HAND SEALING MACHINE ELEMENT CHANGE | SIMPLE METHOD | EXPLAINS IN TAMIL | DRV ELECTRICAL TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 16

  • @lathas4198
    @lathas4198 Год назад

    Thank u brother.
    Very useful to us.
    V r correct the problem from your
    Channel.

  • @gopalt7789
    @gopalt7789 2 года назад

    சிறப்பு தம்பி 👍 💐

  • @sachinkamaraj-dx1bd
    @sachinkamaraj-dx1bd 11 месяцев назад +1

    Bro.
    என்கிட்ட இருக்க மிஷின் ல மெலிசா கம்பி இருக்கு இப்ப பட்டையான கம்பி போடலாமா போட்டா அகலாமா ஒட்டுமா ?

  • @sunilmanohar7798
    @sunilmanohar7798 2 года назад

    அருமையான பதிவு

  • @rajmohan2285
    @rajmohan2285 2 года назад

    Element la enna voltage varum

  • @rukmanivijay6507
    @rukmanivijay6507 2 года назад

    Where will we get the sheet and element? Can u give me link?

  • @YasminYasminMansoorali-ts5zi
    @YasminYasminMansoorali-ts5zi Год назад

    Ithu eppothu matruvathu

  • @1985sivamani
    @1985sivamani 3 года назад

    Bro, sealing machine earth adikuthu.. Enna check pannanum சொல்லுங்க. Thanks

  • @kalirajr6678
    @kalirajr6678 3 года назад +1

    நண்பா சீலிங் மெஷின் சவுண்ட் வந்துக்கிட்டே இருக்குது போர்டு சரி செய்வது எப்படி எனக்குத் தெளிவாக சொல்லவும் நண்பா

  • @thalapathynoor5856
    @thalapathynoor5856 3 года назад

    இந்தக் கம்பிய கொஞ்சம் அகலமா இருக்கிறத செட் பன்ன முடியாத???

    • @drvelectricaltamil722
      @drvelectricaltamil722  3 года назад

      வணக்கம் நண்பரே
      இந்த ஹீட்டிங் இளமெண்ட் கம்பி கொஞ்சம் அகலமாக இருந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை அதேசமயம் நீளம் மட்டும் அதிகமா இருந்துச்சுன்னா டைட் கிடைக்காது டைட்டா இருந்தா தான் நம்ம ஹேண்டில் அழுத்தும்போது சூடாகும் அதனால அகலம் அதிகமாக இருந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை நீலம் மட்டும் அதிகமாய் இருக்கக் கூடாது அதை மட்டும் பார்த்து மாத்திக்குங்க

    • @thalapathynoor5856
      @thalapathynoor5856 3 года назад

      அகலமான கம்பி கிடைக்குமா???

    • @drvelectricaltamil722
      @drvelectricaltamil722  3 года назад

      அகலமான கம்பி கிடைப்பது கொஞ்சம் சிரமம்தான் கடைகளில் கேட்டுப் பாருங்கள் கிடைக்குதான்னு அதேபோல ஆன்லைன்ல செக் பண்ணி பாருங்க கிடைக்குதான்னு அந்த மெஷின் ஓட மாடல் நம்பர் வச்சு செக் பண்ணி பாருங்க கிடைக்குதான்னு

  • @suga_Style
    @suga_Style 2 года назад

    3 mm sealing machine ல 5 mm filament மாட்டினால் seal ஆகுமா சார்....