"10 செகண்ட்ல திடீருனு வந்துருச்சு.." கும்பக்கரை அருவியில் நடந்த பகீர் சம்பவம் | Kumbakkarai | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 171

  • @peteralex7796
    @peteralex7796 Год назад +184

    வனத்துறையினருக்கு பாராட்டுக்கள்... காப்பாற்றியது மட்டுமின்றி கடைசியில் மாற்றுவளியில் செல்லும்போது குழந்தை ஒன்றையும் தூக்கி செல்கிறார்❤❤❤❤❤

  • @sollividunga4477
    @sollividunga4477 Год назад +18

    வனத் துறையினருக்கு பாராட்டுக்கள்🎉

  • @marikkanimariappan1688
    @marikkanimariappan1688 Год назад +91

    உயிர் காத்த தெய்வங்களுக்கு நன்றி......

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 Год назад +209

    அந்த வன ஊழியர் மட்டும் சரியான நேரத்திற்கு வந்து அவர்களை எச்சரிக்கை செய்யவில்லை என்றால் கணிசமான உயிர் பலி ஏற்பட்டு இருக்கும். வன ஊழியர் மிகுந்த பாராட்டுக்குரியவர்.

    • @ramachandranchandra5329
      @ramachandranchandra5329 Год назад +6

      அடங்காதவனல்லாம் போகட்டும்போகட்டும்

    • @priyavengat1466
      @priyavengat1466 Год назад +7

      ​@@ramachandranchandra5329 அதில் உள்ள ஒரூவர் உங்களை சார்ந்தவர்களாக😢 இருந்தால் இப்படி சொல்வீர்களா

    • @ramachandranchandra5329
      @ramachandranchandra5329 Год назад +5

      @@priyavengat1466 உயிர் போனா வருமா.... அதான் கோபம் வருது...

    • @arparithivel1837
      @arparithivel1837 Год назад

      மறுபிறவி

  • @santhoshk7978
    @santhoshk7978 Год назад +67

    உயிர்களை காப்பாற்றிய வனத்துறையினருக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்

    • @santhoshk7978
      @santhoshk7978 Год назад

      @sham son மன்னிக்கவும் திருத்திவிட்டேன் சகோ

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Год назад +27

    வனத் துறையினர் சரியான நேரத்தில் வந்து எல்லோரையும் காப்பாற்றி இருக்கார்.வாழ்த்துக்கள் சார்

  • @naresh683
    @naresh683 Год назад +49

    ஒரு நிமிடம் திக் என்று ஆகி விட்டது கடவுளே 😮 காப்பாற்றியவர்களுக்கு நன்றி

  • @harikrishnan339
    @harikrishnan339 Год назад +34

    அவ்ளோ சொல்றாங்க காதுல தாயோலிங்க வாங்கறாங்களா... எருமமாட்டுமேல மழை பேஞ்சமாதிரி இருக்காங்க

  • @76balaji
    @76balaji Год назад +15

    மழை பொழியும் போது அருவிகளில் குளிக்கலாமா.
    அருவி இருக்கும் இடத்தில் மழையில்லாமல் இருக்கலாம் ஆனால் பிற பகுதிகளில் பொழியும் மழையால் திடீர் வெள்ளம் வரும் .
    வனத்துறையினருக்கு பாராட்டுகள்.

  • @sheelavg4237
    @sheelavg4237 Год назад +76

    Avanga evalo nerama warn panraanga.... Eruma maadunga kanakku kulikkara....

  • @krishna2727
    @krishna2727 Год назад +22

    அந்த அதிகாரி தொண்ட கிழிய கத்துறாரு 3 பேருக்கும் எவ்ளோ திமிரு ஏதோ அவரால அவ்ளோ உயிர் காப்பாத்த பட்டுருக்கு

  • @sathyadavidsathyadavid8730
    @sathyadavidsathyadavid8730 Год назад +4

    Intha mathiri yarathu ennoda thampi thangacha kappathiruntha ipppa avingaloda nanga iruthurupo ippa avinga illa i miss you JEGA. ENNODA SILAMBA. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @அபராம்குமார்

    வனத்துறையினர் வந்து அவ்வளவு ஆபத்து தெரிஞ்சி சொல்றாங்க ஆனா அந்த மூணு பேரு வந்து வெள்ளம் எப்படி வருது பாரு அந்த ஓரமா நிக்கிற மாதிரி தெரியுது கடைசில இவங்க வனத்துறையினர் வந்து எங்களை சரியா தகவல் சொல்லலைன்னா சொல்லிடுவாங்க வனத்துறையினர் அவ்வளவு ஆபத்து தெரிஞ்சி சொல்றாங்க சொல்றாங்க ஆனா அவங்க வந்தது அதை அசால்ட்டாக நிக்கிறாங்க அந்த மூன்று பேரும் அப்படியே போய் இருக்கணும் விட்டு இருக்கணும்

    • @rajendran.a5536
      @rajendran.a5536 Год назад

      🤔🤔🤔🤔

    • @rajanto2114
      @rajanto2114 Год назад +1

      Ama ama olinchi poi irukkanum 😠😠😠

    • @SATHISHKUMAR-pi6dx
      @SATHISHKUMAR-pi6dx Год назад

      கரெக்டா சொன்னிங்க

    • @balasubramaniyana5571
      @balasubramaniyana5571 Год назад +2

      Antha 3 members nanu oru number than, but neenga neenaikura mathiri illa, unmai therinchikama peasathinga, unmai enna naa one Ladi first karaiku kaikoduthu kuppdu meala ethidivan but, antha Ladi husband Anka mattippanga en naa Avan thanni kodura ulla poidaru so avaruku kathu keakala, antha Ladi thirumba poittu avar husband adichi kupduvanga, so avanga save panna Naa wait pannuvan, avangala save panni meala ethuvan, but avanga eramla, antha time Naa thannila adichi povan the eri avanga husband and wife vanathurai uthavi udan save pannuvom, don't speak without know truth.

    • @jenijeri8003
      @jenijeri8003 Год назад

      Green churidar lady a apdiye vitrukanum😡

  • @ganapathishankarsuperbro1044
    @ganapathishankarsuperbro1044 Год назад +29

    great salute to the..foresters🔥

  • @anandr8736
    @anandr8736 Год назад +29

    அரசு அதிகாரிகள் அப்படி கத்தியும் மதிக்காமல் குளித்து கொண்டிருக்கிறார்கள். நல்ல வேலையாக காப்பாற்ற முடிந்தது இல்லையென்றால்... வன காவல் அதிகாரிகள் சொல்வதை கேட்டு நடைபெற வேண்டும்

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don 8 месяцев назад +4

    எத்தனை பேரை பலி கொடுத்தாலும் திருந்தாத ஜன்மங்கள்!! இதுகள் பட்டால்தான் திருந்தும்😡😡😡

    • @svlove1413
      @svlove1413 8 месяцев назад +1

      பட்டாலும் திருந்த மாட்டாங்க bro

  • @vnstudio123
    @vnstudio123 Год назад +9

    அருவிக்கு மேல் ஒரு சென்சார் கருவிகள் பொருத்தி வைத்தால், இது போன்ற அசம்பாவிதம் நடக்காது...இத பன்னா தமிழ் நாடு அரசு எங்கேயோ போய்ரும்

    • @rkrk5822
      @rkrk5822 Год назад +10

      Manusanha vanthu sollumpothey oruthanum kekkala.... Ithula sensor sonnavudaney ketruvanungalakum

    • @mallikas369
      @mallikas369 Год назад

      @@rkrk5822 💯

  • @stopidolatry5142
    @stopidolatry5142 Год назад +12

    இவர்கள் இயற்கையின் பயங்கரத்தை அற்பமாக நினைக்கும் அகங்கார அற்ப தனமான முட்டாள் மக்கள். இவர்கள் எப்போதுதான் விழிப்படைவார்களோ? 😢

  • @mdgoodnesslifestyle-bangalore
    @mdgoodnesslifestyle-bangalore Год назад +2

    5 mins la enala nadanthuduchi yarukum ethum aagala help pannavangalukum kadhavulukum nanrii🙏

  • @mrprodigy1451
    @mrprodigy1451 Год назад

    செய்தியாளர் குழுவிற்குப் பாராட்டுக்கள்.

  • @paradesiaralan
    @paradesiaralan Год назад +7

    forest officers or guards are responsible
    மழை பெய்யும் பொழுதும், பெய்த பிறகும், அருவியில் தண்ணீர் அதிகம் வரும் என்ற இயற்கை அறிவு இருக்க வேண்டும்

  • @altaf5262
    @altaf5262 Год назад +6

    இவர்கள் சாகுவதர்க்கு பிறந்தவர் கள் பேட்டி தேவை இல்லை

    • @yuvanikki
      @yuvanikki 5 месяцев назад

      True… every time people go and take bath in river or falls without analysing its power

  • @fifa2023-xc7wz
    @fifa2023-xc7wz Год назад +17

    Andha guard romba nerama kathittu irukkaru methuva Mela eruna enna panrathu

  • @rockyrajan1
    @rockyrajan1 Год назад +5

    Heavy rain வரும் போது அருவிகளில் குளிக்க செல்வது ஆபத்தானது, எப்பொழுது வேண்டுமானாலும் வெள்ளம் வர வாய்ப்பு உண்டு

  • @farheenfarheen1726
    @farheenfarheen1726 Год назад +5

    I salute to those army mans they are really heros

  • @ajuuu__official565
    @ajuuu__official565 5 месяцев назад

    0:33 வனத்துறையினர் கத்தியும் திமிர்பிடித்த பச்சை சுடிதார் பெண் மரணம் என்ற செய்தி போட்டு இருந்தால் அரசு அதிகாரிகளின் அலட்சியம் என்று யாரும் கூறமாட்டார்கள் 😂😂😂

  • @Lifeisveryßïgყ
    @Lifeisveryßïgყ Год назад

    Superb... Na anga illama poitennae...!! 🥲

  • @nadans.k4508
    @nadans.k4508 Год назад

    Thank you best of way God bless you and your family

  • @namakuedhukuvambu1209
    @namakuedhukuvambu1209 Год назад +9

    ellarum ooduranga.... Salute to the forest officer for saving life.... bravest public as well

  • @Kavi_Trends
    @Kavi_Trends Год назад +1

    Salute to officer antha green color chudi soliyum varave ila konjam kuda arivilla oruthan katu kathu kathran.....

  • @mrfighter00
    @mrfighter00 6 месяцев назад

    Within 1 min (To be precise 00:35 to 1:35), it became a river. If forest guards weren't there to vacate the place, it could have been a big tragedy. Thanks to them

  • @ganesanr3553
    @ganesanr3553 Год назад +4

    Be careful always in forest falls... thank God

  • @thirusony9011
    @thirusony9011 Год назад +17

    😂😂😂திமிரேடுத்த சனியனுங்க, திருந்திவிடாதீர்கள், நாட்டுக்கு நல்லது????? 😭😭😭😭😭😭

  • @daddaughtersdance
    @daddaughtersdance Год назад +1

    1000 salutes who saved the lives

  • @srinivasanchandran3210
    @srinivasanchandran3210 Год назад +1

    Real heroes hatts off to those officers

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg Год назад +2

    எமன் : சே இன்னைக்கு ஒரு வேட்டை மிஸ் ஆயிடுச்சு டா..

  • @sollividunga4477
    @sollividunga4477 Год назад

    மழை பெய்யும் சமயங்களில் இந்த அருவியில் குளிப்பது மிகவும் ஆபத்தானது எனவே குளிக்கும் போது எச்சரிக்கையாக குளிக்க வேண்டும்

  • @SK-ih2tk
    @SK-ih2tk Год назад

    Great job

  • @Sudarsanmumbaikar
    @Sudarsanmumbaikar Год назад

    Vanathurai nikka vechu kal vilunga pa ellarum avanga sonna keakkanum apdiyea nikka noodathu thimara hatsoff vanathurai adhigatigal salute sir

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 Год назад

    காட்டாற்று வெள்ளம், இடி, மின்னல் போன்ற இயற்கை அபாயங்கள் பற்றிய புரிதலோ, வனத்துறை மற்றும் முதியவர்களின்அறிவுரையை ஏற்பதோ இல்லை. அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்.

  • @Goldensky360
    @Goldensky360 Год назад

    Urai kappatriyavar really great 👍

  • @deepaksudha3798
    @deepaksudha3798 Год назад +2

    Swiggy Zomato Dunzo போன்ற உணவுப்பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவான ஊதியத்தை பெற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 Год назад +2

    Even though the the forest officials warned these.... not bothered their voices.

  • @Sathyaselvam-gf7kk
    @Sathyaselvam-gf7kk Год назад

    Super

  • @yulianaprieto5203
    @yulianaprieto5203 6 месяцев назад

    Jesús said I am the way the truth and the life..john 14, 6

  • @karunakaransundaram443
    @karunakaransundaram443 Год назад +3

    God's grace,nobody lost,Tourist should be careful and respect the signs of nature and warnings from concern,once again Thank the ALMIGHTY FOR BLESSING THE IGNORANTS,OM NAMASHIVAYA 🙏

  • @balauma8619
    @balauma8619 7 месяцев назад

    Kila rompa alanma kajam iruku😮😮😮 nala vela kapathitanga.

  • @ramkumardeivendran6303
    @ramkumardeivendran6303 Год назад +2

    ECHO WATCHER.. Arunkumar thaaa avgala save panunaaru.....

  • @mohamedsalim4011
    @mohamedsalim4011 10 месяцев назад

    👍👌

  • @vimalad203
    @vimalad203 Год назад

    Farest officer super sir

  • @suresh8512
    @suresh8512 6 месяцев назад +1

    எவ்ளோ நேரம் கத்துறாரு காது புண்ட் கேக்க மாட்டுக்கு

  • @elumalail5208
    @elumalail5208 Год назад +3

    Etho epo nadakum nu teriya matengithu

  • @simplycooking_5116
    @simplycooking_5116 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-kw2-d1h
    @user-kw2-d1h 7 месяцев назад

    every one know that water fall is very dangerous how many incidents cause near death but those people don't understand should be careful when you visit that dangerous place

  • @AnandhKalai-w3p
    @AnandhKalai-w3p 6 месяцев назад

    1:39 1:42

  • @naturelover6571
    @naturelover6571 Год назад

    The relative of that green dress lady caused a delay for the lady to get stuck. Good they were able to catch her immediately.

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq Год назад +1

    Antha 3perum angaye nikkaranga
    Water seconds la fastflow a vanthurum, medhuva erara varaiikum water 🌊 medhuva varuma
    nalavelai forest dept correct a pudichu kaapathitanga

  • @Mary_906
    @Mary_906 Год назад

    Place to visit

  • @hemakumar991
    @hemakumar991 Год назад

    Yesterday I saw this girl in thirunallar temple

  • @inglishtv6459
    @inglishtv6459 Год назад +6

    அருவியில் குளிக்க தடை விதிக்க வேண்டும்

  • @vasuv899
    @vasuv899 Год назад

    ithule therinjika vendiyathu ennana, siren vaikanum, loud speaker theyvai irruku for emergency.

  • @subinandh6998
    @subinandh6998 Год назад +2

    Police sonnaga nna kekanum .aga. Irukkum ellorayum kapathha mudiyuma ????? Water over a varapohuthu nu velila poga nna kekkala

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere Год назад +6

    Usually flash flood and release of water from dam will be informed in advance. Who is responsible for this situation

    • @goodfoodeverywhere
      @goodfoodeverywhere Год назад

      @@dreambig5965 that's the norms bro it has to be informed if you don't know check with the rules and regulations

    • @neenghalkuzhai_Vimarsagan
      @neenghalkuzhai_Vimarsagan Год назад

      ​@@dreambig5965 i second you boss

    • @sunapana2061
      @sunapana2061 Год назад +2

      @@goodfoodeverywhere Bro but here I don't think dam released the water. Kumbakarai la light ah mazha peira madhri irundhaaley forest officers ulla allow panna maatanga cuz indha place la adikadi flood vandhute irukum. Avar warn senjum neriya peru vedikka paathute irukaanga😶.

    • @goodfoodeverywhere
      @goodfoodeverywhere Год назад

      @@sunapana2061 someone is responsible they should be booked

    • @nelsonjeeves1097
      @nelsonjeeves1097 Год назад +2

      இது அணை திறந்து வரும் வெள்ளம் அல்ல. திடீர் மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம். வருடத்தில் பெரும்பாலும் இந்த அருவி வறண்டு தான் காணப்படும்.

  • @Adampakkam
    @Adampakkam Год назад

    தும்போக்கரை mountan helopera

  • @songchannel7411
    @songchannel7411 Год назад

    நடுநிலையா.ஏப்படியும்.2024.தேர்தலில்.உங்க.நடுநிலையைபார்த்த.தெரியும்

  • @tbalaji5987
    @tbalaji5987 6 месяцев назад

    Today kumbakarai aruvi no water

  • @Harinimakeover_artistery
    @Harinimakeover_artistery 7 месяцев назад

    Respect police

  • @mjputtu0404
    @mjputtu0404 Год назад

    Antha oru மனுஷன் கத்திவிட்டு இருக்காரு கொஞ்சம் கூட காதுல வாங்கல antha green colour sagattumnu odanum

  • @ranjancom2000
    @ranjancom2000 Год назад

    Government pls provide MIC to them and sound horn for escape

  • @giridhark9227
    @giridhark9227 Год назад +2

    Natura mathika therianum.. Veembu katta kudathu..

  • @dssgtryy
    @dssgtryy 8 месяцев назад

    இவனுங்க திருந்த மாட்டாங்க

  • @BanuBanu-qe8mu
    @BanuBanu-qe8mu Год назад

    தண்ணீரை சேமிக்கவும் வேஸ்ட்டா ஓடுது

  • @yulianaprieto5203
    @yulianaprieto5203 6 месяцев назад

    Please if a river, waterfall grows, get out of there

  • @nadhiyasathish2560
    @nadhiyasathish2560 8 месяцев назад

    Yenma malai vanthu ninna vellam varumunu theriyatha .

  • @yuvanikki
    @yuvanikki 5 месяцев назад

    I will never go to any river or falls even if god exists … water element is very dangerous if it increases

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 8 месяцев назад

    முன்கூட்டி அறிவிக்க மாட்டார்களா?

  • @sankirtan6245
    @sankirtan6245 Год назад

    Sagattum evlo Kathi sonnalum kekkalaina ippadithan

  • @RajeshRajesh-ic2xe
    @RajeshRajesh-ic2xe Год назад +4

    Yanna sonnalum thirunthatha makkal rain time la kulika kudathu thariyatha muttalgal

  • @SAS13311
    @SAS13311 Год назад

    Antha officer than deivam

  • @kathaigal13
    @kathaigal13 Год назад

    மனிதன் திருந்தவே மாட்டனுங்க

  • @avinashkanagaraj5357
    @avinashkanagaraj5357 Год назад

    நினைவிருக்கிறதா? ஜெயலலிதாவின்
    முதல் படம் வெண்ணிற ஆடை யில்
    வரும் "அம்மம்மா காற்று வந்து "பாடல்
    இடம் பெற்ற லொக்கேஷன்.

  • @roohinazaidi7841
    @roohinazaidi7841 7 месяцев назад

    Aisi jaghon pr picnic manani bnti hy😠

  • @Adventure_craver
    @Adventure_craver 6 месяцев назад

    police solla solla aatam pola thevathan😂ini pova

  • @anishmon7798
    @anishmon7798 Год назад

    Veetla kulika water iliya

  • @priyapandi6480
    @priyapandi6480 Год назад +1

    Mera pugava poi kulikaporaga athan therithula

  • @aravinthan6143
    @aravinthan6143 Год назад +1

    Anyone died?

  • @saivenkatsaivenkat898
    @saivenkatsaivenkat898 Год назад

    They are shouting these people's not bothering

  • @praveenjeyakumar5958
    @praveenjeyakumar5958 Год назад

    அவ்ளோ அசால்டு

  • @Manikmolsomofficial
    @Manikmolsomofficial 7 месяцев назад +1

    😂😂😂😂😂😂😂

  • @Princyandriyachannel
    @Princyandriyachannel Год назад

    😢

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 Год назад +2

    One stupid man holding a small kid standing nearer to the waterfall 🐳don't play with nature🌿🍃

  • @EsakkiAmmal-pu7tt
    @EsakkiAmmal-pu7tt 8 месяцев назад

    Sari antha thannela eluthuchu kabathittingala

  • @suryasuthakaran
    @suryasuthakaran Год назад

    Sagavendiyathuthaney ellarum thannila Edna vilayaturinghh

  • @Saha121-h6y
    @Saha121-h6y Год назад

    Makkall...yaru...sollarathaiyum
    ....nallatha...kekarathu....ellai...

  • @medicalmiraclenatural6454
    @medicalmiraclenatural6454 8 месяцев назад

    First potachingala falsss la allow seiya koodathu..

  • @medicalmiraclenatural6454
    @medicalmiraclenatural6454 8 месяцев назад

    Intha ladies and boys mala maddu konjamachum poralungala paru..thandathuku .. oru emergency la kooda fast activity ila..ninu vedika matum pakurathu..sethu.tholainga di

  • @sheikmuhammed1124
    @sheikmuhammed1124 Год назад

    Ada apdiye saaga vitrukanun apotha thirunthunga sila jenmamala antha police evlo kathuraru varalanu paru

  • @PRAVEENKUMAR-ww7ec
    @PRAVEENKUMAR-ww7ec Год назад

    Enna oru santhosam evaluku

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 8 месяцев назад

    MERUGANGALUKKU KOODA THARTKKAAPPU ARIVU ADIGAM ,

  • @KannanKannan-sj2jn
    @KannanKannan-sj2jn Год назад +2

    Thiruntha sanmam