அந்த குட்டி பூனை பெருசா ஆன கடிக வரும், last time அப்படி அகிட்டு அத இத தடவ இப்ப தூக்கிட்டு வந்துதான், next video la parunga atha Kutty பூனை சேட்டைய jolly ah iruku inga
நான் சமையலறையில் வேலை பார்க்கும் போது நாய் குரைச்சிட்டே இருந்து ஜன்னல் வழியா பார்க்கும் போது குட்டி பூனையை நாய் கடிக்க பார்த்து நான் ஓடி போய் தூக்கிட்டு வந்துட்டேன் இப்போ ஒரு வாரம் ஆகுது.
தாய் பூனை குட்டிகளை தேடும் குட்டியும் தாயின் பாசத்தை தேடும்.❤தாயிடம் விடுங்கள்.உங்கள் குழந்தை போல எண்ணுங்கள் brother❤
அந்த குட்டி பூனை பெருசா ஆன கடிக வரும், last time அப்படி அகிட்டு அத இத தடவ இப்ப தூக்கிட்டு வந்துதான், next video la parunga atha Kutty பூனை சேட்டைய jolly ah iruku inga
Nama chennal ah subscribe panni follow pannunga 💥
Azhagu kuttigal nalla paarthu kollungal, adhve pazhagidum.
Kutti thaai பூனை உடன் இருந்தால்தான் நல்லது.குட்டி அழகு ❤❤❤❤❤
அழகான குட்டி
Super
Nama chennal ah subscribe panni follow pannunga
குட்டி பிள்ளைகளை சுத்தமான இடத்தில் வைக்கவும் சகோ. Cats lover.
Dr, Priyadarshini, DGO
Tq
So cute
Enga vetilayum cats erukku. Super kutties
Anbe sivam 🙏🙏🙏🙏🙏
எங்க வீட்டில 4 பூனை இருக்கு
Super
Punai walarthaal baby illamal pogumaa namaku
Please unga vetlYe valanga ,ammavum kutty kalaigum pirikathinga ungalukkum kuzhanthainga iruganga athe pavam ungalulku varum , three months amma kitta paal kudipanga unga pillainga kitteykitta affection na irukanga , please vettukku kuttu ponga ,lucky kondu varuvanga ,seven years sa enga. Etil cats kittens iruganga, nanga pathirama pathupom
Please vettukku kondu poi athoda amma kitta vetrunga apram amma cat ku spay pannidunga apram kutty podathu , ivangala mattum nenga pathukalam
Enga three cats ku spay pannitom .
Comments padichingala ellarum amma kitta kittens sa sethudunga u solltranga please atha seinga
Cats eppavum freedom ma valara um ,ipdi room la adachi vaikka kudathu
Kutty cat ku enna food kudukanum anna konjam detail ah solluga anna pls
நான் சமையலறையில் வேலை பார்க்கும் போது நாய் குரைச்சிட்டே இருந்து ஜன்னல் வழியா பார்க்கும் போது குட்டி பூனையை நாய் கடிக்க பார்த்து நான் ஓடி போய் தூக்கிட்டு வந்துட்டேன் இப்போ ஒரு வாரம் ஆகுது.
Cute ❤❤
Eggalukku ponai kuttei venum anna
Neiga egga eduthuttu wadhega
We also want a black cat like this anna
U r which city anna
Kutti adhan Amma poonaiyidam vidungal. Amma ponnai Kutty irandaiyum orae idathil vaiyungal. Iravu nerathil Amma ponnai kuttigalai pathugakum, Pasi vandha paal kodukum, Pambu vandhal kuttigalai kapatrum. Sariyana nerathil paal koduka villai endral kutigal irandhu vidum. Amma poonai tharkapu Kalai solli kodukum
Super ❤❤❤
நல்லது
Enga poyi pudichutu vandhinga
Anna veedu la
Nice good job bro
Pavam ammavidam irunnthu en luttuvandhinga ammapasam pathi ungalugu theryumla pavam😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Ipa kutties nalla jolly ah iruku, no problem
Yes
Beautiful ❤❤🐱
Kindly, Keep The Cute Domestic Tiger 🐅🐯 Cubs Safe and Secure and Feed Them With Good Food Especially Beef and Chicken.
40 days mother kitta paal kudikanum evulo kutty ah irukku ipdi pirichitingale
Ithu pavam unga family ya pathikkum
Kutty nalla iruku, last video la parunga chennal subscribe pannitunga
தாயிடமிருந்து குட்டிகளை ஏன் பிரித்தீர்கள் தாயும் பிள்ளைகளையும் சேர்த்தே valarkalamee வளர்க்கலாம் அவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள் தாயை பிரிந்து வந்ததால்தான் அவர்கள் சாப்பிடவில்லை தாயை தேடும் குட்டிகள் தாயம் குட்டிகளை தேடும்.😢
அப்படி இல்ல bro, last post panna video va parunga, kutty nalla jolly iruku
Enga vetil ellarum onna than iruganga yaraum yaraiyum kadikathu , ithu pavam please amma kitta kuttu poi vidunga
Anybody wants free cat kitten
Where
@@nishabanu4610 triplicane