Комментарии •

  • @entertimes904
    @entertimes904 Год назад

    views poga nalla intro and minimum 15 to 20 minutes contents and matter irukanum bro...Video la unga logo size romba perusu, konjam chinnada aakunga. All the best.

  • @mahendranhseo8215
    @mahendranhseo8215 Год назад +2

    450k irruku subscribers but yen views mattum pogamatingu bro?

  • @srisairam592
    @srisairam592 Год назад

    Supar na

  • @vanithamani8520
    @vanithamani8520 Год назад +1

    Entha oru sir

    • @channel4tamil
      @channel4tamil Год назад

      பச்சையாபுரம் தூத்துக்குடி மாவட்டம்

  • @srajalakshmi-oh1gv
    @srajalakshmi-oh1gv Год назад

    நாமக்கலில் ஒருமரம் பார்த்தேன் பெயர் கேட்டேன் பெயர் தெரியவில்லை என்றார்கள்
    சிலர் இனிப்புபழமரம் என்றும் குடைமரம் என்றும் சொன்னார்கள் பக்ககிழையை வெட்டாதவரை உயராதபடி அகலமாகவே வளர்ந்தது அந்த பழங்களை சாப்பிட நிறைய குருவிகள் வரும். எனக்கு செடி கிடைக்கவில்லை

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள Год назад +2

    கருவேல வகையில் குடைவேலம் உள்ளது அதைத்தான் உடை மரம் என்கிறார்களா சகோ அருகில் காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    • @channel4tamil
      @channel4tamil Год назад

      இந்த மரத்திற்கு எங்கள் பகுதியில் நாட்டு உடைமரம் என்று பெயர்

    • @PK-lj7ik
      @PK-lj7ik Год назад

      பார்த்தால் குடை வேல மரம் மாதிரி தான் இருக்கு ங்க