பேருந்து - லாரி மோதி பயங்கர விபத்து - பயணியின் மார்பில் குத்திய இரும்பு.. துடிதுடித்து பலி..

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 10

  • @justrelax8272
    @justrelax8272 2 часа назад +12

    பத்திரமா வீட்டுக்கு போலாம்னு பஸ்ல போனாலும் சாவு தேடி வருது பாருங்க. பாவம் அந்த பையன் 🙏🙏

  • @mandodari4037
    @mandodari4037 2 часа назад +3

    எப்படி எல்லாம் இறப்பு வருகிறது பார்த்து போ சொல்லுவதற்கு இல்லை பஸ்ஸில் போனாலும் விதி யாராலும் தடுக்க முடியாது 😭😭😭😭

  • @pandakutty6682
    @pandakutty6682 2 часа назад +3

    Avaroda antha kadaisi nenaipu 😢amma, appa va pakama poitime 😢

  • @Marimass2000
    @Marimass2000 23 минуты назад +1

    இழப்பிற்கு ஈடு செய்ய தமிழக முதல்வர் அவரது வீட்டில் இருக்கும் எவரேனும் ஒருவருக்கு அரசு வேலை இல்லை என்றால் பத்து லட்சம் நிதி உதவி அளிக்க வேண்டும்

  • @PraveenKumar-tn7hi
    @PraveenKumar-tn7hi 2 часа назад +1

    Don't worry, our government will take prompt action and give job to family members. Everything pakka 👌

  • @Philiproja
    @Philiproja Час назад +2

    சமீபகாலமாக சாவு விதம் விதமாக வருகிறது.போனால் போகட்டும் போடா என்று வாழ்க்கையை நகர்த்த வேண்டியுள்ளது.

  • @pinixThamizhan
    @pinixThamizhan 2 часа назад +1

    Ada paavame ellam pochu😢😢

  • @sridhar.bsridhar.b9433
    @sridhar.bsridhar.b9433 Час назад +1

    திராவிட மாடல் பஸ்
    ஓட்டை ஒடுசல் 😮😮
    😢😢

  • @vellakutty9612
    @vellakutty9612 2 часа назад +1

    😅😅😅😅

  • @JaiyasoJyaso
    @JaiyasoJyaso 2 часа назад +1

    😡😡😈👿😹👎👨‍🌾👨‍🍳