Without wearing confusion you have explained the subject convincing manner precise to the point ( without any self boasting); let your service be continued God bless you 🎉
Rishbha laknaam. Mena rasi revathi 4 1.raghu sevai 7.kethu 9.sani 10. Guru 11. Sun moon same revathi 4 12. Sukran puthan bod 12.4.2021 Life eppadi iyya irukkum?. Pls pls tell me sir. Kindly obligation iyya.
ஐயா வணக்கம் தாங்கள் அறிவுறுத்தும் அனைத்து நிகழ்ச்சி பார்ப்பது உன்டு நன்றி ஐயா ரிஷபம் லக்கணம் லக்கணத்தில் சனி வக்கிரம் தனுசு ராசி விருச்சகதில் தனித்த குரு இப்போது தனது புத்தி எப்படிஇருக்கும் செவ் 10ல் தயவுசெய்து பதில் கூரவும்
ஐயா வணக்கம்.ரிசப லக்கினம்,சிம்ம ராசி, மகம் நட்சத்திரம் 3ல் ராகு,4ல் சந்திரன் 5ல்குரு, சனி 7ல் சுக்கிரன்,8ல்சூரியன்,புதன் ,9ல் செவ்வாய்,கேது உள்ளது. பலன் சொல்லுங்கள் ஐயா. பிறந்த தேதி 26/12/1980, பிறந்த இடம் மதுரை. நேரம் 3.29
வணக்கம் ஐயா. எனக்கு ரிஷப லக்னம். DOB 22.04.1959.காலை 7.24. பல்லடம். வாக்கிய பஞ்சாங்கம். லக்னத்தில் சுக்கிரன், 2 ல செவ்வாய் 5 ல் சந்திரன்+ ராகு 7 ல் குரு 8ல் சனி 11 ல் புதன் + கேது 12 ல் சூரியன். குரு தசை வெளியூர் வாசம், அலைச்சல். சனி நல்ல திசையாக இருந்தது. புதன் தசை எப்படி ?
Sir, I am Rishaba laknam, I crossed buthan dasa at the age of 6 months old but I lost my mother and I crossed sun dasa at my age 31 - 37 but I lost my job and all .now I am in Chandra dasa . How is this dasa and which puthi I will get all good things and how is this seva dasa, Please explain sir. 7-june-1982 : 5:50am, chidambaram
ஐயா ரிஷப லக்னம் எனக்கு தாங்கள் சொல்வது போல் ஏழில் குரு (வ) மாக இருக்கிறார் குருதசையில் இப்பொழுது எனக்கு செவ்வாய் புத்தி நடக்கிறது இந்த குரு தசை என் டவுசரை கழட்டி விட்டது தாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை உண்மை உண்மை உண்மை
ரிஷப லக்னத்திற்கு சனி உச்சமாக வக்கிரமாக இருக்க செவ்வாய் மேஷத்தில் இருக்க கூடவே சுக்கிரனும் இருக்க சனி தசை நடத்தினால் அந்த ஜாதகம் என்ன பலன் அடைவான் தவறாக இருப்பினும் மன்னிப்பு கேட்கிறேன் இது என்னுடைய ஜாதகம் தான் சற்று பயமாக இருக்கிறது கொஞ்சம் பார்த்து கூறுங்கள் ஐயா
ஐயா வணக்கம்.ஐந்தாம் இடத்தில் உச்சமாக இருக்கும் புதன் தசை ஏன் யோகத்தை செய்யாது என்ற காரணத்தை விலக்கி வீடியோ போட்டால் உருப்படியாக இருக்கும். காரணத்தை சொல்லாமல் வீடியோ போடுவதனால் உங்கள் வீடியோவை பார்ப்பவர்களுக்கு என்ன பிரயோஜனம் ஐயா?
5,9 க்கு உடையவர் மிஞ்சும் பலனை செய்யவர் எனக் கூறியிருந்தீரே என் மகனுக்கு ரிஷபலக்னம் தங்கள் ஜாதகம் பார்த்து பலன் செல்லும் போது சுக்கிரன் திசை நன்றாக இருக்கும் எனக் கூறினார்களே சார்
ஐயா... எல்லாத்துக்கும் பொருமை வேண்டும்தானே? நீங்கள் கோடீஸ்வர யோகம் பற்றி வீடியோ வரவே, எல்லோரும் மேஷத்தை மட்டும் ஐயா விட்டு விட்டார்கள் என ஒரே குறை.. நான் சொன்னேன்... கண்டிப்பாக வரும்.. மேஷத்திற்கு பொருமை அவசியம் என்று.. நான் சொல்வது சரிதானே சார்? வேரொன்றும் இல்லை சார். நான் உங்களை பல என் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் அறிமுகப்படுத்தியதன் விளைவு, எல்லோரும் என்னை பிடித்துக்கொண்டார்கள். நீங்க கொஞ்சம் தாமதமாகவே மேஷத்திற்கு போடுங்கள் சார். நான் எத்தனை பேர் கேட்கிறார்கள் என எண்ணி சொல்கிறேன். இதுவரை 16 பேர் கேட்டுள்ளார்கள். ஹா ஹா ஹா... நன்றி சார்.
ஐயா வணக்கம் என்னுடைய பிறந்த இடம் ஸ்ரீலங்கா நான் சிங்கப்பூரில் பணிபுரிகிறேன் எனது ஜாதகத்தில் சனி மகா திசை நடக்கின்றது இப்பொழுது கோச்சார சனி கும்பத்தில் உள்ளார் தயவுகூர்ந்து பாருங்கள் என்றும் நன்றி ஐயா என்னுடைய பிறந்த நேரம் 05 05 1974 330Am குழம்பு ஸ்ரீலங்கா🙏🙏🙏
Without wearing confusion you have explained the subject convincing manner precise to the point ( without any self boasting); let your service be continued God bless you 🎉
ஐயா தவறாக இருந்தால் மன்னிக்கவும். உங்கள் பிறந்த நாள் ஜனவரி 7 என நம்புகிறேன். பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஐயா.
Yes your correct I am resapam 5th puthan my family lot of debits that time
சனி தசை ரிஷப லக்னம் video போடவும்
சார்பிறந்தநாள்.உங்களுக்கு.தெரியவில்லை. இருந்தால்.வாழ்த்துக்கள். சார்
Rishbha laknaam. Mena rasi revathi 4
1.raghu sevai
7.kethu
9.sani
10. Guru
11. Sun moon same revathi 4
12. Sukran puthan bod 12.4.2021
Life eppadi iyya irukkum?. Pls pls tell me sir. Kindly obligation iyya.
Good evening sir
lakna guru what will do sir .. 10 th place suriyan raghu 9th place sukran pudhan 8th place sani next year guru thasa starting .. it ll good or bad sir
ஐயா வணக்கம் தாங்கள் அறிவுறுத்தும் அனைத்து நிகழ்ச்சி பார்ப்பது உன்டு நன்றி ஐயா ரிஷபம் லக்கணம் லக்கணத்தில் சனி வக்கிரம் தனுசு ராசி விருச்சகதில் தனித்த குரு இப்போது தனது புத்தி எப்படிஇருக்கும் செவ் 10ல் தயவுசெய்து பதில் கூரவும்
Ayya enaku risha laknam kanniyil guru vakiram good or bad
sevvai dasa and raghu dasa sani dasa explain pannala
ஐயா வணக்கம் சிறிய சந்தேகம். ரிஷப லக்னம் 5ல் செவ் சனி (வ). 6ல் குரு 9ல் சுக்ர புதன். புதன் சனி பரிவர்த்தனை. லக்னாதிபதி தசை எப்படி இருக்கும்.
Important koteeswara yogam for mesha laknam not uploaded please check
8li puthan & suriyan sir apadi irukum
Sir வணக்கம். மேஷ லக்னத்திற்கு சொல்லுங்கள் . மேஷ லக்னம் பதிவு போடவில்லை. நன்றி
Vanakam sir. Name:vishnu . Rishaba lakkanum ,kadagam rasi 8il sukaran and sevai conjunction, sukaran desai on going..... good or bad? (20-11-1997 6.05 pm tirupur.)
Advance Happy birthday Sir!
Guru ji Rishaba laknam mars sign in 2 place but retrograte?????
ஐயா வணக்கம்.ரிசப லக்கினம்,சிம்ம ராசி, மகம் நட்சத்திரம் 3ல் ராகு,4ல் சந்திரன் 5ல்குரு, சனி 7ல் சுக்கிரன்,8ல்சூரியன்,புதன் ,9ல் செவ்வாய்,கேது உள்ளது. பலன் சொல்லுங்கள் ஐயா. பிறந்த தேதி 26/12/1980, பிறந்த இடம் மதுரை. நேரம் 3.29
ஐயா ரிஷப லக்கினம் மீனத்தில் புதன் நீசம் ரேவதி நட்சத்திரம் மிதுனத்தில் குரு புதன் திசை யோகமா ஐயா.நன்றி.
ரிசபம் லக்னத்திற்கு பரிவர்த்தனை பெற்ற புதன் மற்றும் நீச்சம் பெற்ற சுக்கிரன் இருந்தால் கன்னியில் இருந்தால் புதன் எப்படி இருக்கும் செல்லுங்கள் சார்
ரிசபம் லக்னம் சனிதிசை எப்படி இருக்கும்,?
ஐயா , வணக்கம் 7.10 2013 இரவு 8.40 ஆண்குழந்தை உடுமலை. ரிஷப லக்னம் 12 - ல் கேது ஆயுள் எப்படி இருக்கும். சொல்லுங்கள் ஐயா.
வணக்கம் ஐயா.
எனக்கு ரிஷப லக்னம்.
DOB 22.04.1959.காலை
7.24. பல்லடம். வாக்கிய பஞ்சாங்கம்.
லக்னத்தில் சுக்கிரன்,
2 ல செவ்வாய்
5 ல் சந்திரன்+ ராகு
7 ல் குரு
8ல் சனி
11 ல் புதன் + கேது
12 ல் சூரியன்.
குரு தசை வெளியூர் வாசம், அலைச்சல்.
சனி நல்ல திசையாக இருந்தது.
புதன் தசை எப்படி ?
வணக்கம் ஐயா yoha - ரிசப லக்னம்- சுக்ரன் குரு சாரம்- புனர்பூசம், சுக்ர தசா கோடீஸ்வர யோகம் உண்டாகுமா என் வாழ்வில் இலக்கை(IAS) அடைந்துவிடுவெனா ஐயா. 25/08/1993. 12.55am Ambasamudram.
Sir, I am Rishaba laknam, I crossed buthan dasa at the age of 6 months old but I lost my mother and I crossed sun dasa at my age 31 - 37 but I lost my job and all .now I am in Chandra dasa . How is this dasa and which puthi I will get all good things and how is this seva dasa, Please explain sir.
7-june-1982 : 5:50am, chidambaram
ஐயா ரிஷப லக்னம் துலாம் ராசி புதன் திசை நடைபெறுகின்றன புதன் விருச்சிக ராசியில் அனுசம் நட்சத்திர த்தில் உள்ளன செவ்வாய் கும்பத்தில் உள்ளன. பலன்
நான் ரிஷப லக்னம், புதன்(வ) தசை தான் நடக்கிறது, 8ல் நின்ற படி. நல்லதா கெட்டதா??.. இராசி அதிபதியும் புதன் தான்.
ஐயா, எனக்கு நீங்கள் கூறியது போல் குரு புதன் 8ல் சேர்ந்து உள்ளது ஆனால் 60 வயதில் தான் தசை வரும் நல்லது நடக்குமா
Sir Rishaba lagnam Sun mahasasa job loss 2 times. Why?
Dob 13.03.1976
Birth place :coonoor
Birth time: 10.20 am
ரிசபலக்னம். புதன்.யோகாதிபதி.நல்லதான்சார்இருக்கும்புதன்தசை
ரிஷப லக்னம் லக்னத்தில் குரு குரு திசை
கஷ்டமாக உள்ளது
ஐயா ரிஷப லக்னம் எனக்கு தாங்கள் சொல்வது போல் ஏழில் குரு (வ) மாக இருக்கிறார் குருதசையில் இப்பொழுது எனக்கு செவ்வாய் புத்தி நடக்கிறது இந்த குரு தசை என் டவுசரை கழட்டி விட்டது தாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை உண்மை உண்மை உண்மை
ரிஷப லக்னத்திற்கு சனி உச்சமாக வக்கிரமாக இருக்க செவ்வாய் மேஷத்தில் இருக்க கூடவே சுக்கிரனும் இருக்க சனி தசை நடத்தினால் அந்த ஜாதகம் என்ன பலன் அடைவான் தவறாக இருப்பினும் மன்னிப்பு கேட்கிறேன் இது என்னுடைய ஜாதகம் தான் சற்று பயமாக இருக்கிறது கொஞ்சம் பார்த்து கூறுங்கள் ஐயா
Iyya Saturn thisai sollaleye
Sir mesam laknam missing
ஐயா வணக்கம்.ஐந்தாம் இடத்தில் உச்சமாக இருக்கும் புதன் தசை ஏன் யோகத்தை செய்யாது என்ற காரணத்தை விலக்கி வீடியோ போட்டால் உருப்படியாக இருக்கும். காரணத்தை சொல்லாமல் வீடியோ போடுவதனால் உங்கள் வீடியோவை பார்ப்பவர்களுக்கு என்ன பிரயோஜனம் ஐயா?
Sir sani Dhaka how?
5,9 க்கு உடையவர் மிஞ்சும் பலனை செய்யவர் எனக் கூறியிருந்தீரே என் மகனுக்கு ரிஷபலக்னம் தங்கள் ஜாதகம் பார்த்து பலன் செல்லும் போது சுக்கிரன் திசை நன்றாக இருக்கும் எனக் கூறினார்களே சார்
Sir Saturn Mahadasha ?
Sir sani dasaaa?
❤
ரிஷப லக்னத்திற்கு ஒரே யோகாதிபதி சனி தசை பற்றி சொல்லவே இல்லை குருநாதர் அவர்களே
Yes
❤❤❤🎉🎉🎉
ஐயா...
எல்லாத்துக்கும் பொருமை வேண்டும்தானே?
நீங்கள் கோடீஸ்வர யோகம் பற்றி வீடியோ வரவே, எல்லோரும் மேஷத்தை மட்டும் ஐயா விட்டு விட்டார்கள் என ஒரே குறை.. நான் சொன்னேன்... கண்டிப்பாக வரும்.. மேஷத்திற்கு பொருமை அவசியம் என்று.. நான் சொல்வது சரிதானே சார்?
வேரொன்றும் இல்லை சார். நான் உங்களை பல என் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் அறிமுகப்படுத்தியதன் விளைவு, எல்லோரும் என்னை பிடித்துக்கொண்டார்கள்.
நீங்க கொஞ்சம் தாமதமாகவே மேஷத்திற்கு போடுங்கள் சார். நான் எத்தனை பேர் கேட்கிறார்கள் என எண்ணி சொல்கிறேன். இதுவரை 16 பேர் கேட்டுள்ளார்கள். ஹா ஹா ஹா... நன்றி சார்.
🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் என்னுடைய பிறந்த இடம் ஸ்ரீலங்கா நான் சிங்கப்பூரில் பணிபுரிகிறேன் எனது ஜாதகத்தில் சனி மகா திசை நடக்கின்றது இப்பொழுது கோச்சார சனி கும்பத்தில் உள்ளார் தயவுகூர்ந்து பாருங்கள் என்றும் நன்றி ஐயா என்னுடைய பிறந்த நேரம் 05 05 1974 330Am குழம்பு ஸ்ரீலங்கா🙏🙏🙏
Raghu thisai sollala
ஐயா உங்கள் போன் நம்பர்
மேஷம் லக்கனம் வீடியோ போடுங்கள் ஐயா
Advance Happy birthday Sir!