Tamil Nadu makkal aanaivarum onru serthu ....naambe raja raja cholanku oru periye silai veiyungal...please neenge ellam ondrange irunthu ...paanam serttu silai kaddunge...I'm from Malaysia
Promo : ruclips.net/video/g5ij2tbcQCM/видео.html Part 1 :ruclips.net/video/ZNndwRxfjus/видео.html Part 2 :ruclips.net/video/BXMNaQLaF94/видео.html Part 3 :ruclips.net/video/BV6APJAkux0/видео.html Part 4 :ruclips.net/video/AM76tI3nHQU/видео.html
@@harishk551 Tharkuri madhiri pesadha bro. Allauddin vum 40 thirudargalum nu oru padam eduthanga. Adhukaga allauddin ku silai vachangala? Aduthavanai kurai solradhai vituttu vera ena seiyalam nu paarunga
ஐயா ..வணக்கம் இது இரண்டாம் ராஜராஜ சோழன் சமாதி ... ஆராய்ச்சிக்காக அங்கு சென்று நான் கண்டது... அதனால் தான் மணிமண்டபம் கட்ட அரசு குழப்பத்தில் இருக்கு... இதனுடைய ஆராய்ச்சி விபரத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் விரைவில் வெளியிடுவார்கள்
@@williamsatish25 Sorry, I really don't remember which video it is. But it's available on youtube. you can try searching 'Jeevanadi Babu' + 'Vendar Tv' + 'Rajaraja chola'...
Grand Anaicut (தமிழில் கல்லணை) was built approximately 2000 years ago by Early Choza king Karikalan. It is not built as a water storage dam like KRS in Mysore. It was built as a regulatory dam to conrrol the rage of Ponni river aka Kaveri river during the rainy season. If there was no KRS in Mysuru you cannot imagine how much destruction the Kaveri will cause before reaching the Bay of Bengal. Huge quantities mud dumped in the delta. Changing the path of fllow in unpredictable ways and also destroying the paddy fields with mud etc.
'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வருதுன்னு எல்லோரும் இங்க வரிங்க, இல்லனா யாராவது வந்து எட்டி பாப்பிங்களா இங்க.... இதுவும் 10 -த்தோட 11-ண்ணா நெனச்சிக்க வேண்டியதுதா🤣
Either Chandrasekar as paramasiva totally got me or I became Paramasiva frequency as I was born as Raja raja cholan. As Raja raja cholan I am giving refuge to many souls is what Temple Raja and many opinionated.
@0:40... Purposely some miscreants (maybe Kingdom rivals or tourists or casteist idiots ) have damaged the nose part of Majestic Rajaraja Cholans statue...this is really sad and horrific why some people have such mindset to damage such beautiful artifacts.
Omg... yelaru avangaluku samathi kata ipave yena design la podalanu plan panranga. Summa tamil tamil nu sona pothathu, tamil kagave anda, rajaraja cholan ku mariyatha kudukanu. Kindly ask, tamil gov, take action & build memorial for him. Please..
6:45 ஐயா அந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே இல்லை அந்த ஊர் பிரம்மதேசம்.... அந்த ஊர் அமைந்து இருக்கும் இடம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டம் அமைந்துள்ளது பிரம்மதேசம் என்னும் ஊர்
எங்கள் மாமன்னர் ராஜ ராஜ சோழன் பற்றிய செய்தியில் கீச் கீச் குரல் செயம் ரவியின் படத்தை போட கூடாது. உடல் மொழி கூட மன்னரின் கம்பீரம் இல்லாத ஒருவரை ராஜ ராஜ சோழனின் வேடத்தில்.? அதற்காகவே அந்த படத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். இவர் நமது மாபெரும் மன்னனின் அடையாளம் ஆக கூடாது.
ஏண்டா பொன்னியின் செல்வன் நாவல் மட்டும் இல்லை என்றால் இங்கே எவனுமே ராஜ ராஜ சோழனை பற்றியோ கரிகால சோழனை பற்றியோ பேச வாய்ப்பே இல்லை இப்போ மணிரத்தினம் அந்த படம் எடுப்பதால்தான் உலகமே இப்போ பேசுது இல்லை என்றால் பெரியார் அண்ணா கருணாநிதி பெருமை மட்டும் பேசுவார்கள்
ராஜா ராஜா சோழன் அந்த பேர கேட்டாலே மெய் சிலுக்குது 🙏🙏🙏🙏🙏🙏🙏
Tamil Nadu makkal aanaivarum onru serthu ....naambe raja raja cholanku oru periye silai veiyungal...please neenge ellam ondrange irunthu ...paanam serttu silai kaddunge...I'm from Malaysia
Avalo periya kolvil katunavaruku oru silai vaika intha nelamai.....
@@இனியவள்-ங6ள Ella pa kandippa eiruthu eirukum. But after entries of pondias they destroyed everything. Athalana thaan oru statue ella.
Kandippa silaI edukkalam naan irrugen
Suyanalam ulla intha World la yaar ipti seivaanga
New Chennai airport shud be named as RAJA RAJA CHOLAN INTERNATIONAL TERMINAL
Correct
500 கோடி செலவு பண்ணி படம் எடுக்க தெரிஞ்ச மணிரத்னம்க்கு, ராஜ ராஜ சோழன் சமாதில ஒரு கோவில் கட்டணும்ன்னு தோணலையே ☹️☹️🥺🥺😏🙏🏻🙏🏻🤷🏻♂️
Avaru yen bro pannanum, Tamilnadu government enna pannuthu thoongutha🙄
Promo : ruclips.net/video/g5ij2tbcQCM/видео.html
Part 1 :ruclips.net/video/ZNndwRxfjus/видео.html
Part 2 :ruclips.net/video/BXMNaQLaF94/видео.html
Part 3 :ruclips.net/video/BV6APJAkux0/видео.html
Part 4 :ruclips.net/video/AM76tI3nHQU/видео.html
[6:46-6:58} wrong message thiruvannamalai dist, vembakkam taluk, brahammadesam village la Antha temple iruku sir...
ஒரு நாள் நான் கட்டுவேன் டா என் அரசனுக்கு!
You are tamilan
எதற்காக ஒரு மாமன்னன் அவர்களை அவன் இவன் என்று குறிப்பிடுகிறீர்கள் . அதை மட்டும் தவிர்த்து கொள்ளுங்கள் ஐயா 🙏 ஏனோ மனம் ஒப்பவில்லை. 😌
Avarodu samadhi ha yarum poitu pakuradhula.. andha temple vache business matum panuranga
Entire Tanjore is Marvel
Wonderful news of Raja Raja Solan
Dear PS movie team
if movie success pls make it cholo சமாதி properly....
அவனுங்க பண்ண மாட்டானுங்க
They could. But Sri Arunmozhi varman namma soththu avaruku namma dhaan mandapam katanum. Srilanka varai poi vendru vandha maaperum mannan.
@@harishk551 Tharkuri madhiri pesadha bro. Allauddin vum 40 thirudargalum nu oru padam eduthanga. Adhukaga allauddin ku silai vachangala? Aduthavanai kurai solradhai vituttu vera ena seiyalam nu paarunga
ஐயா ..வணக்கம் இது இரண்டாம் ராஜராஜ சோழன் சமாதி ...
ஆராய்ச்சிக்காக அங்கு சென்று நான் கண்டது...
அதனால் தான் மணிமண்டபம் கட்ட அரசு குழப்பத்தில் இருக்கு...
இதனுடைய ஆராய்ச்சி விபரத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் விரைவில் வெளியிடுவார்கள்
வணக்கம் நாம் பேச முடியுமா
Raja Raja chola's real samadhi is in Cambodia according to Jeevanadi Babu's prediction. Recently, he told on a TV show.
Please share the link 🙏🏽
@@williamsatish25 Sorry, I really don't remember which video it is. But it's available on youtube. you can try searching 'Jeevanadi Babu' + 'Vendar Tv' + 'Rajaraja chola'...
Can anyone explain please what is the problem for expand the Raja Raja Cholan memorial
Tha world king of one Man raja raja cholan💥😈🙏....
Grand Anaicut (தமிழில் கல்லணை) was built approximately 2000 years ago by Early Choza king Karikalan. It is not built as a water storage dam like KRS in Mysore. It was built as a regulatory dam to conrrol the rage of Ponni river aka Kaveri river during the rainy season. If there was no KRS in Mysuru you cannot imagine how much destruction the Kaveri will cause before reaching the Bay of Bengal. Huge quantities mud dumped in the delta. Changing the path of fllow in unpredictable ways and also destroying the paddy fields with mud etc.
பள்ளிப்படை 👑 🔥
'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வருதுன்னு எல்லோரும் இங்க வரிங்க, இல்லனா யாராவது வந்து எட்டி பாப்பிங்களா இங்க....
இதுவும் 10 -த்தோட 11-ண்ணா நெனச்சிக்க வேண்டியதுதா🤣
Atleast epayachu panranganu sonthosa paduviya.. en bro engaruthu varinga nengalam
@@santhoshpu9631 kumbakonathula irunthu
Really superb
Ipothan kannu theriyuthu pola yellarukum
Our Tamil people denoted 850 million to build ramar temple in Uttar Pradesh 🤨🤨🤨see how our Tamil ancestors temples 😡😡😡
Ramar kovilum ipdidhaa irundhirukku. Ippo dhaa pudhusa kattaraanga
Omg 😮 is this proved, how his death happened? Can behindwoods make a sinopsis episode of raja raja cholan?
Either Chandrasekar as paramasiva totally got me or I became Paramasiva frequency as I was born as Raja raja cholan. As Raja raja cholan I am giving refuge to many souls is what Temple Raja and many opinionated.
@0:40... Purposely some miscreants (maybe Kingdom rivals or tourists or casteist idiots ) have damaged the nose part of Majestic Rajaraja Cholans statue...this is really sad and horrific why some people have such mindset to damage such beautiful artifacts.
ராஜராஜன் வாழ்க
Throught Aran Pani arakattalai,cbe moves are taken still to build a massive temple for Raja Raja cholan in udayalur
Raja Raja Cholan pugal vaalga.....
Evlo simple 😭 la erruku
Wooww💓
Tkr of this devoteee financislly than u officals making pockrt monryy all
Andha thatha azaradha patha yanaku romba kavalaya eruku
Manitha Kadauul🙏
Omg... yelaru avangaluku samathi kata ipave yena design la podalanu plan panranga. Summa tamil tamil nu sona pothathu, tamil kagave anda, rajaraja cholan ku mariyatha kudukanu. Kindly ask, tamil gov, take action & build memorial for him. Please..
கரிகால சோழன் ஆண்ட திருச்சி உறையூர் பற்றீ பேசுங்க.
Chola arasan moondram kulothungan than idharkku karanam
உலகமகானுக்குஃஇந்தவிதியாஃஉலகமகாபொக்கிக்ஷம்
சோழர்கள் எரியுட்டுதல் தான் புதைப்பது கிடையாது
Elimayai parthu kanneer vidravanga paithiyakaranunga.
Ithu Aathithya karikalan samathu
Cant even decorstr well this placee
Tamilan nilai ithu maatru moli thalaivarukku kadarkaraila samathi ithaan thiravida aachiyalarkalin sathanai
Evarukku silai illai anal thiruttu rail yeru vandhu kollai aditha kalaingarukku penna silaya??
Kanda naigaluku Marina la samathi oruthan kuda itha paramarika munvarala ivanugala ini nambaa vena namba tamil natu makkal kattuvom ivarukku samathi
Ithu RajaRajan samathu illa
6:45 ஐயா அந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே இல்லை அந்த ஊர் பிரம்மதேசம்....
அந்த ஊர் அமைந்து இருக்கும் இடம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டம் அமைந்துள்ளது பிரம்மதேசம் என்னும் ஊர்
ராஜேந்திர சோழன் மரணமடைந்த இடம்
😍💋
Avaroda family yarum ilaya ipo.varisu
Lives in Pichavaram
Illa ipolam
Irukanaga kanchipuram la
@@இனியவள்-ங6ள yaar sonna
எங்கள் மாமன்னர் ராஜ ராஜ சோழன் பற்றிய செய்தியில் கீச் கீச் குரல் செயம் ரவியின் படத்தை போட கூடாது. உடல் மொழி கூட மன்னரின் கம்பீரம் இல்லாத ஒருவரை ராஜ ராஜ சோழனின் வேடத்தில்.? அதற்காகவே அந்த படத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். இவர் நமது மாபெரும் மன்னனின் அடையாளம் ஆக கூடாது.
Raja Raja chozhanoda kural ah keta maariye soldreenga😂😂Jayam Ravi ku irukkurathu peculiar aana voice keech keech nu soldreenga🤦♂️
Boomer boomer
ஏண்டா பொன்னியின் செல்வன் நாவல் மட்டும் இல்லை என்றால் இங்கே எவனுமே ராஜ ராஜ சோழனை பற்றியோ கரிகால சோழனை பற்றியோ பேச வாய்ப்பே இல்லை இப்போ மணிரத்தினம் அந்த படம் எடுப்பதால்தான் உலகமே இப்போ பேசுது இல்லை என்றால் பெரியார் அண்ணா கருணாநிதி பெருமை மட்டும் பேசுவார்கள்
Whamen boomer
Poda dei don't do body shaming
தமிழர்களின் அடையாளம் ராஜராஜசோழன்
ஒரு வேளை சடையவர்ம பாண்டியரால் அழிக்கப்பட்டிருக்கலாம்