I have not done my MFD office setup yet Bro. Age is the first data to decide anything on investment and parameters like Risk profiles are subsequent Bro. It will require time and effort considerably for explaining MF schemes by the MFD. After that you need to decide and select one suitable to you based on your Budget available, Financial goal and Risk profiling,. Basically, As an example, to generalise for all category people, a Nifty 50 Index Fund (Passive Fund) is a good choice. As a MFD my opinion on a suitable fund for Nifty 50 index fund is "Navi Nifty 50 Index Fund - Regular Plan - Growth" as its expense ratio is less and since this is a passive fund mostly the returns are similar to other AMCs nifty 50 index fund. Here please note the disclaimer that Direct Expense is 0.06% per year on AUM and Regular (going through MFD) Expense is 0.26%. This increase in the Expense is the service that I have spent so far for you and resolving upcoming events. At this point I propose, you please consider visit anyother nearby MFD for further requests.
எனக்கு தெரிந்த வரை நாளை share market மேல எற வாய்ப்பு இருக்கு 23-Dec.தியாகு நம்மள அப்போ அப்போ பயமுறுதுவார். Mutual fund தான் best innu சொல்வார். இது ஒரு paid pomotion innu நினைக்கிறேன்.கொஞ்சம் நல்லவர் தான். காசுக்காக கொஞ்சம் பயமுறுதுவார். So dont believe anyone. Analyse yourself. Then invest. All the best.
தலைவரே My trading style option trader இருந்த காலத்தில் Fil data மட்டுமே வச்சி இன்னைக்கு Buy or sell முடிவு செய்து விடுவேன். அதுக்கு வலு சேர்க்கும் விதமா கொஞ்சம் Method அதற்கு ஓத்து போகும் போது எந்த தயவு தாட்சனையும் பாக்காம கண்ணை மூடி Options buy பண்ணுவேன்.ஆண்டவனின் கருனையால கரை சேர்ந்தேன்.இப்போது திருமனம் முடிந்தது Swing trading இயற்கை விவசாயம் என ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன்.
தியாகு நீங்க சொன்னதிலே முக்கியமானது ... டிரேடிங்கை விட investment பாதுகாப்பானது, டென்ஷனும் இல்லை, லாபமும் வரும். வீடு வாங்க நிலம் வாங்க வச்சிருந்த பணத்தையெல்லாம் ஷேர் மார்க்கெட்ல போட கூடாது. உபரியா இருக்குற பணத்தை ஷேர் மார்க்கெட்டுல போட்டுட்டு வெயிட் பண்றது நல்லது. இதெல்லாம் பாக்கும்போது நீங்க ஒரு தெளிவுக்கு வந்துட்டிங்கனு நெனச்சேன்... ஆனா நடுவுல ஹெட்ஜிங், புட், கால் னு ஏன் ஆப்ஷன் பக்கம் தாவுறீங்க...🤔
ரெண்டு ac 5lack ஒண்ணுல 50000 இன்னொரு ac 450000 50000 ac டெய்லி 7000 sell 450000 ac டெய்லி 18000 buy sbin share ஏறுனா profit இறங்குனா sell மட்டும் profit book buy convert cnc 20 நாள் இறங்கி ஏறினால் profit ஏறி இறங்கினால் noloss no gain இறங்கிக்கிட்டே போனாலும் மற்றவரை விட பாதி loss செஞ்சு பார்த்துட்டு சொல்றேன் எவ்வளவு அடி வாங்கினாலும் தாங்குறதுக்கு SBIN ரொம்ப நல்லவன் இல்லை கெட்ட பய சார் இந்த காளி 🔥🔥🔥🙏
கும்பா பாடும் பாட்டு அதை கேட்டு தலையை ஆட்டு கரடியும் தியாகுவும் ஒன்னு தானே கும்பாவுக்கு கண்ணு தானே ஒன்னா விளையாட்டுவாங்க.....😊😊😊 பேசாம திருப்பூர் புல்ஸ்க்கு பதிலாக திருப்பூர் பியார்ஸ் ன்னு பெயர் வைச்சு இருக்கலாம் 😊😊😊
தியாகு சார் ஃபோர்ட் போலியோ கண்ணா பின்னான்னு இறங்கிடுச்சு கையில் காசு இல்ல இன்னும் இறங்குமா போற போக்கை பார்த்தா எனக்கு ஒன்னும் மிஞ்சாது போல் துவச்சி எடுக்கறான்
For Kadaka Rasi, till March 2025, Asthamathu Shani is there. During this period it's not advisable to use your fund in land and construction. If you proceed, you will lose your Money.
வணக்கம் சகோ., என்னுடைய MF 16L capital - சமிபத்திய சரிவில் 70000 கானோம். Share market ல invest பன்னதுல வெள்ளி கிழமை ஒரே நாள் மட்டும் 60,000 கானோம்.. reliance 2 lot வாங்கி வச்சு இருக்க.. வெள்ளி கிழமை அன்னைக்கி 2% கும்பா பாடிட்டா.. இவன் என்னைக்கு மேல வரனோ அன்னைக்கி தா எனக்கு குஜலா…
restricted to nifty stocks each to 20000rupees investment in 5 instal ments on the red arrow (less than previous day) and evey day buy or sell on down or up price change subject to realisation of dp charges atleast!
investing in stocks by pledging gold or property is very dangerous move. investing is emotional game u should invest with your own money for minimum 2yrs time. stay or run far far away from option trading.
Sir, hedging pathi konjam explain panni video podunga sir, nan GRSE, wabag, CG power la konjam 5% loss la iruku. Total investment 625000/- Epdi hedge pandrathu.
Anna, Nifty 50 la 2023 October month 1 day candle check panuna 19493 vathu point la gap up & Rally anga irunthu 26000 . Intha year la antha gap ah fill panuma. ?.
Bro. You know some small caps and micro caps which goes high. Epadi neenga ungala control panikitu not investing in them? Enaku romba tempt aguthu when reading about few companies. EMS sector, Water recycling, Data centre. These are overvalued but still deliver good returns.
@@tiruppurbulls Thanks bro. I'm new to investing (4 months). Started with bluechips. But gradually changed to Smallcaps with growth potential. Yeah romba risky but all stocks I hold have reasons. Expectations of EMS/Semiconductor industry to get PLI scheme from govt, telecom network also same, Water recycling as decadal theme which will get benefited from Jal Jeevan govt programs, Data centre, power and transmission which has tailwind, oil exports nu. Therla nan panrathula thapa correct ah nu. But I regularly watch ur videos for two reasons 1) unga humour sense, 2) even though u know few small/microcap do well, u try to avoid it. That approach ku u have lots of clarity.
I have not seen Bro, As of now I am concentrating only media news where they speak about 2025 sectors.. many are speaking about IT, Pharma, Healthcare and Private bankins
நன்பர்களே. பொருளாதாரம் கடும் வீழ்ச்சியாகி வருகிறது. ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்து வருகிறது. வேலை இல்லா திண்டாட்டம் அதிகமாகி வருகிறது. நடுத்தர வர்க்கத்தினர் ஏழைகளாகி வருகின்றனர். நான் வாங்கியிருந்த பங்குகளை முழுவதும் ஒரு மாதத்திற்க்கு முன்பே விற்று வெளியே வந்து விட்டேன் விற்றதால் மூன்று இலட்சத்திற்கு மேல் நஷ்டத்தை தவிர்த்து விட்டேன். சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு உருதியான முடிவுகள் எடுத்து தப்பித்து கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்..
ஜெய் சிரிராம் சொல்லியே ஒரு சிலர் பெரிய அளவில் வளர்ந்து உள்ளார்கள். நாமும் ஜெய் சிரிராம் சொல்லி கொண்டே இருப்போம். விலைவாசி குறைஞ்சிடும். பொருளாதாரம் வளரும். வேலை வாய்ப்புகள் பெருகும். அடுத்து நம்ம கும்பா தல தலைமையில் ஒரு யாகம் வளர்ப்போம்.
இனிமேல் அதிரடி தான் பணம் குறைவாக இருக்கும் பொழுது நம்மால் எதுவும் செய்ய முடியாது ஒரு கட்டத்தில் நாம் 10 20 லட்சத்தை தாண்டி விட்டால் அதற்குப் பிறகு ஹெட்ஜிங் மற்றும் பல்வேறு ஸ்டேட்டஸ் வைத்துக்கொண்டு தப்பிக்கவும் செய்யலாம் காத்திருக்கவும் செய்யலாம் லாபம் வரும்போது எடுத்தும் கொள்ளலாம்
@tiruppurbulls Great sir, Most of the investor and trader don't use put option properly, namaku bayam varumbodelam stock vithutu veliya varrada vida put option better. Appodan namalala confidentah long time stock market la iruka mudiyum, na idha en periya loss lerndu kathukitadhu. Unga videos enaku pala mura help panniruku trading pannumbodhu..adha na analyze pannumbodhu profit panniruken trading la.
அதுபோன்று எதுவும் இல்லை நண்பரே. உலகம் முழுவதும் தகவல்கள் நம்மை நாலா புறமும் ஏதாவது ஒரு வகையில் நெருங்கி வந்து கொண்டே இருக்கின்றன. இந்த சேனல் ஒரு சிறிய புள்ளி. எதிர்காலத்தில் நமது காலத்தின் போதே எனது ஆசை என்னவென்றால் நமது மூளையை ஒரு ரோபோட்டுக்குள் வைத்து விட வேண்டும். அதன் மூலம் உலகம் இருக்கும் வரை நாம் வாழ்ந்து கொண்டு இருக்கலாம்.
இந்த ஷேர் மார்க்கெட் இப்படித்தான் சகோ . லாபத்துல வரும் அப்புறம் மொத்தமாக புடுங்கிட்டு போகும் அப்புறம் மறுபடியும் லாபத்துக்கு வரும் அப்புறம் மறுபடி புடிங்கிட்டு போகும். இதுக்கெல்லாம் ஒரே மருந்து தொடர்ந்து ஷேர்களை வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் எப்போ எது லாபத்துக்கு வருதோ அதை வைத்துவிட்டு எது நல்ல வேல்யூ ஸ்டாகா அதை மறுபடியும் வாங்க வேண்டும் ஒரு டிபார்ட்மெண்டல் கடை ஓனர் போலவே நாம் பயணிக்க வேண்டும். யோசிச்சு பாருங்க டிபார்ட்மெண்டல் கடை ஓனர் எவ்வளவு ஸ்டாக் வச்சிருப்பாரு என்று.
How to approach you for MF and financial advice bro
Me to bro😊
Me to bro😊
I have not done my MFD office setup yet Bro. Age is the first data to decide anything on investment and parameters like Risk profiles are subsequent Bro. It will require time and effort considerably for explaining MF schemes by the MFD. After that you need to decide and select one suitable to you based on your Budget available, Financial goal and Risk profiling,. Basically, As an example, to generalise for all category people, a Nifty 50 Index Fund (Passive Fund) is a good choice. As a MFD my opinion on a suitable fund for Nifty 50 index fund is "Navi Nifty 50 Index Fund - Regular Plan - Growth" as its expense ratio is less and since this is a passive fund mostly the returns are similar to other AMCs nifty 50 index fund. Here please note the disclaimer that Direct Expense is 0.06% per year on AUM and Regular (going through MFD) Expense is 0.26%. This increase in the Expense is the service that I have spent so far for you and resolving upcoming events. At this point I propose, you please consider visit anyother nearby MFD for further requests.
@@tiruppurbulls I’m 25 and willing to go aggressive bro
@@tiruppurbulls 🤝🤝🤝bro
மார்கட் பற்றிய உங்கள் ஆழ்ந்த அறிவு மிக அருமை
😂
எனக்கு தெரிந்த வரை நாளை share market மேல எற வாய்ப்பு இருக்கு 23-Dec.தியாகு நம்மள அப்போ அப்போ பயமுறுதுவார். Mutual fund தான் best innu சொல்வார். இது ஒரு paid pomotion innu நினைக்கிறேன்.கொஞ்சம் நல்லவர் தான். காசுக்காக கொஞ்சம் பயமுறுதுவார். So dont believe anyone. Analyse yourself. Then invest. All the best.
கடந்த ஒரு மாதத்தில் மணப்புரம் 140 வந்து இப்போழுது 180 வரை வந்துவிட்டது. நல்ல பங்கு கீழே வரும்பொழுது வாங்கினால். நல்ல பலம்கிடைக்கும்
154 இல் 50 சேர் வாங்கி 185இல 25 சேர் வித்து விட்டேன்
@@paranjothicv3710 வாழ்த்துகள் சகோ
@@kwintravels1713 மீண்டும் கீழே இறங்கும் வாங்கலாம்
Naan 144₹ ku 40 shares vangi 185₹ sell panniten 😊. Good returns from 3 months
தலைவரே My trading style option trader இருந்த காலத்தில் Fil data மட்டுமே வச்சி இன்னைக்கு Buy or sell முடிவு செய்து விடுவேன். அதுக்கு வலு சேர்க்கும் விதமா கொஞ்சம் Method அதற்கு ஓத்து போகும் போது எந்த தயவு தாட்சனையும் பாக்காம கண்ணை மூடி Options buy பண்ணுவேன்.ஆண்டவனின் கருனையால கரை சேர்ந்தேன்.இப்போது திருமனம் முடிந்தது Swing trading இயற்கை விவசாயம் என ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன்.
@@camarillapivottrading4541 வாழ்த்துகள் சகோ
Best wishes.
தியாகு நீங்க சொன்னதிலே முக்கியமானது ... டிரேடிங்கை விட investment பாதுகாப்பானது, டென்ஷனும் இல்லை, லாபமும் வரும். வீடு வாங்க நிலம் வாங்க வச்சிருந்த பணத்தையெல்லாம் ஷேர் மார்க்கெட்ல போட கூடாது. உபரியா இருக்குற பணத்தை ஷேர் மார்க்கெட்டுல போட்டுட்டு வெயிட் பண்றது நல்லது. இதெல்லாம் பாக்கும்போது நீங்க ஒரு தெளிவுக்கு வந்துட்டிங்கனு நெனச்சேன்... ஆனா நடுவுல ஹெட்ஜிங், புட், கால் னு ஏன் ஆப்ஷன் பக்கம் தாவுறீங்க...🤔
Put, Call, அப்படின்னு நீங்களா ஏன் அடுக்கிக் கொண்டு போகிறீர்கள்? Hedging, thats it.
கல்யாணம் உதாரணம் சூப்பர்.
சகோ.
கொஞசம் முன்னாடி ஒன்னு படிச்ச..
ஜெயிக்க ஆசை இருக்கு ஆனா தோக்குறதுக்கு மனசு இல்ல..
லாபம் சம்பாதிக்க ஆசை இருக்கு ஆனா நஷ்டமடைய விருப்பம் இல்ல..
இது சாத்தியம் இல்ல..
பெருக்கலும் , கூட்டலும் மட்டும் அல்ல வகுத்தலும் , கழித்தலும் சேர்த்தால் தான் கணக்கு.. நம்ம share market டும் அப்படித்தானே மேலையும் கிழையும் ஏறி இருக்கரு..
நண்பா தங்கள் பதிவு ஆழ்ந்த கருத்து உள்ளது.
@@tiruppurbulls நன்றி சகோ..
ரெண்டு ac 5lack ஒண்ணுல 50000 இன்னொரு ac 450000
50000 ac டெய்லி 7000 sell
450000 ac டெய்லி 18000 buy sbin share ஏறுனா profit இறங்குனா sell மட்டும் profit book buy convert cnc
20 நாள் இறங்கி ஏறினால் profit ஏறி இறங்கினால் noloss no gain இறங்கிக்கிட்டே போனாலும் மற்றவரை விட பாதி loss செஞ்சு பார்த்துட்டு சொல்றேன் எவ்வளவு அடி வாங்கினாலும் தாங்குறதுக்கு SBIN ரொம்ப நல்லவன் இல்லை கெட்ட பய சார் இந்த காளி 🔥🔥🔥🙏
@@devij497 வாழ்த்துகள் சகோ
podaango
Good morning Anna, Thank you so much
Good morning Sis.
எனக்கு 12 வருசம் கழித்து 128% லாபம் கிடைத்தது😂 NLC India. 10% return per annum
Thank you for sharing this @rsguru1961 Bro
Vanakkam sago 🙏
வணக்கம் @senthilkumar82.k சகோ.
yes I have a experience with zero share I was buy LVB share before 4 years back at the time it became a zero
ruclips.net/video/ukT9Vql3NxU/видео.html Video done about your comments
Yes, After one year I am in good profit in syrma sgs,
Thank you for sharing this @mohamedsoori1357 Bro
i like the weekend video rather than daily video.......
Thank you very much @senthilkumaran-h5r Bro
Thank you 👍🙏
Thank you too Bro.
கும்பா பாடும் பாட்டு அதை கேட்டு தலையை ஆட்டு கரடியும் தியாகுவும் ஒன்னு தானே கும்பாவுக்கு கண்ணு தானே ஒன்னா விளையாட்டுவாங்க.....😊😊😊 பேசாம திருப்பூர் புல்ஸ்க்கு பதிலாக திருப்பூர் பியார்ஸ் ன்னு பெயர் வைச்சு இருக்கலாம் 😊😊😊
1:38 😂😂🤣 மாம்பழமா இருந்தா என்ன ஆயிருக்கும்🤣🤣🤣😂😂
🙏
தியாகு சார் ஃபோர்ட் போலியோ கண்ணா பின்னான்னு இறங்கிடுச்சு கையில் காசு இல்ல இன்னும் இறங்குமா போற போக்கை பார்த்தா எனக்கு ஒன்னும் மிஞ்சாது போல் துவச்சி எடுக்கறான்
Same blood 😂😂😂
எனக்கும் அதே தான் தியாகு😢
சேர் மார்க்கெட்டுக்கு போன பணமும்.மனிதன் உயிர் வெளியேறியதும் ஒன்று.போனா திரும்ப வராது
தாங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை. ஷேர் மார்க்கெட்டில் செய்த தவறை திருத்திக் கொள்ள முடியும். ஆனால் உயிர் கூடு விட்டு கூடு பாயாது.
சேர் மார்கெட்டில் தவரை புரிந்து கொள்ளும் போது பணமும் காலியாக கடனாளியாகி விடுகிறோம்.பின்பு எப்படி
Longtermku. Bluechip stocks vangunga ungalukku loss ahaadhu. bro
Suzlon share is safe ?
Iam also kadaka rasi 😊😊😊
இப்போதய தாரக மந்திரம் "hold is gold".
Thiyagu g unwanted money apdinu ethachu iruntha sollunga atha invest panalam nambha. 😊
Hellloooo tower kidaikala,
Vanakam thalaivare 😊
வணக்கம் @PTRGamingTamil சகோ.
vannakam bro suber idea.
வணக்கம் @karmegakannanp3822 சகோ.
For Kadaka Rasi, till March 2025, Asthamathu Shani is there. During this period it's not advisable to use your fund in land and construction. If you proceed, you will lose your Money.
Thiyagu iyya intha mari put option vagurapa epdi evalo vaguradhu eppo vaguradhunu soluga 😮
புலம்பல் ஓவரா இருக்கு.😂😂😂
இன்னும் அடி இருக்கு 😂😂😂
அடுத்த வருசம்....😂😂😂
ஷேர் மார்க்கெட்டில் புலம்பல் மட்டுமே நிரந்தரம் ஒன்று வித்து விட்ட பிறகும் மேலே தொடர்ந்து ஏறுவது இன்னொன்று வாங்க வாங்க இறங்கிக் கொண்டே இருப்பது
வணக்கம் சகோ.,
என்னுடைய MF 16L capital - சமிபத்திய சரிவில் 70000 கானோம்.
Share market ல invest பன்னதுல வெள்ளி கிழமை ஒரே நாள் மட்டும் 60,000 கானோம்.. reliance 2 lot வாங்கி வச்சு இருக்க.. வெள்ளி கிழமை அன்னைக்கி 2% கும்பா பாடிட்டா.. இவன் என்னைக்கு மேல வரனோ அன்னைக்கி தா எனக்கு குஜலா…
Why blood, same blood 😅
ruclips.net/video/ukT9Vql3NxU/видео.html Video done about your comments
My portfolio: 12k loss in 4.2l total. Somehow i sold few shares for profit before this decline
Bro forex pathi video podunga please
My share portfolio,17%கும்பா🎉
Ipo apply panna kedaikka mattingudhu sir eppadi pannanum
❤❤❤❤superbro super
Bro, eppadi hedging panrathu unga sample data vachu oru demo kudungalen.
Buy put
Newgen software share vsangalama anna
சார் பந்தன் பேங்க் எதிர்காலம் எப்படி ? இருக்குமா மூடிறுவாங்களா ? வளர்ச்சி உண்டா ?
கடவுள் மேல பாரதை போட்டு டெய்லி 1 share வங்கலம்னு இருக்கேன்...40 % மைனஸ். இப்போ...
restricted to nifty stocks each to 20000rupees investment in 5 instal ments on the red arrow (less than previous day) and evey day buy or sell on down or up price change subject to realisation of dp charges atleast!
investing in stocks by pledging gold or property is very dangerous move. investing is emotional game u should invest with your own money for minimum 2yrs time. stay or run far far away from option trading.
Sir, hedging pathi konjam explain panni video podunga sir, nan GRSE, wabag, CG power la konjam 5% loss la iruku. Total investment 625000/- Epdi hedge pandrathu.
5% thana kavala padathinga
Non index Stock ellama hedging panna mudiyadhu, vena PE vaangi vainga, luck irundhaaa Konjam save aagalaam
@@ManiVaas epdi pandrathu. PE na epdi evlo price ku vanganum
Bro, nalla share than vangiruka, no worries, just wait and don't watch portfolio daily.
bro na vanthu DAM Capital Advisors IPO apply panniruken atha pathi konjam sollunga
Anna, Nifty 50 la 2023 October month 1 day candle check panuna 19493 vathu point la gap up & Rally anga irunthu 26000 . Intha year la antha gap ah fill panuma. ?.
Itha pathi today videola eallarukum explain panunga
Coalindia ongc lam bluechip nambi invest pannirkom. Aana mela erala bro
பணத்தை வைத்தே பணம் சம்பாதிக்க னும் அதுதான் வழி.
😊
We must include Money management and Risk management
ETF KE DUKAN athoda resulta solluga boss
Recently one subscriber commented, it was helping him.. If he comments again I will update
Waiting brother @@tiruppurbulls
Reit la investment pannalama
Bro please say about k$R railway stock...
Tata nifty Auto index fund ல் என் portfolio Rs3000/- லாபத்திலிருந்து Rs.2600/- இப்ப நட்டம
Auto sector is not good recent dsys i also invested around 2.5l and loose 18k .
Bro. You know some small caps and micro caps which goes high. Epadi neenga ungala control panikitu not investing in them? Enaku romba tempt aguthu when reading about few companies. EMS sector, Water recycling, Data centre. These are overvalued but still deliver good returns.
Market dynamics changed in recent years, Your logic is correct Bro, I dont know when will be back to basics.
@@tiruppurbulls Thanks bro. I'm new to investing (4 months). Started with bluechips. But gradually changed to Smallcaps with growth potential. Yeah romba risky but all stocks I hold have reasons. Expectations of EMS/Semiconductor industry to get PLI scheme from govt, telecom network also same, Water recycling as decadal theme which will get benefited from Jal Jeevan govt programs, Data centre, power and transmission which has tailwind, oil exports nu. Therla nan panrathula thapa correct ah nu. But I regularly watch ur videos for two reasons 1) unga humour sense, 2) even though u know few small/microcap do well, u try to avoid it. That approach ku u have lots of clarity.
Vanakam Thambi
இனிய இரவு வணக்கம் அண்ணா
கடகம் ராசிக்கு 2025 எப்படி இருக்குன்னு சொல்லுங்க தலைவரே 😂 மார்கெட் ல நல்ல லாபம் வருமா இல்ல கும்பா தானா இந்த வருஷம் மாறி 😂
😀 Share market no raasi difference.. all same effect
Ircon your opinion
Bro
Which sector is in low valuation?
How to identify?
For stocks We can identify with PE and other factors.
How to analys the sector?
I have not seen Bro, As of now I am concentrating only media news where they speak about 2025 sectors.. many are speaking about IT, Pharma, Healthcare and Private bankins
ETF na ennanu oru video podunga
It is a wise idea to invest in ETF
Good evening Brother
வணக்கம் @S.R..Ramesh சகோ.
One year dummy data or how many years of dummy data thalavairae..
Majority are recent data Bro within 2 to 6 months ,,
ஹோம் லோன் settle பண்ண வெச்ச பணத்தை 50L... 10L நஷ்டம்
என்னங்க ஒவ்வொருத்தரா உண்மையை இப்படி உடைக்கிறீங்க. இது ரொம்ப டேஞ்சர் ஆச்சே
@@tiruppurbullsசார்,அவர் செய்தது தேவையற்ற வேலை.
பேசாம 40 L HL settle pannunga, 10L return eduku try pannina, irupadhum poogum..
Reliance this year negative return because I invested 16lakhs my average price 1328 is there any hope for positive return discuss
Sell call option get monthly income scheme
ruclips.net/video/ukT9Vql3NxU/видео.html Video done about your comments
Thailvare
70 days back I purchased colacloud only one stock for Rs. 13/-
Today it's price Rs. 30/-
Recently it's keep on upper circuit
Tell us like this stocks thalaivare
Bro Dam IPO vangalama
Yes 2%. வெயிட் உள்ள கம்பெனிக்கு 2% முடியவே முடியாது
முடியும். லாங் term அனாலிசிஸ் இருந்தா 2%pannalam.
நன்பர்களே. பொருளாதாரம் கடும் வீழ்ச்சியாகி வருகிறது. ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்து வருகிறது. வேலை இல்லா திண்டாட்டம் அதிகமாகி வருகிறது. நடுத்தர வர்க்கத்தினர் ஏழைகளாகி வருகின்றனர். நான் வாங்கியிருந்த பங்குகளை முழுவதும் ஒரு மாதத்திற்க்கு முன்பே விற்று வெளியே வந்து விட்டேன் விற்றதால் மூன்று இலட்சத்திற்கு மேல் நஷ்டத்தை தவிர்த்து விட்டேன். சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு உருதியான முடிவுகள் எடுத்து தப்பித்து கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்..
அப்ப நாம 2047 இல் வல்லரசு ஆக மாட்டோமா? எது எப்படியோ என்னிடம் ஹட்சிங் கைவசம் இருக்கு இனிமேல் என்னிடம் ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாது
ஜெய் சிரிராம் சொல்லியே ஒரு சிலர் பெரிய அளவில் வளர்ந்து உள்ளார்கள். நாமும் ஜெய் சிரிராம் சொல்லி கொண்டே இருப்போம். விலைவாசி குறைஞ்சிடும். பொருளாதாரம் வளரும். வேலை வாய்ப்புகள் பெருகும். அடுத்து நம்ம கும்பா தல தலைமையில் ஒரு யாகம் வளர்ப்போம்.
During this week’s 5 sessions, my portfolio 1.1L kumbha!😩😩😩😩😩
Good evening bro 🎉
வணக்கம் @vaithiyanathansv8702 சகோ.
வணக்கம் அண்ணா 🙏
வணக்கம் @organicagrarian9278 சகோ.
Apadi fill agum podthu innum 21 % Kumpa paatu padichuna, Namma retailers gathi?... 😮😮😮😮😮
Sir Thiyagu Monday all nifty cap up open
Vanakkam Thyagu Bro... Happy Weekend.. Enjoy with family, bro...
❤️
My portfolio 5.95 lakhs. 48k loss. Oil india, Gail , castrol, Rec, motherson, bajaj finserve all kumbavo kumba
One day loss or overall
Don’t worry, it will go to positive momentum in upcoming days
All good stocks only oil India sure ah high adikum don't worry
Hi Bro ❤ First U
Thank you very much @kalaiselvan9808 Bro
Valichalum satham veliya Vara koodathu... Veliya sollavum mudiyathu namma oorukulla😢😂
Krsna diagnostic good for long term investments
நான் டாடா மோட்டார் share 950 ரூபாய்க்கு வாங்கி உள்ளேன். நான் hold பண்ணலாமா? இல்ல கும்பா ஆகிடுமா தலைவா.?
Avegrege pannunga....
5:17 😂
தியா வெய்ட் பண்ணி யே பாட்டி ஆகிட போறேன்
😀
Trump nu name ku ivlo power market upside vara bayapuduthu 😢
Then imagine his policies.
🎉 good evening sir 🎉🎉
வணக்கம் @ARUMUGAMAru-d7f சகோ.
Nanum kadaga raasi than. Enakum kumba kumba than
😀
We can get investment opportunity in 2026. Until we have to wait.
திருப்பூர் ல எந்த ஏரியா bro😮
PN road Bro
@tiruppurbulls 🚃 stop name
Reliance share hit 52 week low
Is it best time to buy
Thalaivare Friday nambala vachi kuthipputtu us market mattum joly ah aadittu irukkan thalaivare😢
oops 1% plus..
2025 la yarlam year fullam accumulate panravanga 2030 la periya profit la irupanga, i think all time high udaik 2026 la
இனிமேல் அதிரடி தான் பணம் குறைவாக இருக்கும் பொழுது நம்மால் எதுவும் செய்ய முடியாது ஒரு கட்டத்தில் நாம் 10 20 லட்சத்தை தாண்டி விட்டால் அதற்குப் பிறகு ஹெட்ஜிங் மற்றும் பல்வேறு ஸ்டேட்டஸ் வைத்துக்கொண்டு தப்பிக்கவும் செய்யலாம் காத்திருக்கவும் செய்யலாம் லாபம் வரும்போது எடுத்தும் கொள்ளலாம்
@tiruppurbulls Great sir, Most of the investor and trader don't use put option properly, namaku bayam varumbodelam stock vithutu veliya varrada vida put option better. Appodan namalala confidentah long time stock market la iruka mudiyum, na idha en periya loss lerndu kathukitadhu. Unga videos enaku pala mura help panniruku trading pannumbodhu..adha na analyze pannumbodhu profit panniruken trading la.
வீடியோ போடாத நாள் - வீணான நாள்
அதுபோன்று எதுவும் இல்லை நண்பரே. உலகம் முழுவதும் தகவல்கள் நம்மை நாலா புறமும் ஏதாவது ஒரு வகையில் நெருங்கி வந்து கொண்டே இருக்கின்றன. இந்த சேனல் ஒரு சிறிய புள்ளி. எதிர்காலத்தில் நமது காலத்தின் போதே எனது ஆசை என்னவென்றால் நமது மூளையை ஒரு ரோபோட்டுக்குள் வைத்து விட வேண்டும். அதன் மூலம் உலகம் இருக்கும் வரை நாம் வாழ்ந்து கொண்டு இருக்கலாம்.
First like comment
Thank you very much @prabakarana9090 Bro
7:49 ajithey😂
Thalaivere PR Sun RUclips channel hacked and Live streaming by Hacker
Nama channel La Pathukonga 😅😅😅
Fiis ula vanthura poran
Hi bro tata motor last week avg price 709,
Now price 1111bro
What happen bro
Kindly check and give your valuable msg 😊😊😊
Hi
வணக்கம் @hariman30 சகோ.
Daily 2 percent loss varum
200 ஆவது லைக்
Thank you very much @murugan.gmurugan.g8035 Bro
IDFC 1st Bank ,avr பண்ணிபண்ணி 5L locked,20%lossல இருக்கு Bro.😅
😭 Romba varsam aatchu avan mela vanthu
ஒரு Stock ல் அதிகபட்சம் ஓரு லட்சத்திற்கு மேல் போக கூடாது. Please wait one year you will recover your loss.
Don't put all eggs in one basket
Don't worry , it will give u bumber before 2025 end
@@tiruppurbullssame problem
First view
Thank you very much @sureshmani1708 Bro
Hi bro😂😂😂
வணக்கம் @TTDPokkisham சகோ.
1st comment
Thank you very much @Bharat_Mathaki_Jai-1 Bro
Overall lose.

Hii