இந்த காலத்துல இப்படிப்பட்ட ஆபாசமான பச்சை பச்சையான வசனங்களை சொல்லி ஆடுவது தெருக் கூத்தா கோல கூத்தா இப்படிப்பட்ட வார்த்தைகளை உபயோகித்தால் தான் இந்தக் கூத்து நன்றாக இருக்குமா இந்த அசிங்கமான பேச்சுக்கெல்லாம் ஆரவாரம் செய்து சிரித்துக் கொண்டிருப்பது மனிதர்கள் தானே படித்தவர்கள் தானே நாடகம் நடத்துபவர்களுக்கு சிறிதாவது இப்படி எல்லாம் ஆபாச பேச்சு பேசி தான் நாடகம் நடத்த வேண்டும் என்றில்லாமல் நல்ல முறையில் நல்ல ஒழுக்கத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும் அதை விடுத்து இதையெல்லாம் தூக்கி மூட்டை கட்டி இந்தப் பிழைப்பு பிழைப்பதை விட பிச்சை எடுப்பதை மேல் என்று நினைத்து இத்தொழிலை விட்டு விட வேண்டும்
இந்த காலத்துல இப்படிப்பட்ட ஆபாசமான பச்சை பச்சையான வசனங்களை சொல்லி ஆடுவது தெருக் கூத்தா கோல கூத்தா
இப்படிப்பட்ட வார்த்தைகளை உபயோகித்தால் தான் இந்தக் கூத்து நன்றாக இருக்குமா
இந்த அசிங்கமான பேச்சுக்கெல்லாம் ஆரவாரம் செய்து சிரித்துக் கொண்டிருப்பது மனிதர்கள் தானே
படித்தவர்கள் தானே
நாடகம் நடத்துபவர்களுக்கு சிறிதாவது
இப்படி எல்லாம் ஆபாச பேச்சு பேசி தான் நாடகம் நடத்த வேண்டும் என்றில்லாமல்
நல்ல முறையில் நல்ல ஒழுக்கத்தை மக்களுக்கு
சொல்ல வேண்டும் அதை விடுத்து இதையெல்லாம் தூக்கி மூட்டை கட்டி இந்தப் பிழைப்பு பிழைப்பதை விட பிச்சை எடுப்பதை மேல் என்று நினைத்து இத்தொழிலை விட்டு விட வேண்டும்