100% இந்தியாவின் அடுத்த பிரதமர் இவர்தான் ! Next PM election result exit poll tamil 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #rahulgandhi #modi #exitpolls2024 #mkstalin #EPS #election
    #loksabhaelection2024 #tamilnadu #india #samriyas
    100% ஜெயிக்கப்போவது இவர்தான்! வெளியான கருத்து கணிப்பு | Next India PM | Exit poll result 2024 Tamil
    100% இந்தியாவின் அடுத்த பிரதமர் இவர்தான் ! | Next PM election result exit poll tamil 2024 sam riyas
    Join this channel to get access to perks:
    / @firstjunction
    To More videos Subscribe our first junction channel
    / firstjunction
    / firstjunctionofficial
    / firstjunction
    www.firstjunction.in
  • РазвлеченияРазвлечения

Комментарии • 498

  • @thainraj
    @thainraj 4 месяца назад +437

    ராகுல் காந்தி தான் பிரதமராக வரவேண்டும்

  • @sasgr284
    @sasgr284 4 месяца назад +227

    இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்ப்பார்

  • @susairaj44
    @susairaj44 4 месяца назад +61

    இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்

  • @selvincharles3520
    @selvincharles3520 4 месяца назад +103

    காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி அமைக்கும்...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 4 месяца назад +312

    இந்தியா கூட்டணி காங்கிரஸ் தான் அமோகமகா வெற்றி பேரும் ராகுல் காந்தி அவர்கள் தான் பிரதமர்

  • @AppaSyed
    @AppaSyed 4 месяца назад +42

    காங். கூட்டணி 300 To. 324 வரை என நம்புகிறேன். 4 ந்தேதி உறுதியான முடிவுத்தெரியும்.

    • @PG85-tg6nz
      @PG85-tg6nz 4 месяца назад

      கண்டிப்பாக 290 தொகுதிகள் உறுதி .

    • @foodiethozhan9899
      @foodiethozhan9899 4 месяца назад

      290 around including alliance.

  • @mjiselvam4016
    @mjiselvam4016 4 месяца назад +140

    காங்கிரஸ் 300 சீட் கண்டிப்பாக வெல்லும்.

    • @krishChina
      @krishChina 4 месяца назад +3

      300 இல்ல 400+ ன்னு சொல்லுங்க

    • @mjiselvam4016
      @mjiselvam4016 4 месяца назад +4

      கண்டிப்பாக பிஜேபி எடுக்கும் சீட்டை விட காங்கிரஸ் தனித்து எடுக்கும்.​@@krishChina

    • @thanigaiarasube3580
      @thanigaiarasube3580 4 месяца назад

      காங்கரஸ் 285 சீட் நிக்குது அதுஎப்படி 300 வெற்றிபெறும்.

    • @mjiselvam4016
      @mjiselvam4016 4 месяца назад +1

      காங்கிரஸ் 320 சீட்கள் நிற்கிறது. பிஜேபி 420 நிற்கிறது.அதில் பிஜேபி எடுக்கும் சீட்டை விட கண்டிப்பாக காங்கிரஸ் அதிக இடம் கிடைக்கும்.​@@thanigaiarasube3580

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 месяца назад +3

      500 ஜெய்சாலும் மோடி தான் prime minister

  • @ShahulHameed-oe2vr
    @ShahulHameed-oe2vr 4 месяца назад +202

    ராகுல் பிரதமராக வர வேண்டும்.

  • @satturdevamanickam9366
    @satturdevamanickam9366 4 месяца назад +55

    ❤இப்ப தான் என்ற மனசு குலு குலுனு இருக்கு❤❤

  • @HappyMovement-zt7cs
    @HappyMovement-zt7cs 4 месяца назад +58

    அனைத்து ஊடகங்களும் பிஜேபி ஆதரவு அதானி அம்பானி ஊடகங்கள் .பணம் கொடுத்தால் வாழ்க ஒழிக கோஷம் போடுவானுங்க

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 4 месяца назад +127

    ராகுல்காந்தி பிரதமராக
    வரவேண்டும். அதுவே
    பெரும்பாலான மக்களின்
    எதிர்பார்ப்பு. மட்டுமல்ல
    விருப்பமும் அதுவே.

    • @tharajonita8676
      @tharajonita8676 4 месяца назад +1

      Correctly Said 👌👍💥💥💥❤

  • @பொன்ஜேம்ஸ்
    @பொன்ஜேம்ஸ் 4 месяца назад +89

    இந்திய கூட்டணி 350 இடங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் ❤❤❤

  • @hepsibaful
    @hepsibaful 4 месяца назад +111

    ராகுல் வந்தா தான் நம்ம வளமுடன் இருக்க முடியும். .எங்க அப்பா காங்கிரஸ் ஆட்சியில் வீடு கட்டினார் ஆனால் மோடி ஆட்சியில் எங்களால் ஒரு செங்கல் கூட வாங்க முடியவில்லை. விலைவாசி ரொம்ப உயர்ந்து விட்டது

    • @koilduraic2735
      @koilduraic2735 4 месяца назад +5

      வீடுதான் இருக்கே பிறகு செங்கல் எதற்கு

    • @madhumadhir8276
      @madhumadhir8276 4 месяца назад +1

      நாங்கள் மோடி ஆட்சியில் தான் வீடு வாங்கினோம்

    • @markindia6876
      @markindia6876 4 месяца назад

      ​@@madhumadhir8276வீடு வாங்குநிங்களா?? அரசு கொடுத்த வீடா??

    • @madhumadhir8276
      @madhumadhir8276 4 месяца назад

      @@markindia6876 உழைக்கும் வர்க்கம் நாங்கள் அரசு இலவசமாக தரும் என்று எதிர்பார்க்கும் முட்டாள் மக்கள் இல்லை நாங்கள் ஒவ்வொரு செங்கலும் எங்கள் வியர்வை இரத்தம்

    • @markindia6876
      @markindia6876 4 месяца назад

      @@madhumadhir8276 முட்டால் மக்களா??? அட முட்டா பயலா 😂😂 அரசாங்கம் தாண்ட அவெங்கள அரசு தரும் அத வாங்கிட்டு ஓட்டு பொடு nu சொல்லிட்டு இருக்கு... நீ உழைக்கும் வர்க்கம் nu சொன்னியே இவ்வளவு காலம் சேர்த்து வைச்ச வீடு கட்ட??

  • @janetwesley7484
    @janetwesley7484 4 месяца назад +76

    கடைசி நேரம்.தயவுசெய்து மக்களே அவரவர் தங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்ளுங்கள்.ஒரு ஐந்து ஆண்டுகள் நாம் நிம்மதியாக வாழ வேண்டும்.ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வேண்டும்.

    • @ilanchekar5912
      @ilanchekar5912 4 месяца назад +3

      YES .TRUE

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 месяца назад +1

      மோடி வருவார்

    • @daviddavid3303
      @daviddavid3303 4 месяца назад +6

      ​@@RajKumar-fp4vwஜெயிலுக்கு போவார்😂

    • @RamanRaman-rq8ks
      @RamanRaman-rq8ks 4 месяца назад +2

      Already bjb vin ready
      Don't wast time
      Gogogo

    • @MunusamyMD
      @MunusamyMD 4 месяца назад +1

      Md munusamy tamilnadu national

  • @wilsonvas8400
    @wilsonvas8400 4 месяца назад +16

    இலங்கையை போன்று ஒரு நிலைமை இந்தியாவுக்கு வரக்கூடாது ராகுல் பிரதமராக வரவேண்டும் நிச்சயமாக நடக்கும்

    • @palg9501
      @palg9501 4 месяца назад

      நாதாரி... இலங்கைக்கு ஆதரவா தமிழகத்தை பலிகடா ஆக்குன கட்சி தான்டா காங்கிரஸ்

  • @kaderamer7837
    @kaderamer7837 4 месяца назад +21

    ராகுல்ஜி தான் உலகம் அறிந்த ஆற்றல்மிக்க தலைவர்.........

  • @divachigamanis2878
    @divachigamanis2878 4 месяца назад +20

    இது நல்ல கருத்து கணிப்பா இல்லை கருத்து தினிப்பா கவனம் தேவை ராகுல்காந்தி பிரதமர் ஆக வரவேண்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnarajsambamurthi.srik6514
    @krishnarajsambamurthi.srik6514 4 месяца назад +27

    காங்கிரஸ் . 320

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 4 месяца назад +46

    சரியானகருத்து கணிப்பு தம்பி வாழ்க வளமுடன் தங்கள் கருத்து 100 க்கு 100 சதவீதம் நடக்கும் இதில் ஆணையம் உண்மையாக இருக்கவேண்டும்

  • @mohamedjahir8729
    @mohamedjahir8729 4 месяца назад +91

    இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் ஒன்றிய அரசு அமையும் பாரத பிரதமர் ராகுல் காந்தி பொறுப்பு ஏற்ப்பார் நிச்சயமாக வாழ்த்துக்கள்

  • @kabeer777kabeer3
    @kabeer777kabeer3 4 месяца назад +20

    நியார்.மக்கள்.முடிவு.பண்ணுவார்கள்.ராகுல்.தான்.என்று

  • @ramanik6225
    @ramanik6225 4 месяца назад +12

    ராகுல்காந்தி தான் ஜெயிக்க வேண்டும்

  • @anandtobra
    @anandtobra 4 месяца назад +38

    பிஜேபி கூட்டணி. ஐம்பது கூட வராது மொத்தத்தில்

  • @sridharrajagopal4283
    @sridharrajagopal4283 4 месяца назад +11

    உங்கள் வாய்க்கு இனிப்பு சார் நன்றி. ❣❣

  • @LovelyDancing-kr3hk
    @LovelyDancing-kr3hk 4 месяца назад +20

    ராகுல் காந்தி தான் பிரதமரா வரணும் அப்பனா தான் நாடு நல்லா இருக்கும்

  • @elamarantamil2157
    @elamarantamil2157 4 месяца назад +34

    எனது கணிப்பு தென்னிந்திய 92 வட இந்தியா 172 மொத்தம் 264 இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் 😅😅😅

    • @SegarS-ib7yp
      @SegarS-ib7yp 4 месяца назад +1

      ஐ.என்.டி.ஐ கூட்டணி 264 இடங்களில் வெற்றி பெற்றால் மீதமுள்ள 279 இடங்கள் யாருக்கு கிடைக்கும்.

  • @RajaKumaran-ii6yl
    @RajaKumaran-ii6yl 4 месяца назад +20

    கரெக்டா சொல்லுங்க சார் நீங்க எதாச்சும் கரெக்டா சொல்லிருக்கீங்க சார் உண்மை நிலவரப்படி கரெக்ட் சார் கரெக்ட் வெல்கம் வெல்கம் வெல்கம்

  • @KosiniAbdulrahim
    @KosiniAbdulrahim 4 месяца назад +11

    INDIA will win by supreme mejority in the loksabha election's. ❤❤❤

  • @MOHAMMEDMAHADIR-n8n
    @MOHAMMEDMAHADIR-n8n 4 месяца назад +22

    Rahul gandhi tan india prime minister a varanum inshaallah

  • @antony93
    @antony93 4 месяца назад +18

    EXCELLENT EXCELLENT 👌NEXT PM RAHUL GANDHI

  • @sankarayeek9055
    @sankarayeek9055 4 месяца назад +105

    யாஅல்லாஇயேசுவேராகுல்தான்பிரதமர்

    • @sudhajeyakanthan8122
      @sudhajeyakanthan8122 4 месяца назад +1

      😂😂😂😂

    • @thanigaiarasube3580
      @thanigaiarasube3580 4 месяца назад +4

      அல்லா,இயசுவே மொடி தான் பிரதமர் வரவேண்டும் ராகுல் மீண்டும் இந்தியா வெடிகுண்டு கலச்சாரம் பாழ்ஆகிவிடும் .

    • @Mumtajmk-y7w
      @Mumtajmk-y7w 4 месяца назад

      ​@@thanigaiarasube3580தயாரித்து பயிற்ச்சியும் கொடுத்து பயன்படுத்தியவர்களுக்கு பதவியும் கொடுத்து பாதுகாப்பும்கொடுக்கிற பீ ஜேபிய இறைவா உன்னோடு அழைத்து பாதுகாப்பாக வைத்துக்கொள்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 месяца назад

      ஹரே ராம்

    • @daviddavid3303
      @daviddavid3303 4 месяца назад +4

      ​@@thanigaiarasube3580ராகுல் தான் வாராரு ஜி யை ஜெயில்ல போட போறாரு..😂

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 4 месяца назад +16

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை 💯 இது

  • @balachandiran2595
    @balachandiran2595 4 месяца назад +15

    சரியான ஆய்வு பாராட்டுகள்

  • @tajmediafocuschannel3195
    @tajmediafocuschannel3195 4 месяца назад +9

    BJP exit poll கண்துடைப்பு மக்கள் வெற்றிக் கூட்டணியானா இந்தியா கூட்டணிக்கு வாக்கு அளித்தனர் ராகுல் பிரதமர் ஆவார்!!!

  • @SS-px6fp
    @SS-px6fp 4 месяца назад +37

    I.N.D.I.A.. 444

  • @tsm1902
    @tsm1902 4 месяца назад +16

    Ragul ji great p.m

  • @sankarayeek9055
    @sankarayeek9055 4 месяца назад +33

    ஓம்நமசிவாயநமகவெள்ளியங்கிரியாண்டவர்அருளால்ராகுல்தான்பிரதமரா

  • @பொன்ஜேம்ஸ்
    @பொன்ஜேம்ஸ் 4 месяца назад +11

    உண்மை சொன்னீங்க வாழ்த்துக்கள் ❤❤❤

  • @naryanthurapsha5823
    @naryanthurapsha5823 4 месяца назад +8

    ராஜிவ் காந்தி மகனே வருக நிலையான ஆட்சி தருக வாழ்த்துக்கள்

  • @hajaazhar6773
    @hajaazhar6773 4 месяца назад +26

    ராகுல் காந்தி பிரதமராக பதவி வர வாய்ப்பு

  • @RajasekaranJohnbosco
    @RajasekaranJohnbosco 4 месяца назад +53

    New. Pm. Ragulge🎉❤🎉🎉🎉

  • @__adammalick__
    @__adammalick__ 4 месяца назад +14

    Welcome our honourable human being Rahul ji💐

    • @qkxjszssx3081
      @qkxjszssx3081 4 месяца назад

      All bais and sc only 😂😂😂😂

  • @murugesanmani1825
    @murugesanmani1825 4 месяца назад +23

    This is true

  • @SURYYA456
    @SURYYA456 4 месяца назад +11

    நாடுவளம் பெற நாட்டு மக்கள் நலம் பெற, இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ இந்தியா கூட்டணியில் கூட்டணி மந்திரிசபை அமைத்து ராகுல் பிரதமர் ஆக வேண்டும்.

  • @indianmakkal2411
    @indianmakkal2411 4 месяца назад +11

    Rahul ♥️🌹

  • @joshuajordan865
    @joshuajordan865 4 месяца назад +7

    Nice bro India alliance will win

  • @arunmanipalaniyandi3183
    @arunmanipalaniyandi3183 4 месяца назад +6

    People want change . Pray God to help people of India

    • @ilanchekar5912
      @ilanchekar5912 4 месяца назад

      DON'T WORRY GOD SAVE US FROM MODI.

  • @K.aarifatabassumKAarifatabassu
    @K.aarifatabassumKAarifatabassu 4 месяца назад +10

    Rahul gandhi ❤❤❤❤❤

  • @selvidandiya5720
    @selvidandiya5720 4 месяца назад +54

    Ragul gandhi

  • @RpRahul-mn9jo
    @RpRahul-mn9jo 4 месяца назад +37

    Congress will win

  • @balans2627
    @balans2627 4 месяца назад +9

    Ragulji will be our Prime minister

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 4 месяца назад +3

    Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress must win in our india

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 4 месяца назад +2

    சரி உங்க கள ஆய்வு..நாளை சரியாக இருந்தால்... மிஷினில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நீங்கள் ஒற்று கொள்வீர்களா

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb 4 месяца назад +9

    O My Lord Jesus❤❤❤❤❤

  • @Gunalan-t1f
    @Gunalan-t1f 4 месяца назад +4

    ராகுல் காந்தி வெற்றி பெற வேண்டும்

  • @sugaaarthi2330
    @sugaaarthi2330 4 месяца назад +3

    நாளைக்கு சந்திப்போம் தம்பி

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 4 месяца назад +29

    India win

  • @GTAGAMING22
    @GTAGAMING22 4 месяца назад +3

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 4 месяца назад +3

    இதற்கு அதிக அளவில்... படிப்பறிவோ... பொது அறிவோ தேவை இல்லை... எதார்த்தம் போதும்... 350 மேல் பாஜக வுக்கு ஆதரவு உள்ளது... மத்தியில் பாஜக தொடரும்... ஏன் அவ்வளவு அவசரம்.. நாளை ஒரு பொழுது தான் உள்ளது

  • @ssathakathullah7570
    @ssathakathullah7570 4 месяца назад +11

    Thank u sir

  • @HappyMovement-zt7cs
    @HappyMovement-zt7cs 4 месяца назад +26

    உபியில் பிஜேபி 40தோகுதியை தாண்டாது

  • @Magesh531
    @Magesh531 4 месяца назад +8

    Andra Jagan will get more sets. Not NDA.

  • @ravichandranr1729
    @ravichandranr1729 4 месяца назад +3

    டைம் வேஸ்ட்

  • @rajeshsharma8103
    @rajeshsharma8103 4 месяца назад +6

    Antha news channels ellame BJP yodathu....

  • @Loganathan6153
    @Loganathan6153 4 месяца назад +9

    Nadunilai kanippu

  • @MrTG-ht3ez
    @MrTG-ht3ez 4 месяца назад +6

    😅how bjp wins, because
    modi deal's with manipur fantastic
    modi deal's with gst, chss, fantastic
    neet fantastic
    petrol , desal fantastic
    for agriculture fantastic
    1000 squire mile fantastic
    for this, do you all think modi must win,
    better not.

  • @keziamoses5288
    @keziamoses5288 4 месяца назад +2

    Ragul Gandhiji is great Leader and He is Next Prime Minister ❤❤❤

  • @tsm1902
    @tsm1902 4 месяца назад +2

    Allahu akbar India kootani win

  • @KathiresanKathiresan-dv4cj
    @KathiresanKathiresan-dv4cj 4 месяца назад +2

    மீண்டும் பிரதமராக மோடியே வெற்றி பெறுவார்.

  • @MdashfaqMdashfaq-im1iy
    @MdashfaqMdashfaq-im1iy 4 месяца назад +6

    RAHUL sir next pm in india

  • @SrinivasaganPandi
    @SrinivasaganPandi 4 месяца назад +12

    Congress win pm ragual

  • @villageman8119
    @villageman8119 4 месяца назад +14

    RAGUL ji🌹🌹🌹

  • @prakashsekar554
    @prakashsekar554 4 месяца назад +10

    👌👌👌👌👍👍👍💐💐💐💐pro

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 4 месяца назад +1

    Modi vandha India vilangaadhu😅😅😅😅😅BJP win panna kadavulae illa kaliyugathla😢😢😢😢😢

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 4 месяца назад +2

    சிக்கிம் ல ராகுல் காங்கிரஸ் நோடா கீழ் 😅

  • @rajkutty5029
    @rajkutty5029 4 месяца назад +2

    E V M prad seithal modithan

  • @drdavidraju.d9078
    @drdavidraju.d9078 4 месяца назад +3

    Thamby, BJP and NDA... will get only 85 to 100 seats

  • @punithamaniramesh7910
    @punithamaniramesh7910 4 месяца назад +5

    Very good survey

  • @Ramnadramalingam
    @Ramnadramalingam 4 месяца назад +3

    Tuesday afternoon kandippa comments pannuven

  • @ibrahimjmjvibrahimjmjv7325
    @ibrahimjmjvibrahimjmjv7325 4 месяца назад +12

    Good public policy voice & Congress team win ❤

  • @satishravi2567
    @satishravi2567 4 месяца назад +2

    Congress win ✋🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kaderamer7837
    @kaderamer7837 4 месяца назад +2

    Nda 150-+ india 300++++

  • @nirmalselvamanand5888
    @nirmalselvamanand5888 4 месяца назад +2

    We too Wish INDIA Alliance/Congress WINS✌✌✌✌✌🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚

  • @indiraroy5870
    @indiraroy5870 4 месяца назад +8

    Very very happy ❤❤❤

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 4 месяца назад +1

    Meendum. mod ivendaam modi😢😢😢😢😢😢😢😢😮😮

  • @AsokanAsokan-nq1jb
    @AsokanAsokan-nq1jb 4 месяца назад +5

    Unmaiy. 100.ok

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 4 месяца назад +1

    BJP BJP BJP nover nover nover win. Becouse. 420. 420. In our india

  • @RavisamyRavisamy
    @RavisamyRavisamy 4 месяца назад +1

    4 இந்த தேதி பிரதமரை முடிவு செய்யும்

  • @BeulahD-rg6bi
    @BeulahD-rg6bi 4 месяца назад +1

    ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும்

  • @omerfarooksyed8655
    @omerfarooksyed8655 4 месяца назад +2

    😅😅😅😅😅😅😅😅very good news congrats to zMr Rahul Gandhi assured next primminister.

  • @rajeshraji8772
    @rajeshraji8772 4 месяца назад

    India kuttani confirm win Rahul Gandhi prime minister confirm 325 seats confirm win 🎉🎉🎉🎉🎉

  • @jayakumara7395
    @jayakumara7395 4 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉 Rahul Gandhi 🙏🙏🙏🙏🙏🙏🙏 our P M

  • @Babu-qu9cl
    @Babu-qu9cl 4 месяца назад +1

    Rahul

  • @prizelingand-yv7qm
    @prizelingand-yv7qm 4 месяца назад +1

    🪴🎊ராகுல் வரணும்💐

  • @selvarajand9225
    @selvarajand9225 4 месяца назад +4

    Very big salute to Thiru. Sam Riyas for your unbiased wonderful exit poll result analysis with ground realities of all the states. 🌟🌟🌟🌟🌟👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @tsm1902
    @tsm1902 4 месяца назад +1

    Inshaallah India kootani varum

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 4 месяца назад +1

    All your calculations will not come. Only EVM will win. This had been done by election commission already.

  • @satishmohid
    @satishmohid 4 месяца назад +4

    Superb true

  • @tsm1902
    @tsm1902 4 месяца назад +6

    Ragul ji 👍 great

  • @pulikkalaimapulikkalai2327
    @pulikkalaimapulikkalai2327 4 месяца назад +1

    Neenga vera level ji