பா.ஜ.கவைச் சீண்டிய Udhayanidhi...அத்துமீறிய H.Raja! | Solrathai Sollitom

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #bjp #udhayanidhistalin #hraja #solrathaisollitom
    Description :
    * அவதூறாகப் பேசிய ஹெச்.ராஜா
    * ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பிரச்னை
    * சனாதனம் குறித்து விவாதிக்க ஸ்டாலினுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அழைப்பு
    * தூத்துக்குடி அருகே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைக்கும் உணவை தங்கள் குழந்தைகளுக்கு வழங்கக் கூடாது என பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக சொல்லப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
    * திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல்போன பட்டியலின ஊராட்சித்தலைவி
    * ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது
    * தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்டி நகராட்சி இடத்தில் 3 கோடி ரூபாயில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    Video Credits:
    ###
    Host: Saran & Sivakumar
    Camera:
    Editor :
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Hari Babu
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Subscribe: goo.gl/HuUur3
    Timepass Online Facebook: / vikatantimepassonline
    Timepass Online Twitter: / timepassonline
    More short films: goo.gl/fWDruO
    Fun factor: goo.gl/BcKMLj
    One day Avatar: goo.gl/vv9hKd

Комментарии • 75

  • @sudalaiventhan
    @sudalaiventhan Год назад +15

    S R சேகர்,H ராஜா,அண்ணாமலை மூவருக்கும் இன்றைய நிகழ்ச்சி கண்டனம் தெரிவித்து இருப்பது வரவேற்க தக்கது.

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 Год назад +12

    எச்.ராஜா தரக்குறைவான பேச்சுக்கு, சிவகங்கை தொகுதி மக்கள் ஏழு லட்சம் பேர், செருப்பால் அடிக்க👠👞🥿 காத்துக்கொண்டு இருக்கிறோம். 🌄👍🙏👍🌄

  • @socialactivist8403
    @socialactivist8403 Год назад +15

    பிஜேபி ல இருக்கரவங்க புத்தியே இப்படித்தான் இருப்பாங்கன்னு சொன்னா எப்படி இருக்குமோ அப்படி தான் s. r சேகரின் கருத்தும்

  • @bharathysekar8814
    @bharathysekar8814 Год назад +7

    காந்தி சமாதியில்‌ நடந்த. போட்டோ ஷூட் எப்படீடீ. கோட்சேயை‍ கொண்டாடிய பாஜக நடிப்பு சூப்பர்
    .

    • @mosikeeranv4997
      @mosikeeranv4997 Год назад

      சூப்பர்

    • @kanakamjeyaraj9602
      @kanakamjeyaraj9602 Год назад

      @@mosikeeranv4997 இந்த பா ஜா கா காரர்களுக்கு அறிவு கிடையாது இதில் ஆணவபேச்சு இதில் வேறு எதிர்த்து பேசுவதாக நினைத்து அண்ணாமலையையே கேவலமாக பேசுவது கிண்டல் கேலியாக இருக்கிறது

  • @kalidossk6083
    @kalidossk6083 Год назад +6

    Mental H. Raja to be arrested under Gundus for his unlawful spech and activities 😢

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +1

    பட்டியல் இனம் மக்கள் சனமத்தால் சாப்பிடாமல் இருப்பது பல இடங்களில் புறகணிப்பு செய்கிறார்கள் அதுவும் குழந்தைகள் இனடயே சாதி பாகுபாடு பிஞ்சு மனசு நஞ்சு இந்த வன்கொடுமை சம்பவம் இனத போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sakthiguruvayurappan_trichy
    @sakthiguruvayurappan_trichy Год назад +1

    Thanks Siva and saran for responding to my request. Let us take further with your Team
    Regards
    R.Shivakumar

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Год назад +2

    Arumai Siva sir and Saran bro 👌❤️💐

  • @balamuruganpalanichamy3384
    @balamuruganpalanichamy3384 Год назад +6

    Music concert is for all not for hindu only. Ithuthaan matha veri

  • @mohamedkassim1656
    @mohamedkassim1656 Год назад +4

    கேவலமா சேகர்

  • @mrdevilfromhell3577
    @mrdevilfromhell3577 Год назад +3

    இதுவே இளையராஜா concert ah இருக்கணும்...
    வளையோசை கல கலவென கவிதைகள் படித்திட...த்தா...யாருடா அது கோல்ட் டிக்கெட்டில் இருந்து டைமண்ட் டிக்கெட்டுக்கு தாவறதுனு கடிச்சி வச்சிருப்பாரு....
    Oraganizers எல்லாம் எப்படா புரோகிராம் முடியும்னு உயிர கைல புடிச்சிக்கிட்டு உக்காந்து இருப்பாங்க.😂😂😂...
    #CP

  • @rajur13
    @rajur13 Год назад +1

    மாதனூர் திருப்பத்தூர் மாவட்டம்.

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 Год назад +3

    இன்றைய ஆட்சியாளர்கள் ஃபோட்டோ ஷுட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். ரயில் நிலையத்தில் மார்பிள், கிரானைட் போடுவார்கள். ரயில் பாதைகளை சீரமைத்தல், பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் போன்றவை அவர்கள் கவனத்திற்கு வர வாய்ப்பு இல்லை.

  • @ezhilmak4611
    @ezhilmak4611 Год назад +3

    சேகர் எப்பவுமே போக்கிரித் தனமாகவே பதிவுகள் இடுவார்

  • @kasimm6102
    @kasimm6102 Год назад +1

    Super anna sss

  • @prabakaranindian5479
    @prabakaranindian5479 Год назад +1

    Thirupattur

  • @cheguevara2111
    @cheguevara2111 Год назад +17

    அந்த பிஜேபி சேகரை செருப்பால் அடித்ததற்கு வாழ்த்துக்கள்

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 Год назад

    H. Raja should be arrested in gundas act

  • @geethakanagasabai821
    @geethakanagasabai821 Год назад

    Dirty minded politics 🙉🙉🙉

  • @cheguevara2111
    @cheguevara2111 Год назад +4

    ஏ ஆர் ரகுமான் கச்சேரியில் மட்டுமல்ல கங்கை அமரன் மற்றும் பல இசையமைப்பாளர்கள் பலரும் கேசட்டை போட்டுத்தான் வாய் அசைக்கிறார்கள் கங்கை அமரன் ஒரு ஒரு இசைக் கச்சேரியில் கரண்ட் போய் வந்ததால் மாட்டிக்கொண்டார்

    • @rajaindran1729
      @rajaindran1729 Год назад

      Sarvan. Sir.. Shiva. Sir.. H. Raha.. Bj. P. Y. In. Hed
      . Awaru. Keela
      Pon. Radha. Annamalai😮😮😮😮😮😮😮😮

  • @arumugam3263
    @arumugam3263 Год назад

    இன்றைய நிகழ்ச்சி மிக சிறப்பாக இருந்தது. உண்மையிலேயே சங்கியாக பெயர் பெற்ற அண்ணாமலை எச் ராஜா எஸ் ஆர் ராஜாவாக உட்பட பிஜேபியில் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சிறிதும் மூளையே இல்லாதவர்கள்தான் அந்த கட்சியில் இருப்பார்கள் போல. இது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயமாக உள்ளது

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 Год назад +2

    இன்றைய நிகழ்ச்சி மிகவும் அருமை.கலகலப்பாக இருந்தது 😂😂😂😂😂😂😅😅😅

  • @sudha_arunm8377
    @sudha_arunm8377 Год назад

    Valthuhal nakkal bro's

  • @stephenraj7701
    @stephenraj7701 Год назад

    Saran sir, 13/09/23 my 42th Birthday.

  • @showmarker
    @showmarker Год назад

    Yes Shivakumar Sir, I attended ARR concert I do feel it is lipsync only.

  • @Hatheem
    @Hatheem Год назад

    19:37 - 20:09 Makes you laugh and makes you think😂

  • @sasidharanjayabalan26
    @sasidharanjayabalan26 Год назад

    காந்தி சமாதி சார்க்கண்ட் சமாதி என்ற தங்களின் நகைச்சுவை என்னை அறியாமல் சிரிப்பை வரவழைத்து விட்டது 😂😂😂

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Год назад +2

    தனது வாகனத்தை வழிவிடச் சொன்ன கடவுள் தனது தாழ்த்தப்படுத்தப்பட்ட பக்தனுக்காக தானே சற்று விலகி ஏன் தரிசனம் தந்திருக்கக்கூடாது?

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 Год назад

      இப்படி விலகி நிக்கரதுக்கு பதிலா... எவன் என்ன சொல்றான் பாப்போம் நீ உள்ள வான்னு அந்த பக்தன கடவுள் உள்ள வர சொல்லி இருக்கலாமே...
      ஏன் சொல்ல??? உன்ன மாறி பக்தன அனுமதிக்காத கோவில்ல நானும் இருக்க மாட்டேன்னு கடவுள் அந்த பக்தனோட வெளிய வந்து இருக்கணும் ல.. ஏன் வரல???
      அப்போ கடவுளும் தீட்டு பாக்குறாரோ...
      அப்படி தீட்டு பாக்குற கடவுள் எப்படி கடவுளா இருக்க முடியும்....
      அப்போ அந்த ஆளும் சனாதனவாதி தான sir

    • @gnanasekaranekambaram5243
      @gnanasekaranekambaram5243 Год назад +1

      அவரை உள்ளே வரவைத்து இருக்க வேண்டும்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Год назад

      @@gnanasekaranekambaram5243 சிலைக்கதைகள் தானே?

    • @gnanasekaranekambaram5243
      @gnanasekaranekambaram5243 Год назад

      @@sriharanranganathan1450 உண்மை

  • @padmanathana9877
    @padmanathana9877 Год назад

    Sattam sariyaga erunthirunthal yeppolutho entha piratchanai vanthirukkathe sir eppo athu arasiyal vathigalin vakku arasiyalaga marivittatho sir

  • @gowrishankar1766
    @gowrishankar1766 Год назад +1

    Ambur is in Tirupattur district not in Tirupur

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 Год назад +1

    வணக்கம் சரண்🙏💕 அண்ணா

  • @vaalaadimani
    @vaalaadimani Год назад

  • @ZainulAabideen-nl4iz
    @ZainulAabideen-nl4iz Год назад +2

    I am first.

  • @12vanchi
    @12vanchi Год назад

    Don't blame arr the event management only responsible

  • @sudalaiventhan
    @sudalaiventhan Год назад +1

    ரயில்வேக்கு காது கேட்குமா ?

  • @edwardsebastion5191
    @edwardsebastion5191 Год назад +1

    உசிலம்பட்டி போய் உதயநிதி இந்த மாதிரி நிகழ்வுகளை ஒழிக்கவேண்டும்

  • @nassarali-fy6kq
    @nassarali-fy6kq Год назад +1

    _____ சேகர், மன்னிக்கவும்

  • @sudalaiventhan
    @sudalaiventhan Год назад +2

    சாண்டில்யன் அவர்களின் அனைத்து புத்தகங்களும் ஒன்று விடாமல் சேமித்து வைத்து இருப்பதில் பெருமை கொள்கிறேன்

  • @nassarali-fy6kq
    @nassarali-fy6kq Год назад

    சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாட ஆயிரம் பாரதி வேண்டும்

  • @rajt1489
    @rajt1489 Год назад +1

    Nai sekar oru kiruku unda

  • @nassarali-fy6kq
    @nassarali-fy6kq Год назад

    அடுத்தது தேசத் தந்தை பெயர் மாற்றப்படும்

  • @ezhilmak4611
    @ezhilmak4611 Год назад

    திருமாவும் இன்னபிற ஆட்களும் முதலில் பட்டியல் இனத்துக்குள்ளே சமத்துவத்தைக் கொண்டு வர பாடுபடட்டும்

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Год назад

    🤔🥱🤗

  • @rajt1489
    @rajt1489 Год назад

    H raja oru pithyakara Unda son..

  • @shaneshun3744
    @shaneshun3744 Год назад +1

    Fyi - Heard that Jude Anand whom you are praising did not pursue the case against EPS in the Highways project Scam.

  • @cheguevara2111
    @cheguevara2111 Год назад

    எனக்கு எட்டயபுரம் தான் ஆனால் எட்டயபுரத்தை சுற்றி உசிலம்பட்டி என்ற ஊர் இல்லை நீங்கள் ஏதோ தவறாக சொல்கிறீர்கள் சரி பார்க்கவும்

  • @abbaskhan-lb8jl
    @abbaskhan-lb8jl Год назад

    எச்ச நாய் என்றுமே திருந்தாத ஜென்மம்.🗣️🗣️🗣️🗣️