet 😍😍😍unga vedios ellam rompa pitikum😍

  • @vasantha146
    @vasantha146 2 года назад +1

    அம்மா face உங்களுக்கு. பதார்த்தங்கள் அருமையாக செய்கிறார்கள் அம்மா. புடவையில் அழகாக இருக்கிறீர்கள் சகோதரி. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் 🌹

  • @rifafarvin3947
    @rifafarvin3947 2 года назад +3

    பாசிப்பருப்பு பாயாசம் recepi போடுங்க mam

  • @myfoodhub6544
    @myfoodhub6544 2 года назад +4

    Amma house always amazing 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @nagamuthu8870
    @nagamuthu8870 2 года назад +1

    புடவையில் பேரழகு...அதை விட அழகு உங்கள் பேச்சும் சிரிப்பும்...அம்மா அப்பாவை பார்த்ததில் மகிழ்ச்சி....வாழ்க வளமுடன்...,

  • @paviramsim0973
    @paviramsim0973 2 года назад +1

    Welcome back to Chennai sister.. mouth watering dishes, Happy to see u with ur family 🙂🙂 . Our Pranams to ur parents 🙏🙏 HAPPY KRISHNA JAYANTHI TO U AND UR FAMILY ♥️

  • @vidhyasree8182
    @vidhyasree8182 2 года назад +3

    U and Ur mom looking so beautiful in saree❤️🥰.cute family ❤️. And when u will go to London.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад +2

      This is only a short trip to see my grandmother vidhya 😊😊

  • @TamilFoodTime
    @TamilFoodTime 2 года назад +16

    It’s very pleasure moments that celebrating festivals in our native especially with our parents; nostalgic 🎉
    You are gorgeous in Saree 👌👌

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад

      Thank you so much!

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад +3

      Yes celebrating festivals in India is so much special 😊 that too with parents, its extra special 😊😊

  • @banumathics4448
    @banumathics4448 2 года назад +1

    Like potachu sis, amma supera Saroja devi pola sweet voice silent work, nangalum unga ammavoda irunthu enjoy pannitom

  • @shrie56
    @shrie56 2 года назад +1

    Fantastic video. Can see ur excitement being wt family members. Looking so so beautiful in saree n flowers. Hare Krishna. Stay blessed always sis.

  • @subbulakshmibalaepf1026
    @subbulakshmibalaepf1026 2 года назад +6

    புடவையில் மிக அழகு ❤️❤️

  • @sangeethadayalan9921
    @sangeethadayalan9921 2 года назад +3

    புடவை சூப்பர்

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 2 года назад +1

    Good to c u enjoying with ur parents..Happy Krishna jayanthi dear

  • @ramyapavan
    @ramyapavan 2 года назад +1

    Sooo nice to see ur mom and dad Akka. Happy krishna janmashatmi akka

  • @ggalorejayaraj261
    @ggalorejayaraj261 2 года назад +3

    Super mam.unga tamil super.unga daughters kku tamil theriyuma

  • @sivasakthi-re9jg
    @sivasakthi-re9jg 2 года назад

    Super sis,உங்கள பார்க்கும் பொது ரொம்ப சந்தோசமா இருக்கு . எப்பவும் இதே போல் சந்தோசமா இருக்க ஆன்டவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @IndhuRanisuper
    @IndhuRanisuper 2 года назад +1

    Thanks super very nice
    Vazhthukkal

  • @usualgaming2734
    @usualgaming2734 2 года назад +1

    Very good to see you in India 🇮🇳. Your parents are very great to see. Live long with prosperous and good healthy life.

  • @jonabaidaniel2044
    @jonabaidaniel2044 2 года назад +1

    So happy to see you with your parents. Neega avagaluku pudichathu ethavathu pannuga what ever it may be.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад +2

      😊😊 enga amma enna samaikave vida maatanga inga vandha 😊 London ku vandhalum apdi than enga amma kitchen a take over panipanga 😊 But she loves my biscuits and cookies

  • @lathatamilselvan9840
    @lathatamilselvan9840 2 года назад +1

    Amma Veettukku Vantha thu , Neenga Happy ya Krishna jayanthi kondaninathu , Enakku Romba Romba happy pa. Neenga AMMA Mathiriye irukkeenga pa. 🌹🌹 Neenga. Saree katti, poo Vachi oru pathievu kudupppingala nu keten , Antha Aasai indru Ennakku kedachathu pa. Neenga Romba Aazhaga irukkinga pa. 🌹🌹 Thank you so much.

  • @radhikanatarajan9199
    @radhikanatarajan9199 2 года назад +1

    Beautiful krishna
    Lovely alangaram

  • @gghi3250
    @gghi3250 2 года назад +1

    Super sister, ungalukum appa amma family members anaivarukum Krishna jeyanthi valthukkal sister,

  • @geethasakthivel1029
    @geethasakthivel1029 2 года назад +1

    Romba Happy ya iruku narmadha ungla india la amma appa voda pakurudhuku unga mogatthula andha santhosam theridhu super sareela sema ya irukingu endha voor la irukingu chennai la irukingla ippu Gokulastami valthukkal

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад +1

      Thank you 😊 hosur la iruken. Chennai ku indha vaaram kelambaren

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 2 года назад +1

    Really enjoyed this video evlo kittaga Hosur vanduerukeenga.. na Bangalore Hosur Road Bommanahalli..kittadan eirukkean
    Oho I missed you...dress nalla selection... Enna eirundaluhum nammahooru...thanidangaa

  • @revathiramakrishnan9946
    @revathiramakrishnan9946 2 года назад

    I very happy to see you with your parents celebrating Gokulashtami. Your sarri is very beautiful, the colour suits you Narmatha.Enjoy..... My blessings to you dear 🙌🙌

  • @sivakumarsudha3543
    @sivakumarsudha3543 2 года назад

    Wooow super ma. Convey our regards to your parents. Ataghasam🥰 janmastami 🙏

  • @dheepikavijayakumar8377
    @dheepikavijayakumar8377 2 года назад

    Happy vlog ..so exited to see your parents. ......convey regards and wishes to them. . .show ur grandmom

  • @malarvizhiselladurai6715
    @malarvizhiselladurai6715 2 года назад +1

    Hai sister h r u and family.... divinely janmastami celebrations with lots of love and blessings of your parents this time. Happy to see you in India... 😍😍😍

  • @umarkudhuos
    @umarkudhuos 2 года назад +1

    super sis superb vlog dear, I enjoyed lot. Amma is looking very young sis. Both r like sisters.

  • @maryberchmansmaryberchmans4030
    @maryberchmansmaryberchmans4030 2 года назад +1

    Wow... Sooo good to see u mam.... Positive vibes.... Nice family...

  • @joeljoel7194
    @joeljoel7194 2 года назад

    Vaazhga valamudan...Very happy to see you with your Father and mother...God bless you dear sister.

  • @pathmanisithamparam5509
    @pathmanisithamparam5509 2 года назад +1

    Beautiful family dear. You look like your mum. Wish to see your family, please introduce including your sister. Aren't you in Bangalore. You are in Chennai now. Have a blessed day dear. You look gorgeous dear. Can see the happiness in your face. 🤩🤩

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад +1

      Thank you very much :-) I am in hosur, my sister is in bangalore. I will be leaving to chennai in a few days.

  • @pcnila
    @pcnila 2 года назад +1

    Great. Super family time with parents. Enjoy well 💐 they will be proud to see you 👏
    How about kids ...

  • @vidhyawaran3639
    @vidhyawaran3639 2 года назад +1

    Super sister unga video pakumbothu enaku en amma neyabagam vanthudchi en ammavum apdithan vela seiya yosikave matanga ammanave apdithan 🥰🥰

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад +1

      100% true vidhya 😊😊 athuvum daughters veetuku vanthuta pothum vela senjikite irupanga

  • @ramaniharibabu1542
    @ramaniharibabu1542 2 года назад +2

    Madam இன்னைக்கு தான் நீங்கள் பின்னல் போட்டிருக்கீங்க very nice to see we are also in chennai வாங்க வீட்டுக்கு

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад +2

      Kandipa try panren :-) thank you for your invitation. Ippo hosur la iruken, chennai ku inime than varen

  • @gayathriramanan8305
    @gayathriramanan8305 2 года назад +1

    Super sister. Mummy koda nalla enjoy pannunga❤❤

  • @jayjayanthi7148
    @jayjayanthi7148 2 года назад +1

    Hai sister enoda sisteroda video pakurapola iruku vunga video pakumbodhu .Sareela paakumbodhu wow really very nice... But modern dress la yum romba pretty ya irupeenga....Amma Veedu yelaarukum eppodhum happy thaan enjoy sister....

  • @arunaraj1351
    @arunaraj1351 2 года назад +1

    We like ur family so much, ur Saree. Super sis, happy Krishna jayanthi.

  • @kavithaganesan1690
    @kavithaganesan1690 2 года назад +1

    ரொம்ப நல்லாருந்துச்சு நாங்களும் கிருஷ்ண ஜெயந்தி அங்கு வந்து கொண்டாடிய முழு திருப்தியாக இருந்தது புடவையில் சூப்பராக இருந்தீர்கள் பசங்க லண்டனில் இருந்தாலும் இந்த வருடம் நாங்கள் எல்லோரும் உங்களுடன் இருந்தோம் அப்பா அம்மாவை பார்த்தில் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад +1

      😊😊 Thank you very much Kavitha, I miss my kiddos but amma appa paatiyudan irupathil santhosam

  • @vijayalakshmik304
    @vijayalakshmik304 2 года назад +2

    Happy to see you with your parents Narmatha....

  • @kokilaramakrishnan1988
    @kokilaramakrishnan1988 2 года назад +1

    You have become one of our family.by constantly seeing in you tube .just as you your parents must be missing you & grand daughters when you left india after marriage .so enjoy every moment .

  • @sivankumaran2255
    @sivankumaran2255 2 года назад +2

    Super thanks 👍🙏👌👌 mam

  • @radhamani9932
    @radhamani9932 2 года назад +1

    உங்கள பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு Saree அருமையா இருக்கு உங்களுக்கு வாழ்துக்கள் சகோதரி நிங்க எப்பவும் சந்தோசமா இருக்கணும் அம்மா அப்பா பாட்டி கேட்டதா சொலூங்க அவங்களோட ஆசிர்வாதம் எங்களுக்கும் வேணும் 🙏

  • @user-eq9lk6uh3c
    @user-eq9lk6uh3c 2 года назад

    Romba super narmadha, nan sami kumbidalayennera kavalai eppa, thernthathu, arumai, amma romba super, amma, appa na le thani, santhosamthan narmadha, amma special❤,miga arumai😍👍

  • @selva7914
    @selva7914 2 года назад +1

    I'm enjoyed this video. So happy 😍😍😍😍😍😍😍😍😍

  • @VijisCuisine
    @VijisCuisine 2 года назад +1

    Happy Janmastami, Happy to see you with your parents!! Enjoy every moment!!Expecting more India trip Vlogs . You looks beautiful with typical Indian Saree with flowers. Let me know where you did shopping readymade blouse . I never tried . I am also looking .
    Thank you for sharing.

  • @Lampymv
    @Lampymv 2 года назад +1

    Epdi seiyanum nu clear ella recipes uhm kududha usefull ah urundhurukum sis 😊

  • @priyakanis1518
    @priyakanis1518 2 года назад +1

    Happy Krishna Jayanthi mam,
    Amma appa kooda nalla panni
    Celebrate pannuga mam.

  • @thayeerabanu2057
    @thayeerabanu2057 2 года назад +2

    You're very exciting person Amma vittukku vanthale nammaloda kulantaithanamana pechu vanthidum ningalum appadithan pesuringa very cute person you're nice saree happy krishna jayanti to your family's🥰

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад +1

      Hi jameela, 😊😊 100% true, namaku kulandhaigal irundha kuda, namma parents ku nama inum kulandhai than 😊 amma veetuku vanthale chellam thane 😊

    • @thayeerabanu2057
      @thayeerabanu2057 2 года назад

      ☺️

  • @indumathigunasekaran301
    @indumathigunasekaran301 2 года назад +1

    Simply super. Saree was very nice. Beautiful memories. Enjoy the day

  • @nishad2312
    @nishad2312 2 года назад

    So beautiful to watch .
    Looking nice in saree
    U and ur mom look alike.
    I can feel ur happiness from this video.
    Lovely to c all
    Hare krishna......

  • @ranivasan
    @ranivasan 2 года назад +1

    Hey I am in India too! Happy Janmasthami!! Nice to see your family:)

  • @reshminarasimhan1812
    @reshminarasimhan1812 2 года назад +1

    Great wow..in only one word ❤️

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 2 года назад +1

    Blessed Family,

  • @s.thalinrajs.yuvanraj1560
    @s.thalinrajs.yuvanraj1560 2 года назад +1

    Super sis romba sandhosama iruku

  • @rayeesthecheif
    @rayeesthecheif 2 года назад +1

    Unga amma ungala vida alagu❤️..

  • @meenavinay8498
    @meenavinay8498 2 года назад +1

    Nice family, your mom is sooo sweet
    And you are very cute in saree
    Thank you 😇

  • @kalailakshmanan4528
    @kalailakshmanan4528 2 года назад +1

    Neenga pesarathalam patha avlo happya iruku akka 🥰🥰🥰 nalla samaikuringa amma ...ungala sareela pakka avlo happya iruku avlo azhaga latchanama irukinga🥰😍😍😍oru azhaga photo edunga unga patti amma neenga and unga ponnuga kuda 4 generation onna irukka mathiri avlo nalla irukum akka🤗🤗🤗🥰🥰

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад +1

      ama 4 generations photo super a irukum 😊😊 but enoda pasanga ippo school theranthitathaala vara mudiyala kalai

  • @elamathi_ramalingam
    @elamathi_ramalingam 2 года назад +1

    Mam♥️ paargavey happy yaa irrukuu. U r looking too good and beautiful.

  • @mythilyashok8268
    @mythilyashok8268 2 года назад

    Happy Krishna jayanthi 💐💐.Welcome to India 👍👍

  • @kamarunnisa9145
    @kamarunnisa9145 2 года назад +1

    புடவையில் புது பொண்ணு போல அழகா இருக்கிங்க வாழ்த்துக்கள் உங்களுடைய எல்லா வீடியோவையும் நான் பார்ப்பேன் மிகவும் பிடிக்கும்

  • @vijayalakshmiannamalai7047
    @vijayalakshmiannamalai7047 2 года назад +1

    Good video with traditional way of poojai with parents.super sister

  • @parakathnishaparakathnisha7393
    @parakathnishaparakathnisha7393 2 года назад +1

    Super a iruku sis semma alaga irukinga

  • @lillyranigopinath9033
    @lillyranigopinath9033 2 года назад +1

    So hpy on seeing u..I like ur speech vry much..

  • @akilaraman8968
    @akilaraman8968 2 года назад +1

    Lovely and heart touching video mam. Super and gorgeous in Saree. Thanks for sharing pooja tour.

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 года назад +1

    Kutty Krishnar choooper😍😍😍🥰Awesome in saree dear 😍😍😍... Amma shared seedai incident na...the same incident happened with my mom in front of all of us when we were kids sitting all around...everything on the roof..best thing she closed with the lid n turn off the fire just like Amma..😊😊😊😊😊.. nostalgic..convey my wishes to Amma n Appa🙏🙏🙏🙌🙌🙌🙌🙌

  • @jananinaveen45
    @jananinaveen45 2 года назад

    Wow sister waiting for this video unga mummy smile super

  • @sakthi.....
    @sakthi..... 2 года назад +1

    இன்று சேவையில் ரொம்ப அழகாக இருக்கீங்க...அருமை...

  • @agnesmini8629
    @agnesmini8629 2 года назад +1

    God bless you and your family ❤Sister ❤🙌❤Super👍

  • @Af_na521
    @Af_na521 2 года назад +2

    Hi mam happy Krishna jayanthi 🎉unga mom um neengalum super ahh samapinga pooleye 😁 neenga saree la so sweet so cute ah irukinga 👌🔶💙 veetla ellaraum kattunathule happy 😉😉

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon 2 года назад +1

      Thank u so much afshana 😊😊 enoda amma romba nalla samaipaanga

    • @Af_na521
      @Af_na521 2 года назад

      Welcome 😊 Aptiya mam💖 oru naal saptuta poochu 😁😄🙃😉

  • @senthilnayaki2376
    @senthilnayaki2376 2 года назад +1

    Super I enjoyed it very much

  • @sumimathi4657
    @sumimathi4657 2 года назад

    Super akka. Celebration miga arumaiyaga ullathu.

  • @muthurani8356
    @muthurani8356 2 года назад +1

    Super cute sister ❤❤❤❤❤.... Amma appa va romba kedatha sollunga........... Naan chennai yil iruntha ungala meet panna vanthurupen........... Romba happy 🥰😍🥰😍

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai 2 года назад

    Such an awesome video! all of you look so beautiful inside and outside ❤️Amma's so cute. Wat oil is she using? Also, tell us about the kadaai. She can teach us these dishes too 😀👍

  • @chellachivilas7346
    @chellachivilas7346 2 года назад

    Extreme level happy ah irukinga Amma Kuda irukum pothu

  • @SumaiyaS
    @SumaiyaS 2 года назад

    You are blessed with lovely family. Belated Krishna Jayanthi wishes. Happy to see your parents. You have smiling face just like your mom. Her smile is divine too. I was surprised to hear your mom talk about seedai, my mom used to say the same , when she tried first it was bursting out here and there and then came to know the trick. Take care.

  • @deborahjames5389
    @deborahjames5389 2 года назад +1

    Very happy with amma Appa house stay is like full of happiness thanks your amma party be healthy life style
    Your mum originally like you all the best Narmadha and family members stay safe .

  • @b.subhasri352
    @b.subhasri352 2 года назад +1

    Super mam
    God bless you 🙏 ❤ sweetheart