Ananthi venkat channel is live!

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 23

  • @TinguJanu
    @TinguJanu 24 дня назад +1

    அம்மா ரெம்ப சந்தோஷமாக இருக்கு இந்த ஜீவன்கள் நலமாக இருப்பார்கள் உங்களிடம். மரங்கள் நட்டு வைத்து விடுங்கள் நிழலாகவும் இருக்கும் இவர்களுக்கு 🙏

  • @vanadysomaya9428
    @vanadysomaya9428 25 дней назад

    வணக்கம் அம்மா ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறதும்மா. எல்லா வைரங்களுக்கும் சுதந்திரம் உள்ள பைரவர் காப்பகம் அமைத்ததுக்கு மிக்க நன்றி நன்றிம்மா. கஷ்டத்தை அனுபவித்து குழந்தைகளுக்கு புதிய வாழ்வு கிடைத்து நிம்மதியாக நோய் நோடி இன்றி நின்ட ஆயுள்வுடன் வாழவேண்டும் ஓம் ஸ்ரீ சாய் ராம் துணை இருக்க வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐶🐶🐶🐶🐶🐶❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🐕🐕🐕🙏🙏🙏🙏🙏🙏🇨🇵

  • @vanadysomaya9428
    @vanadysomaya9428 25 дней назад +1

    வணக்கம் அம்மா உங்களை போலவே நானும்தான் மனதளவில் கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறேன். நானும் மனநோய்க்கு நிறைய மருந்துகள் சாப்பிட்டு வந்தேன். மனநிம்மதிக்காக உங்களை போன்ற வாய் இல்லா ஜீவன்களுக்காக போறாடி காப்பாற்றி வருபவர்களுக்கு என்னால் முடிந்ததை உதவி செய்து வருகிறேன் அதில் கிடைக்கும் மன நிம்மதி ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு. எத்தனை மனவலியை மிண்டு கடந்து வந்து இந்த வாய் இல்லா ஜீவன்களுக்கு தொண்டுகள் செய்து மனநிம்மதிவுடன் மேலும் மேலும் முன்னேறி வர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் நன்றி நன்றிம்மா ஒம் ஸ்ரீ சாய் ராம் துணை இருப்பார் நன்றிம்மா நிங்களும் உங்கள் குடும்பமும் நின்ட ஆயுள்வுடன் வாழவேண்டும் வாழ்த்துக்கள் நன்றி நன்றிம்மா 🎉🎉🎉🎉❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇨🇵

  • @ShanthiSelvaraj-rb8dd
    @ShanthiSelvaraj-rb8dd 25 дней назад

    Vanakkam sis 🙏 God bless you 🙏🙏🙏

  • @krishnaveni1356
    @krishnaveni1356 25 дней назад

    Super nga unga shellter enga irukeenga Naa collector karunya va paakkanum

  • @lokeshsl7503
    @lokeshsl7503 25 дней назад

    அக்கா சூப்பர் இப்படி என்றே எல்லாமே நல்லதா இருக்கட்டும் அக்கா

  • @sathiyavathi5619
    @sathiyavathi5619 26 дней назад

    lucky nanthishvaran ninaiva intha idam theriyuthu amma🎉🎉

  • @SukanyaSaravanan-e9g
    @SukanyaSaravanan-e9g 26 дней назад

    Nandri amma

  • @cutelailu6089
    @cutelailu6089 26 дней назад

    அழகா பேசுறீங்க அக்கா
    So sweet kaa

  • @malatyi7295
    @malatyi7295 26 дней назад +1

    Super super super ❤❤❤

  • @susilanagendran1870
    @susilanagendran1870 26 дней назад

    Super akka❤

  • @SukanyaSaravanan-e9g
    @SukanyaSaravanan-e9g 26 дней назад

    Chinna Andi karuvachi vandhadu enaku romba santhosam

  • @DevakiSundram-mp3kp
    @DevakiSundram-mp3kp 25 дней назад

    ❤❤❤❤❤

  • @sheelarajathi925
    @sheelarajathi925 22 дня назад

    🎉❤🎉

  • @devisuresh2904
    @devisuresh2904 25 дней назад

    🎉

  • @malatyi7295
    @malatyi7295 26 дней назад

    Hi Chellam

  • @vanadysomaya9428
    @vanadysomaya9428 25 дней назад

    வணக்கம் அம்மா ஒரு cc டிவி பொறுத்தி வீட்டில் இருக்கும் பொழுதும் இந்த குழந்தைகளை கண்காணிப்புக்கு வசதியாக இருக்கும்மா எனக்கு தெரிந்ததை சொன்னேன் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். நன்றிம்மா ஒம் ஸ்ரீ சாய் ராம் துணை இருப்பார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐕🐕🐕🥰🥰❤️❤️🐶🐶🐶🐶🐶🐶🙏🇨🇵

    • @ananthivenkat2392
      @ananthivenkat2392  25 дней назад +1

      கேமரா ஆல்ரெடி வச்சிருக்கேங்க அதை ஃபிட் பண்ணனும்

  • @devisuresh2904
    @devisuresh2904 25 дней назад

    Hi mam

  • @LakshmiP-tq6pc
    @LakshmiP-tq6pc 26 дней назад

    Super Madam ungali Nan parkkanum Madam ennala mudinja help pannanum na nanum ennoda 2 magalgal lum 30 puppy ku saappadu podukerom mudinja help panikkittu irukkom unga kuda seranthu nangalum puppy galukkana savaliya thodara vendum na ungalukku phone panna nenga yadukkala Madam na ungala kandipa parkkanum madam

    • @LakshmiP-tq6pc
      @LakshmiP-tq6pc 26 дней назад

      Hi madam Laxmi ungala pakkanum ungaloda savai la ennala mudinja help pannanum

  • @suganthimurray7188
    @suganthimurray7188 26 дней назад

    Romba santhosam MDM

  • @narendiranv1030
    @narendiranv1030 26 дней назад

    வணக்கம் மேடம் நீங்க அடப்ஹன்கெடுக்கும்போதுஆண்.பெண்இருவரும்சேர்ந்துகொடுக்கவேண்டும்மக்களிடம்எடுத்துசெல்லவேண்டும்ப்ளிஸ்மேடம்நீங்க.உங்கள்குழந்தைகள்நன்றகயிப்பர்கள்கடவுள்உங்களைநன்றகவைத்துயிப்பர்