மது பழக்கத்தை நிறுத்த வேண்டுமா? | How to stop Alcohol Addiction | DE ADDICTION

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • மது பழக்கத்தை நிறுத்த வேண்டுமா? | How to stop drinking Alcohol | DE ADDICTION
    #alcohol #drugaddicts #deaddiction #deaddictioncentre #quitalcohol #news7tamilhealth
    Chennai De Addiction Centre,
    Treatment Centre for Alcohol / Drug Addicts & Psychiatric illness,
    Authorised by,
    State Mental Authority
    Service All Over Tamilnadu 24*7
    Call : 9941987841 / 9445956789
    Mail ID : chennaideaddictioncentre@gmail.com
    Website : www.chennaideaddictioncentre.com
    News7tamil has created an exclusive platform, News7tamil Health யாக்கை காக்க which aims to create, curate and distribute meaningful, diverse and trustworthy health and wellness content. Our vision is to inform the public, provide hope and inspire everyone to enjoy mental and physical well-being.
    #news7tamilhealth #news7tamil #news7health
    Subscribe us on RUclips ➤ / @news7tamilhealth
    Follow us on Facebook ➤ / news7tamilhealth
    Follow us on Twitter ➤ ne...
    Follow us on Instagram ➤ ...
    how to stop alcohol addiction in tamil alcohol |drug addiction | drug addiction recovery |de addiction centre |de addiction treatment at home | alcohol de addiction treatment at home |deaddiction | de addiction | alcohol |quit alcohol |health | health tips | healthy breakfast | health care | health education | healthy breakfast ideas | healthy recipes | health and fitness | health anxiety | health and wellness | health food for weight loss | health fitness | news7health | news7tamil health | news7 | news7 tamil | news7 tamil prime

Комментарии • 165

  • @Arunarun-xt4vd
    @Arunarun-xt4vd 11 месяцев назад +25

    நீங்க சொல்வது உண்மைதான் அந்த நிலையில் நான் இருந்தேன் ஆனால் என் மனநிலையை நானே மர்ரிடகெண்டாண்

  • @SulaikaBeebi-y7u
    @SulaikaBeebi-y7u 7 месяцев назад +2

    நன்றிகள் பல உங்களுக்கு

  • @ஸ்ரீநாகாக்கன்னிஅம்மன்துணை

    நன்றி மீண்டும் சந்திப்போம் வருகிறேன்

  • @thigo.ayyappan1253
    @thigo.ayyappan1253 5 месяцев назад +28

    எந்த சிகிச்சையும் இல்லாமல் 6 வருடங்கள் ஆகிறது மதுவை மறந்து

    • @rameshr1449
      @rameshr1449 4 месяца назад

      சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @ganesamoorthy2042
      @ganesamoorthy2042 3 месяца назад +3

      எப்படி கொஞ்சம் தகவல் சொல்லுங்க அண்ணா

    • @ஜோயல்லயன்
      @ஜோயல்லயன் 2 месяца назад

      சுப்பர்னா😊

  • @PalPandi.g
    @PalPandi.g 11 месяцев назад +40

    நான் மறுவாழ்வு மையத்தில் ஆறு மாதம் இருந்தேன் இப்போது குடி போதை இல்லாத வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நன்றி இறைவா நன்றி ஏ ஏ மீட்டிங் ஏ ஏ நண்பர்கள்

    • @karthikarulalan8740
      @karthikarulalan8740 7 месяцев назад

      அந்த மீட்டிங் இல் எப்படி சேருவது?

    • @poonkodir8206
      @poonkodir8206 7 месяцев назад +1

      Mobile number bro

    • @xperiavlogs45
      @xperiavlogs45 6 месяцев назад

      😂😂😂😂

    • @Anbu73Tv
      @Anbu73Tv 6 месяцев назад

      எவ்வளவு செலவாகும் அது செல்லவும்.

    • @rameshraja6084
      @rameshraja6084 5 месяцев назад

      ​@@karthikarulalan8740 உங்கள் ஊரில் அல்லது பக்கத்தில் நடக்கும். அதை யாரும் விளம்பரம் படுத்துவதில்லை. நீங்கள் எந்த ஊர் சொல்லுங்கள் நான் சொல்லுகிறேன். நானும் ஒரு AA உறுப்பினர் தான். செலவு இல்லை, குடியை விடவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும்.

  • @RamesgSiva
    @RamesgSiva 4 месяца назад +9

    குடி நிறுத்த மனது தான் காரணம்

  • @RAODEVARAJAN2292
    @RAODEVARAJAN2292 10 дней назад

    1. SOCIAL DRINKER (curable)
    2. VACCATIONAL DRINKER (curable)
    3. PROBLEMATIC DRINKER (non curable)
    4. PROFESSIONAL DRINKER (no issue)
    5. BINGE DRINKER (diplomatic psychology)

  • @jananiinsulation4499
    @jananiinsulation4499 5 месяцев назад +5

    அடி பின்னி எடுத்துவர்களாம் கேள்விபட்டேன் உன்மையா

    • @tharunkumar1052
      @tharunkumar1052 4 месяца назад

      ஆம் எதுத்து பேசுபவர்கள்கு அடி
      மத்த படி இல்லை

  • @MuthumagilniMagi
    @MuthumagilniMagi 7 месяцев назад +3

    Anna antha place enga iruku epdi contact pandrathunu sollunga anna pls...😢🙏

  • @xperiavlogs45
    @xperiavlogs45 6 месяцев назад +3

    ithu social services ah iruntha freeah pandlame

  • @sathishdaisysathishdaisy5885
    @sathishdaisysathishdaisy5885 5 месяцев назад

    Anna correct thani manitha ozhukam than mukiyam naan daily saapdira pagal kudi uthavathu👍👍

  • @A.manian
    @A.manian 3 месяца назад +4

    அண்ணா மது வே ஒலித்தல் மது குடிப்பவர் இருக்கமாட்டார்கள் ❤

    • @RanjiRanji-rt5eq
      @RanjiRanji-rt5eq Месяц назад +2

      அது மட்டும் நடக்கவே நடக்காது 😔

  • @G.SManikandan
    @G.SManikandan 11 месяцев назад +7

    Eanda poi soldra anka paliya soru thana podivinga avangala 6 and 7 months vaichathan unkaluku Paisa varum avanga vitula poi soli kasu vangiringa antha Paisa nikuma

    • @justchill1862
      @justchill1862 11 месяцев назад +1

      Crct brthr.. saapadu without salt poduvanga.. yen nu cmnt paakuravangluku theriyum..

  • @rameshr1449
    @rameshr1449 10 месяцев назад +5

    13:29 100% உண்மை

  • @G.SManikandan
    @G.SManikandan 11 месяцев назад +8

    Eallam poi namma ninanjathan saraka stop panna mudium recap center thrutu payanga nanum recap la irunthen anka saptu poitu thongavaipainga avaluthan nama Paisa than waste

  • @mathivanan5030
    @mathivanan5030 3 месяца назад +2

    அந்த ஆளே போதை ஆசாமி மாதிரிதான் தெரியுது 😄

  • @jananiinsulation4499
    @jananiinsulation4499 6 месяцев назад +3

    மறுவாழ்வு மையத்தில் அடித்து துன்புறுத்துவதாக கேள்விபட்டேன் உன்மையான இல்லையா என தெரியவில்லை.

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 10 месяцев назад +10

    அண்ணன் போட்டு தான் வந்து பேசராப்பல

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 11 месяцев назад +11

    அடி பின்னிரூவிங்ளாமே உண்மையா 😂😂

    • @muruganpon6320
      @muruganpon6320 11 месяцев назад +2

      Yes

    • @ytgamerz5748
      @ytgamerz5748 5 месяцев назад +2

      Yes you don't stop drunk you more aggressive.😂

  • @BismiBarottaStall
    @BismiBarottaStall Месяц назад

    Manam irunthal margam undu .

  • @Weallareone1719
    @Weallareone1719 5 месяцев назад +7

    நீங்களே போதையில் இருக்க மாதிரி தான் பேசுறீங்க

  • @allhhr
    @allhhr Год назад +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balaji7803
    @balaji7803 Год назад +3

    Alcoholics anonymous metting ponnal podhum doctor

  • @thiruneshthirunesh4777
    @thiruneshthirunesh4777 10 месяцев назад +2

    sir intha center coimbatore la iruka

  • @roshann3311
    @roshann3311 10 месяцев назад +1

    டேக் இட் ஈசி

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 11 месяцев назад +2

    Theaseyagode& Colours
    DasMarkUllagamakkalAllwfgalNirNearupKattruTtkHospital

  • @VenuGopal-lr3uk
    @VenuGopal-lr3uk 5 месяцев назад +5

    இவரே ஒரு புல் அடிச்சு தான் பேசராப்ல போல

  • @Micheal-k6w
    @Micheal-k6w 11 месяцев назад +5

    He never spoken AA, NEVER DISCLOSE FEES. ALL ARE FRAUD.
    Everything in our hand.
    I respect news 7 is well organized channel
    Don't spoil ur reputation of taking these kind of fraud, rowdies interview.

  • @rajasekaranchandran1835
    @rajasekaranchandran1835 11 месяцев назад +9

    Ivare kudicha mari da irukaru

  • @hemaPvsh
    @hemaPvsh Год назад +3

    Seekaram enga annana maathanum sir address ena sir

    • @vijaytelevison5118
      @vijaytelevison5118 Год назад

      Ithu waste already nanga try panitom kasuthan waste drink nala en lifela evlo kasta patu ipothan en appaku tablet kuduthu mathurukom ithalam try panathinga

    • @suryasathish4573
      @suryasathish4573 Год назад +1

      @vijaytelevison5118 tablet name sollunga

    • @vijaytelevison5118
      @vijaytelevison5118 Год назад

      ​@@suryasathish4573athu enaku theruja oru akkalta vangunan 5mon ku kudupanga 23000 selavu aachu ipo stop pani 5yr aachu na youtubela um 6peruku vangi kuduthurukan stop panitabga avangalum

    • @vadakuvinayagam2425
      @vadakuvinayagam2425 Год назад

      ​@@suryasathish4573டேப்லெட் பெயர்: டிசல்பிராம் 250/ 500 மீ.
      மாத்திரையின் பக்கவிளைவுகள் : இந்த மாத்திரையை உட்கொண்ட பிறகு, ஒருவர் குடித்தால், அவர் மரண அனுபவங்களை நெருங்குவார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு சாதாரணமாகிவிடும். பக்கவிளைவுகள் : நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் உடல் நீல நிறமாக மாறும். இந்த மாத்திரை மெடிக்கல் ஷாப்பில் 10 மாத்திரைக்கு 50 ரூபாய். மையத்தில் 30 டேப்லெட்டுகளுக்கு ரூ.2000 கிடைக்கும்

    • @KINGKONG-wl4ed
      @KINGKONG-wl4ed Год назад +1

      Bro tablet ,hospital laam povaatheenga
      Tablet use pannave koodathu mind change aagavum athigam vaaippu irukku
      Ellame manasu thaan bro summa iruntha kudika thonum
      Lockdown la iruntha maari manasa control panni
      Work ponum amount save pannanumnu ninaithaal mudiyum

  • @Sportsj7
    @Sportsj7 4 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @jeevanandhamaravind9804
    @jeevanandhamaravind9804 10 месяцев назад +11

    அண்ணே ஒரு கட்டிங் போட்டு தான் பேசுறாப்ல 😜

    • @rameshr1449
      @rameshr1449 10 месяцев назад

      நான் நினைத்ததை நீங்கள் சொல்லிட்டியே

  • @MohamedFarook-r7e
    @MohamedFarook-r7e Год назад +4

    வணக்கம் உங்கள் அட்ரஸ் இல்லை போன் நம்பர் கிடைக்குமா.

    • @NikGo-kl6rd
      @NikGo-kl6rd Год назад +3

      Uyur Mela aasai ilayaa

    • @williamkumar8492
      @williamkumar8492 5 месяцев назад

      போன் நம்பர் தேவை

  • @rjaoswalt
    @rjaoswalt 3 месяца назад

    Please public never Admit

  • @samsyl786
    @samsyl786 5 месяцев назад +3

    இவனே பெரிய குடிகாரன் மாதிரி தான் இருக்கான்

  • @Sundari-o1i
    @Sundari-o1i 11 месяцев назад +3

    போன்நாம்பர்

  • @AyyappanSelvist
    @AyyappanSelvist 11 месяцев назад +1

    reel potdu semaya atipangu

  • @areyousingle3010
    @areyousingle3010 Год назад +6

    Dai evana patthi ungalukku tha theriyathu da Evan oru mosamanava va da Evan semma adi adipa da😢

    • @janupriya3310
      @janupriya3310 Год назад

      Appadiya? Unmaya? Sollunga..

    • @areyousingle3010
      @areyousingle3010 Год назад

      @@janupriya3310 yes sister adichi koduma padutthurathu tha evanga velai sappadu la mutti pottu tha sapdanum kodumai pdutthuvanga evanga centre la

    • @janupriya3310
      @janupriya3310 Год назад

      @@areyousingle3010 ungalukku yeppadi theriyum thambi?....then yeppadi endha channel support pannudhu? Kasukku Pola. Ella?

    • @areyousingle3010
      @areyousingle3010 Год назад

      @@janupriya3310 enno da relation sonnaru

    • @janupriya3310
      @janupriya3310 Год назад

      @@areyousingle3010 ok.ok

  • @DhamDhamu
    @DhamDhamu 11 месяцев назад +1

    Pamaint.anna.sar.addres.please.sar

  • @amuthababu5229
    @amuthababu5229 6 месяцев назад +5

    Enoda husband ah indha de additional centre la dhan admit panom... 4months treatment kuduthanga... But discharge agi next day ve veetuku vandhu kudichitaru. Im very disappointed

    • @sathishkr2901
      @sathishkr2901 5 месяцев назад

      AA meetinga thaan only cure panna mudyuim try pannunga

    • @ytgamerz5748
      @ytgamerz5748 5 месяцев назад +2

      You send him alcohol center he drunk more they don't give any treatment only thief you money and lock him 4 months he became more aggressive 😢

    • @sathishdaisysathishdaisy5885
      @sathishdaisysathishdaisy5885 5 месяцев назад

      Simple avanindri oru anuvum asaiyathu avane venan nu mudivu paniduvan ithu porapula varala paathiyila kathukitathu paathiyila poga vaika vendithu

    • @ClaraJames-mb8kk
      @ClaraJames-mb8kk 5 месяцев назад +1

      ​@@sathishkr2901 Athu epdi attend panrathu? Details sollunga pa

    • @sathishkr2901
      @sathishkr2901 5 месяцев назад

      @@ClaraJames-mb8kk google unga area side alcohol anonymous varum detailes athulaye irkkum call number search panna varum churchla vachi nadathuvanga freethan

  • @jkvjk5441
    @jkvjk5441 25 дней назад

    இந்த இடத்தை அடைவது எப்படி பொன் நம்பர் இல்லை மக்களை ஏமாத்தாதிங்க

  • @alavudeen751
    @alavudeen751 3 месяца назад

    Sir address kudunga

  • @akilandeeswarisamayal
    @akilandeeswarisamayal 11 месяцев назад

    v
    no anupungasir

  • @ஸ்ரீநாகாக்கன்னிஅம்மன்துணை

    அண்ணா உன் நம்பர் அனுப்பு பேசலாம் ஒகே வா 😊😂😂😂

  • @pasumalabhaskarrao6811
    @pasumalabhaskarrao6811 Год назад +4

    If anyone really wants to stop the alcohol i will show you exact solution

    • @vigneshsanjay8334
      @vigneshsanjay8334 Год назад

      How bro , your contact num

    • @chithrasenthil1028
      @chithrasenthil1028 Год назад

      Kindly help me

    • @vijaytelevison5118
      @vijaytelevison5118 Год назад

      Ithu waste already nanga try panitom kasuthan waste drink nala en lifela evlo kasta patu ipothan en appaku tablet kuduthu mathurukom ithalam try panathinga

    • @sangeeganesan
      @sangeeganesan Год назад

      ​@@chithrasenthil1028madurai gh la irukum sis tablet en appaku Nan vangi potan 5yr aachu stop pani ningalum try pani parunga

    • @dhanvisaran6040
      @dhanvisaran6040 Год назад +1

      Solunga enanu

  • @HavenW-sk5fs
    @HavenW-sk5fs Год назад +1

    Maybe so. Yeah, it's a fact that quitting booze not only makes your world a better place to be in, any good program or resource like Steffon Barkload's Quit Drinking Forever, that’s the best shortcut I go’ogled that took less than 2 weeks to work.

  • @kdramarosegirl9381
    @kdramarosegirl9381 Год назад +4

    Adress enna sir phone number enna

    • @kdramarosegirl9381
      @kdramarosegirl9381 Год назад

      @@vijaytelevison5118 enna tablat drking maratnuttagala

    • @aadhiran_attrocities
      @aadhiran_attrocities Год назад

      ​@@vijaytelevison5118epdi ena tablet kuduthinga sister enaku solringala drink ah la en life naasama poitu iruku sister please solringala

    • @vijaytelevison5118
      @vijaytelevison5118 Год назад

      @@hajibhai7448 athuku name ila rehabilitation center la vangurathu

    • @vadakuvinayagam2425
      @vadakuvinayagam2425 Год назад

      ​@@hajibhai7448டேப்லெட் பெயர்: டிசல்பிராம் 250/ 500 மீ.
      மாத்திரையின் பக்கவிளைவுகள் : இந்த மாத்திரையை உட்கொண்ட பிறகு, ஒருவர் குடித்தால், அவர் மரண அனுபவங்களை நெருங்குவார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு சாதாரணமாகிவிடும். பக்கவிளைவுகள் : நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் உடல் நீல நிறமாக மாறும். இந்த மாத்திரை மெடிக்கல் ஷாப்பில் 10 மாத்திரைக்கு 50 ரூபாய். மையத்தில் 30 டேப்லெட்டுகளுக்கு ரூ.2000 கிடைக்கும்

    • @vadakuvinayagam2425
      @vadakuvinayagam2425 Год назад

      ​@@vijaytelevison5118டேப்லெட் பெயர்: டிசல்பிராம் 250/ 500 மீ.
      மாத்திரையின் பக்கவிளைவுகள் : இந்த மாத்திரையை உட்கொண்ட பிறகு, ஒருவர் குடித்தால், அவர் மரண அனுபவங்களை நெருங்குவார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு சாதாரணமாகிவிடும். பக்கவிளைவுகள் : நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் உடல் நீல நிறமாக மாறும். இந்த மாத்திரை மெடிக்கல் ஷாப்பில் 10 மாத்திரைக்கு 50 ரூபாய். மையத்தில் 30 டேப்லெட்டுகளுக்கு ரூ.2000 கிடைக்கும்

  • @vaandoos6644
    @vaandoos6644 6 дней назад

    Dai first kadya moodunga da,oru maasam kasta paduvom apram palagirum,atha vitu,moonu company thaan government aatha mooduna,naanga mooditu irupom

  • @kavithakavitha4693
    @kavithakavitha4693 Год назад +4

    Treatment amount enna

    • @vijaytelevison5118
      @vijaytelevison5118 Год назад +1

      Ithu waste already nanga try panitom kasuthan waste drink nala en lifela evlo kasta patu ipothan en appaku tablet kuduthu mathurukom ithalam try panathinga

    • @dhanvisaran6040
      @dhanvisaran6040 Год назад +2

      Ena tablet

    • @sangeeganesan
      @sangeeganesan Год назад

      @@dhanvisaran6040 sis athu enoda youtube than madurai gh la theruja syaff moolama vangalam enaku theruja sis ta 23k money kuduthu vangi potom ipo 5yr complete aaiduchu athunala nambi vangalam en youtube cmnt pathu rendu peruku vangi kuduthan avanaga appavum ipo drink stop panitanga one week laea

    • @harrismario9113
      @harrismario9113 Год назад +1

      ​@@vijaytelevison5118Tablet name enna?

    • @vijaytelevison5118
      @vijaytelevison5118 Год назад

      ​@@harrismario9113athuku name ila brown colour paperla vangunan en appaku athu 5mon kudupanga 23000 kpanga antha tablet pota 10dayslaea nala change therium fullah stop paniduvanga again drino panamatanga en appa stop pani 5yr aachu again inum aduchathu ila

  • @ramamoorthy2367
    @ramamoorthy2367 2 месяца назад

    Evana pathala nala pothaila iruka mare iruku 😂

  • @manom2053
    @manom2053 5 месяцев назад

    Ivare saraku adicha marithan pesurar 😂

  • @nitheesh6152
    @nitheesh6152 8 месяцев назад

    போன் நம்பர்

  • @AyyappanSelvist
    @AyyappanSelvist 11 месяцев назад +1

    mosama irukkum

  • @SudhaSudha-qo9pn
    @SudhaSudha-qo9pn 11 дней назад

    Sir unga namber sms pannuga

  • @muralikrishnan6809
    @muralikrishnan6809 5 месяцев назад

    Fraud iam already going to this place very very fraud

  • @mookanv5053
    @mookanv5053 11 месяцев назад

    எல்லாம் புரியுது தமிழ் மொழி செல்லவும் 😅😅😅

  • @LionS4545
    @LionS4545 4 месяца назад

    Don't trust.. Totally froud.. Total waste

  • @nirmalasanjivi1763
    @nirmalasanjivi1763 11 месяцев назад

    Ye ye😅

  • @vinoths8876
    @vinoths8876 2 месяца назад

    Contact num sir

  • @kuttykutty4146
    @kuttykutty4146 10 месяцев назад

    Vendaam

  • @joyshankar09
    @joyshankar09 10 месяцев назад

    😂😂😂😂😂😂

  • @DhamDhamu
    @DhamDhamu 11 месяцев назад +1

    Low.famley.hellp.me.sar.eali.naingasar.please

  • @fuhrerking2354
    @fuhrerking2354 Год назад +3

    மது குடிப்பது நல்ல பழக்கம் அதை நிருதாதிர். ஆனால் மது பழகாமல் இருந்தால் மிகவும் நல்லது.

  • @skyt5326
    @skyt5326 4 месяца назад

    Unga number and adress

  • @justchill1862
    @justchill1862 11 месяцев назад

    Vitadhu ellam ool*... Vitavan vaayila en *oolu..

  • @sathyamahi4832
    @sathyamahi4832 3 месяца назад

    Ayaa Solluvathu unmai than. Eivarr migaa periyaa kudikaraa pundai. Eipovey cutting pottu than pesuran. Ellam panam than

  • @RajaLaksumi-db2sz
    @RajaLaksumi-db2sz 5 месяцев назад

    Sir you number please