உதவி செய்யப் போன இடத்தில் பாய்ந்த இளைஞன் dk karththik dkvanni

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 24

  • @kannathasanarun928
    @kannathasanarun928 5 месяцев назад +2

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @balamohanathas9565
    @balamohanathas9565 5 месяцев назад +7

    நான்கு பெண்களுக்கு ஒரு ஆணாக இருந்தூம் நாட்டிற்காக மகனை கொடுக்க எல்லோரும் விரும்பமாட்டார்கள்.இடது கையும் செயல்படாது.உதவிய புலம்பெயர்ந்த உறவுகளுக்கு கோடி நன்றிகள்.ஆமேன்.🙏

  • @thanamalar1490
    @thanamalar1490 5 месяцев назад +1

    உங்க காமரா மானுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @TamilKing-sh7qo
    @TamilKing-sh7qo 5 месяцев назад +2

    Awesome 👌 and good work

  • @francis4260
    @francis4260 5 месяцев назад +3

    கட்டாயம் உதவி தேவை அந்த தம்பிக்கு.

  • @sajithjeevini
    @sajithjeevini 5 месяцев назад +1

    கார்த்திக் குடும்பம் பாவம் உதவிக்கு நன்றி

  • @TamilKing-sh7qo
    @TamilKing-sh7qo 5 месяцев назад +3

    இவர்கள் உண்மயாகவே யாருடைய உதவியும் அற்றவர்கள் நான் அறிந்த தகவலின் படி

  • @thanamalar1490
    @thanamalar1490 5 месяцев назад

    லோகிதா அவங்க ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறோம்

  • @SivamaliniMali
    @SivamaliniMali 5 месяцев назад

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 5 месяцев назад

    ❤Nanri.makan ❤❤❤❤❤🎉

  • @NesarajanRajan-f4y
    @NesarajanRajan-f4y 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kirishanth13
    @Kirishanth13 5 месяцев назад

    ❤❤❤❤

  • @komathyr.3286
    @komathyr.3286 5 месяцев назад +2

    தம்பி வாழ்க்கை நடத்தக்கூடிய அளவுக்கு வசதிஇருக்கு . நீங்கள் தொடங்கும் தொழிலில் இவரை வேலைக்கு எடுங்கள். அவரால் கதைக்க முடியும். நடிக்கிறார்.

    • @ARAVI-M..E
      @ARAVI-M..E 5 месяцев назад

      நமக்காக போராடிய போராளி தலையில் காயம் ஏற்பட்டு கதைக்க முடியாத நிலையில் இருக்கிறார் அவரை போய் பொய் சொல்லுறார் என்று சொல்லுறீங்க .போராளிகள் உங்களை போல பொய் பேச மாட்டாங்க. உதவி செய்யாடிலும் உபத்திரவம் கொடுக்காதீங்க.

    • @RDTHAMIZHALIVE-qz9km
      @RDTHAMIZHALIVE-qz9km 5 месяцев назад

      அவர் கதையை உள்வாங்கி பதில் சொல்ல தாமதம் ஆகுது தவிர அவர் பொய்சொல்லவில்லை

  • @kunaaJeeva
    @kunaaJeeva 5 месяцев назад

    kettikkaaran

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 5 месяцев назад

    Vanni, the title of the video is very wrong, please don’t do this, it doesn’t make any sense of the Title and the interview with the young man. Lately few ytubers doing this no connection for the Title and the story.

  • @silverglen5632
    @silverglen5632 5 месяцев назад +1

    கார்த்தீகன் இவர்களுக்கு சகோதரிகளின் குடும்பத்தால் ஏதாவது உதவி கிடைக்கின்றதா? புலம்பெயர்ந்த உறவினர்கள் இருக்கின்றார்களா? இந்த கேள்விகளை நீங்கள் விபரமாக கேட்கவில்லை ? தவிர இவர் ஒரு குடிகாரன் வெறிக்காரன் இல்லை , மேலும் சகோதரிமார்கள் பக்கத்தில் இருப்பதால் கவனிப்பு நிச்சயம் கொஞ்சமாவது இருக்கும். இவர்களை விட வறுமையில் பலர் ( முயற்சி இருந்தும்) இருக்கிறார்கள் . உங்களது summary சரி, தம்பியால் வேலை செய்யக்கூடிய நிலை இல்லை. இயலாத போராளி என்றமுறையில் ஒரு சிறிய தொகையை வங்கியில் முதலீட்டால் அது வளர்ந்து தாய் தந்தையர் இல்லாதகாலத்தில் உதவும். இல்லாதகாலத்தில் நிச்சயம் இவரது சகோதரிகள் குடும்பம் இவரை கவனிக்கலாம்.
    வாழ்க வளமுடன்.

  • @Aksara659
    @Aksara659 5 месяцев назад

    Antha thayee ella kavalaiyum maranthu sreetha padi irukkura

  • @SHANKARShankar-ff3cy
    @SHANKARShankar-ff3cy 5 месяцев назад +1

    ❤❤❤❤

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤