என் அஞ்சுகமே அஞ்சனமே முழுநாவல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 143

  • @sumathip3654
    @sumathip3654 Год назад +18

    வாழ்த்துக்கள் சகோ.
    நீங்கள் ஆயிரம் கதைகள்
    எங்களுக்கு கூறுவீர்கள்.நன்றி.

  • @vanbarasi5667
    @vanbarasi5667 Год назад +19

    மனோ செல்லம் வாழ்த்துக்கள் கண்ணம்மா இன்னும் நீண்ட புகழ்பெற்று இன்பமாய் வாழ்க.

  • @deepakumar5741
    @deepakumar5741 Год назад +7

    வணக்கம் தோழி மனோ. உங்களின் நூறாவது நாவலுக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய நாவல் கள் உங்கள் குரலில் கேட்க வேண்டும் வாசியுங்கள் தோழி.சூப்பர் கதை ரஜினி‌‌ அவர்களே. வாழ்க வளமுடன் 👌👌👌😍😍😍

  • @muthumano7300
    @muthumano7300 Год назад +6

    Congratulations sister100 நாவல் பல நூறு நாவல்கள் தங்களின் குரலில் கேட்க மிகவும் ஆர்வமாய் இத்தளத்தில் பயணிக்கின்றோம் உங்களோடு நன்றி சகோதரி தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @amuthaangel6576
    @amuthaangel6576 Год назад +9

    குறை இல்லா மனிதர்கள் இல்லை...
    திருந்திய உள்ளங்களை ஏற்றுக்கொள்வோம்..அன்பு பாராட்டுவோம்.
    ரஜனி ஜி! கதை மிக மிக அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் 👏👏👏👏
    மிக ஆழமான கரு..சூப்பர் 👍
    மனோ ஜி..நீங்கள் இன்னும் நிறைய நாவல் வாசிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👌👌👌👏👏👏🌹🌹🌹🌹

  • @tharuntp1308
    @tharuntp1308 Год назад +10

    கதைசூப்பர் ரஜனிமேம் மனோசகோஉங்ககுரலிள் ஆயிரம்கதைகள் கூறுவீர்கள் ❤️❤️❤️

  • @suguna251
    @suguna251 Год назад +2

    Nice story intresting romba arumaiya irunthuchi kathai keka keka kangal kalangiyathu story super mano unga vaasipu arumai thank you so much mam

  • @Ansaransar-ec7uw
    @Ansaransar-ec7uw Год назад +5

    அருமையான நாவல் இருதிவரை சுவாரசியம் குறையாமல் ஒரு பெண் கதாநாயகின் திரைப்படம் பார்த்த திருப்தி இருந்தது வாழ்த்துக்கள் ஆனால் ஆதியாவிற்கும் ஆசிக்கிர்கும் வயதுதான் சற்று பொருந்தவில்லை உங்கள் குரலேசை இனிமையாக உள்ளது சகோதரி உங்கள் குரல் மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐

    • @Vageeswariaudiobooks
      @Vageeswariaudiobooks  Год назад

      கதை பற்றிய உங்கள் கருத்திற்கு நன்றிம்மா🥰. வயதுப் பொருத்தம் பற்றி எழுதும் போது இனிமேல் கவனமாய் இருக்கேன். எடுத்து சொன்னதற்கு நன்றி🥰

    • @vigneshkani5899
      @vigneshkani5899 Год назад

      மிகவும் அருமை சகோதரி 🍐🍒🍒🍈🍓🍐🍋🍒🥭🥭🍉🍒🍊🍐

  • @shajitharahim2184
    @shajitharahim2184 Год назад +4

    சூப்பர். ஓரு மனம் நிம்மதி இல்லை என்று நினைக்கிறேன்

  • @lalithajayashankar3895
    @lalithajayashankar3895 Год назад +11

    இன்னும் அதிக நாவல்கள் படிக்க வேண்டும் மேடம் சூப்பர் குரல்

  • @angel24517
    @angel24517 Год назад +4

    No words to story, really good. Voice is very good. That voice is sweet and live in story dear.

  • @jayaramanjoya9362
    @jayaramanjoya9362 Год назад +2

    ரஜினி ஜி மிகவும் அழகாக அருமையான கதை ஜி அழகான குரல் வாழ்த்துக்கள்

  • @chitrar8918
    @chitrar8918 Год назад +8

    Mano சகி 100 கதை உங்க voice ல இருக்கஆ pls tel me the link I'm ur big fan... நான் few கதை தான் கேட்டு அறிந்து உள்ளேன்...

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 Год назад +9

    வாழ்த்துக்கள் மனோ சூப்பர்

  • @babithaselvam4547
    @babithaselvam4547 Год назад +1

    ரஜினி அவர்களே உங்கள் நாவல் மிகவும் சுவாரசியமாக நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் 👏👏👏 மிக அருமையான கதையை தந்ததற்கு நன்றி ❤️❤️❤️ ஒரு பெண்ணிற்கு எவ்வளவு வலியும் வேதனையும் வந்தாலும் அதையெல்லாம் உதிரி தள்ளிவிட்டு நமக்கான வேலையில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் அதில் சாதித்து வெற்றியும் பெற வேண்டும் ❤️❤️❤️ கதை மிக மிக எனக்கு பிடித்திருந்தது ❤️❤️❤️ ஹாய் மனோ குரலின் நாயகி குரலில் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது ❤️❤️❤️ குரலில் சிறிய மாற்றம் இருந்தது உங்களின் உடல் நிலை சரியில்லையா சீக்கிரம் சரியாகிவிடும் ❤️❤️❤️ மனோவின் 100வது ஆடியோ நாவல் சந்தோஷமாக இருக்கு வாழ்த்துக்கள் 👏👏👏 இன்னும் நிறைய நாவல்கள் உங்களின் குரலில் கேட்பதற்கு காத்திருக்கிறேன் ❤️❤️❤️🙏🙏🙏

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 Год назад +3

    Vazhga valamudan. Super story, super voice.

  • @johnj7807
    @johnj7807 Год назад +2

    வாழ்த்துக்கள் மனோ உங்கள் குரல் மனதை மயக்கும் மந்திரமாய் உணர்கிறேன் நான் நன்றி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @kosalairajan5470
    @kosalairajan5470 Год назад +10

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இனிமையான குரல்

    • @kathainoolgam
      @kathainoolgam Год назад +1

      மனோ எப்படி இருக்கீங்க நீங்க படிக்கிற எல்லாக் கதைகளும் அருமையா இருக்கு எப்படி அது!!!!

    • @Vageeswariaudiobooks
      @Vageeswariaudiobooks  Год назад +1

      அவங்க குரல் அழகா இருக்குப்பா. சோ அதற்கேற்ப கதையும் அமையுது

    • @sharmi1164
      @sharmi1164 Год назад +1

      @@Vageeswariaudiobooks rajini novel+ mano voice = always unbeatable

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 Год назад +9

    சூப்பர் மனோ சூப்பர் மாம் ❤️❤️❤️

  • @anbakumar7093
    @anbakumar7093 Год назад +7

    வாழ்த்துக்கள் மனோ. மென் மேலும் சிறக்கட்டும் உங்கள் பணி ❤

  • @gomathichitra7531
    @gomathichitra7531 Год назад +7

    Congratulations Mano sister. God bless you. Keep it up 👍👍👍

  • @sureshthenmozhi409
    @sureshthenmozhi409 Год назад +8

    Good luck congrats for ur reading audio able story work and love ur voice mano

  • @SaravananloveFamily
    @SaravananloveFamily 6 месяцев назад +1

    Mano 100👍❣️.. congrats 🎉👏👏 kuyil inimaiyai.. kural...

  • @sudhakumar3366
    @sudhakumar3366 Год назад +1

    Congratulations 👏👍🎆 mano chellamma❤❤ innum 1000 novels vaachikkanum. Thangam🎉🎉❤

  • @farhanakauser5747
    @farhanakauser5747 Год назад +2

    Story was amazing. Keep up the good work Rajani sis. And congrats to Mano sis may you achieve more heights...

  • @suguna251
    @suguna251 Год назад +3

    Congrats mano innum neraiya novel vaasika vazhthukal kathai kettu epdi iruku nu comment pandra

  • @anbudevi2404
    @anbudevi2404 Год назад +10

    வணக்கம் என் அன்பு தோழி 🙏🏻🥰

  • @achu7050
    @achu7050 Год назад +1

    கதை ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு❤🎉

  • @kannan9676
    @kannan9676 Год назад +5

    வணக்கம் சகோதரி வாழ்த்துக்கள்

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 Год назад +3

    Mano sister congratulations 🤩😍💕💕💕💕💕💕💕💕💕unnga voice so sweet story 👌

  • @aathisurya2986
    @aathisurya2986 Год назад

    கதை மிக மிக அருமை சூப்பர் மனோ வாய்ஸ் சூப்பர் 👌👌👌👌

  • @monikasivamani6225
    @monikasivamani6225 Год назад +7

    Congrats 💐💐💐 Sister enium More novel vasi ka My wish 🎉🎉 .Your Voice Always Sweet 😀😀👍

  • @mangaik4302
    @mangaik4302 Год назад +3

    மகள் மனோவுக்கு வாழ்த்துக்கள்

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 Год назад +2

    கதை. சூப்பர்

  • @ranjithkumara477
    @ranjithkumara477 Год назад +2

    valthukkal mano Sister

  • @kiruthikas8084
    @kiruthikas8084 Год назад +9

    Pls provide link for all ur novel

  • @lathasatthi2455
    @lathasatthi2455 Год назад +6

    ஹாய் மனோகதைசூப்பர்

  • @gsemmalar4657
    @gsemmalar4657 Год назад +6

    🙏🙏🙏👍 Supper mama!!!

  • @gdragongaming8620
    @gdragongaming8620 Год назад +3

    Super ❤️❤️❤️❤️❤️❤️ story

  • @ckarthika
    @ckarthika Год назад +4

    Congrats my dear friend 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹i wish you all the best Mano ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @solaip7838
    @solaip7838 Год назад +4

    Hi sis tqu for your novels

  • @selvamanimanoharan1520
    @selvamanimanoharan1520 Год назад +3

    Super Super

  • @bhuvaneswarir7353
    @bhuvaneswarir7353 Год назад

    Superb story. Thank U Sister.

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 Год назад +7

    Congrats Mano and blessings to u ❤️

  • @k.r.kavithaasaithambi9297
    @k.r.kavithaasaithambi9297 Год назад +1

    Story Sema super

  • @ranganathanvijayalakshmi7677
    @ranganathanvijayalakshmi7677 Год назад +5

    Congrats mano keep rocking

  • @arockiaranim9837
    @arockiaranim9837 Год назад +1

    Very very nice and thanks for your sweet voice and super and congratulations to you 100thstoryreafing😅😅

  • @maarasworld7959
    @maarasworld7959 Год назад +2

    Nice mano keep going 👏👏😊😊😍😍

  • @kaneswarikanan-vj5pt
    @kaneswarikanan-vj5pt 10 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤superb maa

  • @ckarthika
    @ckarthika Год назад +1

    Sister unga writing super super ,heroine noda character manasula azhamana edatha pidichitanga,Sema story 👌🏻👌🏻👌🏻👌🏻sister 🌹🌹🌹🌹🌹,Mano my dear friend vazhakam pola you are rocking,Mano ungaloda health condition nalla pathugonga,ungaloda voice oru arputhanathu so extra care eduthukonga please friend❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Vageeswariaudiobooks
      @Vageeswariaudiobooks  Год назад

      ரொம்ப நன்றிம்மா ஆத்யா அஞ்சுகம் இவர்களை பற்றி எழுதி முடித்தும் என்னால் சில நாள் இந்த கதையில் இருந்து விடுபடமுடியாமல் போனது. அதே கருத்தை நீங்களும் சொன்னதில் மகிழ்ச்சி🥰

  • @babithaselvam4547
    @babithaselvam4547 Год назад +4

    Hai Mano congrats ❤️❤️❤️🎉🎉🎉🍫🍫🍫🥳🥳🥳🎉🎉🎉

  • @gandhimathigovindhasamy6692
    @gandhimathigovindhasamy6692 Год назад

    Really very nice story in pola more story upload pannung pls

  • @harshanvelu2023
    @harshanvelu2023 Год назад +7

    Hai rajini & mano sis thank you for your novel. Weekly once novel upload pannunga sis.😌😌😌

    • @Vageeswariaudiobooks
      @Vageeswariaudiobooks  Год назад

      வாரம் ஒண்ணா? அவ்வளவு கதைகள் நான் எழுதலையேப்பா. ஆனால் முடிந்த வரை மாதம் 2 தர முயற்சி செய்யறேன்

    • @harshanvelu2023
      @harshanvelu2023 Год назад

      @@Vageeswariaudiobooks ok sis thank you for your reply 🙂🙂🙂👍👍👍

  • @ammuammu2442
    @ammuammu2442 Год назад +3

    Congratut mano mam

  • @SangeethaRajR-xz1ee
    @SangeethaRajR-xz1ee Год назад

    Super story and lovely voice sis 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 Год назад

    ❤❤❤❤❤❤ story superb

  • @vetrivel4805
    @vetrivel4805 Год назад +3

    Super congratulations mano sister

  • @narmathasintha7380
    @narmathasintha7380 Год назад +4

    Hai Rajani sister and Mano dears 💞

  • @chitrar8918
    @chitrar8918 Год назад +3

    Ur voice amazing

  • @shanthithangaraj8986
    @shanthithangaraj8986 Год назад +4

    Congrats mano

  • @sethus5884
    @sethus5884 Год назад +1

    Super super wow👍👍👍👍👍👍👍 a 😁😁😁😁😁😁

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 Год назад

    Congratulations Mano and story super

  • @chithkani
    @chithkani Год назад

    Congrats Mano
    You have blessed with nice voice all the very best to you for upcoming novels as well

  • @rjanaki9504
    @rjanaki9504 Год назад +4

    Congrats mano mam ♥️

  • @navaneethankrishnan6068
    @navaneethankrishnan6068 Год назад +1

    வாடமலரே செந்துறை நாவல் போடமுடியுமா எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @navaneethankrishnan6068
      @navaneethankrishnan6068 Год назад

      @@Vageeswariaudiobooks சீக்கிரம் கதை போடவும்

  • @venishashi2067
    @venishashi2067 Год назад +4

    Hai sankari wishes to you❤❤

  • @sujithasulur4998
    @sujithasulur4998 Год назад +5

    Congrats sister💐💐💐💐💐novel super

  • @abarnavasanthi8643
    @abarnavasanthi8643 Год назад +4

    Congratulations Mano

  • @anithasatheesh1523
    @anithasatheesh1523 Год назад +4

    Congrats mano sis

  • @p.senthilkumar4401
    @p.senthilkumar4401 Год назад +3

    Nice

  • @sowji2014
    @sowji2014 Год назад +2

    Congratulations Mano sis....

  • @kalavathirajesh
    @kalavathirajesh Год назад +3

    Super

  • @anithasatheesh1523
    @anithasatheesh1523 Год назад

    Super story sis❤❤❤

  • @mohamedabuthahir7844
    @mohamedabuthahir7844 Год назад +4

    Congratulations sister

  • @pkp708
    @pkp708 Год назад +6

    100 கதைகள் வாசித்துள்ளீர்களா மனோ தோழி

  • @sharmi1164
    @sharmi1164 Год назад +2

    Hai dear congrats👏👏👏👏

  • @kiruthikas8084
    @kiruthikas8084 Год назад +7

    100th novel.congrats

  • @chitrar8918
    @chitrar8918 Год назад +2

    And congrats 🎉🎉🎉🎇

  • @selvaabose1156
    @selvaabose1156 Год назад +13

    தெய்வத்திற்க்கு மட்டும் கற்ப்பக்கிரவம் இல்லை ஒவ்வொரு பெண்ணிற்க்கும் கற்ப்பபை ஒரு உயிரை உலகிற்கு கொண்டு வரும் கற்ப்பகிரகம் ஒவ்வொரு பெண்ணும் போற்றி பாதுகாக்கனும் பெண்ணவளே!!!!

  • @hemalatha9267
    @hemalatha9267 Год назад

    Vazhthukkal mano

  • @mohamedrizan8749
    @mohamedrizan8749 Год назад +1

    Congrats Mano Sister

  • @vasanthisenthil4028
    @vasanthisenthil4028 Год назад

    Mano. Super. Kural

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 Год назад +6

    Beginning was interesting then loveable romance .Last 7 to 8 hrs was painful but good and happy ending 🤗👏💯💞.Congrats to Mano's 100th reading. ❤️.Thanks to Ranjani 🤗👌👏

    • @Vageeswariaudiobooks
      @Vageeswariaudiobooks  Год назад +1

      Thank you so much . அவள் திருந்தி வாழ நினைக்கும் போது வரும் வலிகள் சொல்ல நினைத்தேன். நன்றிம்மா🥰

  • @yogulingu1986
    @yogulingu1986 Год назад

    Super voice❤❤❤❤❤

  • @sankaridharshini2017
    @sankaridharshini2017 Год назад

    Super sis

  • @chithu415
    @chithu415 Год назад +4

    Hai Mano Sis

  • @ramyak8687
    @ramyak8687 Год назад +1

    Congratulations mano madam

  • @nithyaraja165
    @nithyaraja165 Год назад +2

    100 novels list kodukka mudiyuma.

    • @Vageeswariaudiobooks
      @Vageeswariaudiobooks  Год назад

      Face book ல மனோவின் பேசும் கதைகள் பேஜ் இருக்கும். அதில் அவங்க பேசிய நாவல்கள் சேர் பண்ணியிருக்காங்க. நான் அவங்க பேஜ் லிங்க் தர சொல்றேன்ப்பா.

    • @nithyaraja165
      @nithyaraja165 Год назад

      Ok, thank you.

  • @MCESURYAPRAKASHPS
    @MCESURYAPRAKASHPS Год назад

    வாழ்த்துக்கள்

  • @hasanayasminfathima5843
    @hasanayasminfathima5843 Год назад +3

    👌

  • @geethasundar6118
    @geethasundar6118 Год назад

    Thank you Sis.

  • @024laganiya.n7
    @024laganiya.n7 Год назад

    Congratulations mano akka ❤

  • @solaip7838
    @solaip7838 Год назад

    I'm waiting mano akka voice keka

  • @hajideen5134
    @hajideen5134 Год назад +1

    👌👌👌👍👍👍👏👏👏👏

  • @velrajnvb4804
    @velrajnvb4804 Год назад

    😊😊😊😊😊

  • @serenaiii
    @serenaiii Год назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @solaip7838
    @solaip7838 Год назад

    Hi rajini mem epo next story potovinga

  • @padmavathi639
    @padmavathi639 Год назад

    ❤❤❤

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 Год назад

    👌👌👌👍👍👍💕💕💕💐🙏

  • @bhubaneswarir4765
    @bhubaneswarir4765 Год назад +3

    👌🏾👌🏾👌🏾💜💜💜💜🥰🥰🥰🥰🥰🥰👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻