Jeevan Enpathu | ஜீவன் என்பது | Tamil Devotional Video Song | K. Veeramani | Ayyappan Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 337

  • @SaregamaBhakti
    @SaregamaBhakti  2 года назад +20

    bit.ly/3PTADxU
    ऐसे और मनमोहक भजन ,आरती सुने के लिए subscribe कीजिए Saregama Bhakti

  • @NallaNalla-l5t
    @NallaNalla-l5t 3 месяца назад +41

    உணர்வுகுள் நெஞ்சுகுள் போய் ஏதோபண்ணுது..❤❤❤ உண்மை உணர்ந்தவர்கள் like பண்ணுங்க சாமி

  • @periasamysamy9333
    @periasamysamy9333 3 года назад +78

    அவன் இன்றி அணுவும் அசையாது இது என் வாழ்க்கையில் நான் அறிந்த உண்மை ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Год назад +43

    என் ஜீவன் உள்ளவரை ஐயப்பன் பாடல் கேட்டுக்கொண்டு இருப்பேன் வீரமணி ஐயா வணங்குகிறேன் 🙏🙏🙏1:12:2023

    • @Rajpandi2763
      @Rajpandi2763 5 месяцев назад

      Yethana varsam poiruka sabarimalaiku

  • @madhangikumar2060
    @madhangikumar2060 5 месяцев назад +20

    ஜீவன் என்பது உள்ளவரை, என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை
    ஜீவன் என்பது உள்ளவரை, என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை
    அரிகரன் புகழை பாடும் வரை வாழ்வினில் தோன்றும் சாந்தமலை
    அரிகரன் புகழை பாடும் வரை வாழ்வினில் தோன்றும் சாந்தமலை
    ஜீவன் என்பது உள்ளவரை, என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை
    கார்த்திகை தோறும் மாலை அணிந்து
    நாற்பது நாளும் நோன்பும் இருந்து
    நாவில் ஐயன் நாமம் பொழிந்து, நடந்தே சென்று கோவிலடைந்து
    இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில்
    ஒளி மழை தந்தான் என்னிடத்தில்
    இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில்
    ஒளி மழை தந்தான் என்னிடத்தில்
    ஜீவன் என்பது உள்ளவரை என்
    நெஞ்சம் வணங்கும் சபரிமலை
    நெய் விளக்காலே அலங்காரம் கண்டு
    நெஞ்சில் மறையும் அகங்காரம்
    நெய் விளக்காலே அலங்காரம் கண்டு
    நெஞ்சில் மறையும் அகங்காரம்
    சரணம் என்னும் ஓம்காரம்
    ஓம்கார ஈஸ்வர ரூபனே சரணம் ஐயப்பா
    சரணம் என்னும் ஓம்காரம்
    சர்வமும் அதிலே ரீங்காரம்
    ஆசையில் மோதும் அலையாவும்
    ஜோதியைக் கண்டால் தெளிவாகும்
    மகர ஜோதியைக் கண்டால் தெளிவாகும்
    ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை
    பம்பைக் கரையில் அவதரித்தான் பந்தள நாட்டில் பணி முடித்தான்
    பம்பைக் கரையில் அவதரித்தான் பந்தள நாட்டில் பணி முடித்தான்
    மகிஷியை வென்றே வாழ்வளித்தான், மழலை வடிவில் அருள் கொடுத்தான்
    அன்னையின் நோய்க்கும் மருந்தளித்தான்
    அகிலம் வாழவும் துணை இருப்பான் இந்த
    அகிலமும் வாழவும் துணை இருப்பான்
    ஜீவன் என்பது உள்ளவரை என், நெஞ்சம் வணங்கும் சபரிமலை
    அரிகரன் புகழை பாடும் வரை, வாழ்வினில் தோன்றும் சாந்தநிலை
    ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை
    என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை
    என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை

  • @jeevasakthi5858
    @jeevasakthi5858 2 года назад +22

    திரு வீரமணி அவர்கள் பாடல்கள் , ஜேசுதாஸ் பாடல்கள் இரண்டும் மட்டுமே பக்தனுக்கு பக்தி உணர்வை வர வழைக்கும்

  • @ManiMani-jb3qf
    @ManiMani-jb3qf 2 года назад +48

    உயிர் பிரியும் தருவாயிலும் கூட உன் திருவடிகளை பார்த்து பிரிய வேண்டும் ஐயனே சுவாமியே சரணம் ஐயப்பா மணிகண்ட கடவுளே சரணம் 🙏🙏🙏*

  • @rameshmaragatham6183
    @rameshmaragatham6183 4 года назад +86

    சுவாமியே சரணம் ஐயப்பா ஐயப்பனின் பாடல்களை பாடுவதற்க்காகவே அவதரித்தவர் வீரமணி ஐயா அவர்கள் அவர் பாடிய பாடல்களுக்கு ஈடு இனை ஏது உலகம் உள்ளவரை இவர் பாடல்கள் நிலைத்து நிற்கும் ஜுவன் என்பது உள்ளவரை நெஞ்சம் வணங்கும் சபரிமலை

    • @Dharmasastha
      @Dharmasastha 4 года назад +1

      So true.. swami saranam

    • @manickavasagammedical8880
      @manickavasagammedical8880 4 года назад +3

      Yes, bro Ramesh maragatham 🙏🙏

    • @mohananrajaram6329
      @mohananrajaram6329 2 года назад +2

      ஆம் ,உண்மை ஸார். மணிகண்ட கடவுள் தன் பாடலை பாட படைத்த சித்தர்.திரு.வீரமணி ராஜு

    • @tamilaiadmk8852
      @tamilaiadmk8852 Год назад

      Ll

  • @sethupathy6854
    @sethupathy6854 3 года назад +41

    ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை...சுவாமியெ சரனம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍....

  • @manikandanthevar4270
    @manikandanthevar4270 Год назад +7

    ஐயப்பனுக்கு மாலை போடும் பக்தர்கள் இருக்கும் வரை இவரது பாடல் ஒலிக்கும்.......

  • @premjpk6138
    @premjpk6138 4 года назад +49

    ஹரி ஹர சுதன் என் ஐயன் ஐயப்பன் 😍வாழும் சத்தியமான மலை சபரிமலை😍

  • @manimanigandan4279
    @manimanigandan4279 5 лет назад +80

    ஜீவன் என்பது உள்ள வரை என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை

    • @senthilmurugan5134
      @senthilmurugan5134 3 года назад

      சன்னிதானம் வாருங்கள்.

  • @_sengunthar_bharath_4692
    @_sengunthar_bharath_4692 3 года назад +17

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏
    அருமையான பாடல் வரிகள்...👌👏💯
    என் நம்பிக்கை தெய்வம் நீ தான் ஐயப்பா...🙏🙏🙏
    உன் அருள் எனக்கு கிடைக்க வேண்டும் ஐயப்பா...🙏🙏🙏
    ஓம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏

  • @maathiarasi2508
    @maathiarasi2508 Год назад +3

    Jeevan Enbathu Ullavarai - En
    Nenjam Vanangum Sabari Malai
    Hariharan Pugalai Paadum Varai
    Vaalvinil Thondrum Saanthnilai [Jeevan]
    Karthigai Thorum Malai Anindhu
    Narpathu Naalum Nonbum Irundhu
    Naavil Ayyan Naamam Polzhindhu
    Nadandhe Sendru Koviladaindhu
    Irumudi Serthen Avanidathil
    Kodimani Thandhaan Yennidathil [Jeevan]
    Ney Vilzhakkle Alamkaaram Thannil
    Nenjil MaraYum Akangaaram
    Saranam Yennum Ongkaaram
    Ongkaara Swaroopane… Saranam Ayyappo
    Saranam Yennum Ongaaram
    Sarvamum Athile Reengaaram
    Aasayil Kandal Thelzhivaagum
    Pambai Karayil Avatharithaan
    Pandhala Naattin Pandi Mudithaan
    Mahishiyai Vendre Valzhvalzhithaan
    Malzhalai Vadivl Arul Koduthaan
    Annayin Noikkum Marundhalithaan
    Agilamum Vaazhavum Thunai Iruppaan
    Indha Agilamum Vaazhavum, Thunai Iruppan [Jeevan

  • @tamilallrounderappatakkar
    @tamilallrounderappatakkar 2 года назад +7

    எப்போதும் என் நெஞ்சம் வணங்கும் ஐயப்பா 🙏

  • @rockersofdhonitheking3200
    @rockersofdhonitheking3200 4 года назад +15

    கண்கண்ட தெய்வமே கருணைகடலே என் உள்ளத்தில் இருக்கும் பேரோளியே செல்லத்தின் செல்லமே காப்பாற்றுவாயே சரணம் ஐயப்பா அன்பு மணிகண்டா உன் பாதமலர் பற்றுகிறேன் 🙏

    • @Dharmasastha
      @Dharmasastha 4 года назад +1

      Sarva Roga nivarana dhanvanthira moorthiye sharanam ayyappa

  • @meenanithil5264
    @meenanithil5264 3 года назад +15

    எனக்கு பிடித்த பாடல் மனசு மிகவும் நிம்மதி கிடைக்கும்

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 4 года назад +32

    என்றும் எங்களை காத்தருளும் ஐயப்ப தெய்வம் சுவாமி சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

    • @Dharmasastha
      @Dharmasastha 4 года назад +1

      Sarva Roga nivarana dhanvanthira moorthiye sharanam ayyappa

    • @psekar7221
      @psekar7221 3 года назад

      Xr

  • @muralip5089
    @muralip5089 5 лет назад +42

    ஜீவன் என்பது உள்ளவரை அய்யப்பனை என் உயிர் உள்ளவரை வழங்குவேன்

  • @RanjithKumar-qr1ld
    @RanjithKumar-qr1ld 5 лет назад +66

    என்னை வாழ வைக்கும் தெய்வம் ஐயனே

  • @srinivasan27117
    @srinivasan27117 3 года назад +12

    ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை
    🌹🙏🙏🙏🌹

    • @azhagudigital1493
      @azhagudigital1493 2 года назад

      ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை

    • @azhagudigital1493
      @azhagudigital1493 2 года назад

      This is real words. 🙏🙏🙏🙏🙏🙏

  • @pavitraganesh9141
    @pavitraganesh9141 5 лет назад +51

    ஜீவன் என்பது உள்ள வரை என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை🙏🙏🙏🙏🙇🙇🙇🙇

  • @balaboopalan2000
    @balaboopalan2000 3 года назад +10

    ஜீவன் என்பது உள்ள வரை என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை 🙏
    ஹரிஹரன் புகழை பாடும் வரை வாழ்வினில் தோன்றும் சாந்த நிலை....🙏

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 4 года назад +16

    ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா ... 🙏🙏🙏🔥🔥🔥🕉️🕉️🕉️🌻🌻💐💐💐🌹🌹🔱✴️⚜️⚜️

  • @abhishekabhishek5743
    @abhishekabhishek5743 4 года назад +7

    🐅ಓಂ ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ🐅
    🐅ॐ Swamiye Sharam Ayyappa🐅
    🐅സ്വാമി ശരം അയ്യപ്പ🐅
    🐅ओम स्वामी शरणम् अयप्पा🐅
    🐅om சுவாமியே ஷரம் அய்யப்பா🐅
    🐅om స్వామియే శరం అయ్యప్ప🐅

    • @gautampaal5063
      @gautampaal5063 3 года назад

      Hindi alone not translated but I know hindi...

  • @HareramBaskar-pi9hv
    @HareramBaskar-pi9hv 22 часа назад

    ❤🎉அருமை. மிகவும் அருமை. பாடல் இயற்றிய, பாடிய அனைவருக்கும் தலை வணங்கி மகிழ்கிறேன். 🎉

  • @jitheshpm3957
    @jitheshpm3957 4 года назад +5

    Swamiye Saranam Ayyappa...I live or not my Ayyappa should live forever. Enne ninakku Samarpanam ende Ayyappa. Nilayana selvam aana ayyan thaan endrum nirandharam. Matra ella selvamum nilaiyatrathu. Sathyamaaya pon padhinettam padikku arasane guruvin guruve Ayyanare Ayyappane Ayyan Ayyapane saranam Tatvamasi porule Annadhana prabhuve anatha rakshakane kaliyugha varadhane pandhala rasave neeye abhayam.

  • @rkarthi8185
    @rkarthi8185 3 года назад +5

    Enai vaalavaiku dhevem Ayyappan en jeevan matrum aadhium avaraa anthamum agree en Ayyappan,,,,👨‍👩‍👧‍👦🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanimozhi5122
    @kanimozhi5122 Год назад +3

    ENGUM AYAPPA 🌾 ETHILUM AYAPPA 🌾OM SWAMIYAE SARANAM AYAPPA 💖💖💖💖💖🙏🏻

  • @greencityrajapr6713
    @greencityrajapr6713 4 года назад +5

    சுவாமியே சரணம் ஐயப்பா. உன் திருவடி சரணம் சரணம் சரணம்

  • @munikrishnakrishna-tn3vi
    @munikrishnakrishna-tn3vi 10 месяцев назад +1

    Om swamiye saranam Ayyappa 🥰❤️🥰❤️🥰❤️🥰🥰🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰🙏🙏🙏🙏

  • @dharensugumar4198
    @dharensugumar4198 7 месяцев назад +1

    Intha ayyappa padalai kethal sabari malai yathirai ninaivikku varukirathu . Samye saranam ayyappa 🙏

  • @ramprasath7092
    @ramprasath7092 8 месяцев назад +2

    என் குல தெய்வம் ஐயப்பன் அருள் வாழ்க

  • @divineblitz5337
    @divineblitz5337 2 года назад +1

    மனதை உருக்கும், நெஞ்சை நெகிழ வைக்கும் பக்தி பரவசமூட்டும் ஆயிரம் ஆயிரம் ஐயப்பன் பாடல்களை பாடிய பேரருளாளர் திரு வீரமணி அவர்கள். 1970 மற்றும் 1980 களில் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த தன்னுடைய பாடல்களின் மூலம் தமிழகம் ஏன் தென்னிந்தியா முழுவதும் ஐயப்பன் பக்தி மற்றும் வழிபாடு பல்கிப் பெருகிட முக்கிய பங்காற்றிவயர். குழந்தை முதல் முதியவர் வரை அவருடைய பாட்டிற்கு மயங்காதவர்களே இல்லை என்றால் அது மிகையாகாது. வீரமணி இல்லை என்றால் ஐயப்பன பக்தி இல்லை. வீரமணியை விடுத்த ஐயப்பன் வழிபாடும் இல்லை. ஆம். அவர் ஓர் அதியப்பிறவி, புனித ஆத்மா.! சரித்திர நாயகன்.! அவருக்கு நிகர் அவரே. இன்றைய இளைய தலைமுறை வீரமணி அவர்களின் பெருமையை உணரவேண்டும். சுவாமியே சரணம் ஐயப்பா🙏

  • @rockersofdhonitheking3200
    @rockersofdhonitheking3200 4 года назад +19

    நான் ஐயனை பார்க்கும் யோகம் இல்லை ஐயனின் திருபாதம் சரணம் நன்றி

    • @senthilmurugan5134
      @senthilmurugan5134 3 года назад +14

      ஓங்கிசொல்வேன்!!! உறைக்கசொல்வேன்!!நம் ஐய்யனின் தரிசனம் நிச்சயம் உண்டு!! விரைவில் இதே யூடிப்பில் உங்கள் தரிசன பதிலை எதிர் பார்க்கிறேன்.

    • @vimalanathanpavitha2177
      @vimalanathanpavitha2177 3 года назад +5

      Antha pakkiyam kidaikkaddum

  • @chandrayyappa8474
    @chandrayyappa8474 4 месяца назад +1

    Swamye saranam ayyappa swamye saranam ayyappa swamye saranam ayyappa swamye saranam ayyappa swamye saranam ayyappa swamye saranam ayyappa swamye saranam ayyappa swamye saranam ayyappa swamye saranam ayyappa swamye saranam ayyappa swamye

  • @ManiKandan-vo8jo
    @ManiKandan-vo8jo 5 дней назад

    சரியான பதிலடி.. சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா

  • @sasikalam6541
    @sasikalam6541 3 года назад +6

    En Manathai Urugiya Padal 💜💜💜💜💜💜💜

  • @ManiKandan-vo8jo
    @ManiKandan-vo8jo 3 дня назад

    சரணம் ஐயப்பா...சொறியானே க்கு பதில் சொறியாரே ன்னு ..பாடாலாம்

  • @arularuls2189
    @arularuls2189 3 года назад +5

    இனிமையான குரல். அருமையான இசை. அருமையான வரிகள். அருமையான பாடல்

  • @சிவஅருண்குமார்

    🕉️iyappaaa iyappaaa iyappaaa iyappaaa iyappaaa iyappaaa iyappaaa iyappaaa iyappaaa🙏🙏🙏

  • @periasamysamy9333
    @periasamysamy9333 3 года назад +3

    அவன் இன்றி அணுவும் அசையாது ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @balajia.k7323
    @balajia.k7323 2 года назад +4

    அரிஹரண் சுதனை பாடும் வரை வாழ்வினில் தோன்றும் சாந்த நிலை.... 🙏🙏🙏 ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @ullamuruguthaiyya3731
    @ullamuruguthaiyya3731 5 лет назад +7

    என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 года назад +5

    உயிர்.உள்ளவரைஎன்நெஞ்சம்வணங்கும்.சபரிமலை

  • @jagannathan9131
    @jagannathan9131 6 лет назад +6

    Jeevan empathu ullavarai en nenjam vanankum sabarimala ayyappan samyiea saranam ayyappa

  • @lakshaero
    @lakshaero Год назад +2

    ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை...சுவாமியெ சரனம் ஐயப்பா

  • @SSNTvm
    @SSNTvm 5 лет назад +7

    Swamye saranam ayyappa yenrum ayyapaswamy pakthnan

  • @sumathisharath8678
    @sumathisharath8678 4 года назад +10

    Jeevan enbathu ullavarai en nenjam vanagum Sabarimalai🙏

  • @RanjithKumar-qr1ld
    @RanjithKumar-qr1ld 5 лет назад +35

    என் ஜிவன் நீயே ஐயனே

  • @kedarianchi8577
    @kedarianchi8577 8 месяцев назад

    🙏🙏🌹ಓಂ ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ 🌹🙏🙏

  • @arunvijay1077
    @arunvijay1077 5 лет назад +9

    Yellam yen ayyappan🙏🙏🙏🙏🙏

  • @mkalyanakrishnankrishnan
    @mkalyanakrishnankrishnan 2 года назад

    Greatmamveermaniworldgift give lord ayyapangive singonlveeramai about ayyapan

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 Месяц назад

    Om swamiy saranam ayyappa omswamiy saranam ayyappa om swamiy saranam ayyappa 👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @janardhanamvs8166
      @janardhanamvs8166 20 дней назад +1

      Om swamiy saranam ayyappa 👏👏👏👏👏👏👏👏👏👏👌

  • @sobansoban1549
    @sobansoban1549 11 месяцев назад

    Very Very Very Beautiful Song SamiyAyy Saranam Ayyappa 👏🎉❤🙏🙏💓🧑🥳🥳👏👌🗣️

  • @dhinakaran6008
    @dhinakaran6008 2 года назад +2

    கடந்த மூன்று ஆண்டுகளாக என்னால் இறைவனை நோக்கி பாதயாத்திரை செல்ல முடியல😭😭😭

    • @arunkumar8331chennai
      @arunkumar8331chennai 11 дней назад

      அதே நிலை தான் எனக்கும் இந்த வருடமும் செல்ல முடியவில்லை 😢😢 அவன் என்னை அழைத்தும் செல்ல முடியவில்லை 😢😢😢

  • @ananthmanikandan9177
    @ananthmanikandan9177 9 дней назад

    ஐய்யப்பா🙏🙏🙏🥺🥺
    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏

  • @velumanitk3976
    @velumanitk3976 Месяц назад +1

    Supar 🙏🙏🙏🙏🙏

  • @manikkandanmugunthan5577
    @manikkandanmugunthan5577 5 лет назад +14

    Ayyappa Deivame ❤💚💜💙💛

  • @Kuruvimuttai
    @Kuruvimuttai 2 года назад +11

    சத்தியமான பொண்ணு பதினெட்டாம் படிக்கு அதிபரே 🙏🙏🙏🙏🙏

    • @menakakani90v83
      @menakakani90v83 Год назад +1

      Naan vanangum sabari malai iyane neeye englku endrum thunai..... Iruthi moochu ulla varai naan UyIRE aga ninikum en iyapaaaaaaaa...

  • @welcometamil1606
    @welcometamil1606 Год назад +1

  • @v.muthukumar3052
    @v.muthukumar3052 3 года назад +11

    அய்யனை கான என் மனமும் துடித்துக் கொன்டிருக்கிறது

    • @senthilmurugan5134
      @senthilmurugan5134 3 года назад +1

      மண்டல,மகர விளக்கு பூஜைக்கு ஐய்யப்பனை கான விரதத்தை ஆரம்பியுங்கள்.

  • @senthiljothi7757
    @senthiljothi7757 2 года назад +1

    ஐயப்பா என் உயிர் உள்ளவரை உன் சன்னிதானம் வர அருள் புரிவாய் ஐயப்பா

    • @jsenthil7832
      @jsenthil7832 2 года назад

      நிச்சயமாக அவன் அருள் உண்டு.

  • @srinivasanranganathan1212
    @srinivasanranganathan1212 5 лет назад +7

    Om swamiye Saranam Ayyappa

  • @dillibabu53babu93
    @dillibabu53babu93 Год назад +1

    🙏🙏🙏🙏

  • @muthurajmuthuraj5351
    @muthurajmuthuraj5351 9 дней назад

    En jeevan ulla varai sabari selvean om swamiyea saranam ayappaa

  • @sankari701
    @sankari701 4 года назад +3

    My fav God ayyappan....... swamye saranam ayyappa......

  • @Kuruvimuttai
    @Kuruvimuttai 2 года назад +1

    ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா 🙏🙏🙏🙏🙏
    ஆபத்தில் காப்பவனே சரணம் ஐய்யப்பா 🙏🙏🙏🙏🙏
    தீரநோய் தீர்பவனே 🙏🙏🙏🙏🙏

  • @kamaldass8804
    @kamaldass8804 5 лет назад +5

    Jeevan enpathu ullavarai en nenjam vanangum sabari malai

  • @kannanme9164
    @kannanme9164 4 года назад +6

    Swamyae saranam ayyappa🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ravi-vm4rj
    @Ravi-vm4rj 5 лет назад +5

    எனது உயிர் ஐயப்பன்

  • @சிவஅருண்குமார்

    சரணம் சரணம் ஐயா🙏
    ஐயப்பா ஐயப்பா சரணம் 🙏
    சிவ ஐயா திரு உருவமே 🙏

  • @abhishekb527
    @abhishekb527 3 года назад +4

    Om swamye sharanam 🐅Ayyappa🐅

  • @buneshbunesh5664
    @buneshbunesh5664 5 лет назад +7

    Om Sammy Saranam Ayyappa

  • @manidmk479
    @manidmk479 6 лет назад +16

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @ananthalakshmivarshini399
    @ananthalakshmivarshini399 2 года назад +1

    Om kaara swarupane.... Saranam iyappa.....🙏🙇🏻🙏

  • @SrinivasanS-b5q
    @SrinivasanS-b5q 9 дней назад

    Sathyama in tha spng very peace mind Nice song very great lord iyappa

  • @Kullachi875
    @Kullachi875 2 года назад +2

    என் ஜீவன் இன்னும் வாழ காரணமே என் ஐய்யன் தான்...

  • @MEDICINALISM
    @MEDICINALISM Год назад

    Saranam ennum omkaram
    Sarvamum athil reengaram !!!!
    Kaliyuga kadavulea swamyea saranam iyyapaaaa

  • @gomathyvendhan7833
    @gomathyvendhan7833 3 года назад +5

    Nan oru pen nanum kandipa en husbant kuta saparimalai poganun ethuthan en aasai veentuthal thavam ellam en saami ayyappan

  • @venkatmari8281
    @venkatmari8281 2 года назад +1

    சுவாமி சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

  • @karuppasamyprema5554
    @karuppasamyprema5554 13 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏 சாமி யேசரணம்ஐயப்பா

  • @kanakukanaku9762
    @kanakukanaku9762 Год назад +1

    🙏🙏🙏🙏🙏♥️♥️♥️

  • @POONGODIPOONGODI-hz7yg
    @POONGODIPOONGODI-hz7yg 5 месяцев назад

    தர்ம சாஸ்தா

  • @SenthilKumar-kb6ir
    @SenthilKumar-kb6ir 3 года назад +3

    Ayyappa Saranam Ayyappa

  • @gokulkarur514
    @gokulkarur514 6 лет назад +11

    Super song and Ayyappan the great God

  • @yammalasudhakar9373
    @yammalasudhakar9373 5 лет назад +17

    I'm Telugu but I'm listen 145 times

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 4 года назад +1

      Super brother. I like Telugu brothers and sisters

    • @premjpk6138
      @premjpk6138 4 года назад +1

      நன்றி ஐயப்பா 😍😍😍

  • @julurilokeshkumar9565
    @julurilokeshkumar9565 3 года назад +3

    Om sree swamyie sharanam ayyappa❤️

  • @RajanKarththika
    @RajanKarththika 8 месяцев назад

    Iyappa pukal padinean enakku saantha nillayathanthavan

  • @ponramcharan2902
    @ponramcharan2902 3 года назад +2

    அருமையான பாடல்👌👌👌

  • @t.p.manigandanmanigandan9642
    @t.p.manigandanmanigandan9642 5 лет назад +4

    T.p.m,samysaranamayyappa

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 6 месяцев назад

    Peatravargalloda
    RombaAthegama
    Pasathaikattum
    KrisnaParapallaAthuma
    Allathaium
    Salpannukerar.

  • @selvamselvamselvam2776
    @selvamselvamselvam2776 4 года назад +2

    Swamiye sarnam ayyap
    Swamiye sarnam ayyappa

  • @dhinaswarnalatha6936
    @dhinaswarnalatha6936 3 года назад +1

    இந்த அகிலமும் வாயவும் துணையிருப்பான்

  • @SridharMariyappan
    @SridharMariyappan 7 лет назад +19

    Swamy saranam ayyappa

  • @darkriddlegamer7673
    @darkriddlegamer7673 10 месяцев назад

    Next year going so,i am very happy😊😊

  • @rajendraraj5964
    @rajendraraj5964 3 года назад

    Enna vala vaikkum deivam Ayyappan 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @deepakpk6786
    @deepakpk6786 2 года назад +1

    சாமியை சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @sukidharma7524
    @sukidharma7524 6 лет назад +7

    Swamiye Saranam Ayyappa

  • @suriyasuriya2162
    @suriyasuriya2162 4 года назад +3

    Saranam Ayyappa.........