ஹய் ஐயா நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை பார்க்கிறோம். நீங்க சொல்ற வானிலை அறிக்கை மாதிரி perfect ஆ யாரும் இப்பலாம் சொல்றது இல்லை.U r a real hero of chennai people's.
Anchor romba matured da questions kekuraru.. (what his name) Nalla cleara visayatha nambaluku puriyuramari solla. When expert ramanan sir was in his own slang and simple explanation. Healthy news. not annoying or making panic.
The dark matter condensation and cloud bursting huge water really vary the quantity of rain and the sea water cloud vaporised condenses the cloud quickly.The sum interactive so complex by the velocity increase or decrease deecrease the condensation and increase it as the prediction will vary accordingly.
Gana Mazhai, Athi gana Mazhai, these words are confusing. Instead, if you announce, up to 10 cm rain, up to 15 cm rain, up to 20 cm rain people can easily understand the intensity of rain
இவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது ❤❤❤
Ssss
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி ரமணன் சார்
நீங்கள் நலமுடன் வாழ என் வாழ்த்துக்கள்🎉🎊
மாணவர்களின் அன்பு மாமா
90s kids hero Ramanan sir
90's kids வாழ்வில் மறக்க முடியாத மனிதர்.
Ama ama school padikkirapo lesa mazhai vantha TV ah pottu newsla ivara than thedittu iruppom
Sssss
Aman ivar 2005 le retair ayitar😒
Bro 2k kids etu than.... 💐
@@kimjongun9517 helo 2005 la retire avala 2015 la retire aanar🙄
ரொம்ப நாளைக்கு அப்புறம் தெய்வத்த பாத்துட்டேன்.. அவர் ஏன்டா நிக்க வச்சி கஷ்டப்படுத்துரிங்க.
Correct
ரமணன் சார் நீண்ட நாட்களுக்குப்பிறகு பார்த்ததில் மகிழ்ச்சி நீங்கள் தொடர்ந்து வானிலை ஆய்வு செய்து அறிக்கை கூறுங்கள் நன்றி சார்
Regular updates sir
Why are you in coma for past weeks.
@@saravanakumar-ep4uv llp
இயற்கை தன்மையை அருமையான விளக்கம் கொடுத்த ரமணன் நன்றி.. நீண்ட ஆயுள் நலமுடன் வாழ்க
மறக்க முடியாதவர்
ரமணன் ஐயா அவர்கள்
இவருக்கு என்னைப்போல்
நிறைய ரசிகர்கள் உள்ளனர்
எங்கள் காலத்து ஹீரோ.எங்கள் லீவு மாமா.
லீவு மாமா 😄😄😄👏👏👌
Mazhai mama
@@indumathivetriselvan6259 👍
Unmai
Uvvvvvv hiiiiii. Uvvvvvvvvv hiiiiiii
ஹய் ஐயா நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை பார்க்கிறோம். நீங்க சொல்ற வானிலை அறிக்கை மாதிரி perfect ஆ யாரும் இப்பலாம் சொல்றது இல்லை.U r a real hero of chennai people's.
சத்தியமா
Qq 😀😀
வஞ்சப்புகழ்ச்சி.
It's true 👍
Sir ýour opinion is accurately very currect
Remember my school rainy days...
யோவ்.. அதிகபிரசங்கி Anchor, நீதானே வருசம் முழுதும் பேசிகிட்டு இருக்க..
தல ரமணன் சாரை ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்க்கிறோம்.. அவரை கொஞ்சம் பேச விடுயா..
Ha Ha
நீங்கள் தான் உண்மையான வானிலை நிலவரம் கூறுவீர்கள் இப்போது உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி
Uuu uiuuiuuiiuuuihgi givhhiviiuvuviuuiuuggiuiuiiuhuiuiuviu iuuuui
Iuuiuiuigiughugiiuii uuiiiiiiuhivuiiiuhuhuuuhiuiuuiuiuiiuuuhuvhiig
Uihiiuvuvhiiuuhihhiuuiivuuiuhivvuuuhhuhuuuhuuviuuuuuuuuuuv
Uihiiuvuvhiiuuhihhiuuiivuuiuhivvuuuhhuhuuuhuuviuuuuuuuuuu
I miss you Ramanan sir . My hero ❤
Dheivamey ungala 90s kids romba miss panrom🙄😂😂😂
இன்னுமா நீங்க 90s kids
Ramanan sir legend one and only kingmaker in weather report director 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நீண்ட நாளுக்கு பிறகு உங்கள் குரலைக் கேட்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு
நான school படிக்கும் போது இவரை tv ல காண்பிச்சா சந்தோஷம் படுவோம் லீவ் விடுவாங்க , அது ஒரு கனாகாலம்
பள்ளி மாணவர்களுக்கு ஹீரோ நீங்கள். உங்கள் வானிலை அறிக்கைதான் பள்ளிகளுக்கு விடுமுறை வாங்கி தந்தது. ஆசிரியர்களுக்கும் கூட. வாழ்க பல்லாண்டு.
Legend of Weather Report Ramanan Sir🔥🔥
No
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா திங்களூர் வெட்டையண்கிணர் கிராமத்தில் இதுவரை மிகவும் மழை குறைவு கனமழை எப்பொழுது சார் நன்றி
ரமணன் சிறந்த தமிழ் அறிஞர்
சாா் உங்கள தான் நான் ரொம்ப நாளா தேடிகிட்டு இ௫ந்தேன் 😍
None can explain like Ramanan sir ,bcos his experience is such in these years
உங்கள் ஆசை.எங்கள் ஆசை
Mass ramanan. Sir.forever... hero engaluku 2015 rain.
குழந்தைகளின் ஹீரோ ரமணன் sir....லீவு விடும் அதிகாரி
Raman sir great job
அய்யா Mr லீவு மன்னன் ரமணன் அவர்களை வரவேற்கும் கன மழை 🙏🙏
Anchor romba matured da questions kekuraru.. (what his name)
Nalla cleara visayatha nambaluku puriyuramari solla.
When expert ramanan sir was in his own slang and simple explanation.
Healthy news. not annoying or making panic.
எங்க தலைவர் வந்துறாரு இனி மழை தான் 💪💪💪😎
ஐயா உங்கள பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, ரொம்ப நன்றிங்க,, நற்பவி
திருவாரூர் மிக கனமழை
மிகவும் அருமை ரமணன் சார்
வருண தேவன் வந்தார்..,
வானிலை அறிக்கை தந்தார்..!
பயனுள்ள தகவல்கள்.
நன்றி!
lLOVEYOU
nalla sir evar patha oru santhosham jolly than
You are Great Ramanan Sir. God bless you Sir
All time favorite person. Super sir
Super explain....
நம்ம அண்ணன் ரமணன் சொல்லுவாங்க, வரும் ஆனா வராது!
ரமணன் சென்னால் தான் மனது முழுமையாகிறது.
My 90 kid's Hero I am not forget u r my real hero..
Selvakumar sir best ipo..
Ramanan sir the great 🤩🤩
2015ன் வானியல் அறிக்கை ஹீரோ ரமணன் சார்.
during flood😍
காணதவர் பட்டியலில் தூத்துக்குடியில் மழையை தேடி தாருங்கள்(29.11.21)
நல்ல விளக்கம் நன்றி
ரமணன் அய்யவை மீண்டும் பணியாமர்துக யாரலாம் support பண்றீங்க
we were eagerly awaiting to see his predictions and expecting the Govt.announcement of school holiday.
Welcome sir,,,,👍👍👍👍
Adeiii 2k kids Ivar dhan Da enga 90's kids oda hero 😎
ஓ 2005 le retair ayitara😒cha paavam
Ungalukku aduthapadi selvakkumar sir tha
90Kids FAV. Ramanan...Sir😍💕
வான் + நிலை=வானிலை
வானின் நிலையை பற்றி எண்ணம் ஊருச்சின்னாவே அங்கே நீங்கதான் நீந்துவீங்க.
Clear explanation sir
Forecast Guru 🙏👌🙏
Welcome Ramanan Sir
Thalaivaaaaa 🖤
One month before selvakumar sir said this today rain fall
This is cald professionalism 👍
Ramanan sir great
The dark matter condensation and cloud bursting huge water really vary the quantity of rain and the sea water cloud vaporised condenses the cloud quickly.The sum interactive so complex by the velocity increase or decrease deecrease the condensation and increase it as the prediction will vary accordingly.
Cannot forget you sir our school days
Unga punyathula
School college ku leave vitanga continues
தல இப்போ இருக்க ஆளு அப்போ அப்போ மாத்தி மாத்தி சொல்லிட்டு இருக்காரு
பள்ளியில் படிக்கும் போது இவர் நியூஸ் சேனலில் வரமாட்டாரா என்று ஏங்கியிருக்கிறோம்.
தம்பி நெறியாளர் அவரையும் கொஞ்சம் பேச விடுப்பா
Gana Mazhai, Athi gana Mazhai, these words are confusing.
Instead, if you announce, up to 10 cm rain, up to 15 cm rain, up to 20 cm rain people can easily understand the intensity of rain
Deivame ungala romba miss panrom childhood la news pakurathuku main reason ye neenga than
Supper Ramanan sir
Missed ur voice sir.... irunthalum nega enagalukku naraya leave vedala.... ipo ellam paruga 1 year 2 years ellam leave vedaraga....
Old is gold sir Raman sir welcome sir 🙏🙏🙏
Ramanann Sir,
We Miss You Sir, please Start Presenting Weather Report atleast During Monsoon Storm or at Important Times!!!
வ தலைவா வ தலைவா....
Kurinjipadi heavy rain
My place also kanyakumari but no rain
Real Hero
எத்தனை பேர் அடுத்து அடுத்து வந்தாலும் ரமணன் சார்.... ரமணன் சார் தான்.
ஆமாம். அவர்கள் பெற்றோர் வைத்த பெயர். மாற்ற முடியாது.
மழை வரும் ஆனா வராது......
இனனும். அதிக மழை. உள்ளது
Salem
Miss u ramanan sir...
வணக்கம் ரமணன் ஐயா உங்களைப்பேன்று வனிலை அறிக்கை தற்போது தெளிவாக கூறுவதில்லை
Super iya
Miss u Ramanan sir❤️
Namakal district
நன்றி
எங்கள் ஊரில் குறைந்த செமீ மழை பெய்தால் சாலைகளில் தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்
Nangalam ivara deivama pathom apo tan lve viduvanga but Ivar Sona anaikutan Nala veyil adikum
90's kids daily news pakuromo ilayo but rainy season vandhuta ramanan sir yena solrarunu pakuradhuke kaalaila endhirichadhum news than papom
இல்ல
I miss you ரமணன் 😍😍😍😍😍😍💋💋💋💋💋😹😹😹😹😹😹😹😹😹😹😹🤭
2k kids God you are anyone agree
Ramanan is vere level,
Selvakumar sir only said rain fall
Thanthi tv news reade ah poyunga
Hi ramananan sir, ungala ippaum naga marakkama irukkom
Follow selvakumar sir whether reports
சென்னைக்கு என்ன சொல்ல போறீங்க Sir
He has a PhD. Address him as Dr. Ramanan, not Mr. Ramanan. It is wondering how journalists don't have any idea of how to address people.