Oli Veesum - Lyrical | Saamaniyan | Ramarajan | Ilaiyaraaja | R Rahesh | V Mathiyalagan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 май 2024
  • To Stream & Download Full Song:
    Spotify - spoti.fi/49gfXsw
    JioSaavn - bit.ly/4ay3JfN
    Gaana - bit.ly/43GVXOK
    iTunes - apple.co/3PGZKpe
    Apple Music - apple.co/3PGZKpe
    Amazon Prime Music - amzn.to/3VCVf2Y
    Wynk Music - wynk.in/u/0XefL8pie
    Hungama - bit.ly/3xehKBd
    RUclips Music - bit.ly/3vmTv3f
    Song: Oli Veesum
    Movie: Saamaniyan
    Composed by Maestro Ilaiyaraaja
    Lyrics: Ilaiyaraaja
    Singers: Karthik
    Musician credits:
    Composed, Produced by V Mathiyalagan
    Mix & Master, Recording Engineering: Ranjan, Bharani, Dhana Sekar
    Starring - Ramarajan, Radharavi, MS Bhaskar, Boss Venkat, Mime Gopi, KS Ravikumar, Saravanan Suppaiyah, Naksha Saran, Leo Siva Kumar, Vinothini, Deepa Sankar, Smruthi Venkat, Apranathi, Aranthangi Nisha, Saravanan Sakthi, Gajaraj, Mullai, Arul Mani, Kodandam, Supergood Subramani, and other's.
    Written & Directed by R Rahesh
    Producer : V Mathiyalagan
    Banner: Etcetera Entertainment
    Co Producer: D Balasubramaniam and C Sathish Kumar
    Creative Head: Shrita Rao
    Business Executive: Umapathy Raja
    Cinematographer: C Arul Selvan
    Editor: Ram Gopi
    Story: V Karthik Kumar
    Costume: SP Sugumar
    Choreographer: Vishnuvimal
    PRO: John
    Publicity Designers: Sathish
    VFX & CG: Praveen Leonard
    Sound Designer: Arun mani
    Sound Mixing: Anand
    DI: White Lotus
    Colorist: Rajkumar
    Business coordinate
    RS Mani Bharathan Raju
    Music on Zee Music Company
    Connect with us -
    / zeemusicsouth
    / zeemusicsouth
    / zeemusicsouth
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 266

  • @kannan6980
    @kannan6980 26 дней назад +44

    சாமானியன் திரைப்படம் வெற்றியடைய எங்க ஊரு பாட்டுக்காரன் ராமராஜன் ரசிகர் மன்றத்தின் சார்பாக வாழ்த்துக்கள்❤❤❤

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 25 дней назад +58

    கேட்கும்போதே இசையோடு கலந்து பாடலும் பரவசப்படுத்துகிறது என்றால் அது ராஜா ஒருவருக்கு மட்டுமே தெரிந்த வித்தை.

    • @sudhakarkrishnamurthy
      @sudhakarkrishnamurthy 25 дней назад +1

      Manasatchi thottu sollunga...Indha paatu nalla iruka? Illayaraja has lost his form...Chumma avara yethi vitutu irukadhinga...Accept whenever he fails and appreciate whenever he give hits.

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 21 день назад +1

      @@sudhakarkrishnamurthy நீங்கள் அனிருத் ரசிகரென்றால் எனது கருத்து எடுபடாது.

    • @elangovanmallianathan7978
      @elangovanmallianathan7978 18 дней назад +2

      பாடலும் புதிது
      இசையும் புதிது
      காதை கிழிக்க வில்லை. எல்லாமே புரியுது. படத்தில் காட்சி அமைப்போடு கதைக்களத்திற்கேற் ப இசை ஞானி இசை வழங்கி இருக்கிறார்கள் .வேறென்ன வேண்டும் . படமும் பாடலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். வாழ்க இசைஞானி இளையராஜா

    • @sudhakarkrishnamurthy
      @sudhakarkrishnamurthy 18 дней назад

      @@nilavazhagantamil3320 I am anirudh fan bro...

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel 26 дней назад +42

    இனிமையான பாடலை கொடுத்த இசைஞானிக்கு நன்றி 🙏🏻

  • @samsonmelody203
    @samsonmelody203 20 дней назад +17

    பாடலின் துவக்க இசையே பரவசம்..மனசிறகு விரியுது... சீராக வந்த செல்வமே ... எங்க ராஜா..... 🙏

  • @vasu1deivigan
    @vasu1deivigan 25 дней назад +19

    90's பாடல் போல உள்ளது. இனிமை ❤

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 23 дня назад +13

    இசைஞானி எப்போதும் ராமராஜனுக்கும். பிரபு கார்த்திக்கும் Special ஆக தான் இருக்கும் அது 2024ல்லும்.ரர....ரரரர. தொடரட்டும் மக்கள் மகிழ்ச்சி அடையட்டும் வாழ்த்துக்கள்

  • @a2zeevechennai394
    @a2zeevechennai394 23 дня назад +16

    இனிமையான பாடலை கொடுத்த இசைஞானிக்கு நன்றி

  • @kannan6980
    @kannan6980 26 дней назад +28

    இளையராஜாவின் இசை என்றுமே தனித்துவம் தான்.

  • @nazlakitchen383
    @nazlakitchen383 26 дней назад +16

    பாடல் அழகோ அழகு 🎼🎵🎶🎧🎙️❤️❤️❤️ கேட்கவே சுகமா இருக்கு 📻🎧🎧🎧🎧❤️❤️❤️❤️ இசைஞானி💚

  • @kurinjinaadan
    @kurinjinaadan 27 дней назад +51

    திருமண விழாக்களில் கேட்கலாம். விரும்பினால் சிலர் ஆடலாம். இராஜாவிற்கு நன்றி.

  • @delphinealand7456
    @delphinealand7456 26 дней назад +15

    Karthik singin long back. Raaja sir knows to bring the best in every singer. Calm and soothing music. God bless our Raaja sir!

  • @VMstarlight7368
    @VMstarlight7368 28 дней назад +32

    பாடல் வரிகளும் பாடலின் இசையும் அருமை. பாடகர் கார்த்திக் நன்றாக பாடி இருக்கிறார். வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramchandranr007
    @ramchandranr007 28 дней назад +49

    இசைஞானி என்றுமே நான் தான் ராஜா என்று மீண்டும் மீண்டும் பதிவு செய்த பாடல்.

  • @rameshkanna345
    @rameshkanna345 25 дней назад +12

    படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @kasthurigopi1093
    @kasthurigopi1093 16 дней назад +22

    ராஜாவின் பாதையில் முட்கள் நிறைந்திருந்தாலும் பூக்களாகவே மாறும்..

  • @FantasyWorldForU
    @FantasyWorldForU 28 дней назад +40

    அறிவிப்பின்றி வந்த இளையராஜா பாடல்....

    • @ashmediagroup
      @ashmediagroup 28 дней назад +1

      Saamaniyan - Audio Jukebox released 1 month ago- ruclips.net/video/oUU35EdQlf8/видео.html

  • @user-dv5zz4vf2n
    @user-dv5zz4vf2n 28 дней назад +21

    Mastero and Karthik sir combination always awsome😍👏Nice song

  • @palanikumars2037
    @palanikumars2037 27 дней назад +25

    மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களுக்கும் மற்றும் சாமானியன் பட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் 💐❤🙏

  • @RamyaSankar-vf5cl
    @RamyaSankar-vf5cl 27 дней назад +13

    நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா இசை கர்ணன்

  • @sbmstudio5454
    @sbmstudio5454 28 дней назад +20

    அருமையான பாடல் மொழியும் அவரே இசையும் அவரே என்றும் இசைஞானி ❤

  • @spbc9206
    @spbc9206 28 дней назад +19

    இதமான பாடல் நன்றி ராஜா சார்

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 24 дня назад +9

    Awesome tune for the lovely words..lovely tune and music...real native good beautiful amsamaana music..i love u isaignaani ❤❤❤❤❤❤❤❤

  • @SelvarajMagi
    @SelvarajMagi 28 дней назад +23

    Inimaiyana padal palaiya raja vai neyabagapaduthugirathu💯

  • @manikandan-mf6jy
    @manikandan-mf6jy 28 дней назад +20

    முதல் லைக். மணிகண்டன்.

  • @Atdigitalmedia240
    @Atdigitalmedia240 28 дней назад +22

    அருமையான இசை எளிமையான வரிகள் வாழ்த்துக்கள் இயக்குனர் ராகேஷ் அவர்களுக்கு

  • @rajaindia6150
    @rajaindia6150 27 дней назад +9

    Isai Kadavul Isai Gnani , again lovely orchestrations by raja sir

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 28 дней назад +19

    Illyaraja one of the best music director in the world...

  • @arunachalasuresh7515
    @arunachalasuresh7515 23 дня назад +6

    மக்கள் நாயகனுக்கு பாட்டு மட்டும் ஹிட்டாக அமைகிறது...சூப்பர் 💛💛

  • @rkstravels
    @rkstravels 28 дней назад +18

    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @pazhanidparts2335
    @pazhanidparts2335 28 дней назад +18

    அருமை அருமை
    சாமானியன் நிச்சயமாக வெற்றிப் பெறும்.

  • @sinthanaikavi2742
    @sinthanaikavi2742 26 дней назад +8

    மனநிறைவு கொண்ட பாடல் வரிகள் சிந்தனை கவி சீத்தாபதி ராமராஜன்

  • @m.r.aathiarangulavan
    @m.r.aathiarangulavan 28 дней назад +15

    அற்புதம் அண்ணா 💞💞💞

  • @SpremaSprema-zs5el
    @SpremaSprema-zs5el 28 дней назад +31

    பாடல் சூப்பர் அருமையான பதிவு. பிரேமாசுரேஷ் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வளத்தகாடு.2024

  • @elango9834
    @elango9834 24 дня назад +7

    Pure Tamil cinema song. Hats off to Raja Sir.

  • @RamRajan-dh6qu
    @RamRajan-dh6qu 6 дней назад +3

    திருமண விழாக்கள் மற்றும் வளைகாப்பு விழாக்களிலும் கடந்து எல்லா திருவிழாக்களிலும் ஒளிக்கும் பாடல்.

  • @angelruba6567
    @angelruba6567 28 дней назад +7

    Super anna intha song music line yelame simply super ketute irukanum pola iruku keep rocking anna❤❤❤

  • @barathirajkaliyan6845
    @barathirajkaliyan6845 28 дней назад +12

    அருமை இயக்குநரே.... அருமை

  • @Bijigetah755
    @Bijigetah755 27 дней назад +10

    God of music Raja sir🥰🥰🥰🥰 take noted music all composer out of stock out there this own tune by raja sir... not like others out stock but they salary 10 C used Raja sir hard word become hero...🤣🤣🤣🤣

  • @user-ct9gk8gk4o
    @user-ct9gk8gk4o 28 дней назад +8

    Super fantastic

  • @eramamoorthy848
    @eramamoorthy848 28 дней назад +14

    இசை மங்களம்

  • @krishna90690
    @krishna90690 28 дней назад +7

    OG duo is back 🔥🔥🔥🔥

  • @user-wx3kj7rn1g
    @user-wx3kj7rn1g 24 дня назад +4

    Karthik sing pandra tune 😍😍😍😍 another luluby

  • @Krishna-uv6en
    @Krishna-uv6en 19 дней назад +2

    At 80 so much dedication, hard work... hats off to Raja, still maintains his style of music and continues to give such good songs....

  • @SivaKumar-zd1vl
    @SivaKumar-zd1vl 26 дней назад +5

    சாமானியன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @komaladevi3151
    @komaladevi3151 27 дней назад +7

    Nice lyrics 🎉❤🎉

  • @directorr.rahesh2189
    @directorr.rahesh2189 27 дней назад +69

    வாழ்த்திகொண்டிக்ருக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி

    • @18padi-Deena-Tamilmusic-chanel
      @18padi-Deena-Tamilmusic-chanel 26 дней назад +3

      ராமராஜன் அவர்களையும் இசைஞானி அவர்களையும் மீண்டும் திரையில் இணைத்த உங்களுக்கு தான் நன்றிகள் 🙏🏻

    • @SK-uj6tp
      @SK-uj6tp 25 дней назад

      வாழ்த்துக்கள் சார்

    • @thivyasubbukutty4396
      @thivyasubbukutty4396 24 дня назад +1

      I am so happy ❤❤❤❤do more films and with illayaraaja ayyaa.... do more with ramarajan sir....nallaa irunga elaarume❤

    • @jothik3600
      @jothik3600 23 дня назад

      Super sir

    • @ShanmugamMugam-ju2fr
      @ShanmugamMugam-ju2fr 20 дней назад +1

      அருமை

  • @user-vl2dq9to2r
    @user-vl2dq9to2r 24 дня назад +7

    Ilayarajvin. Music super

  • @paramasivam3109
    @paramasivam3109 28 дней назад +7

    Super songs
    மக்கள் Nayagan Ramarajan victory film

  • @FantasyWorldForU
    @FantasyWorldForU 28 дней назад +8

    கவிதை வாசம் வீசாத பாடல்..

  • @cooking.0310
    @cooking.0310 28 дней назад +8

    Thanks for heart touching song ❤❤

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 26 дней назад +3

    Wow. What à voice Karthik. Very Nice lyrics. Must watch family movie.

  • @jeganathanantony7762
    @jeganathanantony7762 25 дней назад +6

    இசை கடவுள் அவர்..

  • @DrJegan-ro4ry
    @DrJegan-ro4ry 28 дней назад +15

    பாடல் வரிகள் அருமை
    பாடலை எழுதியவர் கவிஞர் எழுத்தாளர் படைப்பு சூப்பர்
    அனைத்து பாடல்களையும் கேட்டு எனக்கு மிக மிக ஆவலாக உள்ளேன்
    வெள்ளித் திரையில் பார்ப்பதற்காக எங்கள் மக்கள் நாயகனை .உங்கள் விவசாயி மகன் ஜெகன் அறந்தாங்கி.2024

  • @PLY741
    @PLY741 19 дней назад +1

    Very soft song 👍👍🎉 Ilayaraja sir genius 🎶🎶

  • @jayarajsamy
    @jayarajsamy 11 дней назад +2

    Super hit song 👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 raja sir always RAJA

  • @rajkumaranandan3134
    @rajkumaranandan3134 26 дней назад +3

    Raja sir ❤
    Music just flows like a spring, fresh and unstoppable.
    The ever king of music 🎶

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 28 дней назад +4

    Lovely song melodious singing by Karthik

  • @smathiyalaganmathi414
    @smathiyalaganmathi414 28 дней назад +5

    Lovely song ❤❤❤❤❤❤❤❤❤❤❤......

  • @perfection728
    @perfection728 20 дней назад +1

    Traditionally updated composing like 80s....very good marriage festival song...welldone sir...

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 27 дней назад +2

    Wonderful lyrics, nicely sung. Scintillating music. Vazhthukkal.
    S. Ganapathy

  • @aachiaachi8719
    @aachiaachi8719 25 дней назад +5

    ஆவலுடன் எதிர்பார்ப்பில் ....

  • @iibaengnandhini.s6679
    @iibaengnandhini.s6679 28 дней назад +4

    Super 👍

  • @sam.senthilsam.senthilkuma82
    @sam.senthilsam.senthilkuma82 17 дней назад

    அருமை சூப்பர் ராகேஷ் அண்ணா சூப்பர் சூப்பர் ❤

  • @sasikumarpondy6065
    @sasikumarpondy6065 28 дней назад +4

    Sema 🎉🎉

  • @sasikumar-ei9ff
    @sasikumar-ei9ff 25 дней назад +4

    Raja🎉🎉🎉

  • @user-sc7ry5vq5m
    @user-sc7ry5vq5m 28 дней назад +4

    Super

  • @VivekVivek-pz8zm
    @VivekVivek-pz8zm 27 дней назад +5

    3:20 sema

  • @kodeeswaran1892
    @kodeeswaran1892 28 дней назад +4

    ❤❤ nice

  • @kaviyarasan259
    @kaviyarasan259 28 дней назад +4

    Very very very nice song ❤

  • @kamalkannan4591
    @kamalkannan4591 28 дней назад +7

    I'm Waiting 23 sir ❤️❤️❤️

  • @vazhanumnenachivazhanum6249
    @vazhanumnenachivazhanum6249 28 дней назад +4

    nice song 🤩🤩🤩🤩 congratulations 🎉👏🏻👏🏻

  • @siddharbhoomi
    @siddharbhoomi 28 дней назад +14

    சாமானியன் நிச்சயமாக வெற்றிப் பெறும்.

  • @karameshkumar9094
    @karameshkumar9094 14 дней назад +1

    இசைக்கு ராஜா ❤❤❤❤❤❤❤

  • @prakashsridhararao3298
    @prakashsridhararao3298 15 дней назад +2

    ரகதேவனின் இசையில் மற்றொரு திரைப்படம். காதுகளுக்கு இன்னொரு தேனிசை பாடல்👌

  • @sureshsastha5114
    @sureshsastha5114 27 дней назад +4

    super

  • @jayashiniprinitha197
    @jayashiniprinitha197 26 дней назад +3

    3.52! Karthik killed it!! ❤

  • @jayaramjayaram847
    @jayaramjayaram847 25 дней назад +4

    Kural Thaniyaga Isai Thaniyaga Thella Thelivaga Ketukum Athuthan Raja
    Maestro Ilayaraja Yengal Raja
    Karthik Voice Super
    💙💙💛❤❤💙🇲🇩🇦🇩🇦🇩

  • @kavilifestyle845
    @kavilifestyle845 28 дней назад +4

    Congratulations samaniyan team

  • @ranjithranjithkumar7582
    @ranjithranjithkumar7582 8 дней назад +1

    Superb wedding intro song❤

  • @BabuBabu-bc2fz
    @BabuBabu-bc2fz 22 дня назад +1

    வெற்றி ராமராஜன் என்று ம்.சூப்பர். வெற்றி

  • @mani456da6
    @mani456da6 15 дней назад

    படம் அருமையாக இருந்தது 🎉🎉🎉வெற்றி பெற கடவுளை வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉🎉

  • @manjusundar1692
    @manjusundar1692 26 дней назад +2

    Feeling good ...seems like 90s song❤

  • @theivendramichel1488
    @theivendramichel1488 26 дней назад +3

    Raja always raja 🎉❤

  • @elayarajahbalu
    @elayarajahbalu 27 дней назад +7

    Raja sir composed a song for Bhavatharini..in this filmm.. supera irukku

  • @user-wx3kj7rn1g
    @user-wx3kj7rn1g 26 дней назад +5

    இளையராஜா பக்தன் நான்....இந்த பாடலில் மெட்டு அருமை... இசையமைப்பு அருமை. ஆனால் கருவிகளின் மெய்தன்மை இல்லை.... கணினி இசையால் இசைஞானி யின் சிந்தனையின் உருவான இசைக்கு உயிர் கொடுக்க முடியாது.... எங்களுக்கும் இணிமைகொடுக்க முடியாது

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 24 дня назад +1

    Enna oru cute song .melody❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MurugeshMurugesh-cg3fp
    @MurugeshMurugesh-cg3fp 14 дней назад +2

    ராஜா ராஜாதான்

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 27 дней назад +4

    At this age what a composition n lyrics.

  • @user-vy9vf8oo7u
    @user-vy9vf8oo7u 27 дней назад +3

    அருமை🎉

  • @user-ey6ym3vo9k
    @user-ey6ym3vo9k 28 дней назад +4

    ❤❤❤

  • @dvasanthan6720
    @dvasanthan6720 14 дней назад

    அருமை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @deepajothi1381
    @deepajothi1381 26 дней назад +2

    இ🎉🎉🎉🎉ள🎉🎉🎉🎉ய🎉🎉🎉🎉🎉ரா🎉🎉🎉🎉சா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @SathieshRao
    @SathieshRao 26 дней назад +1

    எளிமையான இதமான இசை & பாடல்

  • @jagtce
    @jagtce 22 дня назад +1

    Opening Prelude- How to describe it ❣❣❣

  • @HepzibhaSelvaraj
    @HepzibhaSelvaraj 28 дней назад +2

    Nice song ❤❤🥳🥳congrats team🥳🥳

  • @panthalarajkumarrajkumar183
    @panthalarajkumarrajkumar183 12 дней назад +1

    ❤ இளையராஜா ❤

  • @rajaduraidurai662
    @rajaduraidurai662 28 дней назад +4

    💐💐💐💐

  • @Gurumani-of4iz
    @Gurumani-of4iz 12 дней назад +1

    Congratulations 🎉

  • @muthusamy-xd4xu
    @muthusamy-xd4xu 14 дней назад

    ❤❤சூப்பர் சுகமான ராகம் ❤❤

  • @sethulingam8918
    @sethulingam8918 12 дней назад +1

    ராஜாராஜா தான்