கும்பம் -பிரம்மன் எழுதிய தலைவிதி

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #astrology #jodhidam #rasipalan #raasipalan
    கும்பம் - மகரம் -பிரம்மன் எழுதிய தலைவிதி #rasipalangal #kumba #kumbam #raasipalan #jothidam || kumba raasi palan || #kumbam #raasipalan #jothidam || kumba raasi palan || #kumbam #raasipalan #jothidam
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri...
    whatsapp :
    whatsapp.com/c...
    spotify :
    open.spotify.c...

Комментарии • 795

  • @karthikak3969
    @karthikak3969 3 месяца назад +87

    நானும் பல முறை யோசித்ததுண்டு ஏன் பிறந்தேன் என்று,மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது

  • @azhagulakshmi1266
    @azhagulakshmi1266 3 месяца назад +157

    ஐயா...... எங்களோட குணத்தை அப்படியே நீங்க சொல்லி இருக்கீங்க.... வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்துட்டோம்..... இனி வாழப்போற காலமும் ஆண்டவன் துணை இருக்கான் என்ற ஒரே நம்பிக்கையை வைத்து தான் நாட்களை நகர்த்துகிறோம்..... மிகவும் நன்றி ஐயா உங்களுடைய பேச்சு மேலும் எங்களுக்கு ஒரு உத்வேகத்தை தந்திருக்கிறது.....🎉 நன்றிகள் பல ஐயா

    • @user-hg7ce5cx3s
      @user-hg7ce5cx3s 3 месяца назад

      😢💯

    • @user-bp3oj7xc9s
      @user-bp3oj7xc9s 3 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @mageshwarimagesh5947
      @mageshwarimagesh5947 3 месяца назад

      👍😆

    • @rameshm3992
      @rameshm3992 2 месяца назад

      Suppar paa

    • @palduraidurai2563
      @palduraidurai2563 Месяц назад

      Uunmai

  • @kingofocean1459
    @kingofocean1459 3 месяца назад +74

    10000000000000000000000000000000 ச த விகிதம் உண்மை எங்களுக்கு தீமை செய்தாலும் நாங்கள் நல்லது செய்வோம் 😍😍

  • @sarathak8460
    @sarathak8460 3 месяца назад +188

    எல்லாருக்குமே நாங்க ஊறுகாய் தான் எங்க வாழ்க்கையே நிம்மதி இல்லாமல் இருக்கு இது எங்கள் விதி அதை மாற்றவே முடியாது

  • @vravicoumar1903
    @vravicoumar1903 3 месяца назад +50

    தர்மம் தலை காக்கும்.
    படைத்தவன் பாதுகாப்பான்.
    🙏🙏🏿🙏🏾🙏🙏🙏🏾🙏🏾🙏🙏

  • @rajeshkumar-Rsp-91
    @rajeshkumar-Rsp-91 3 месяца назад +89

    அட போங்க ஐயா கும்பம் ராசி துன்பம் ராசி படாத பாடு எதுவுமே நடக்காது போல😢😢😢

  • @kesavanr478
    @kesavanr478 3 месяца назад +26

    I love kumbha rasi, they are like masters, they create a new path, they follow dharma n succeed

  • @malligaa7885
    @malligaa7885 3 месяца назад +45

    நா அழுதுட்டேன் குருவே அழுதுக்கிட்டே தான் கேட்டேன். அத்தனையும் உண்மை. உண்மை... சத்தியம். நீங்கள் இன்னும் நலமுடன் பல்லாண்டு வாழ சிவனை வேண்டிக் கொண்டு. உங்கள் பணி சிறக்கவும்

    • @RP_THALA
      @RP_THALA 3 месяца назад

      நன்றி சாமி

    • @ravichandran6057
      @ravichandran6057 3 месяца назад +1

      கும்பம் குத்துக்கள் வைத்த விளக்கு போல பிரகாசிக்க முடியவில்லை... ஐயா...

    • @palduraidurai2563
      @palduraidurai2563 Месяц назад

      Uunmai

  • @maheswarielangovan5302
    @maheswarielangovan5302 3 месяца назад +184

    கண்திருஷ்டி ஓவர்.ஆசைப்பட்டு எதுவும் கிடைக்கவில்லை
    கிடைக்கும் போது ஆசையில்லை.

  • @srivasan4697
    @srivasan4697 5 дней назад +1

    கும்ப ராசியுடைய எனக்கு நீங்கள் சொல்வதில் என்பது சதவிகிதம் பொருத்தமாக உள்ளது. எனக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருசில பிரச்சனைகள் இருந்தாலும் அதை எல்லாம் கடந்து பொதுசேவை செய்வது மற்றவர்களுக்கு உதவுவது இது போன்ற எண்ணங்கள்தான் ஏற்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் நான் அன்றாடம் வணங்கும் முருகனும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். க. சீனிவாசன். சென்னை.

  • @saralabalakrishnan3095
    @saralabalakrishnan3095 3 месяца назад +17

    உங்கள் ஆறுதலான இந்த வார்த்தைகள்தான் எங்களை வாழ வைக்க முடியும்.நன்றிங்க சார் .

  • @user-fd7fe9cj3r
    @user-fd7fe9cj3r 3 месяца назад +99

    நான் சாவதற்கு கூட போய் விட்டேன் அவ்வளவு பிரச்சனை இருந்தது கண்டிப்பா ஒரு நாள் மாறும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்

  • @tamilarasu3711
    @tamilarasu3711 3 месяца назад +13

    எணக்கு நம்பிக்கை இருக்கிறது வானவியல் வெற்றி அடைவேன் பொருமை விடாமுயற்சி ❤❤❤

  • @malligaa7885
    @malligaa7885 3 месяца назад +48

    ஐயா. என் குருவே.. நீங்க போடுற எல்லாத்தையும் விடாம பார்க்கிறேன். நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை 100 / 100. நா கும்பராசி. அவிட்ட நட்சத்திரம். நீங்கள் வாழ்க வளமுடன். நன்றி ஐயா.

  • @BASKARRAGHAVENDIRAN1176
    @BASKARRAGHAVENDIRAN1176 3 месяца назад +55

    ஐயா.. யாரு ஐயா நீங்க.. நான் உங்களை நேர்ல பார்த்தா கட்டி புடிச்சு அழுதுடுவேன் ஐயா.. அப்படியே பக்கம் இருந்து பார்த்த மாதிரி சொல்றீங்க ஐயா.. நீங்க சொல்றது அத்தனையும் உண்மை ஐயா.. நீங்க நல்லா இருக்கனும்.. நன்றி ஐயா..

  • @vihanvidhyasingaravel
    @vihanvidhyasingaravel 3 месяца назад +17

    அய்யா நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை.கடவுளை முழு நம்பிக்கையுடன் நம்பி உங்கள் பதிவை கேட்டு மனத்திருப்தி அடைகிறேன். நன்றி

  • @SajeeSai
    @SajeeSai 3 месяца назад +56

    நீங்க சொல்வது 100% உண்மை

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 3 месяца назад +10

    உண்மை உண்மை தான் ஐய்யா....என் சிவன் என்னை பார்த்துக்கொள்வார்....வலி வலி தாங்க முடியாமல் உள்ளது..பிரபஞ்சம் கொடுத்த பொக்கிஷம் நீங்க...🙏🙏🙏🙏🙏

  • @magesmages9651
    @magesmages9651 3 месяца назад +16

    Absolutely 200000000 times true. My tears flowing sir

  • @MDdeepa-it7db
    @MDdeepa-it7db 3 месяца назад +11

    Correct 1💯 தைரியம் நேர்மை உண்மை எல்லாம்

  • @nilamanivannanmanivannan9147
    @nilamanivannanmanivannan9147 3 месяца назад +20

    குருவே போற்றி குருவே துணை 🙏 பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி 🙏 கோடி கோடி கோடி

  • @ckscheran3598
    @ckscheran3598 3 месяца назад +15

    என் வாழ்க்கையில் நடக்கும் உண்மை சம்பவம் சாமி ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏

  • @narayanaswamyks1330
    @narayanaswamyks1330 3 месяца назад +36

    உங்க வாயில் வந்த ஒவ்வொரு எழுத்தும் என் தற்போதய நிலை. உங்கள் அறிவுரை படி தெய்வங்களை வேண்டுகிறேன். நன்றி. நற்பவி

  • @kingofocean1459
    @kingofocean1459 3 месяца назад +9

    நீங்கள் எங்களுக்கு கஷ்டம் என்று சொன்னாலும் அழகாகவும் உண்மையாகவும் சொல்கிறீர்கள். சத்தியமாக சொல்கிறேன் பணத்தை பற்றிய முழு விஷயமும் சத்தியம் உண்மை உண்மை உண்மை வாழ்க வளமுடன் 😍😍😍😍

    • @kingofocean1459
      @kingofocean1459 3 месяца назад

      200 சதவீதம் உண்மை 😍😍😍😍

  • @Posh_fashionpetta
    @Posh_fashionpetta 3 месяца назад +54

    ஐயா முடியல !! ரொம்ப கஷ்டமா இருக்கு 😢😢😢 சாக கூட முடியவில்லை

    • @radhaiyer5638
      @radhaiyer5638 3 месяца назад +3

      Nannumm kumbha raashi.U R right.

    • @Posh_fashionpetta
      @Posh_fashionpetta 3 месяца назад

      @@radhaiyer5638 நல்லது நடக்கும் நம்புவோம் பா

    • @gokulkrt1853
      @gokulkrt1853 3 месяца назад

      💯

    • @sumithra.r9133
      @sumithra.r9133 3 месяца назад +2

      Enaikkavathu orunal nallathu nadakum....ongala mathiri than nanum...padatha kastam ila....sagavum mudiyathu...athukkum vali irukkathu

  • @kaviarasan6502
    @kaviarasan6502 3 месяца назад +35

    அனைத்தையும் மிஞ்சியது தெய்வ சக்தி மட்டுமே...

  • @tamilselvan-pn6op
    @tamilselvan-pn6op 3 месяца назад +5

    Naan Kumbam. 2nd part Jenma shani. Aduthavanga enna ninaikranga nu enaku kavalai suthama kidyadhu. Enaikum aduthavanoda enaya compare panadhu kidayadhu. Endha edhurparpum yarkita irundhum kidayadhu. Enala mudinja help elarukum seiren. En karmam adhoda palan enaku varum. Life la kashtam, shandhosam elaam varum. Idhu kadavul namaku kudukra school exam maari. Naan really happy ah iruken idhellam purinjadhanala 😊

  • @a.elavarasia.elavarasi7676
    @a.elavarasia.elavarasi7676 3 месяца назад +10

    ❤ நன்றி ஐயா சொல்வது எல்லாம் என் வாழ்க்கையில் நடந்து 🙏

  • @kalaimathikalai-xm6st
    @kalaimathikalai-xm6st 3 месяца назад +11

    உண்மை ஐயா
    உங்கள் ஆசிர்வாதம் போதும் நன்றிகள் பல

  • @nrameshnarayanan2673
    @nrameshnarayanan2673 3 месяца назад +16

    மனசு நிறைய ஏமாற்றம் துரோகம் காதல் தோல்வியால் புண்ணாகிய போதும் புன்னகையுடனே கடந்து செல்கிறேன்.... நிச்சயம் என் உண்மைக்கு வெற்றி வரும் என்று

    • @azhagulakshmi1266
      @azhagulakshmi1266 3 месяца назад

      ஆம்.... உண்மை மற்றும் தான் நமக்கு உற்ற நண்பன் 😊

    • @gomathymahesh3265
      @gomathymahesh3265 3 месяца назад

      உண்மை 😢

    • @devisangeetha615
      @devisangeetha615 3 месяца назад

      துரோகம் மட்டுமே என் வாழ்க்கை 😢

    • @kumaranthiran2914
      @kumaranthiran2914 Месяц назад

      Magan nillammaium eppadi tan errukku

  • @mmanogar3519
    @mmanogar3519 3 месяца назад +7

    நன்றி ஐயா நன்றி உங்கள் பேச்சு மனதை மகிழ்ச்சி அடைய வைத்தது

  • @gyansurya7637
    @gyansurya7637 3 месяца назад +19

    ❤ நூற்றுக்கு நூறு உண்மை ஐயா ❤
    ❤நற்பவி❤ வாழ்க வளமுடன் ❤

  • @maladhibala7740
    @maladhibala7740 3 месяца назад +12

    தாங்கள் கூறியது அத்தனையும் உண்மை ஐயா மிக்க நன்றி 🙏🥺

  • @mgaravind1008
    @mgaravind1008 3 месяца назад +5

    ஐயா நன்றி நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை ❤

  • @user-fd7fe9cj3r
    @user-fd7fe9cj3r 3 месяца назад +24

    நிறைய அன்னதான சேவைகள் செஞ்சேன் ஆனா இப்போ எனக்கே தானம் செய்யறதுக்கு ஆள் இல்லாத சூழ்நிலையா மாறி இருக்கிற 😢😢

  • @kalees4547
    @kalees4547 3 месяца назад +13

    யாரு சாமி நீங்க.. அப்படியே சொல்றீங்க😂😂😂

  • @skcreation8148
    @skcreation8148 3 месяца назад +6

    உண்மைதான் 33வயசு ஆச்சு திருமணம் செய்ய விருப்பமில்லை சந்நியாசியாக போகவே மனம் விரும்புது

  • @gurukarthika6619
    @gurukarthika6619 3 месяца назад +25

    இந்த ராசி la porakave kudathu 🥲🙏🙏.. Pptum da swamy

  • @poojajeeva7348
    @poojajeeva7348 3 месяца назад +21

    நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ShobaG-zg3vc
    @ShobaG-zg3vc 3 месяца назад +4

    100% true sir neenga sonnathallam ennaku appadiye nadanthirukku

  • @Jothi-yp7ju
    @Jothi-yp7ju 3 месяца назад +6

    ஐயா அவர்களுக்கு நன்றி ஐயா நீங்கள் என்றென்றும் நன்றாக இருக்க வேண்டும் நன் கடவுளின் வேண்டுகிறேன் ஐயா

  • @dhanalakshmiharsha7495
    @dhanalakshmiharsha7495 3 месяца назад +7

    Deivane neenga tha sir ennoda thala ezhuthu ipdi tha sir poguthu yarume idhumari solli na ketkave ila but ennoda manasu apdiye neenga soluringa kanula kanneer tha varuthu romba nandri ayya

  • @padmavathypadmavathy4589
    @padmavathypadmavathy4589 2 месяца назад +1

    Unmai sir 100 present 👍🏻👌🏻👌🏻❤

  • @abarnakabarnak7133
    @abarnakabarnak7133 3 месяца назад +9

    Kumbam thunbam

  • @MaraAl-d2c
    @MaraAl-d2c Месяц назад +1

    சரிங்க ஆனால் நல்லதே எப்ப தாங்க நல்லது நடக்கும் வாழ்க்கையில 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ramesht7544
    @ramesht7544 3 месяца назад +4

    நன்றி ஐயா 🙏🙏

  • @varshig9150
    @varshig9150 3 месяца назад +5

    💯 unmai sir... Im kumbham and puratathi...my husband Kadagam and ayilam... The best combo of understanding sir.

    • @Ramya-w9o
      @Ramya-w9o 3 месяца назад +1

      Nanum kumbam and avittam enaku katagam shatru rasi enaku katagam agave agathu eppavum sanda dhan 😂 i mean freinds kuda

  • @Lakshmi-ww6lu
    @Lakshmi-ww6lu 3 месяца назад +3

    வணக்கம் ஐயா தங்கள் பதிவு. மிக அருமையாக இருந்தது.

  • @subramanian3263
    @subramanian3263 3 месяца назад +3

    அருமை ஐயா.தங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்..

  • @thilageswarithilageswari8013
    @thilageswarithilageswari8013 3 месяца назад +16

    நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை என் வாழ்வில் அனைத்தும் நடந்து விட்டது

  • @nathiyasureshnathu4587
    @nathiyasureshnathu4587 3 месяца назад +19

    ஐயா இந்த பதிவை ஏற்கனவே கேட்ட மாதிரி இருக்கு. இருந்தாலும் நீங்கள் சொல்வதை கேட்க நன்றாக உள்ளது.. ஆனால் கும்ப ராசியின் நிலமை முன்பை விட ரொம்ப மோசமாக உள்ளது. எப்படி வாழ போகிறோம் என்றே தெரியவில்லை 😓

    • @Stunnerrtr-nr6xl
      @Stunnerrtr-nr6xl 3 месяца назад +1

      பயமாக இருக்கிறது... வாழ வழி தெரியல...

    • @deivanaiwings4481
      @deivanaiwings4481 3 месяца назад

      Unmai

  • @user-iy1lp1ps7d
    @user-iy1lp1ps7d 3 месяца назад +6

    நூற்றுக்கு நூறு உண்மை ஐயா நானும் கும்ப ராசியில நீங்க சொல்வதெல்லாம் உண்மை

  • @Ak77648
    @Ak77648 2 месяца назад +1

    Sir🙏 Praise your words and it’s the exact reciting of my life experiences. I wish with Gods grace everything goes well. Thank you ☺️ 🙏

  • @selvikesavan2878
    @selvikesavan2878 3 месяца назад +3

    Mikka nandri aiyya 🙏🙏🙏
    Unggalai nan guruvagattan parkiren🙏🙏

  • @kannankalikali7042
    @kannankalikali7042 3 месяца назад +3

    Rempa sariyaga sonnergal 🙏

  • @senthilsenthillib7157
    @senthilsenthillib7157 3 месяца назад +10

    எப்ப சார் எங்களுக்கு விடிவு காலம் பிறக்கும்

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 3 месяца назад +3

    நன்றி தெய்வமே🙏❤️

  • @seethalakshmi468
    @seethalakshmi468 3 месяца назад +3

    Exactly correct 💯 sir. Absolutely correct. Mana kshtam, poramai yenakku kidaithal sothu. Skin problem vandhuruchu. Yaravadhu yennai pugaldhaal yaarukkum pidikkadhu. Kashtam thaan kodukkuraanga.

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 3 месяца назад +3

    மிக மிக உண்மை.
    மிக்க நன்றி ஐயா

  • @muthumaniveeramuthu2381
    @muthumaniveeramuthu2381 22 дня назад

    நீங்க சொல்றது மிக சரியாயிருக்கு எனக்கும் நொந்துதான் எல்லாமே நடக்குது

  • @pandian1973
    @pandian1973 3 месяца назад +2

    Thank you iyya ellamay correct ta sonega iyya vallzha valamudan

  • @devibabu3076
    @devibabu3076 3 месяца назад +12

    வாழ்க வளமுடன் எப்படி ஐயா ஒரு வார்த்தை கூட பொய் இல்லை எல்லாம் எனக்கே சொன்ன மாதிரி இருந்தது ஐயா வாழ்க வளமுடன்

  • @sumathichella1984
    @sumathichella1984 2 месяца назад +1

    ஐயா.... ஒன்னும் சொல்றாப்ல இல்ல… காளிதான் காப்பாத்திக்கிட்டு இருக்கா... அவ என் கையப் புடிச்சுக்கிட்டு இருக்காளோ இல்லையோ, நான் அவ காலைத்தான் புடிச்சுக்கிட்டு இருக்கேன்...
    அது என்னவோ உண்மைதான்... கையில காசிருக்கு... ஆனா, ஒருநாளும் எனக்குனு செலவு பண்ணியதே இல்ல...
    உங்கப் பேச்சு ரொம்ப தைரியத்தைக் கொடுக்குது... ரொம்ப நன்றி ஐயா....

  • @MalarVizhi-ry8ms
    @MalarVizhi-ry8ms 3 месяца назад +9

    சூப்பர் 100 சதவீதம் உண்மை

  • @user-pb6fn9lg2d
    @user-pb6fn9lg2d 14 дней назад

    நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை

  • @selvikrishnasami9594
    @selvikrishnasami9594 3 месяца назад +60

    எல்லாமே சரியா சொல்றிங்க கொஞ்ச நாள் நல்லா இருந்தே என் கணவர் குடிச்சி என் பேச்சை கேக்காம கண் பார்வையை இழந்து விட்டார் 8yrs நரக வாழ்கை வாழறேன் 🙏😔😭

    • @sudhakarpragathi7313
      @sudhakarpragathi7313 3 месяца назад +9

      இறைவனை வழிபடுங்கள் 🙏

    • @nandhini728
      @nandhini728 3 месяца назад +3

      😭😌🫂🫂🫂

    • @nampunanampu4894
      @nampunanampu4894 3 месяца назад +4

      Hospital pooga poi husband paruga rasi palan la onnum illa vithiya vella mathiyal mutium nambigai unga mella vaiga😊😊

    • @ashwinsachinchellams824
      @ashwinsachinchellams824 3 месяца назад

      😭

    • @mageshwaran5879
      @mageshwaran5879 3 месяца назад +2

      டாக்டர் என்ன சொன்னங்க நரம்பு நல்ல இருக்கா

  • @v.renganathanrenga9942
    @v.renganathanrenga9942 3 месяца назад +3

    ஐய்யா அத்தனையும் உண்மை ஐய்யா 100/

  • @divyabharathy9873
    @divyabharathy9873 3 месяца назад +3

    1000% உண்மை ரொம்ப கஷ்டம் வருது ஆனா ஒரு நம்பிக்கை ல போயிட்டு இருக்கேன்

  • @maheswarielangovan5302
    @maheswarielangovan5302 3 месяца назад +19

    நான் செத்து போவதாக கூட முடிவு செய்து அதுவும் நடக்க வில்லை.

    • @vanajarajeevan-ol2df
      @vanajarajeevan-ol2df 3 месяца назад +1

      உண்மை

    • @sankaa77
      @sankaa77 3 месяца назад

      நல்லது நடக்கும் கவலை படாதீர்கள்

    • @shalinishalini2052
      @shalinishalini2052 3 месяца назад +4

      எல்லாரும் அதே நிலையில் தான் இருக்கிறோம். ஆனால் செத்து போறது முடிவு இல்லை.‌ வாழ்ந்து காட்டுங்கள். நல்லது நடக்கும். நானும் வாழ்க்கையில் எல்லாம் இழந்து உயிர் மட்டும் தான் மீதி இருக்கு. குழந்தைக்காக வாழ வேண்டி இருக்கு.

    • @kamarajkavikamaraj2008
      @kamarajkavikamaraj2008 3 месяца назад

      Enkaum

    • @balasubramanian3246
      @balasubramanian3246 3 месяца назад +2

      முருக வழிபாடு செய்ய வேண்டும்

  • @suganyasuganya-do2nw
    @suganyasuganya-do2nw 3 месяца назад +2

    Iyya rompa santhosama irukku nenga pesum pothu enga kudave irunthu engala pathamariye solluringa sir nenga nalla irukkanum iyya

  • @gdvenkat
    @gdvenkat 3 месяца назад +11

    உண்மை தான்.. நாங்கள் எல்லாரும் நல்லா இருக்க ஆசை பட்டேன் ஆனால் எனக்கு துன்பம் தான்.. எல்லாம் சிவன் செயல்

  • @magudeeswaran6124
    @magudeeswaran6124 28 дней назад

    மிகவும் நன்றாக சொன்னீர்கள் 100சதவீதம்உண்மை

  • @kamalapanneerselvam5239
    @kamalapanneerselvam5239 3 месяца назад +2

    ஐயா மிக்க நன்றி

  • @prajith7038
    @prajith7038 3 месяца назад +1

    Anaithum unmai iyya.vaalgha valamudan.u r my boost

  • @user-ft5kk3gk6t
    @user-ft5kk3gk6t 3 месяца назад +2

    சரியான துன்பமும் வேதனையும்

  • @shanmugapriya9605
    @shanmugapriya9605 3 месяца назад +2

    Super sir..roomba correct a solringa sir...positive a pesuringa sir...we want more videos about Kumbam rasi..nantri😮

  • @sweetha6888
    @sweetha6888 3 месяца назад +7

    ரொம்ப சரியா சொன்னீங்க ஐயா. செவ்வாய், வெள்ளி கிழமைகளில் விளக்கேற்றி பூசை பன்ற அப்ப இரு க்கிற நம்பிக்கை யும் நிம்மதி யும் தொடருந்து இருக்கும் னு பாத்தா 👎👎👎👎👎👎👎👎ஏமாற்றம் மட்டுமே கிடைக்கும் கடவுள் எப்ப எங்களுக்கு நல்ல வழி காட்டுவார்😢

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 3 месяца назад +3

    True guru 🙏 guru 100%correct sir 🙏

  • @chandra71kala74
    @chandra71kala74 3 месяца назад +5

    Unmai unmai 100% unmayana vaarthaigal

  • @Sriram-cm8tb
    @Sriram-cm8tb 3 месяца назад +1

    Super swami 100 percent true adiyen

  • @gayathridevi3756
    @gayathridevi3756 3 месяца назад +1

    நல்லது ஐயா.நன்றி.

  • @jothikani3990
    @jothikani3990 3 месяца назад +2

    Ayya Thangal sollrathu cen percent correct 👌

  • @shalininagarajan.k1995
    @shalininagarajan.k1995 3 месяца назад +1

    💯👍nan sivan bakthi super sir ......

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 2 месяца назад

    I am kumbham- purattaadhi man. Worked in Bank in senior position. God gives me daily bread only but without fail with which I am happy. Wanting to get rid of this karma in this generation itself. Hence all sufferings are taken as challanges only by retaining the self respect with God's grace.
    Thank you Manikandan sir for your encouraging words to the unlucky kumbha rasis.

  • @thavamanyj8145
    @thavamanyj8145 3 месяца назад +3

    ஓம் ச்யாமளாயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GuruGuru-ee7wb
    @GuruGuru-ee7wb 3 месяца назад +1

    சூப்பர் சூப்பர் உண்மை

  • @susheela1941
    @susheela1941 3 месяца назад

    Ayya neengal solradu anaithum vishyamum nadandrukku romba romba sariya sonninge nandrigayya

  • @vinothinideviteja6338
    @vinothinideviteja6338 3 месяца назад +11

    எப்போ எனக்கு சாவு வரும் ஐயா

    • @RameshKumar-ej2nj
      @RameshKumar-ej2nj 3 месяца назад +2

      பொறுமை முக்கியம்

    • @vinothinideviteja6338
      @vinothinideviteja6338 3 месяца назад

      ​@@RameshKumar-ej2njok anna

    • @RameshKumar-ej2nj
      @RameshKumar-ej2nj 3 месяца назад

      @@vinothinideviteja6338 கிரக நிலைகள் மாற்றம் வரும் போது எல்லாம் மாறும் வீட்டை மாற்றி பாருங்கள்

  • @KarthiKarthick-zg9wt
    @KarthiKarthick-zg9wt 3 месяца назад +1

    Vanakam ayya 🙏

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 3 месяца назад +3

    You're correct guru ji, 🙏🙏🙏🙏🙏👍👍👍 my daughter is Kumbham Very nice and good hearted, 💐💐💐💐

  • @user-cx7uf6ey9h
    @user-cx7uf6ey9h Месяц назад

    Iyay rompa soniga iyay vazathugal

  • @thendralvijay4868
    @thendralvijay4868 3 месяца назад +2

    நன்றி ஐயா😊🙏🙏🙏

  • @vinodkumard54
    @vinodkumard54 3 месяца назад +1

    Nandri sir😇❤🙏🏽

  • @MalarMalar-gr7jd
    @MalarMalar-gr7jd 3 месяца назад +1

    Thank you sir. Allam avan seyal

  • @SATHASIVAMS-jg4hc
    @SATHASIVAMS-jg4hc 3 месяца назад

    நன்றி ஐயா.நல்லவர்களின் வாழ்த்து எங்களுக்கு நல்லதை தரும்.நன்றி நன்றி நன்றி.

  • @jothishuruthipoultryfrom6964
    @jothishuruthipoultryfrom6964 2 месяца назад

    வணக்கம் ஐயா தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஐயா ஓம் நமசிவாய சிவாய

  • @lakshmik4677
    @lakshmik4677 3 месяца назад +5

    Enala suthama mudiyala... Azhudhu azhudhu kannu la thanni kuda varala sir.... Engaiyavadhu poidalanu thonudhu but enga poradhu nu theriyala...

  • @UmaM-oj5bt
    @UmaM-oj5bt 3 месяца назад +2

    உண்மை தான் அய்யா 🙏🙏🙏

  • @sriragavkarthikamultivlogg8221
    @sriragavkarthikamultivlogg8221 3 месяца назад +2

    💯 unmai...

  • @ptharun2405
    @ptharun2405 3 месяца назад +2

    நன்றி ஐயா ❤