"சங்கியாக இருக்க முடியாது.." Jagadesan Pandian Resigns | NTK | Seeman | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • "சங்கியாக இருக்க முடியாது.." நா.த.க. மாநில ஒருங்கிணைப்பாளர் விலகல்! | NTK | Seeman | Sun News
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Комментарии • 284

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 7 дней назад +156

    வாழ்த்துக்கள் தமிழனுக்கு. சீமான் ஒரு மலையாளி அவனுக்கும் எங்கள் தமிழ் நாட்டுக்கும் என்னடா சம்பந்தம். இப்பவாவது உங்களுக்கு புத்தி வந்ததே சந்தோஷம்

    • @GrahamTech1
      @GrahamTech1 7 дней назад

      buhhahahaaa loosuku innuma malayali malayalinu uruttikitu vera edhavadhu uruttu

    • @logicalbrain4338
      @logicalbrain4338 6 дней назад +4

      திராவிடன் யார்

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 6 дней назад

      @logicalbrain4338 பெரியார் திடலில் மொறவாசல் வேலை செய்த சீமானுக்கு தெரியும்

    • @ethirajansarukarthik3155
      @ethirajansarukarthik3155 6 дней назад

      முதலில் நீ யாரடா பிக்காளி பயலே. சைமன் முதலில் தமிழனா அந்த கேள்வியை அந்த மூதேவிய பார்த்து கேளுங்கள் தம்பி. ​@@logicalbrain4338

    • @Antidravidan
      @Antidravidan 6 дней назад

      @@logicalbrain4338 Rs 200 pichai edupavan

  • @maheshsubramaniyam3004
    @maheshsubramaniyam3004 7 дней назад +74

    மானமுள்ள தமிழன்!.வாழ்க!.தமிழ் தேசிய பயணம் தொடரட்டும்.

    • @logicalbrain4338
      @logicalbrain4338 6 дней назад +1

      மானமுள்ள தமிழன் தனியாக நிற்பான் கொத்தடிமையாக அல்ல

    • @Rishimadhav26
      @Rishimadhav26 6 дней назад

      ​@@logicalbrain4338yes thaniyaga rss yin kai kooliyaga nirkanvendum

    • @syedahamed8322
      @syedahamed8322 5 дней назад +1

      ​@@logicalbrain4338 தமிழ் தேசியம் elangai la poi thodarungal இது தமிழ் நாடு இங்கு இந்திய தேசியம் travidam இருக்கும்

    • @logicalbrain4338
      @logicalbrain4338 5 дней назад

      @syedahamed8322 இது எண்ண புதுசு ஆக இருக்க இதுக்கெல்லாம் தமிழர்கள் தான் காரணம் இதே கருத்து மற்ற மாநிலங்களில் சொல்வேன் என்று உறுதி கூற முடியுமா. தமிழ் கடவுள் முருகனை வணங்குபவர்கள் தமிழர்கள்.

    • @syedahamed8322
      @syedahamed8322 5 дней назад +1

      @@logicalbrain4338 yen solla முடியாது? இந்தியா yen தாய் நாடு இங்கு இந்திய தேசியம் தான் இருக்கும் தமிழ் நாடு yen மாநிலம் நாம் travidarhal l தமிழ் மொழி yengal தாய் mozhi தமிழ் தேசியம் elangai la poi தான் கேக்கணும் elangai tamilarhal avarhal தாய் நாடு elangai அவங்க நாட்டு பற்று I இல்லாமல் தமிழ் தேசியம் கேட்பது தவறு

  • @grandpa8619
    @grandpa8619 7 дней назад +52

    மாற்று கருத்து உடையவர்கள் ஒன்று சேர்ந்து தலைவனையே மாற்ற வேண்டும்..

    • @velvel-m3n
      @velvel-m3n 6 дней назад +2

      சரியான கருத்து

    • @logicalbrain4338
      @logicalbrain4338 6 дней назад

      யார் trump மாதிரி வர வேண்டும் என்கிறீர்களா சீமான் பேச்சு சரியில்லை சரியா பேசினால் ட்ரிவடம் இல்லை

  • @MUTHU0105
    @MUTHU0105 7 дней назад +127

    புத்தி தெளிந்து வந்த உங்களுக்கு வாழ்த்துகள்.

  • @AhaOhoSamaiyal
    @AhaOhoSamaiyal 7 дней назад +91

    தைரியமான பேச்சு....

  • @shamalams5281
    @shamalams5281 7 дней назад +75

    Super pandiyan. Sir🙏🙏👍👍

  • @kareemmusthafa5566
    @kareemmusthafa5566 7 дней назад +33

    வாழ்த்துக்கள்🎉 இனி நிங்கள் நல்ல மனநிறைவு அடைவிர்கள்

  • @selvaperia8512
    @selvaperia8512 7 дней назад +20

    மான தமிழன் சங்கியாக, சங்கிக்கு அடிமையாக வாழ முடியாது. உங்கள் அறிதல், புரிதலை வரவேற்று வாழ்த்துகிறேன். ❤️💪💪💪💪💪👏👏👏👏👏

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 7 дней назад +104

    சங்கி கூட்டத்திலிருந்து தப்பித்து வந்ததற்கு வாழ்த்துகள்🎉

    • @kadalis2688
      @kadalis2688 7 дней назад +1

      திராவிட அடிமையே 🤣🤣🤣

    • @PrithiviRkprithivi
      @PrithiviRkprithivi 7 дней назад

      @@kadalis2688 சங்கி 😂😂

    • @prathapaaro6833
      @prathapaaro6833 7 дней назад

      ​@@kadalis2688போடா சங்கி 🌷

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc 7 дней назад

      போதை கூட்டத்தில் அடிமையாக இ௫ப்பதை விடவா....​@@kadalis2688

    • @sudhirbalan2941
      @sudhirbalan2941 7 дней назад

      சாமானே சங்கி அடிமை🤣🤣🤣

  • @sathiyamoorthi2025
    @sathiyamoorthi2025 7 дней назад +28

    மலையாளி சீமான் 😊😊

  • @valanarasu6802
    @valanarasu6802 7 дней назад +25

    யார் விலகினாலும் எங்கள் அண்ணனுக்கு கவலை இல்லை, பெட்டியை பற்றிய கவலை மட்டும் தான். சீனா காரன் கொடுத்தாலும் வாங்கி கொண்டு எங்கள் ஜிஜுஜான் மாவீரன் என்பார். தம்பிகள் எல்லாம் கை தட்டுவார்கள் 🤣🤣🤣

  • @Sai-v3p
    @Sai-v3p 7 дней назад +27

    சீமானுக்கும், தமிழ் தேசியத்துக்கும் என்னடா சம்மந்தம்..?😂
    இப்போவாச்சும் யோசிங்க தோழர்களே....

  • @Vishnuprasad-dt4xf
    @Vishnuprasad-dt4xf 6 дней назад +6

    சீமான் அவர்களின் சமீபத்திய பேச்சுக்களால் பல பேர் இந்த மாதிரி வேதனையில் உள்ளனர், அவர்களில் நானும் ஒருவன், பல கனவுகளோடு தொடங்கிய பயணம் இப்போது திசை மாறுகிறது... 😢

  • @Manimaran-y7f
    @Manimaran-y7f 7 дней назад +22

    Super

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 7 дней назад +35

    தந்தை பெரியார் பூமி

    • @air973
      @air973 7 дней назад +2

      👍

    • @dilliraju
      @dilliraju 6 дней назад

      Naam sexy katchi seeman fraud avan paiyan American school

    • @John-h9m4s
      @John-h9m4s 4 дня назад

      ஊம்பி விட்டு போ இது தமிழர் மண்

    • @Tamilan0403
      @Tamilan0403 4 дня назад

      கர்நாடகா

    • @air973
      @air973 3 дня назад

      @Tamilan0403 50000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உலகுக்கு தெரிவித்த தமிழன். வாழ்க பெரியார் மண்.

  • @gurusamy1454
    @gurusamy1454 7 дней назад +10

    🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் தோழரே

  • @jayabosev929
    @jayabosev929 7 дней назад +26

    வாழ்த்துக்கள் பாண்டியன் சார்
    னசமன் பெட்டி ஞாபகத்தில் உள்ளோர் அவருக்கு மக்கள் பற்றி சிந்தனை இல்லை ஈரோடு கிழக்கு தொகுதி மக்களே இந்த னசக்கோக்கு ஓட்டு போடதீர்கள் பணம் பணம் என்று திரிகிறான் னசமன்

  • @tamilanda0079
    @tamilanda0079 7 дней назад +23

    வாழ்த்துக்கள் அண்ணா
    ஒரு இனத்தின் போராளியை அவன் சுயநலத்திற்காக அடமானம் வைத்து விட்டான் இந்த சங்கீ

  • @veeramuthuraj.v7710
    @veeramuthuraj.v7710 6 дней назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா ✨ உங்களை போன்ற பழைய நிர்வாகிகளை கொண்டு நாம் தமிழரை மேலும் வளர்க்க இயலாது என்பதை நன்கு அறிவோம்.
    நீங்களே விலகியது மிகவும் சிறப்பானது ✨
    நாம் ✨தமிழர் மேலும் புது வளர்ச்சி 🔥பெரும் 🥰✅👏💪
    தமிழ் தேசியம் வீறு நடை போடும் 👏

  • @RameezRK-k4e
    @RameezRK-k4e 7 дней назад +17

    Super thalla 🎉🎉🎉

  • @sampathprasanna4244
    @sampathprasanna4244 7 дней назад +19

    Vaa thala nee parthukkalam

  • @ragunathan3629
    @ragunathan3629 7 дней назад +14

    👌👌👌

  • @NaveenKumar-pw6by
    @NaveenKumar-pw6by 7 дней назад +16

    சீமான் போற போக்க பாத்தா நீயா எதுனா ஒரு கட்சியில் போய் சேர்ந்து இருப்ப போல

  • @Tvdthpalanisamy
    @Tvdthpalanisamy 7 дней назад +7

    நீங்க புடுங்கியது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் என்பதால் இனியாவது தேவை(யான) ஆணியை புடுங்க வாழ்த்துக்கள்

  • @chennai_business
    @chennai_business 7 дней назад +7

    2026 அவனோட கட்சி இருக்குமா 😂😂😂

  • @StellaSakthivel-mv4tm
    @StellaSakthivel-mv4tm 7 дней назад +5

    Super Sir 👌👌👍👍

  • @t.shanthanshanth9124
    @t.shanthanshanth9124 7 дней назад +11

    ஒழுக்கமான ஸ்டாலினிடம் போய் சேருங்கள்

    • @sudhirbalan2941
      @sudhirbalan2941 7 дней назад +3

      காஜி சாமானோட ஒழுங்கு தாண்டா

    • @t.shanthanshanth9124
      @t.shanthanshanth9124 2 дня назад

      @@sudhirbalan2941 செய்தி வாசிக்கிற பாத்திமாபாபுவ கடத்தி கொண்டு போய் கெடுத்த ஸ்டாலின் ஒழுக்கமானவர் தான்.

  • @kmpskmps2435
    @kmpskmps2435 6 дней назад +4

    சீமான் பிஜேபியிடம் காசு வாங்கி விட்டான் கட்சியே போனாலும் கத்தி தானே ஆக வேண்டும்😅😅😅😅

  • @DhanasekaranSekaran-ni1ov
    @DhanasekaranSekaran-ni1ov 6 дней назад +2

    நல்ல முடிவு 😎தம்பிகளே அண்ணாங்களே நானும் விலகி விட்டேன் நீங்க 😎

  • @mahendrarajah13
    @mahendrarajah13 6 дней назад +3

    நாம்தமிழர் தலைமை அறிவிக்கவேண்டும் நாம்தமிழர் கட் சி இல் இருந்து விலகியோர் திரும்ப இணைய முடியாது அதேபோல் மாற்று கட் சியில் இருந்துவருவோர் சேர முடியாது

  • @claretchelladurai8255
    @claretchelladurai8255 6 дней назад +1

    அருமை.

  • @PurpleKannonLives
    @PurpleKannonLives 6 дней назад +2

    வாழ்த்துக்கள்! 🎉❤

  • @siddiqbathusa9610
    @siddiqbathusa9610 7 дней назад +6

    👍👍👍

  • @padmanathansundaram
    @padmanathansundaram 7 дней назад +7

    Super ❤sir, pandian sir

  • @kvptex7283
    @kvptex7283 6 дней назад +2

    காளியம்மா ntk கட்சி தலைவர் பதவிக்கு பொருத்தம்
    👍

  • @babuprajith2759
    @babuprajith2759 7 дней назад +11

    வாழ்த்துகள் 👏👏

  • @francisxavier317
    @francisxavier317 7 дней назад +5

    👍

  • @BalaChandar-t4r
    @BalaChandar-t4r 7 дней назад +5

    Super super

  • @bennymanuel2021
    @bennymanuel2021 7 дней назад +2

    Vaazhthkkal sir.......❤

  • @kumarraju9139
    @kumarraju9139 6 дней назад +1

    ஜெகதீசபாண்டியன் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக நாம்தமிழரில் ஒதுங்கியே இருந்தார் . இப்போதும் கூட தம்பிகள் இவரை விமர்ச்சிப்பது போரிங் என்று சொல்லியிருக்கின்றார்கள் . அடுத்த வாரம் இவர் ஸ்டாலின் வாழ்க , உதயநிதி வாழ்க என்று கோசம் போடும்போது எல்லாம் தெரிந்துவிடும் என்று கடந்து செல்கின்றார்கள் .

  • @CHINNAARR
    @CHINNAARR 7 дней назад +4

    🎉🎉🎉

  • @HarinarayananN.
    @HarinarayananN. 6 дней назад +1

    பெரியாரின் தாய் மொழி வளர ஜக்கம்மாவை பிரார்திக்கிறேன்.

  • @தமிழ்பாரத்-ப8ண

    நாம் தமிழர் கட்சி துரோகி எல்லாம் வெளிய வரானுவ நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி நிச்சயம்

  • @antonyfdo9772
    @antonyfdo9772 6 дней назад +1

    Nam tamilar ❤❤❤❤❤

  • @anandhakuppraj1808
    @anandhakuppraj1808 7 дней назад +1

    தலைமையை மட்டும் விட்டு விடும். மற்றதைமெல்லாம் அகற்றிவிடும்😂😂😂

  • @logicalbrain4338
    @logicalbrain4338 6 дней назад +1

    சங்கி என்றால் யாரு ? திராவிட கொத்தடிமையாக இருப்பதாய் விட தன்மான தமிழனாக நாம் தமிழனாக இருபது மேல் என்கிறார்கள் தமிழர்கள்

  • @venketeshr5169
    @venketeshr5169 6 дней назад +1

    சன் டிவி ஊடகங்கள் அனைத்தும் முழு சங்கீகள் 🇰🇬💪💯

  • @boobalanr8335
    @boobalanr8335 6 дней назад +1

    Thayavu senju kelambunga....Ntk will definitely grow🔥

  • @arulraj6727
    @arulraj6727 7 дней назад +1

    மானமுள்ள தமிழன் வாழ்த்துக்கள் திரு ஜெகதீசன் பாண்டியன்

  • @PraveenPraveen-qm2my
    @PraveenPraveen-qm2my 6 дней назад +1

    Super tholar 🖤❤🌄👑🔥

  • @asifjr9582
    @asifjr9582 6 дней назад

    Valthukkal 👏👏👏

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 7 дней назад

    அருமை 👏👏👏👏வாழ்த்துக்கள்

  • @srinivasangovindarathanam5433
    @srinivasangovindarathanam5433 6 дней назад

    Super sir🙏

  • @kalidasskuchirayar8021
    @kalidasskuchirayar8021 6 дней назад +1

    ஆகா ஜெகதீச பாண்டியன் போயிட்டாரே.. அவ்வளவுதான் நாம் தமிழர் கட்சியோட கூடாரம் காலி.. அவ்வளவுதான் முடிச்சி விட்டிங்க போங்க...😅 இப்படி பேசி பேசியே செல்ஃப் ஆர்கஸம் அடைஞ்சிக்க வேண்டியதுதான் சன் டிவி😂😂

  • @gopiyosanayosana4291
    @gopiyosanayosana4291 6 дней назад +1

    அப்போ திமுக யார்ரா முழு சங்கீத் திமுக தான்

  • @simonsurya3152
    @simonsurya3152 7 дней назад +2

    நல்ல வேளை துரோகிகள் அவர்களே வெளியேறுவது நாம் தமிழர் கட்சிக்கு நல்லது❤

    • @Imagoodboy_718
      @Imagoodboy_718 7 дней назад +1

      Dai Devithya nee ipdi solli thaa mmbitu irukkiya thu

    • @ariyansudha3440
      @ariyansudha3440 6 дней назад

      முதலில் சீமானை கட்சியில் இருந்து நீக்கினால் தான் நா.த.க இருக்கும் நிலையை தங்க வைக்க முடியும் இல்லையென்றால் வரும் நாட்களில் சரிவுகளை காணலாம்

  • @Aasheenvlogs
    @Aasheenvlogs 6 дней назад

    Right decision at the right time by Mr.Jagdeesa Pandiyan!

  • @KuganRuban-m3e
    @KuganRuban-m3e 6 дней назад +1

    சன் டிவி இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்.

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 7 дней назад

    தமிழ்நாட்டில் இவர் இன்று முதல் தனிக்கட்சி தொடங்கிறார்

  • @ManiKandan-u4k9z
    @ManiKandan-u4k9z 7 дней назад +2

    Arivu valanthirucha nallathu

  • @jamunakrishnamoorthy4471
    @jamunakrishnamoorthy4471 5 дней назад

    போகட்டும் போய் தொலையட்டும் சீமான் வாழ்க

  • @SampathKumar-qz6ed
    @SampathKumar-qz6ed 7 дней назад +1

    Manamulla UNMAI THAMIZHAN❤❤❤

  • @kathaitamil
    @kathaitamil 6 дней назад

    super

  • @naganega9952
    @naganega9952 5 дней назад

    சீமான் கூடாரம் காலி ஆகல திமுக கூடாரங்கள் காலி ஆகுது😂😂😂 சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்😂😂😂😂

  • @moorthimoorthi7647
    @moorthimoorthi7647 6 дней назад

    சங்கியாக இருக்க முடியாமல் கொத்தடிமையாக இருங்கள்

  • @Manikandan-od9ps
    @Manikandan-od9ps 6 дней назад +2

    இன்னுமும் தம்பிகள் இவனை நம்பி😂😂😂😂😂😂
    பாவம் ஆமைஸ்

  • @MohammedUmar-j2k
    @MohammedUmar-j2k 5 дней назад

    Rosamana Thamizan❤🎉❤

  • @jaemsjoshep.m-wp5xj
    @jaemsjoshep.m-wp5xj 7 дней назад +2

    Super pandiyan sir seeeeeeeman is a jocker

  • @Thuvikshaa
    @Thuvikshaa 7 дней назад

    Congratulations sun TV for 10 M subscribers

  • @Tamilan0403
    @Tamilan0403 4 дня назад

    கட்சியில் இருந்த கருப்பு ஆடுகள் இப்பொது தான் வெளியேறுகிறது

  • @murugan8021
    @murugan8021 6 дней назад +1

    ஏன் அண்ணா சன் டிவி பேட்டி கொடுத்தீங்க???
    வரச் சொன்னது அவங்கதானப்பா😂😂😂
    சன் டிவி பேட்டி கொடுக்கும் போது நீ யார் என்று தெரிந்துவிட்டது...

  • @kumarraju9139
    @kumarraju9139 6 дней назад

    ராஜனியை பார்த்துவிட்டு வருகிண்றீர்கள் , ராஜனியை சங்கி என்று சொல்கின்றார்களே என்று நிருபர் கேக்கும்போது சங்கி என்றால் நண்பன் என்று பொருள்படும் என்று சீமான் சொன்னதை சாதாரண தமிழர்களால் புரிந்துகொள்ளமுடிகின்றது ஆனால் சீமானின் நண்பர் ஜகதீசபாண்டியனால் மட்டும் புரிந்துகொள்ளமுடியவில்லை .🤣

  • @Black_star12b
    @Black_star12b 6 дней назад +1

    Sun news katharal aarambam😂😂😂😂😂😂😂

  • @GrahamTech1
    @GrahamTech1 7 дней назад +1

    nenappu ... nenappu polapa kedukum 200 umbiss

  • @natarajanbhuvaneshwari7629
    @natarajanbhuvaneshwari7629 5 дней назад

    அண்ணாமலையை முந்திட்டார் சீமான்

  • @sudhakarn4751
    @sudhakarn4751 7 дней назад

    Mohana❤❤

  • @rasaiahmathan6976
    @rasaiahmathan6976 6 дней назад +1

    SunTV ah ninachan sirichan 😂

  • @Vasanthibala-ux3ck
    @Vasanthibala-ux3ck 6 дней назад

    இந்த கட்சியில நீங்கள் இருப்பது இப்போதான் தெரியுது

  • @believerofscience7701
    @believerofscience7701 6 дней назад

    Welcome

  • @vkmedia1220
    @vkmedia1220 6 дней назад +1

    சரி இப்போ திமுக விற்கு போய் கொத்தடிமைகளாக இருக்கப் போற அதான 😂

    • @smallmessage619
      @smallmessage619 6 дней назад +2

      நீ என்ன கடைசி வரைக்கும் சீமானுக்கு முட்டு கொடுத்தே இருக்க போற.....

  • @GaneshKumar-jh9ke
    @GaneshKumar-jh9ke 6 дней назад

    We support seeman bjp annamalai...ivargal ilai endral hindukal alikapaduvargal..

  • @krishnasamynarayanan9016
    @krishnasamynarayanan9016 7 дней назад +1

    ஒரே குடுமப கொத்தடிமையாக மாறலாமா?

  • @gms-l4q
    @gms-l4q 6 дней назад

    Well realised

  • @Black_star12b
    @Black_star12b 6 дней назад

    Seeman❤❤❤

  • @skymobiles798
    @skymobiles798 6 дней назад +2

    நாம் கூமுட்டை காட்சியில் ஒரு பைத்தியம் தெளிந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார் வாழ்த்துக்கள்

  • @venkat4690
    @venkat4690 6 дней назад

    குரல் சைமன் போலவே இருக்கிறது !

  • @wilsonantony6009
    @wilsonantony6009 7 дней назад +2

    Sangi seeman tamil thesa throgi seeman

  • @venkat4690
    @venkat4690 6 дней назад

    சைமன் மாவட்ட ஒருங்கிணைப்பாளரா ?

  • @arumugamsaravanan7907
    @arumugamsaravanan7907 7 дней назад +1

    Mental Seeman

  • @Rajavardhanan
    @Rajavardhanan 7 дней назад +1

    பெட்டிக்கு தீம்க சொம்பாக மாரி தீம்க சேனலில் மாரி மாரி பேட்டி கொடுக்கும் புது கொத்தடிமை

  • @sujeevanrajakulendra7187
    @sujeevanrajakulendra7187 7 дней назад +1

    அவனிடம் எந்த கட்சில் இருந்தாய் எண்டு கேளுடா அடுத்தது சிவ சேகர் யாரு என்று கேளுங்கடா

  • @Methaviya
    @Methaviya 6 дней назад +2

    வாழ்த்துக்கள். இருந்தாலும் நாம் சொல்ல வேண்டியதை சொல்லியாக வேண்டும். என்னை போன்ற சாதாரண நபருக்கே அதுவும் 15 ஆண்டுகளுக்கே முன்பே தெரிந்தது இவன் ஒரு பொய்யன் என்று. பொய்யை தவிர வேறெதுவும் தெரியாதவர் என்று. இவ்வளவு காலம் உடனிருந்த உங்களுக்கு ஏன் தெரியவில்லை. அல்லது தெரிந்தே சகித்துக்கொண்டீர்களா.

  • @Shanmugam-i7d
    @Shanmugam-i7d 6 дней назад

    உங்களைவிட சீமான் வயது அதிகமா

  • @antonygeorge4875
    @antonygeorge4875 7 дней назад +1

    Dmk pavom bayapadranunga

  • @sellam8286
    @sellam8286 7 дней назад

    ❤ sirappana mudivu ❤ sanghi seeman

  • @Rajatamil-xo4xb
    @Rajatamil-xo4xb 6 дней назад +1

    கூடாரம் காலி ஆகிறதா இது என்ன கொள்ளை அடிக்க வந்த கட்சியா கொள்கைக்காக வந்த கட்சி ஒரு கொள்ளையின் வெளியே சென்றால் என்ன என் தலைவனின் கொள்கை நிலைத்திருக்கும் நாம் தமிழர் நாங்கள் தமிழர் கடைசிவரை என் அண்ணனோடு இருப்போம்

  • @testchannel9420
    @testchannel9420 7 дней назад

    🎉🎉🎉🎉

  • @ARK-Genuine
    @ARK-Genuine 6 дней назад +1

    Late decision

  • @Tamilan0403
    @Tamilan0403 4 дня назад

    கருப்பு ஆடுகள் யார் என்று இப்போது தான் தெரிகிறது

  • @kediiiilove5876
    @kediiiilove5876 6 дней назад +1

    Petti velai seikkirathu.... Ethana pettiyo