🔥நடுச்சாமத்தில் பதினி வேட்டை | பனைமரத்து பால் | PALM TREE JUICE | VILLAGE ENTERTAINMENT | K7

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 мар 2024
  • Thanks For Your Love♥ and Support GUYS
    FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
    kesu_paiya?igsh...
    In this video, my uncle and I all bought juice from a palm tree juice in the village and enjoyed it.
    WATCH OUR PREVIOUS VIDEOS : -
    • 🔥10 ரூபாய்க்கு ஆட்டுகற...
    • 🔥நம்ம தமிழ்நாட்டில் கு...
    • 🔥 கடைசி வீடியோ மக்களே😓🥺
    • 🔥 பண்ணவாடி பரிசல் துறை...
    • 🔥ரோட்டுக்கடை நொருக்கல்...
    • 🔥ஈரோடு தாத்தா சில்லி க...
    • 🔥MANJUMMEL BOYS IN 🥝🌴 ...
    • 🔥தவனுக்கு புது மெத்தை ...
    • 🔥ஜேடர்பாளையம் அணை | JE...
    • 🔥50 ரூபாய்க்கு UNLIMIT...
    • 🔥பாதாளத்தில்😱வெஞ்சமன் ...
    • 🔥முத்தூர் ஆட்டு சந்தை ...
    • 🔥முரளி மாரியம்மன் பண்ட...
    • 🔥நாட்டுக்கோழி முட்டை க...
    • 🔥மாரியம்மன் ஆட்டமும் ப...
    • 🔥நாட்டுக்கோழி மண்சட்டி...
    • 🔥2024 வெள்ளியங்கிரி மல...
    • 🔥தரமான எடிட்டிங் கம்யூ...
    • 🔥தாறுமாறு பிரியாணி | அ...
    • 🔥 அப்பாவும் பழனி யாத்த...
    • 🔥பாஸ்மதி அரிசி பிரியாண...
    • 🔥 மாதேஸ்வரன் மலை பயணம்...
    • 🔥தமிழ்நாடு பேமஷ் கதிர்...
    • 🔥எடிட்டர்💻போடலாமா ✅வேண...
    • 🔥சாதிச்சுட்டோம் மாறா 🤩...
    • 🔥கெட்ட எதிரிகளை சின்னா...
    OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
    • 🔥📆தினமும்🤯🥵🤯மலையேறும்💢...
    • 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
    • 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
    • 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
    • கணக்கன்பட்டி சற்குரு ஜ...
    ________________________________________________________________________
    NOTE : This Video Made for an Entertainment Purpose Only
    _____________________________________________________________________________________________
    Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we're posting on this channel. If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
    NOTE : This Video an Entertainment purpose only
  • РазвлеченияРазвлечения

Комментарии • 116

  • @tamilantn5648
    @tamilantn5648 4 месяца назад +6

    கிராம வாழ்க்கயில்தான் தற்ச்சார்பு பொருளாதாரம்,நோயற்ற வாழ்வு,மனநிறைவான வாழ்க்கை இவையனைத்தும் இன்றய நாகரீகம் என்ற பெயரால் பணத்தாசை பிடித்து மனிதாபிமானம் இன்றி கிராமிய சொர்க்க வாழ்க்கையும் இன்று பெருமளவு மாறிவிட்டது மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது மனவருத்தம் அளிக்கிறது.உஙகளைப்போன்றவர்களால் மீண்டும் அந்த நினைவுகளால் மனம் சிறிது மகிழ்ச்சி அடைகிறது.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @user-zh9kq6pj1j
    @user-zh9kq6pj1j 4 месяца назад +3

    அய்யா k7va இது கள்ளு சாமி 😂😂

  • @veerakumar4504
    @veerakumar4504 4 месяца назад +17

    தலைவரே நானே மறந்து போய் இருக்கேன் அதை ஏன் ஞாபகப் படுத்துற இதை பார்க்கும்போது நான் ஊர்ல இல்ல அப்படிங்கறத தான் எனக்கு ஞாபகம் வருது இப்ப என்னை பார்த்து ஹைதராபாத்தில் இருக்க தலைவரே கலக்குற போ வேற லெவல் வேற லெவல்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @vikneshbose3067
    @vikneshbose3067 4 месяца назад +4

    ஒரு மரத்து கல்லு சூப்பர்

  • @user-hm5qt4gd4f
    @user-hm5qt4gd4f 4 месяца назад +14

    Bro கள்ளு kudikkara மாதிரி feel பண்றீங்க...theluvu மாதிரி தெரில😅

    • @vikneshbose3067
      @vikneshbose3067 4 месяца назад +3

      குடிக்கிறது கல்லு தான் ப்ரோ...

    • @Tamizh-tb5vk
      @Tamizh-tb5vk 4 месяца назад

      Matykia pangu😂

  • @nagarajant.n5007
    @nagarajant.n5007 4 месяца назад +5

    இந்த வீடியோ மிக அருமையாக உள்ளது

  • @AGuna-sh5el
    @AGuna-sh5el 4 месяца назад +6

    ப்ரோ இந்த வீடியோவில் தண்ணீரி லியே மிதக்கறிங்க என்ஜாய்😜😜

  • @DuraiPandi-zo7xj
    @DuraiPandi-zo7xj 4 месяца назад

    Super video bro i like pathani and nongu bro

  • @user-ih7qq8vl3s
    @user-ih7qq8vl3s 4 месяца назад +1

    மாப்ளே பதனி வேற கல்லு .வேற மாப்ளே உங்கள் ❤❤❤

  • @SelvarajSelvaraj-em4dg
    @SelvarajSelvaraj-em4dg 4 месяца назад +1

    Anna pathiniii😍😍😍😍😍😍😍😍😍super 🥰🥰🥰🥰nalla erukununaa😇😇

  • @thamaraikannan2959
    @thamaraikannan2959 4 месяца назад +2

    கண்ணாமூச்சி ல நானும் வந்து குடிசிருகென் மெட்டங்கட்டு தெளுவு சும்மா நச்சுனு இருக்கும் கள்ளுகும் குஞ்சு கருவாடும் கமினேசன் வேற level ah irukum bro

  • @madhubalan133
    @madhubalan133 4 месяца назад

    Kallu kuduchutu inikuthu nu soldriye thalaiva nee vera ragam😂😂😂😂😂

  • @sheiksadam8319
    @sheiksadam8319 4 месяца назад +1

    😂😂😂😂 Enjoy thaan bro🎉🎉🎉

  • @shivanyaKutty.s
    @shivanyaKutty.s 4 месяца назад

    கள்ளு நானும் காலையில போய் சாப்பிட்டேன் சூப்பரா இருந்துச்சு

  • @priyadharsanthangaraj2576
    @priyadharsanthangaraj2576 4 месяца назад

    Vera level mams❤enjoy

  • @prasathprasath4406
    @prasathprasath4406 4 месяца назад +2

    ப்ரோ எங்களுக்கும் பதநீர் வேணும் ..😋

  • @merthunjayan6690
    @merthunjayan6690 4 месяца назад

    Super excited bro 👌👌👌👌 enjoy 🙏🙏🙏🙏🙏🙏🙋🙋🙋🙋🙋🙋💐💐💐💐💐 ananth veppadai

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 4 месяца назад

    Good vlog good presented on pathani, hunt morning. 😊I am happy that with twins, karthi ( I guess 🙄✍️) such a lovely person, plz do more like this videos with them,
    Plz cover salem belakurichi Friday night market... Kind request.

  • @Masthan231
    @Masthan231 4 месяца назад +1

    Super brother and k7🎉🎉🎉

  • @mltarumugam7510
    @mltarumugam7510 4 месяца назад

    Super enjoy your day ❤❤❤

  • @user-pq5em4dk1y
    @user-pq5em4dk1y 4 месяца назад +1

    Super Brother, From Bangalore

  • @bala9650
    @bala9650 4 месяца назад

    Thambi unnoda video thaan twitter la Trend aagittu irukku, paathiya..🔥🔥

  • @ElumalaiElu-fu2nm
    @ElumalaiElu-fu2nm 4 месяца назад

    அருமை 👏🏻👍

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 4 месяца назад

    Super Bathaneer or Neera in Mumbai.

  • @PPS_ShortCircuit
    @PPS_ShortCircuit 4 месяца назад +3

    கேசவா, இது தெளுவு (பதனி) மாதிரி தெரியவில்லை. சுண்ணாம்பு போடாத சுத்தமான பனை ஜூஸ் மாதிரித்தான் தெரியுது. மாமன், மாப்பிள்ளை பேச்சைப் பார்த்தாலே புரியுது..😅😂😊

  • @gobisittherei1292
    @gobisittherei1292 4 месяца назад

    Nice moment k7 I like it n jealous.

  • @vickydharshini8638
    @vickydharshini8638 4 месяца назад

    சூப்பர் 💓💗🥰🥰

  • @user-qq8kg3tr4p
    @user-qq8kg3tr4p 4 месяца назад +3

    நீங்க என்ன கார் வச்சிருக்கீங்க சொல்லுங்க❤😊

  • @divyan8041
    @divyan8041 4 месяца назад

    Anna Naa vanthudan Divya.......😊😊😊😍😍😇😇😇🔥🔥🔥☕☕💯💯💯💯

  • @BalakrishnanK-uv4xc
    @BalakrishnanK-uv4xc 4 месяца назад +1

    சூப்பர்

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 4 месяца назад

    Urukai also super

  • @santoshvishwanath6694
    @santoshvishwanath6694 4 месяца назад

    Bro its kallu I know 🤣 Suuuuuuper 👌

  • @mohanpungeanan3
    @mohanpungeanan3 4 месяца назад

    Super bro can get kallu ,

  • @ganesanganesan4505
    @ganesanganesan4505 4 месяца назад

    முன்முதலில் குடிப்பதால் கண்டீப்பாக ஐலதேசம் பிடிக்கும் தம்பி .

  • @karthick8421
    @karthick8421 4 месяца назад

    Nice video brother 🎉

  • @villege1557
    @villege1557 4 месяца назад

    கிணறு அருமையாக இருக்கிறது அத தனியா வீடியோ போடுங்க ப்ளீஸ்

    • @K7_kesu
      @K7_kesu  4 месяца назад

      Okay bro

  • @Puppylifevibesyt001
    @Puppylifevibesyt001 4 месяца назад +1

    😊❤

  • @gurusaravanakumar2495
    @gurusaravanakumar2495 4 месяца назад

    Super bro❤❤😊😊

  • @rajsarkar4129
    @rajsarkar4129 4 месяца назад +1

    Unga fans brother

  • @kumarsathish9725
    @kumarsathish9725 4 месяца назад

    which village it is? Even I am searching for pure pathani in Tamil Nadu...

  • @premkumar-ys9ev
    @premkumar-ys9ev 4 месяца назад

    🤩

  • @inthumathi4686
    @inthumathi4686 4 месяца назад

    Super bro I like you 😊😊❤❤

  • @user-wt3th4kj9r
    @user-wt3th4kj9r 4 месяца назад

    Super

  • @thamaraikannan2959
    @thamaraikannan2959 4 месяца назад

    இந்த செல்லும் போகடு போயிரபொகுது bro

  • @mahandrand641
    @mahandrand641 4 месяца назад

    தம்பி சூப்பர்

  • @user-cp6gc1qw2h
    @user-cp6gc1qw2h 4 месяца назад

    First like

  • @tamil6285
    @tamil6285 4 месяца назад

    😍😊

  • @lathaselvaraj3778
    @lathaselvaraj3778 4 месяца назад

    Bro பதினில் மாம்பழம் வெட்டி போட்டு சாப்பிட்டு பாருங்க வேரலெவல்

  • @tamil6285
    @tamil6285 4 месяца назад

  • @SMgarments2023
    @SMgarments2023 4 месяца назад

    thampi kesav super

  • @Ambikakumaresh
    @Ambikakumaresh 4 месяца назад

    ❤🎉

  • @vkviji1012
    @vkviji1012 4 месяца назад

    Super bro

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 4 месяца назад

    😮😊

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 4 месяца назад

    ❤🎉❤

  • @g.v.r.1221
    @g.v.r.1221 4 месяца назад

    👌👌👌👌👌

  • @jackyyyjack_sparrow513
    @jackyyyjack_sparrow513 4 месяца назад

    தரம்😂💥

  • @guganjo
    @guganjo 4 месяца назад +1

    Bro oru time madurai chiththirai thiruvilavikku vanga broo,😘😋🙂

    • @K7_kesu
      @K7_kesu  4 месяца назад

      Okay sako

  • @oldisgoldfunnyshorts5604
    @oldisgoldfunnyshorts5604 4 месяца назад +1

    கேசவன் இது கல்லு தானே😂

  • @maniintegratedfarm
    @maniintegratedfarm 4 месяца назад +3

    Kalyana murungai kattai

  • @saair4474
    @saair4474 4 месяца назад

    Anna nee 2maniki pothaiya pottu ena ena pesuraa😂😂

  • @MalarMalar-cj7vl
    @MalarMalar-cj7vl 4 месяца назад

    Bro sectam room video pannuga bro

  • @ARAKAN_1
    @ARAKAN_1 4 месяца назад

    Bro system editor room video podu ga bro pls 🙏

  • @user-fc8rd4vf2g
    @user-fc8rd4vf2g 4 месяца назад

    Hii K7 Na 227 Like ❤

  • @AJ-pn3cu
    @AJ-pn3cu 4 месяца назад

    🥂💥

  • @shorts--vino234
    @shorts--vino234 4 месяца назад +1

    பதனி மாதிரி தெரியல எனக்கு

  • @Thirumalairtr007
    @Thirumalairtr007 4 месяца назад

    ஆளே மேதக்குது 😂

  • @AbishekChandreseker
    @AbishekChandreseker 4 месяца назад

    I am from sankagiri

  • @siva_99
    @siva_99 4 месяца назад

    Thanjavur va bro

  • @palanimadhavi6751
    @palanimadhavi6751 4 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshr-xl7zg
    @rameshr-xl7zg 4 месяца назад

    பனைமரத்து பதனி மதனியும் மதி மயங்கும்

  • @SimbaSpeciall
    @SimbaSpeciall 4 месяца назад

    பதனிக்கி எதுக்குயா சைட்டிஸ்ஸு😅😅😅

  • @karthikmathivanan1167
    @karthikmathivanan1167 4 месяца назад

    Hi brother😊😂😊❤❤

  • @pattaarun0073
    @pattaarun0073 4 месяца назад

    நன்பா இது கள்ளு

  • @01234Arun
    @01234Arun 4 месяца назад

    Unga mamas rendu perum twins ah ?

  • @-ManivannanG
    @-ManivannanG 4 месяца назад

    Thalaivare athu kallu thanae 😂???

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 4 месяца назад

    Mixture, Karapoondhi, Pakooda, Karaseva, Masalvadi Etc., Etc., better

  • @user-tt6gf5ut1g
    @user-tt6gf5ut1g 4 месяца назад

    dai maappu superda yannayum kootikittu poda mappalai

  • @rameshsn2283
    @rameshsn2283 4 месяца назад +1

    கள்ள பதனின்னு சொல்லுகிறார்.
    பதனி நான் கேள்வி பட்ட வரையில் கள்ளில் சுண்ணாம்பு கலந்து தெளிவாக்கி தருவது. நேரடியாக குடிப்பது கள்ளு.

  • @shanmugasundaram3870
    @shanmugasundaram3870 4 месяца назад

    தம்பி ஸ்ரீ பொன்காளியம்மன் நோன்பு வரப்போகிறது வீடியோ போடு தம்பி

  • @mohanpalaniyappan7458
    @mohanpalaniyappan7458 4 месяца назад

    வெறும் வயிற்றில் குடிக்காதிக்க அண்ணா வயிற்றால போய்விடும்

  • @sugumaran3774
    @sugumaran3774 4 месяца назад

    Kallu kidikuran

  • @dhamu1902
    @dhamu1902 4 месяца назад

    Unga mama 😵‍💫bodhaaaitaru

  • @VASANTHKUMAR-bd6qp
    @VASANTHKUMAR-bd6qp 4 месяца назад

    Hi Anna

  • @rajsarkar4129
    @rajsarkar4129 4 месяца назад

    Hi k7 bro

  • @vijaysrinivasan4065
    @vijaysrinivasan4065 4 месяца назад

    பதநீர் இல்ல கல்லு bro

  • @rameshk360
    @rameshk360 4 месяца назад

    Hi .....kesu....unga kooda vandha 2 perum twinsh ah...🤔

  • @user-in8lz1oy5q
    @user-in8lz1oy5q 4 месяца назад +1

    Khodiyar

  • @SathishKumar-pl6ig
    @SathishKumar-pl6ig 4 месяца назад

    இது கள்ளு நண்பா

  • @user-ms3cq9wb2h
    @user-ms3cq9wb2h 4 месяца назад

    Not pathani ithu sunnampu sekatha kallu😂

  • @MalarMalar-cj7vl
    @MalarMalar-cj7vl 4 месяца назад

    Bro அந்த கிணரு எத்தன அடி ஆளம்

    • @K7_kesu
      @K7_kesu  4 месяца назад

      20 அடிங்க

  • @thamaraikannan2959
    @thamaraikannan2959 4 месяца назад

    கள்ளு ஒட்டி குடிசதான் bro tasteah ரசிச்சு ரசிச்சு குடிக்க முடியும் வெளுத்து கட்டுங்க குருவை ல இருந்து கண்ணன்

  • @kalidossv3949
    @kalidossv3949 4 месяца назад

    Kudikaaran aagita

  • @user-cp6gc1qw2h
    @user-cp6gc1qw2h 4 месяца назад

    Hi

  • @raam689
    @raam689 4 месяца назад +1

    தலைவரே பதினியா இல்ல கள்ளா ?😂

    • @K7_kesu
      @K7_kesu  4 месяца назад

      பதினி😊

    • @raam689
      @raam689 4 месяца назад

      @@K7_kesu பாத்தா அப்படி தெரியல தலைவரே...😅

  • @karuppuvfc8917
    @karuppuvfc8917 4 месяца назад

    Sarayatha vituten 1 month ah enga Village la 6am ku poitu 4 sombu kuduchutu vanthuruavren bro 😹🔥

  • @user-zh9kq6pj1j
    @user-zh9kq6pj1j 4 месяца назад

    பதனிகு எதுக்கு முறுக்கு

  • @SNAPkali786
    @SNAPkali786 4 месяца назад

    Namma area la litre yae 80 tha bro

  • @sakthiveln3159
    @sakthiveln3159 4 месяца назад

    மாப்ள கள்ளு கிடைக்குமா?

  • @AbishekChandreseker
    @AbishekChandreseker 4 месяца назад

    Hi bro
    Ungala meet pananu
    Give ur number

  • @rajeshyogeshraj5130
    @rajeshyogeshraj5130 4 месяца назад

    Super