Kaavalukku Velundu | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Manidhanum Dheivamagalam (1975)

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Please Subscribe to Our Whatsapp Channel in the link below
    whatsapp.com/c...
    The music was composed by Kunnakudi Vaidyanathan, with lyrics by Kannadasan.

Комментарии • 18

  • @sivalingam2176
    @sivalingam2176 3 месяца назад +3

    "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க'🎉🎉🙏
    "உலகம் வாழ்க'🎉🎉🙏🙏
    " காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு! 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    👌 சூப்பர் அருமையான பாடல்🎉🙏🙏🙏👍
    வாழ்த்துக்கள்🎉🎊 🙏👍❤
    "நன்றி🙏💕🎉❤🎉🙏
    அன்பன்.
    ச. சிவலிங்கம்.

  • @srk8360
    @srk8360 3 месяца назад +6

    நெஞ்சில் நிறைந்த தேவகானம் 👌👌
    நன்றி 🙏

  • @rajaramb6513
    @rajaramb6513 3 месяца назад +5

    தெய்வீகக் குரலில் சீர்காழியார் பாடுவதைக் கேட்கும்போது மனதில் பக்திப்பரவசம். நடிகர் திலகத்தின் தத்ரூபமான நடிப்பு ரசிக்க வைக்கிறது.

  • @santhakumarabiramam5805
    @santhakumarabiramam5805 3 месяца назад +4

    ராகமாளிகாவில் அற்புத குரலில்

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 3 месяца назад +4

    சூப்பர் பாடல்!! முருகன் இரு பெண்களிடம் படும் அவஸ்தையை போக்க நம்ம சீர்காழியார் அல்லவாவரவேண்டி யிருக்கு🎉🎉🎉

  • @kannanh6480
    @kannanh6480 3 месяца назад +3

    Arumai.arumai.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ananthacharys3966
    @ananthacharys3966 Месяц назад +1

    இந்த பாடலை உள்ளம் உருக முருக பெருமானை நினைத்து கேட்டால் உண்மையிலே எந்த ஒரு மனிதனும் தெய்வமாகலாம்.

  • @MkanthasamyMkanthas-hf8xd
    @MkanthasamyMkanthas-hf8xd 3 месяца назад +2

    இந்த பாடல்....
    நடிகர் திலகத்திற்குதான்....
    என்பதை,,,நான் முதன் முறையாக இப்போது தான் பார்க்கிறேன்......
    சீர்காழியாரின் இந்த பாடல்...
    ஆல்பம் பாடல் என்றே
    இதுவரை ,,நினைத்திருந்தேன்.....
    முருகா...முருகா,,முருகா...

  • @udhaikumar7705
    @udhaikumar7705 2 месяца назад +2

    ஓம் சரவணபவா.

  • @kganesan3110
    @kganesan3110 3 месяца назад +2

    Kunnakudi Ayya

  • @kumarasubramanianandakrishnan
    @kumarasubramanianandakrishnan 3 месяца назад +1

    💐😊❤️🙏

  • @gnani20
    @gnani20 3 месяца назад +2

    💕 certainly some myths were broken Murugan’s grace 🙏🏼💐

  • @murugesannatarajan6582
    @murugesannatarajan6582 3 месяца назад +2

    அற்புதம்🌹

  • @akhtabbashasheikh5893
    @akhtabbashasheikh5893 3 месяца назад +2

    HA HAA HAAAA SOOOO SWEET WAAH SIVAJI AYYA LOVE SIRKAZLI KOTI NAMASKARAM

  • @maduraimurugan3456
    @maduraimurugan3456 3 месяца назад +1

    Super

  • @venivelu4547
    @venivelu4547 3 месяца назад +1

    Sir, 🙏🙏👌👌

  • @govarthanangopal9526
    @govarthanangopal9526 3 месяца назад +1

    😍

  • @gurug4045
    @gurug4045 Месяц назад +1

    சிம்மக்குரலோன் சீர்காழி