தேனி மலை மாடு: புத்தம்பட்டி - ஜெமினி கிடை:Theni Malai Maadu: Puthampatti- Gemini herd.

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 ноя 2024

Комментарии • 68

  • @venkatesh.n8387
    @venkatesh.n8387 5 лет назад +4

    அனைத்தும் அருமை அண்ணா ரொம்ப பெருமையாவும் இருக்கு அருமை அண்ணா

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  5 лет назад

      நன்றி நண்பரே நமது நாட்டு மாடுகளை ஆதரியுங்கள். நன்றி .

  • @muthukumar-ve9qg
    @muthukumar-ve9qg 4 года назад +1

    உங்கள் பதிவு எல்லாம் சுப்பர்

  • @aravindpanneer7664
    @aravindpanneer7664 5 лет назад +2

    கிடை மணி ஓசை அழகா இருக்கு

  • @nagamuthu92
    @nagamuthu92 5 лет назад +4

    தற்போது ஜல்லிக்கட்டில் சிறந்து விளங்கும் கரூர் வெள்ளை, Mp ambulance vellai,minister vijabaskar vellai kalai,& marai komban,அனைத்தும் மலை மாட்டு இனத்தை சேர்ந்தது நண்பரே!!

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  5 лет назад +1

      மலை மாடுகள்ல இந்த காளைமாடுகள் நல்ல ஜல்லிக்கட்டு மாடுகள்னு நீங்க சொல்லித்தான் தெரியும். நன்றி நண்பரே .

    • @nagamuthu92
      @nagamuthu92 5 лет назад +1

      @@ranivillagevlogs2512 அதை பற்றிய தொகுப்பு காணொளி ஒன்றை பதிவிடவேண்டும்

    • @ravikumarjoshuvanduraising8032
      @ravikumarjoshuvanduraising8032 4 года назад +1

      karur vellai yentha keedai ??

    • @nagamuthu92
      @nagamuthu92 4 года назад +2

      @@ravikumarjoshuvanduraising8032 வத்திராயிருப்பு பகுதியை சார்ந்த Aகிடை மாடு

  • @rajeshwarkalge632
    @rajeshwarkalge632 5 лет назад +1

    Namaste Sir.
    Very nice herd and owners.The young boys affection is very positive sign for this herd.Thanks for bringing forth such new knowledge and rare herds.
    Regards.

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  5 лет назад

      Namaste Khalge ji, Yes a good healthy herd, there were some more herds couldn't cover because of lack of time.. If such herds are available in the future generations it would be nice. Thanks. TC..

  • @muthuganesh403
    @muthuganesh403 4 года назад +1

    அருமை....

  • @SivaKumar-oc6vb
    @SivaKumar-oc6vb 4 года назад +1

    Super Brother

  • @ramselvi4619
    @ramselvi4619 5 лет назад +2

    Ilike

  • @kabeerdmm9930
    @kabeerdmm9930 5 лет назад

    Super video

  • @elangoelango1444
    @elangoelango1444 5 лет назад +8

    என்கிட்டே ஒரு HF மாடு 15 வருசமா இருக்கு 11 கண்ணு போட்டுருக்கு. இன்னும் நான் எங்க அம்மா தவிர வேற யாரையும் நெருங்க விடாது. எனத்தவிர வேற யாரும் பால் கறக்க விடாது. அவளவு ஆக்ரோஷம்.

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  5 лет назад +1

      ஆமாம் இளங்கோ ஒரு சில மாடுகள் பழக்கப்பட்ட ஆள்களை மட்டும்தான் பக்கத்திலேயே விடும். நன்றி

  • @chithiraivelvel581
    @chithiraivelvel581 5 лет назад +4

    அம்பாசமுத்திரம் மலைமாட்டு கிடைய கொஞ்சம் காட்டுங்க.

  • @Veera_groups_
    @Veera_groups_ 5 лет назад +1

    Bro karur vellai kaalai intha kidai yil yeduthathu illai... Antha paiyane theliva solraru antha pasu maadu karur vellai kaalai yedutha kidaiyil irunthu yeduthathunu... Mudinthal karur vellai kaalai yedutha kidiaku sendru video podunga... Thavarana thakaval sollathir nandri...

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  5 лет назад

      Raja Ram, Naanum athaithan thumbnailla pottu irunthen, avar antha maadai kai kamichathai solli,intha mattoda kidayila (intha kidai illa) irunthu karur vellai pidichathunnu. Nandri.

    • @mps427
      @mps427 4 года назад

      Athu watrap naatu kidai maadubro virudhunagar nu sonnnnga

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  4 года назад

      Yenakkum Sarita theriyalai , watrappu maadugal meichalukku chinnamanur pakkam Varun appa antha kidayila irunthu vaangi irukkalam. Nandri.

  • @sirsabaisirsabai5944
    @sirsabaisirsabai5944 4 года назад

    Super Ann

  • @bala8881
    @bala8881 5 лет назад

    Nalla kalavaiyaana kiddai

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  5 лет назад +1

      Yes Balaji intha oorula Oru sila kidaila verum por madugala irukku. Neeram illa cover Panna mudiyala. Thanks.😀

  • @lksinternational3358
    @lksinternational3358 5 лет назад +1

    Excellent

  • @sivanguru6327
    @sivanguru6327 5 лет назад +2

    நீங்க எந்த ஊரு

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  5 лет назад

      லட்சுமிபுரம் தேனி மாவட்டம். நன்றி.

  • @thulasinaththiyagu2410
    @thulasinaththiyagu2410 5 лет назад +1

    Sir puthampatti la sivasakhi kittai nu ooru kula keta solluvanga koncham anga poe video podunga sir pls

  • @rajannayak9295
    @rajannayak9295 6 месяцев назад

    Hi

  • @gothamkarthi8022
    @gothamkarthi8022 4 года назад

    Bro oru nattu pasu vanguna evalo varum

  • @chithiraivelvel581
    @chithiraivelvel581 5 лет назад +2

    நாட்டுமாட்ட காப்பாத்தனும்
    ஆனா கிடாரிய விக்கமாட்டாங்க
    நாங்க காளையமட்டும்
    வச்சி எப்படி நாட்டுமாட்ட வளர்க்கறது.

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  5 лет назад +2

      சித்திரைவேல் நண்பரே பொதுவா கிடாரி கன்னுகளை விக்கிறது இல்லை ஆனால் வீட்டிற்கு வளர்ப்பதற்கு வேணும்னா கிடையில ஒன்னு ரெண்டு கிடேரி கன்னுக்குட்டி கண்டிப்பா குடுப்பாங்க.நன்றி ruclips.net/video/JHAUY0TiXOI/видео.html
      தனியா வளர்கிற தேனி மலை மாடுகள்.

  • @vinobalan2106
    @vinobalan2106 5 лет назад

    Na Trichy intha idathuku rute soluga

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  5 лет назад

      Vino balan , Thenikku vanthaparam , Theni to Cumbum Vandiyila yeri Chinnamanurla/ Uthamapalayamla irangi intha kidaigalukku pogalam.

    • @vinobalan2106
      @vinobalan2106 5 лет назад +1

      @@ranivillagevlogs2512 nandri sir

  • @deena25
    @deena25 5 лет назад +1

    எதுக்கு முகத்தில் சூடு போட்ருக்கு

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  5 лет назад

      கிடை மாடுகளுக்கு அடையாளம் வைக்க சூடு போடுவாங்க. நன்றி.😀

  • @Rahulrahul-kw2vp
    @Rahulrahul-kw2vp 5 лет назад

    Kaalai vilakku kedakkuma

  • @alphonsej7608
    @alphonsej7608 4 года назад

    Avanga contact number irruka bro?

  • @suryas3083
    @suryas3083 4 года назад +1

    Yaravadu vaikol kudutu vdavi seugal ipodu madkaluku unavu illai

  • @gopigopi1270
    @gopigopi1270 9 месяцев назад

    Anna உங்க contact நம்பர்

  • @ktrsabari5404
    @ktrsabari5404 5 лет назад

    Hello bro vangiki kudunga

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  5 лет назад +1

      Yella Kidai Videolayum, descriptionla kidai contact details irukku.Nandri Nanbare.

  • @pudinantony8067
    @pudinantony8067 4 года назад

    Avanga contact number vennu

  • @mmcvishnugaming8149
    @mmcvishnugaming8149 5 лет назад

    Sir once number venum

  • @okma5732
    @okma5732 4 года назад

    Poi