😭கண்ணீரோடு விதைக்கிறவர்கள் "கெம்பீரமாய் அறுப்பாராகள்"🔥 BENZ PASTOR / Tamilchristianmessage / Message

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 216

  • @joicenishanthi9341
    @joicenishanthi9341 7 месяцев назад +23

    சூழ்நிலையை கண்டு சோர்ந்து போகாமல் முடிவு வரைக்கும் விசுவாசமாக இருக்க உதவி செய்ங்க இயேசப்பா.

  • @GayathriBharani-hh2cf
    @GayathriBharani-hh2cf 6 месяцев назад +1

    Amen appa thank you Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @IndhukoneshIndhukonesh
    @IndhukoneshIndhukonesh 2 дня назад

    Amen Amen yesappa love you appa🙏🙇‍♀️🥺

  • @RangthiR
    @RangthiR День назад

    ஆமென்

  • @MargaretH-j7i
    @MargaretH-j7i 7 месяцев назад +1

    Amen

  • @whoiam-t2f
    @whoiam-t2f 7 месяцев назад +4

    கர்த்தர் நித்தமும் காப்பாற்றுவார்😊ஆமென் ✝

  • @nkcute_girl_editz_4388
    @nkcute_girl_editz_4388 7 месяцев назад +4

    Yesappa enaku exams la vettri tharuvarunga nu visuvasikiren☺️amen❤

  • @joicenishanthi9341
    @joicenishanthi9341 7 месяцев назад +10

    இன்று என்னோடு பேசியதற்காக நன்றி இயேசப்பா.

  • @amalagetcyamala340
    @amalagetcyamala340 7 месяцев назад +1

    ELSHADAI Deivame Sarva vallamai ullavare ❤❤❤❤❤❤❤JEHOVA Devane ennai peruga seibavare ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Stella-o7e8j
    @Stella-o7e8j 7 месяцев назад +1

    விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் ஆண்டவரே

  • @vinodininedencherian-wb1qg
    @vinodininedencherian-wb1qg Месяц назад

    Yesappa en manasu rompa parama erukku nimmathi illa yesappa uthavi seyyinga appa pls

  • @annagaming6012
    @annagaming6012 Месяц назад

    பாஸ்டர் இன்னைக்கு ரொம்ப சூப்பரா பாட்டு பாடுனீங்க.Thank u Jesus❤

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv 7 месяцев назад

    ஆமென் ஆமென் ஆமென் அப்பா அல்லேலூயா நன்றியப்பா ❤❤❤

  • @RangthiR
    @RangthiR День назад

    நான் விரும்பினகாரியம்நடக்கும்நீங்கநிறைவேற்றிதருவிங்கநான்விசுவாசிக்கிறேன்

  • @selvarani8446
    @selvarani8446 2 месяца назад

    கர்ததர் வழி நடத்துவார் ஆமேன்

  • @SPARROWYT1M
    @SPARROWYT1M 29 дней назад

    Thanks paster 🙏🤲👏🖐

  • @santhanamsuresh5368
    @santhanamsuresh5368 7 месяцев назад

    Elshadai neer kodukka pora asirvathathirkai sthoththitam yesuve🙏🙏

  • @Fowsheya
    @Fowsheya 2 месяца назад +1

    Ennakum Rosariyo kum marriage nadakanum yesuappa sekkarama nadakanum yesuappa

  • @sivasakthy4088
    @sivasakthy4088 7 месяцев назад +2

    கர்த்தர் என் கடன்கள் எல்லாம் முடிவுக்கு கொண்டு வருவார் பாஸ்டர் எங்களுக்காகஜெமம்பண்ணுங்க

    • @nehadas21
      @nehadas21  7 месяцев назад

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் 🛐

  • @AmosAmos-er2xq
    @AmosAmos-er2xq 7 месяцев назад +1

    ௮ப்பா ௭ன் கணவரை இரச்சிப்பை த௫ம் ஜெபம் பண்ணுக

  • @gracemalar9625
    @gracemalar9625 7 месяцев назад +29

    எங்களுக்கு குழந்தையில்லை விசுவாசத்தில் உறுதியாக

    • @valarmathi2470
      @valarmathi2470 7 месяцев назад +1

      உங்ககிட்ட பேசனும்

    • @bharathim8643
      @bharathim8643 7 месяцев назад +6

      யேசப்பா கண்டிப்பா உங்களுக்கு குழந்தைகளை தருவார் 🎉..விசுவாசித்தால் ஆமேன்.. சொல்லுங்க..god bless you and u r family.. sister.. praise God 🙏..

    • @Priya-zg7mv
      @Priya-zg7mv 7 месяцев назад +4

      உங்களுக்கு பிள்ளை இல்லை என்று நினைக்க வேண்டாம் இயேசப்பா கண்டிப்பாக பிள்ளைதருவார் வருத்தப்படவேண்டாம் விசுவாசமாகஇருங்கள் அல்லேலூயா ஆமென் ,அப்பா,

    • @swethaabragam.d8276
      @swethaabragam.d8276 7 месяцев назад +3

      Nxt year twins irupanga sis unga veetula

  • @prabhaprabha9115
    @prabhaprabha9115 Месяц назад

    Prise tha Lord🙏🙏 Jesus

  • @SathursanS-r3v
    @SathursanS-r3v 2 месяца назад

    Intha vaththa enna palappaduththinathu pasrar amen

  • @SPARROWYT1M
    @SPARROWYT1M 29 дней назад

    Amen 🙏 ✋️

  • @SPARROWYT1M
    @SPARROWYT1M 29 дней назад

    Amen 🙏

  • @rajifrank9884
    @rajifrank9884 7 месяцев назад +1

    Amen appa.❤❤❤help me appa

  • @Ramalakshmi-w8y
    @Ramalakshmi-w8y 7 месяцев назад +1

    நான் நம்பத்தக்கவர் அவர் ஒருவரே அவர் வார்த்தையால் எங்களை ஊக்கப்படுத்திய உங்களுக்கு நன்றி பிரதர்

  • @babinjebaraj4481
    @babinjebaraj4481 7 месяцев назад

    என்னுடைய விசுவாசம் பெருக
    என்னுடைய வேலைக்காக
    பொருளாதாரத்திற்காக ஜெபிக்க என்னை தாழ்த்துகிறேன் ஆமென்

  • @DeviDevi-fb8jc
    @DeviDevi-fb8jc 7 месяцев назад

    என் மகன் அருண் நல்லபடியா வீட்டிற்க்கு வரணும் அவனுக்காக ஜெபிக்க வேண்டும்.அவன் நண்பர்கள் கூட சேராமல் இருக்கணும். கர்த்தர் என் ஜெபத்தை கேட்டு எனக்கு அற்புதம் செய்யணும் . ஆமென்.

  • @jebakumarbrintha5731
    @jebakumarbrintha5731 7 месяцев назад +1

    அப்பா நான் சவுதில் வேல பண்ணுரேன் என்னால சரியா வேலைக்கு போக முடியல மிகவும் சூதாடுரேன் இந்த போராட்டத்திலிருந்து என்னால வெளிய வர முடியல எனக்காக ஜெபம் பண்ணுங்க பிளீஸ்

    • @nehadas21
      @nehadas21  7 месяцев назад

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை நடத்துவார்

  • @barathkumar5534
    @barathkumar5534 7 месяцев назад

    ?ஆண்டவரேஓருகுழந்தை தங்கபாரெம்பகவலைசிந்தைபஸ்டர்வேதனைசந்தோசம்இல்லைமனசுலேபயமாகவலைஇரு க்குஜேபியுங்கள்பாரதோடு

  • @Mathitrckshanmathi
    @Mathitrckshanmathi 4 месяца назад

    thank u jesus

  • @GayathriSiva-f5d
    @GayathriSiva-f5d 7 месяцев назад

    I love you my jesus...unga aarudhal enaku podhum

  • @Neno1808King
    @Neno1808King 5 месяцев назад

    Kannerai.thudainka.appa❤❤❤❤

  • @auxiliacreations5122
    @auxiliacreations5122 7 месяцев назад

    எங்கள் மகனை நிச்சயமாக குணமக்குவீர்

  • @jaigopal322
    @jaigopal322 7 месяцев назад +1

    எங்கள் குடும்ப உயரும். என் மகன் ஆண்ட்வரின் சாட்சியாக வாழ்வான், வெற்றியாளனாய் வாழ்வான்

  • @opposkyline8410
    @opposkyline8410 7 месяцев назад

    Amen and Amen let these fervent prayers be answered in Jesus mighty name Amen🙌🙌❤❤❤🙏🙏🙏

  • @Anithaselvin2006
    @Anithaselvin2006 7 месяцев назад +1

    2024 NEET exam elutha poren appa negative marks ellama nalla mark vaganum appa 😭😭😭😭😭😭manithargal mathiyiley vetka pada viturathiga appa 😭😭😭😭🥺🥺🥺🙏🙏🙏ummai nambi iruken appa..nega ellama ennala onnum panna mudiyathu appa🙏🙏

  • @daniel7921
    @daniel7921 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤
    AMEN AMEN AMEN AMEN AMEN
    AMEN AMEN
    ❤❤❤❤❤❤❤

  • @sheejaS-qg4vd
    @sheejaS-qg4vd 7 месяцев назад +1

    Enaku kidacha vakkuthathatha seekiram niraivetunga appa

  • @barathkumar5534
    @barathkumar5534 7 месяцев назад

    பஸ்டர்எனக்குஓருவேண்டும்குடும்பத்தில்பலகேள்விசந்தைபலகவலைகுழந்தை பாகியம்கிடைக்க ஜேபியுங்கள்பிளிஸ்

  • @jeyanthijeyanthi4519
    @jeyanthijeyanthi4519 4 месяца назад

    Amen.God bless you ❤

  • @EdwardWilliam-y8b
    @EdwardWilliam-y8b 7 месяцев назад +1

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @hemavenkatesan8330
    @hemavenkatesan8330 7 месяцев назад

    Appa en velaivaippukaga Ennai aasirvathinga appa❤

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou 7 месяцев назад +1

    Pray for my son Surya searching job in Infosys IT company plz pray for him pastor 🙏🙏😢

  • @TamilSelvi-vj2bz
    @TamilSelvi-vj2bz 6 месяцев назад

    Praise God 👏

  • @v.jobinthala2600
    @v.jobinthala2600 7 месяцев назад

    என்பாவங்களை மன்னியும் இயேசுவே.

  • @auxiliacreations5122
    @auxiliacreations5122 7 месяцев назад

    இயேசுப்பா நன்றி

  • @openbooksid1139
    @openbooksid1139 7 месяцев назад

    Appa nan ummai mattumae visuvasikiren andavarae

  • @Jesus_loves_you-jm6tg
    @Jesus_loves_you-jm6tg 7 месяцев назад +1

    ஆமென் அல்லேலூயா ❤❤❤🎉😅

  • @DeepaJoys
    @DeepaJoys 7 месяцев назад

    Amen appa

  • @adlinrishvana3103
    @adlinrishvana3103 7 месяцев назад

    Unhala mattum than nampuren yesappa kirupa seinga yan life la🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumaniselvir5799
    @thirumaniselvir5799 7 месяцев назад +2

    நன்றி அப்பா

  • @suthalispan5324
    @suthalispan5324 7 месяцев назад +2

  • @GayathriSiva-f5d
    @GayathriSiva-f5d 7 месяцев назад

    Nan yemaandha Ella aasirvadhangal thirumba kidaikka udhavum appa

  • @SuveniyaShonu-hg5mg
    @SuveniyaShonu-hg5mg 7 месяцев назад

    Enaku baba venum plz pray

  • @HelloShanthi
    @HelloShanthi 7 месяцев назад

    விசுவாசத்தில் உருதியாய் இருக்க

  • @DhivyaDhivya-ed5mh
    @DhivyaDhivya-ed5mh 7 месяцев назад

    Naan indhu ennaku jesus pudikum munadi ennala jesus aa purinjika mudila ipa purinjikita i love you jesus amen appa 🥺🙏🏻

  • @towfer2766
    @towfer2766 18 дней назад

    I want to win my avsec exam plzz pray for me 🙏

  • @parthivishal5566
    @parthivishal5566 7 месяцев назад

    Praise the lord amen hallelujah 🙏🙌✨

  • @punithadevi2653
    @punithadevi2653 7 месяцев назад

    Amen Amen Amen🙏🙏🙏 Thank you for your prophecy Lord ❤❤❤ Hallelujah🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilSelvi-vj2bz
    @TamilSelvi-vj2bz 6 месяцев назад

    Please pray for my son Abraham stains He will get good marks in neet exam

  • @amalagetcyamala340
    @amalagetcyamala340 7 месяцев назад

    Hallelujah

  • @arumugarajaraja3175
    @arumugarajaraja3175 7 месяцев назад

    Engalaum kannokki parunga pls

  • @geethabelson223
    @geethabelson223 7 месяцев назад

    Appa pithavey innaki amma appa sister veetula erunthu avanga veetuku poranga . anga poi avanga nalla padiya erukkanum .kaal la erukkum punnum nalla badiya aariranum. Amen

  • @openbooksid1139
    @openbooksid1139 7 месяцев назад

    Yesuve meyyana thevan❤

  • @GayathriSiva-f5d
    @GayathriSiva-f5d 7 месяцев назад

    Appa

  • @SKHoney2013
    @SKHoney2013 7 месяцев назад

    ஆமென்🙏🏻🙏🏻🙏🏻

  • @GayathriSiva-f5d
    @GayathriSiva-f5d 7 месяцев назад

    Appa family samadhanam thaanga pa

  • @manishabenjamin6854
    @manishabenjamin6854 7 месяцев назад +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏நன்றி அப்பா யூஸ் புல் மெசேஜ் பாஸ்டர் ❤❤❤

  • @anbinamalan9884
    @anbinamalan9884 7 месяцев назад

    இயேசு ஆண்டவரே லாட்டரியில் கோடிக்கணக்கான ரூபாயை வெற்றி கொண்டு உமதுபாடல் ஊழியத்தை பள்ளி பணியை குடும்பப் பணியை சமூகப் பணியைநற்செய்தி பணியை திறம்பட செய்ய ஆசீர்வதிப்பாராக ஆமென்

    • @nehadas21
      @nehadas21  7 месяцев назад

      லாட்டரி எடுக்காதீங்க

  • @manimanimegalai6243
    @manimanimegalai6243 7 месяцев назад

    Praise the Lord appa amen

  • @Stalinsurekha
    @Stalinsurekha 7 месяцев назад

    Thanks you jesus❤ please help me jesus

  • @Dhanisha8096
    @Dhanisha8096 7 месяцев назад

    En kanavarkkaga kalvali poga jepikkavum

  • @jabaanantht652
    @jabaanantht652 7 месяцев назад

    , குழந்தை இல்லை prayer பண்ணுங்க

  • @MahaLakshmi-po9ut
    @MahaLakshmi-po9ut 7 месяцев назад

    ஆமென் ஆமென்...
    அல்லேலூயா...

  • @rekhaashvanthrekhaashvanth3946
    @rekhaashvanthrekhaashvanth3946 7 месяцев назад

    Thank you paa

  • @vanithar5148
    @vanithar5148 7 месяцев назад

    Són government job and sugam marriage prayer

  • @AnithaAni-x6q
    @AnithaAni-x6q 7 месяцев назад

    Thank you Jesus 🙏🙏 🙏🙏

  • @gracemalar9625
    @gracemalar9625 7 месяцев назад

    😊 என் பெயர் கிரேசி திருமணமாகி 13 வருடம் முடிந்து 14 ஆம் வருடம்

  • @MargaretH-j7i
    @MargaretH-j7i 7 месяцев назад

    ஆமேன் என் கணவர் குடிப்பழக்கம் மாரும் என்று நம்புகிறேன் விசுவாசிக்கிரேன்

  • @tailorselvi
    @tailorselvi 6 месяцев назад

    Amen amen amen amen

  • @gopinathk9122
    @gopinathk9122 7 месяцев назад

    AMEN praise the lord

  • @bhuvaneshwari6620
    @bhuvaneshwari6620 7 месяцев назад

    குடும்பத்தின் இரட்சிப்புக்காக ஜெபம் செய்யுங்கள் brother 🙏🙏🙏

  • @meritsIifestyle
    @meritsIifestyle 7 месяцев назад

    ஆமென் ஆன்டவர்

  • @beulahjeyavalli1177
    @beulahjeyavalli1177 7 месяцев назад

    pray for my mom's health.

  • @sarathilal5257
    @sarathilal5257 7 месяцев назад

    Yen annan vanaraj ku thirumanam aganum, yenoda kudympam ratchikka padanum appa ummaithan visvasikiren

  • @amulraj7633
    @amulraj7633 7 месяцев назад

    Appa en credit ennals thanga mudiyala help me save my life

  • @Blessing_chennal
    @Blessing_chennal 6 месяцев назад

    போதகரே ஸ்தோத்திரம்.என் பெயர் சாமுவேல்.வயது 19.என் மனதில் அனேக பாரங்கள் . சந்தோஷம் இல்லை.ஜெபித்து கொல்லுங்கள் 🙏🙏🙏🥺🥺🥺😭😭😭😭😭

    • @nehadas21
      @nehadas21  6 месяцев назад

      கவலைப்படாதீங்க தம்பி நெருக்கடி வரும்போது கர்த்தர் நம்மோடு இருப்பதை உணர முடியும்.. கர்த்தர் உங்களோடு இருப்பதை வெளிப்படுத்துவார்..

  • @sia1929
    @sia1929 7 месяцев назад

    Pls pray for my sister-in-law's health she undergone with a major surgery day before yesterday ( urine bladder infection and two kidney has been removed ) coming may month she's gonna undergo kidney transplant... Pls pray for God's strength over her and complete healing......

  • @PriyangaP-px6np
    @PriyangaP-px6np 7 месяцев назад

    இன்னும் விசுவாசாத்தெடு ஜெபிக்கும் கிருபை கிடைக்க வேண்டும்.தேர்வில் நல்ல தேர்ச்சி பெற கிருபை கிடைக்க வேண்டும்.குடும்பத்தில் அனைவரும் இரட்ச்சிக்க கிருபை வேண்டும் 🙏🙏

  • @N.Lathasirlanka
    @N.Lathasirlanka 7 месяцев назад

    ஆமென் இயேசப்பா எனது மகன்கள் இரண்டு பேரும் மனம் திரும்பி உங்களையே பற்றி கொள்ள ஆசீர்வதிங்க அப்பா நீன் உங்களையே நம்பி இருக்குறேன் நன்றி 🙏🙏🙏🙏

  • @TheNutriCare
    @TheNutriCare 7 месяцев назад

    இயேசப்பா நான் மிகவும் பெலவீனமானவள் இயேசப்பா pastor appa இன்று வாயின் வரும் வார்த்தையின் படி நான் மனிதர்கள் பார்வையில் மிகவும் இழிவான அனாதைகள் போல் பார்க்கிறார்கள், இயேசப்பா என் அம்மா மிகவும் என்னை குறித்து கவலைபடுகிறார்கள் ,இயேசப்பா நான் ஆராதிக்கிற தேவன் இன்னார் என்று அறிவேன் ,இயேசப்பா என் வாழ்க்கை மாறும் , பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கை இயேசப்பா உம்முடைய கரத்தில் இருக்கிறது இயேசப்பா உம்மால் தான் எல்லாம் கூடும் ,இயேசப்பா நான் நான் வெட்கப்பட்டு போக மாட்டேன் இயேசப்பா, இயேசப்பா கண்ணீரோடு உமக்கு நன்றி சொல்கிறேன் ❤

    • @TheNutriCare
      @TheNutriCare 7 месяцев назад

      இயேசப்பா நான் உங்களை எந்த சூழ்நிலையிலும் உமமை விட்டு கொடுக்க மாட்டேன் ,இயேசப்பா நீங்க மட்டுமே போதும், நான் மரண பரியந்தமும் உம்மோடு கூடவே இருப்பேன் ,இயேசப்பா என் முழு அன்போடும் , முழு நம்பிக்கையோடும் ,உம்மை நேசிக்கிறேன் ,இயேசப்பா உங்க அன்பு மட்டும் போதும் ❤❤❤❤

  • @monstertamilan5972
    @monstertamilan5972 7 месяцев назад

    Praise the lord 🙏🙏🙏🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 7 месяцев назад

    God is Great Praise the lord

  • @jebanelsonjebanelson3007
    @jebanelsonjebanelson3007 7 месяцев назад +1

    Amen Appa

  • @jason2636
    @jason2636 7 месяцев назад

    எங்கள் கடை யா வாரம் உயர்டபடணும்

  • @R.kabilanR.kabilan
    @R.kabilanR.kabilan 7 месяцев назад

    ஐயா எனக்கு நீங்கா சொன்னது ரெம்பா பிடித்து இருக்கு எனக்கா ஜெபம் பண்ணுங்கா ஐயா

  • @nethravathim9819
    @nethravathim9819 7 месяцев назад

    Please pray for my family and my study

  • @johncoroyalsendoff2886
    @johncoroyalsendoff2886 7 месяцев назад

    என் மகனுக்கு ஜெபம் பண்ணுங்க ஐயா pls pls pls pls pls pls pls pls pls s 🙏🙏🙏🙏🙏

    • @nehadas21
      @nehadas21  7 месяцев назад

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் ✝️🛐