Mannavane Mannavane S.P.பாலசுப்ரமணியம் K.S.சித்ரா பாடிய பாடல் மன்னவனே மன்னவனே

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 2 тыс.

  • @KKRaja89
    @KKRaja89 3 месяца назад +40

    சரண்யாதான் இந்த பாடலின் நாயகி என்று ஆச்சர்யப்பட்டவர்கள் லைக் பண்ணிட்டு போங்க.

  • @RajanRajan-fn3mh
    @RajanRajan-fn3mh 2 месяца назад +23

    கணவன் மனைவி இடையே இப்படி ஒரு உறவு இருப்பதாக இந்த பாடல் மூலம் தான் உணர்கிறேன்

  • @ungalukkagaungalviruppam
    @ungalukkagaungalviruppam 2 года назад +279

    பெண்:மன்னவனே மன்னவனே...
    மாலையிட்ட தென்றல் தேவா. ...
    உன்னப்போல யாரும் இல்லை...
    தலைவா தலைவா...
    ஆண்:சின்னக்கிளி அன்னக்கிளி...
    சேலை கட்டும் வண்ணக்கிளி...
    என்ன வேணும் கேளு...
    நான் தரவா தரவா...
    பெண்:உன்ன நெனச்சித்தான்...
    நான் நெதமும் தான். ..
    ஏன் தலைவாரி பூச்சூடினேன்...
    ஆண்:ஒரு நாளும்...
    பூவும் போடும் வாடாது மானே...
    பெண்:மன்னவனே மன்னவனே...
    மாலையிட்ட தென்னவனே...
    உன்னப்போல யாரும் இல்லை...
    தலைவா தலைவா...
    ஆண்:ராசாத்தி எனத்தொடத்தான்...
    லேசாக விரல் படத்தான்...
    ஆறாத காயம் எல்லாம்...
    ஆறிப்போகுமே...
    பெண்:ராசா உன் உடம்புலதான்...
    பூங்காத்து ஒரசிடத்தான்...
    பாத்தாலே எம்மனசு...
    பதறிப் போகுமே...
    ஆண்:சாமியுண்டு காவலுக்கு...
    அச்சப்பட தேவயில்லை...
    பெண்:மாமன் மேல ஈ எறும்பு...
    மொச்சாலும் தான் தாங்கவில்லை...
    ஆண்:கலையாத வாசம்...
    நான் கொண்டாடும் நேசம்...
    பெண்:நிலையான உறவென்று...
    வரலாறு பேசும்...
    பெண்:மன்னவனே மன்னவனே...
    மாலையிட்ட தென்னவனே...
    உன்னப்போல யாரும் இல்லை...
    தலைவா தலைவா...
    பெண்:தாயாக தவிச்சிருந்தேன்...
    தவமான தவமிருந்தேன்...
    தாலாட்டும் பாக்கியத்த...
    தந்த மன்னவா...
    ஆண்:நான் தான் உன் தலைப்பிரசவம்.. .
    நலமாக தேனம் தெனமும்...
    ஆத்தாள வேண்டி வந்தேன்...
    போதுமல்லவா...
    பெண்:உன்னுடைய பாசத்துக்கு...
    நன்றி சொல்ல வர்றது இல்லை...
    ஆண்:உன்ன இன்றி வாழ்வதற்கு... மண்ணில்
    ஒரு வாழ்க இல்லை...
    பெண்:உசுராகத்தானே...
    நான் உறவாடுவேனே...
    ஆண்: ஒருபோதும் இரு ஜீவன்...
    பிரியாது மானே...
    பெண்:மன்னவனே மன்னவனே ...
    மாலையிட்ட தென்னவனே...
    உன்னப்போல யாரும் இல்லை...
    தலைவா தலைவா...
    உன்ன நெனச்சித்தான்...
    நான் நெதமும் தான்...
    ஏன் தலைவாரி பூச்சூடினேன்...
    ஆண்:ஒரு நாளும்....
    பூவும் போடும் வாடாது மானே.. .
    பெண்:மன்னவனே மன்னவனே...
    மாலையிட்ட தென்னவனே...
    உன்னப்போல யாரும் இல்லை...
    தலைவா தலைவா...ஆ..ஆ...

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 6 дней назад +5

    இந்த பாடலை குறைந்த பட்சம் ஆயிரம் முறை கேட்டிருப்பேன் எனக்கு வயது அறுபது எண்பது வயது தாண்டி நான் உயிரோடிருந்தாலும் கேட்பேன்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @saidevathaisreesaidevathai2289
    @saidevathaisreesaidevathai2289 7 месяцев назад +17

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். மறைந்த மரியாதைக்குரிய திரு பாலசுப்பிரமணியம் அவர்களும் சின்ன குயில் கே எஸ் சித்ரா அவர்களும் இணைந்து பாடிய இந்தப் பாடல், பாடலின் வரிகள் மிகவும் அருமை அருமை...

  • @Ramya-w4w
    @Ramya-w4w Год назад +72

    இதயத்தை இழந்த என்னை போன்றவர்களுக்கு செயற்கை சுவாசம் இந்த பாடல்

  • @gandhimathinathanperiyasam7062
    @gandhimathinathanperiyasam7062 2 года назад +81

    கணவன் மனைவி அன்பால் இரண்டற கலந்து இல்லறம் நடத்தும் போது இந்த காதல் வெளிப்படும்.

  • @kannayuramkan
    @kannayuramkan 19 дней назад +17

    என் பொண்டாட்டியோட அழகு வேற யாராச்சும் இருக்க முடியுமா முடியவே முடியாது நடக்க தான் முடியாது ஆனா அவ அழகுதான்

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Год назад +42

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. K. S. சித்ரா அவர்கள் குரல்.. தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை..

  • @karmegams2144
    @karmegams2144 Месяц назад +20

    கடந்து போன வாழ்கையை மீண்டும் நினைக்க தோனுது

  • @kanapathikafeelan5168
    @kanapathikafeelan5168 2 года назад +209

    அன்பும் புரிந்துணர்வும்கொண்ட அன்பான கணவன் மனைவிக்கான உறவு மிகவும்அருமை வாழ்த்துகள்

  • @krishnamoorthy6716
    @krishnamoorthy6716 Год назад +113

    தேனிசைதென்றல் தேவா அவர்களை இசையில் உச்சத்தை தொட்ட பாடல்களில் ஒன்று

  • @abinayat2598
    @abinayat2598 2 года назад +296

    உயிரே போனாலும் மணைவியிடம் வாழ்ந்த வாழ்க்கையை அந்த தேவலோகத்திலும் இந்த பாடலை கேட்டாலே அழுகை வரும்

    • @vasanthakumar446
      @vasanthakumar446 Год назад

      ⋆͙̈⋆͙̈ღღღ

    • @RRR-js9zf
      @RRR-js9zf Год назад +9

      Sari

    • @RajRaj-ey9kz
      @RajRaj-ey9kz Год назад

      True

    • @reddemmareddy3588
      @reddemmareddy3588 8 месяцев назад +1

      Rty

    • @k.latchumekaliaperumal636
      @k.latchumekaliaperumal636 7 месяцев назад +1

      இந்த பாடல் என் கணவர்
      சமர்ப்பணம் என் கணவர்
      இந்த உலகத்தில் இல்லை
      🥺🥺🥺🥺🥺🥺🎶🎶🎶🎶🎶

  • @84pixel54
    @84pixel54 Год назад +51

    உயிரே போனாலும் மணைவியிடம் வாழ்ந்த வாழ்க்கையை அந்த தேவலோகத்திலும் இந்த பாடலை கேட்டாலே அழுகை வரும்💗💗💗

  • @GOWTHAMU-d8d
    @GOWTHAMU-d8d 5 месяцев назад +24

    எனக்கு வாழ்க்கை துணை சரியாக அமையவில்லை இது போல வாழ்றாவங்க நல்லா இருக்கட்டும்.

    • @Sobanasobana-r7n
      @Sobanasobana-r7n 5 месяцев назад +1

      Enakum vazhkkie sari illa

    • @kdramaluvze2013
      @kdramaluvze2013 4 месяца назад +1

      Correct

    • @muruganp4839
      @muruganp4839 4 месяца назад

      எனக்கும் ‌தான்

    • @murugangan4048
      @murugangan4048 4 месяца назад

      100 peruku.....50 persant....ippaditha.....nanbha..😢😢😢...my life waste....

    • @maheshjanani1284
      @maheshjanani1284 3 месяца назад

      What god given is for u so live the life happily god will give good to U

  • @gopinathan1485
    @gopinathan1485 2 года назад +233

    இந்த பாடலின் உணர்வுகள் உண்மையான அன்பு பாசம் வைத்து வாழும் நட்புக்கு மட்டுமே தெரியும் என் உயிர் வாழும் காலம் வரை இந்த பாடலுக்கு உண்மையான அன்புக்கு அடிமை 👌👌👌💐💐💐

  • @mommom2923
    @mommom2923 2 года назад +207

    எங்க அப்பா இறந்துட்டாங்க எங்க அப்பாவுக்கு இந்த பாடல் தான் ரோம்ப புடிக்கும் ...I Love you so match Appa....

  • @Heenakutty
    @Heenakutty Год назад +42

    எத்தனை காலம் கடந்தாலும் மறையாத ஓன்று இது போன்ற 90s பாடல் ❤❤

  • @PrakashRajamani-dn6zq
    @PrakashRajamani-dn6zq 10 месяцев назад +3

    எனக்கு ரொம்ப பிடிச்ச song's...❤❤❤❤

  • @Ramya-w4w
    @Ramya-w4w Год назад +26

    இப்படி தான் வாழவேண்டும் என்று நினைத்தேன் இன்றே வானம் இல்லா நிலவாய் நான் இந்த பாடல் ஒரு நிழல் வானமாய் வாழ வய்கிறது

  • @Elumalaivadivu
    @Elumalaivadivu 2 года назад +40

    நான் இந்த பாடலை என் மனைவிக்கு பரிசாக ஸ்டார் மேக்கர் ஆஃப்ல் பாட போகிறேன்.நன்றி.

  • @kvramani1951
    @kvramani1951 2 года назад +183

    அருமையான பாடல். SPB மற்றும் சித்ரா குரல்களில் என்ன ஒரு குழைவு!! பாடலை எவ்வளவு தடவை கேட்டாலும் திகட்டாது. தேவாவின் இசை அமைப்பு சூப்பர்

  • @ParthibanMuthukrishnan-gm7bf
    @ParthibanMuthukrishnan-gm7bf Год назад +9

    மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்💯 எனக்கு பிடித்த அருமையான காதல் கணவன் மனைவி பாடல் வாழ்த்துக்கள் 💚🌺👌💐

  • @subashinisubashini8979
    @subashinisubashini8979 Год назад +39

    உன்னுடைய பாசத்துக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்ல உசிராகத் தானே நான் உறவாடுவேனே என் நாளும் என் ஜீவன் பிரியாது மானே❤❤❤❤ என்னவன் சிவாவுக்கு சமர்ப்பணம் ❣❤❤💞💞💜💜💜💜

  • @aandavar928
    @aandavar928 20 дней назад +8

    இனி வரும் எந்த காலத்திற்க்கும்..இது போல் பாடல் எழுத முடியாது

  • @pearl007official4
    @pearl007official4 2 года назад +276

    ஒரு கோடி முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்🥰😍💞💓💖

  • @PrakashPrakash-rz2yz
    @PrakashPrakash-rz2yz Год назад +135

    நானும்.. என் மனைவியும் ... இந்த பாடலில் வரும் மாதிரி பாசம் வைத்திருந்தோம்... ஆனால் இன்று என் மனைவி என்னுடன் இல்ல.... இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும்... இதயம் வரை கண்ணீர் வருகிறது.... மிஸ் யூ டி..... 😭😭😭😭😭😭😭😭😭

    • @iyyappannathiya2004
      @iyyappannathiya2004 Год назад +9

      அண்ணா இன்னா ஆச்சி உன் மனைவிக்கு நான் கேக்குரனு தப்ப நினைக்க தா அண்ணா

    • @gobinath5533
      @gobinath5533 Год назад +4

      இந்தப்பாடலை நான் மனஅழுத்ததில் இருக்கும்போது கேட்பேன்.

    • @vignesh2741
      @vignesh2741 Год назад +1

      😂😂 don' t cry anna

    • @ShivaniBharathrajShivanibharat
      @ShivaniBharathrajShivanibharat 6 месяцев назад +1

      Don't worry

    • @rathakrishnan8658
      @rathakrishnan8658 6 месяцев назад

      Enna Achu na avangalulku

  • @Sathisun-z8r
    @Sathisun-z8r 9 месяцев назад +5

    என் பொண்டாட்டி என்னை விட்டு போய் மூன்று வருடங்கள் ஆயிடுச்சு.. இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் அவன் நினைப்பு தான் எனக்கு வரும்....

    • @kumaransumathi7652
      @kumaransumathi7652 9 месяцев назад +1

      S.. வாழ்க்கை துணையை இழந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் வலியும் வேதனை யும்

    • @MadanMadan-lc5vp
      @MadanMadan-lc5vp 9 месяцев назад +1

      பிரிந்து வாடுவதை விட எவ்வளவும் இறங்கி போய் கூப்பிடுங்கள் அப்படி வரவில்லை என்றால் அவர்கள் இருக்கும் வீட்டிலே நீங்களும் போய் தங்கி விடுங்கள்.அவர்கள் வரும் வரை.

  • @DhanalakshmiR-t5j
    @DhanalakshmiR-t5j Месяц назад +18

    நானும் ரெம்ப நாளா சிங்கிளா இருந்தேன் இப்பத்தான் ஒருத்திய கஷ்டப்பட்டு கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணுனேன்

  • @AnithaAnitha-us3fq
    @AnithaAnitha-us3fq Год назад +79

    இத்தனமுறை கேட்டாலும் சலிக்காது பாடல் ...... ஆன மனசுவலிக்குது பழைய ஞாபகம் வருது....... ஐ மிஸ் யூ 😭😭😭😭😭😭😭😭🥰

    • @rajkamal7985
      @rajkamal7985 7 месяцев назад +2

      Enakumthaa😢😢😢😢

    • @annal7957
      @annal7957 7 месяцев назад +1

      😮

  • @MADAKKANNU1980
    @MADAKKANNU1980 8 месяцев назад +5

    இதெல்லாம் திரைப்படத்தில் மட்டும் தான் நடக்கும், யதார்த்த வாழ்க்கைக்கு சாத்தியமில்லை. இந்த மாதிரி படத்தில் வருவதை பார்த்து தான் நெறைய வீடுகளில் நித்தம் நித்தம் சண்டை.

  • @AnandPalani-xs4vu
    @AnandPalani-xs4vu Год назад +16

    எனக்கு பிடித்த பாடல் 🎉❤ இசை மேதை தேனிசை தென்றல் டாக்டர் தேவா இசையமைத்த பாடல் ❤

  • @kanthariprabha1573
    @kanthariprabha1573 2 года назад +35

    அருமையான பாடல் வரிகள் அருமை SPB சித்ரா அம்மா my favorite Singer உன்னுடைய பாசத்துக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை அருமையான வரிகள் 6/12/22 Pondicherry Praba

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Год назад +39

    இது போல் தெய்வீக ராகம் தற்போது தேடினேன் காணவில்லை அது கானல் நீர் தான் ஆனது
    சாமியுண்டு காவலுக்கு அச்சப்பட தேவையில்லை❤️❤️❤️

  • @mariselvi7189
    @mariselvi7189 7 месяцев назад +9

    இவ்வளவு நாட்கள் இப்பாடல் ராமராஜன் ரேகா நடித்த பாடல் என்று நினைத்திருந்தேன்.சிறு வயதில் பேருந்தில் கேட்டு ரசித்த பாடல் கேட்க திகட்டாத பாடல்.

  • @soniyaveeramani4638
    @soniyaveeramani4638 Год назад +134

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤❤❤

  • @thangarajiaiiiu5038
    @thangarajiaiiiu5038 7 месяцев назад +8

    மிகவும் அருமையான பாடல் கனவன் மனைவி இருவரும்க்கும் அன்பையும் பாசத்தையும் பிணைப்பும் ஏற்படுத்தும் வரிகள் ❤❤❤❤❤

  • @vennilaprathap2964
    @vennilaprathap2964 2 года назад +62

    ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்த பாடல் பார்த்தால் தான் அந்த நாள் எனக்கு முழுமையானதாக இருக்கும் ❣💖🥰

  • @dharshansview2298
    @dharshansview2298 2 месяца назад +9

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத மெய் வரிகள்.. அற்புதமான பாடல்

  • @BalaMurugan-mk4lu
    @BalaMurugan-mk4lu Год назад +9

    இந்தப் பாடலைப் போல் தான் எங்கள் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்

  • @Thoughtsofmind.t
    @Thoughtsofmind.t Год назад +89

    இன்றும் காதலையும் ...காதலி மனைவி ஆன பின்பும்..... நினைத்தாலே கலங்க வைக்கும் வரிகள்....

  • @iyappaniyappan6706
    @iyappaniyappan6706 2 года назад +57

    எங்க அம்மா கு ரொம்ப புடிக்கும் இந்த பாட்டு எனக்கு பிடிக்கும் நல்லா வரிகள்...💕💕💕😘

  • @sk77-p6i
    @sk77-p6i 22 часа назад +5

    2025 yaru elllam intha song kekuringa

  • @BalaMurugan-mk4lu
    @BalaMurugan-mk4lu Год назад +1440

    எங்களிடம் பணம் இல்லை ஆனால் இது போல வாழ்க்கை மட்டும் உள்ளது கடவுள் கொடுத்த வரம்

    • @parvatiselvam8223
      @parvatiselvam8223 Год назад +124

      Neinka nalla erukkaum....unga thangachi

    • @rilvanar9401
      @rilvanar9401 Год назад +78

      சந்தோஷமானா வாழ்க்கையே கடவுள் கொடுத்த வரம் பணம் இல்லைனா என்ன

    • @JeyaramK-rd3ex
      @JeyaramK-rd3ex 11 месяцев назад +14

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ok

    • @vinothsanthiyasanthiya2354
      @vinothsanthiyasanthiya2354 10 месяцев назад +24

      Unka life mari than yan life kasu than illa But ❤️ i love my huspand😘

    • @soniyaPb-hc7wp
      @soniyaPb-hc7wp 10 месяцев назад +12

      Enakum panam illai life enjoyed always

  • @Dimple_gawl_30
    @Dimple_gawl_30 3 месяца назад +16

    இந்தப்பாடலுக்குப்பொருத்தமான தலைவர் நம்மகேப்டன்தான்

  • @AmmuAmmu-mp7ic
    @AmmuAmmu-mp7ic 9 месяцев назад +25

    எல்லா பெண்களுக்கும் இதேபோல் நல்ல கணவன் கிடைத்தால் அவளைவிட பாக்கியசாலி இந்த உலகத்தில் யாரும் இல்லை

  • @segarsegar2606
    @segarsegar2606 Год назад +6

    மறைந்த எஸ் பி பாலசுப்ரமணியம்... அம்மா சித்ரா மா.
    அருமையான குரல் இணைந்து குரல்

  • @vellaisamy4953
    @vellaisamy4953 Год назад +18

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்க தோணும்...

  • @gunasasi7588
    @gunasasi7588 7 месяцев назад +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலை கேட்கும் போது பழைய ஞாபகங்கள் வருகிறது

  • @ramachandranram2351
    @ramachandranram2351 Год назад +11

    கோட்டை வாசல்படம் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் சின்ன வயதில் எங்க ஊரு டென்டுகொட்டாயில் பார்த்தேன்

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 8 месяцев назад +6

    அருமையான பாடல் என்னை எங்கோ அழைத்து செல்கிறது
    பாடல் முடிந்ததும் கனவும்
    கலைகிறது மீண்டும் மீண்டும்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @rajaramraja5945
    @rajaramraja5945 2 года назад +116

    அந்த காலகட்டங்களில் இசைக்கும் பாட்டுக்கும் குரலுக்கும் முக்கியத்தும் தந்துள்ளார்கள் இப்போது மேற்கத்திய இசை மோகத்தில் முழ்கி பாடல்களை கேடுத்து விட்டார்கள்

    • @KannanKannan-om7xe
      @KannanKannan-om7xe Год назад +1

      நண்பா நீங்க சொல்வது ரொம்ப ரொம்ப உண்மை

    • @anleesam5856
      @anleesam5856 11 месяцев назад

      Anuruth🤮🤮🤮🤮

  • @krishnamoorthy6716
    @krishnamoorthy6716 Год назад +17

    தமிழக இசை வரலாற்றில் தடம் பதித்தபாடல்களில் இந்தபாடலும் ஒன்று "தேவாவின்தேனிசை"திகட்டாத மெல்லிசை

  • @kannepappa
    @kannepappa 6 месяцев назад +7

    இந்த மாதிரி வாழ்க்கை வாழ்ந்து இன்று என் உயிர் பிரிந்ததும் நான் மட்டும் வாழும் அவல நிலை

  • @அறம்-த5ந
    @அறம்-த5ந Год назад +136

    உண்மையான புருஷன் பொண்டாட்டி பாசத்தை திரையிலும் பாட்டிலும் காமித்து விட்டார்கள் 🙏❤️

  • @nirmalmpt
    @nirmalmpt 3 месяца назад +6

    இந்த படமே நல்லா இருக்கும் கோட்டைவாசல் எல்லா பாடல்களும் அப்பொழுது ஹிட்டாக இருந்தது நான் பள்ளியில் படிக்கும் போது சேலம் மாவட்டம் ஆத்தூர் வேல்முருகன் தியேட்டரில் பார்த் த படம்.

  • @RaviK-s1x
    @RaviK-s1x Месяц назад +5

    மனிதர்களின் குரல்வளக் கூர்மை இவ்வளவு சிறப்பானதா வியந்து ரசிக்கிறேன்

  • @LakshmiR-r3t
    @LakshmiR-r3t Год назад +202

    என்னோட வாழ்க்கையில இது மாதிரி கனவில மட்டும்தான் வாழ முடியும்.

    • @GnanaSekar-cw3uu
      @GnanaSekar-cw3uu Год назад +27

      Kandipa nadakum

    • @sabarisabari3682
      @sabarisabari3682 8 месяцев назад +9

      Kandipa nadakkum

    • @prajanprajan852
      @prajanprajan852 7 месяцев назад +7

      நீங்களும்எல்லோரைப்போலநலமாகவாழ்கவளமுடண்்

    • @aadhiranreigns7462
      @aadhiranreigns7462 6 месяцев назад +5

      Kandipa neengalum nalla irupenga sister..

    • @MakeshBarani
      @MakeshBarani 5 месяцев назад +2

      Yennachu

  • @SureshSuresh-il7sb
    @SureshSuresh-il7sb Год назад +14

    கணவன் மனைவி உறவில் உள்ள உண்மையான அன்பை கூறும் அழகான பாடல் இது

  • @seenudce9820
    @seenudce9820 7 месяцев назад +13

    என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் ❤❤❤❤

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599 Год назад +14

    தலைக்கனம் இல்லாத இசைக் கலைஞர் தேவா அண்ணன்

  • @vaniraj4656
    @vaniraj4656 2 года назад +37

    நானும் என் மனைவியும் பேருந்தில் ரசித்த பாடல்

  • @Sandhya-y2l
    @Sandhya-y2l 5 месяцев назад +9

    என் மாமாவும் நானும் இப்படி ஒரு கணவன் மனைவியாக வாழ வேண்டும்

  • @senthurpandian2955
    @senthurpandian2955 Год назад +3

    சித்ரா அம்மா ஒரு தடவையாலது நேர்ல பாக்கனும் தமிழ்நாட்டில் என்னைமாதிரி எத்தனை பேர்

  • @AffectionateElectricCar-re3cw
    @AffectionateElectricCar-re3cw 9 месяцев назад +2

    Mari prema favorite song ❤😍❤️❤️❤️❤️❤️😍😍😍🥰🥰😍😘

  • @PriyaPriya-qf5kp
    @PriyaPriya-qf5kp Год назад +6

    நான் முதல் முறையாக இந்த பாடலை கேட்கிறோன்💖💖💖💖இந்த மாதிரி பாடல்கள் இப்போது இருப்பதில்லை

  • @jarinabanu4959
    @jarinabanu4959 2 года назад +31

    நான்மறக்கமுடியாதபாடல்.அருமை

  • @arikir1915
    @arikir1915 2 года назад +108

    தேனிசை தென்றல் தேவா music 🔥🔥🔥

  • @msivakumar8007
    @msivakumar8007 Год назад +5

    அந்த காலத்தபாட்டை கேட்டாலேமனசுக்கு இதமாஇருக்குது

  • @SelvaMalai-xz7bn
    @SelvaMalai-xz7bn 8 месяцев назад +3

    இந்த உலகம் மிக அழகான ஒரு வரம்... மனிதனுக்கு...அதை நாம் கொண்டாடி மகிழ்வோம்.... கடவுளுக்கு நன்றி..

  • @sathisha7368
    @sathisha7368 2 года назад +68

    என் மனதை லேசாக்கும் மனம் கவர்ந்த பாடல்..

  • @anju9163
    @anju9163 2 года назад +97

    எனக்கு மனசு அழுவதும் நேரத்தில் கேட்கும் பாடல்

  • @vithucrush-s8x
    @vithucrush-s8x 2 месяца назад +10

    சாமி உண்டு காதலுக்கு அச்சப்பட தேவையில்லை...,,,💕

    • @paranthamanparantha1920
      @paranthamanparantha1920 2 месяца назад +3

      சாமி உண்டு காவலுக்கு அச்சபட தேவையில்லை...

    • @vithucrush-s8x
      @vithucrush-s8x 2 месяца назад

      @paranthamanparantha1920 😉theriyum naa than apti comment panninan🙊

  • @murgang1393
    @murgang1393 23 часа назад +2

    ❤ Unnudaiya pasathku Nandri solla vartha illa ya

  • @sathishkumard6764
    @sathishkumard6764 11 месяцев назад

    இந்த பாட்ட கேக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு

  • @VSavithri-wt6of
    @VSavithri-wt6of 7 месяцев назад +9

    எனது வாழ்வில் இந்த மாதிரி கனவு தான் காண முடியும்

  • @raammoorthy3043
    @raammoorthy3043 Год назад +12

    உண்மை காதலின் ஆழத்தை காட்டும் பாடல்!!!!!!!

  • @தமிழன்-ண2ய
    @தமிழன்-ண2ய 2 месяца назад +16

    எனக்கும் மிகவும் பிடித்த பாடல் 5-11-2024

  • @FareedNishha
    @FareedNishha 4 дня назад +2

    உன்ன போல யாரும் இல்ல தலைவா தலைவா❤❤
    உன்னுடைய பாசத்திற்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை❤❤

  • @kumaransumathi7652
    @kumaransumathi7652 9 месяцев назад +3

    இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் என் கணவரை நினைத்து அழுகிறேன்

  • @SaravananRanji
    @SaravananRanji Месяц назад +5

    இந்த வருடத்தின் மாஸ் ரொமான்டிக் பாடல் என்றால் அது என் உடன்பிறப்பு சண்முகராஜாவின் சில்லு சில்லா ஒடஞ்சே பாடல்👌🏾🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🌹

  • @riyajas3067
    @riyajas3067 2 года назад +111

    மிகவும் சிறந்த பாடல் கணவன் மனைவி உறவு அன்று ஆனால் இன்று 😂👯‍♂️💃💃

    • @RajaRaja-of8jw
      @RajaRaja-of8jw 2 года назад +1

      ராஜா

    • @rajas5483
      @rajas5483 2 года назад +1

      Nai.polapu

    • @rajendrannagiah8331
      @rajendrannagiah8331 2 года назад

      உண்மை.

    • @KarthikeYAn-qn6qp
      @KarthikeYAn-qn6qp Год назад

      காசு வசதி இருந்தால் தான் கல்யாணமே மிகவும் கேவளமான உறவுகள்,அதனால் தான் சொத்து பிரச்சினை அதிகம்,ஒரு காலத்தில் அக்கா பொண்ணு இப்படி கல்யாணம் பண்ணதனால் தான் சொத்து பிரச்சினை,அடிதடி இல்லாமல் தப்பிச்சாணுங்க

  • @jaimajaichandran241
    @jaimajaichandran241 10 месяцев назад +3

    My priya my life இனிமையான வாழ்க்கை ❤

  • @SenthilSenthil-qz8ie
    @SenthilSenthil-qz8ie Год назад +3

    இன்றும் கணவன் மனைவி பாசத்தை வெளிப்படுத்தும் பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் சாங்

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN Месяц назад +10

    தேனிசைத்தென்றலின் தேவாமிர்தம் இந்த பாடல் ஆனால் ஒரு வருத்தம் கேப்டனின் துரோகி இந்த பாடலில் நடித்திருப்பது.

  • @Sandhya-y2l
    @Sandhya-y2l 10 месяцев назад +7

    அவர்மேல் நான் உயிராக அவர் அவர் என் உயிர் அந்த மாமா ஐ

  • @Sathya-ip2eo
    @Sathya-ip2eo 10 месяцев назад +5

    I like this songs...💙🥰

  • @TAMILAN-y5w
    @TAMILAN-y5w 10 месяцев назад +3

    என் புருஷன் தான் எனக்கு எல்லாம்....❤❤

  • @beermohamedbeermohamed9688
    @beermohamedbeermohamed9688 11 месяцев назад +1

    அஹா அருமை சிங்கர் கவிஞன் இசை சூப்பர்

  • @sunenthad6683
    @sunenthad6683 Год назад +14

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PraveenPraveen-ge5qy
    @PraveenPraveen-ge5qy 2 года назад +48

    நானும் என் தங்கம் சீதாவதியும் இப்படி வாழனும்னு நினைச்சோம் ஆனா வாழ முடியல😭😭😭😭😭😭😭

  • @LogeshwariV-wu2fi
    @LogeshwariV-wu2fi 5 месяцев назад +29

    மிஸ் யூ என் கணவர் அவர் இல்லை வாழ ரொம்ப கஷ்டமா இருக்கு 😥😥😥😥

    • @NagamuthuMuruganantham
      @NagamuthuMuruganantham 5 месяцев назад +3

      கவலைபடாமல் கடவுள் இருக்கான்

    • @muruganp4839
      @muruganp4839 4 месяца назад +1

      எனக்கு மனைவி ‌இல்லை. Diverse

    • @srikanth5877
      @srikanth5877 4 месяца назад +2

      Nan irken enna help ok va no problem

    • @stylenandha1031
      @stylenandha1031 5 дней назад

      புடிச்ச மாதிரி வாழுங்க எதுவும் தப்பில்ல. இருக்கிறது ஒரு வாழ்க்க தான் ❤

    • @DevaDeva-o3v
      @DevaDeva-o3v 18 часов назад

      Hari

  • @eswaramoorthi170
    @eswaramoorthi170 2 года назад +8

    கணவன் மனைவிக்கு இடையே எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டும் பாடல். பாடல் என்றால் இதுதான் பாடல். இப்போது வருவதெல்லாம் பாடலே இல்லை. இரைச்சல்.

  • @moothyashwanth2476
    @moothyashwanth2476 Год назад +8

    இன்பமோ துன்பமோ என் மனைவி எனக்கு தெய்வமே அம்மாவும் போதும் போதும் என்று

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 2 года назад +117

    காலத்தால் அழியாத அருமையன பாடல்

  • @malavaran7313
    @malavaran7313 2 месяца назад +9

    இந்த பாடலுக்கு நிகர் வேறு எதுமில்லை 🇩🇰

  • @marimuthu8569
    @marimuthu8569 Год назад +15

    நான் மிகவும் நேசித்த உறவு என்றால் அது முத்துலெட்சுமி மட்டுமே ஆனால் இன்று அவள் என்னை விட்டு 😢பிரிந்து சென்று விட்டாள்😢😢😢😢

  • @Sandhya-y2l
    @Sandhya-y2l 7 месяцев назад +6

    இந்தப் பாடல் பாடல் வரிகள் என் கணவர் மேல நான் வச்சிருக்கிற அன்பு உண்மையானது என்று பழனி மாமா ஐ லவ் யூ

    • @tsridhar4405
      @tsridhar4405 6 месяцев назад

      சூப்பர் 👍💐சந்தோஷமா irunga

  • @kayalvizhi9081
    @kayalvizhi9081 11 месяцев назад +3

    இறைவன் கொடுத்த வரம் என் மன்னவன் ❤❤❤

  • @Nishanthini04
    @Nishanthini04 2 года назад +35

    I am 2k kid but i will hear all songs but they one or two members great the 90's songs didn't like 2 kids but songs didn't have old songs and new songs. Songs is feeling of our life it's just feel our own life memories that's all I didn't tell lie it's true 🌹🌹🌹♥️♥️♥️♥️♥️♥️♥️