மூச்சுவிடுதல் சிரமம் ..Aaaa!! இந்த மூலிகை இருந்தால் போதும் breathing problems No medicine & tablets

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2023
  • மூச்சுவிடுதல் சிரமம் ..Aaaa!! இந்த மூலிகை இருந்தால் போதும் breathing problems No medicine & tablets
    #apkvlogs #breathing #problem
  • ХоббиХобби

Комментарии • 7

  • @v.m.senthilkumar75
    @v.m.senthilkumar75 5 месяцев назад

    வணக்கம் ஐயா நான் உங்களது உடற்பயிற்சி முறையை சிறிது சிறிதாக பழகி வருகிறேன். நன்றி.
    என்க்கு திடீரென ஒருவிதமான தலைவலி வரு‌கிறது அப்படி வந்தால் 12 மணிநேரம் நீடிக்கிறது பிறகு படிப்படியாக குறைகிறது .வயது 52
    ஆட்டோ ஓட்டுனர். தீர்வு கூறுங்கள். நன்றி ஐயா.

  • @shanmugapriyanavaneethan7199
    @shanmugapriyanavaneethan7199 6 месяцев назад

    Iyya pls bad breath ku treatment sollungal mikavum siramapadukiren

  • @pranathiparameswaran2545
    @pranathiparameswaran2545 6 месяцев назад

    ஐயா வணக்கம்.அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்பு,நமைச்சல் சரியாக வைத்தியம் சொல்லுங்க ஐயா .நன்றி

  • @velavandhanus7265
    @velavandhanus7265 2 месяца назад

    சித்த வைத்தியர்களும், இயற்கை மருத்துவம் விரும்பும் ஆர்வலர்களுக்கு மட்டுமே, உங்கள் பதிவை பார்ப்பதற்கு பொறுமை இருக்கும்.
    3 நிமிடத்தில் முடிக்க வேண்டிய பதிவை, 6மடங்கு அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள்.
    உங்கள் பதிவை பார்ப்பதற்கு, பொறுமையும், நேரமும், அதிகமாக தேவைப்படுகிறது.
    உங்கள் நோக்கம் புனிதமானது.
    அதை, புரிந்து கொள்ள முடிகிறது.
    ஆனால் நேரம், காலம் என்பது எல்லோருக்கும் முக்கியமானது.

  • @SulurSekar
    @SulurSekar 6 месяцев назад

    ஐயா... 2 வருடமாக பௌத்திரம் பிரச்சனையால் அவதிப்படுகிறேன்,அதிக மசாலா, மாமிசம் உணவுகள், சரியான நேரத்தில் உண்ணாமை, தினமும் இரு சக்கர வாகன நீண்ட பயணம் ஆகிய காரணங்களால் வந்தது...
    ஆசன வாயில் சீல் வடிகிறது...
    நல்ல மருந்து ஆலோசனை கூறுங்கள்...
    நன்றி...
    வாழ்க வளமுடன்... 🙏🏻

  • @krishnanr2481
    @krishnanr2481 6 месяцев назад

    Can y provide y mob no to discuss about health problem and get kasayam krish

  • @velavandhanus7265
    @velavandhanus7265 2 месяца назад

    ஐயா, உங்கள் பதிவை பார்த்து முடிப்பதற்குள் மூச்சு வாங்கி திணறுகிறது. யப்பா...!