எம்ஜிஆர் வீடு சுற்றி பார்க்கலாமா பசுமையான சூப்பர் வீடு சென்னை ராமாபுரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 46

  • @boopathyraj3076
    @boopathyraj3076 2 года назад +6

    இதய தெய்வத்தின் கோவில் பார்க்க ஆசை MGRபக்தன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @AishuSan
    @AishuSan 3 месяца назад +1

    I went to this house during my childhood many times. I feel so lucky

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 года назад +21

    எம் ஜி ஆர் வாழ்ந்த காலத்தில் நானும் சிறுமியாக இருந்தேன் என்பதே பாக்கியம் எம் ஜி ஆர் பாடலை கேட்டு வளர்ந்து இருக்கிறேன் உற்சாகம் தோன்றிக் கொள்ளும் எம் ஜி ஆர் வாழ்ந்த வீடும் உயிரோட்டம் உள்ள இடமாகக் தான் தோன்றுகிறது ஏன் என்றால் நம் இதயத்தில் தெய்வமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்

  • @madras2quare
    @madras2quare 2 года назад +13

    வணக்கம் தம்பி. உங்களுக்கு தலைவர் தலைவர் மனிதர் இவ்வளவு தான். ஆனால் என்னைப் போன்ற பக்தர்களுக்கு தெய்வம் எம்ஜிஆர். நாங்கள் எங்களைப் பெற்றவர்கள் தவிர படைத்த இறைவன் எப்படி இருப்பான் என்று கேட்டால்சொல்வது கைகாட்டுவது எங்கள் தெய்வம் இவர் தான் என்று தான். ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு உதாரணம் வழிகாட்டி ஒரு தலைவர் எல்லாம் எங்கள் தெய்வம் தான். அவர் படம் பார்த்து அவரை விரும்பியது தவிர வேறு எதுவும் நாங்கள் அவரிடமிருந்து பெற்றதில்லை . அவரின் பண்பு தான் எங்களை ஈர்த்தது. உயிருடன் நாங்கள் வாழும் வரை எங்கள் தெய்வத்தை போற்றி வழிபட்டு கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறோம் மனதிற்குள். வாழ்க தலைவர் தொண்டர்கள். வளர்க தலைவர் புகழ்.
    வாழ்த்துக்கள் தம்பி உங்களுக்கு வாழ்க வளமுடன். ஜெய் ஹிந்த். பாரத் மாதா கி ஜே! ஜெய் ஸ்ரீ ராம்.

    • @busywoods
      @busywoods  2 года назад

      மகிழ்ச்சி அண்ணே

    • @janu5077
      @janu5077 Год назад

      @@busywoods mgr பிற‌ந்த வீடு 🏠 இலங்கை கண்டி இல் இருக்கு,,

    • @GURULOGUM
      @GURULOGUM 6 месяцев назад

      @@busywoods bro MGR house ramapuram visit panna yaru kitta permission vanganum

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +17

    எம்ஜியார் உயிருடன் வாழ்ந்த அந்த வீடு இன்னும் இருக்கிறது சிறப்பாக இருக்கிறது ஆனால் அந்த இல்லத்தில் வாழ்ந்த எம்ஜிஆர் இல்லையே ... நெஞ்சம் விம்முகிறது😢😢😢

  • @Puratchithondan23
    @Puratchithondan23 Год назад

    Soon varuven 💯💯💯thalaimai erkaa💯varuven

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад +19

    "இதய தெய்வ இல்லக் கோவில்".

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 2 года назад +1

    Everyone is talking. But nobody is ready to work
    Free cleaning service required. Thondu niruvangal help pannamudiyum.

  • @sathiyaksathiya7544
    @sathiyaksathiya7544 2 года назад +1

    Anna ivlav day ithu theriyama poici thnks anna

  • @sermakani8234
    @sermakani8234 2 года назад +11

    இன்னும் புதுப்பிக்க வேண்டும் செலவை இரசிகர்கள் நாங்கள் பார்த்து கொள்வோம்.

  • @kboologam4279
    @kboologam4279 2 года назад +6

    வல்லல் வாழ்ந்தது இல்லம்இல்லை
    தெய்வீகபொற்கோயில்

  • @aruldhas9116
    @aruldhas9116 2 года назад +1

    King maker காமராஜ்

  • @k.petchiappank.petchiappan4603
    @k.petchiappank.petchiappan4603 2 года назад +8

    நான் நேரில் போய் இருக்கிறேன்

    • @GURULOGUM
      @GURULOGUM 6 месяцев назад +1

      bro house visit panna yaru kitta permission vanganum

  • @nshekar8461
    @nshekar8461 2 года назад +2

    🎉🎉🎉

  • @GURULOGUM
    @GURULOGUM 6 месяцев назад

    bro house visit panna yaru kitta permission vanganum

  • @parimalamurugeson3928
    @parimalamurugeson3928 2 года назад +20

    நாங்க போனால் உள்ளே சுற்றி பார்க்கவிடுவர்களா எப்படி போவது வழி சொல்லுங்கள

    • @saisaransaran4961
      @saisaransaran4961 2 года назад

      Poruru rampuram ponga anga mgr veedu yenka irukunu kete, yellarum solluvanga, Ulla suthie paka anumathi free ethu Chennai la iruku bro etha pathie mulasa therenuma RUclips mgr illayamnu podunga varum

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 2 года назад +17

    சரியான பராமரிப்பு இல்லை என்பது நன்கு தெரிகிறது.

  • @murugesandeepak4939
    @murugesandeepak4939 2 года назад +20

    சென்னை இருந்து எப்படி எந்த பஸ்லே போவது என்று சொல்லி இருந்தால் பயன் உள்ளதாக இருந்திருக்கும்

    • @Thuyavan_Trends
      @Thuyavan_Trends 2 года назад +2

      Guidy to porur...bus route ramspuram bus stop.

  • @anandnagapa4802
    @anandnagapa4802 2 года назад +4

    Ingu vulla voonjalil MGR orukalithu
    Kay vundr paduthirappadhu phol
    Silay ranganadar pallikhondirupadai
    Phol. Amaithu azhagu serkaveandum MGR i. Nearil partha
    Maadhiri irukum.🌄🙏🏼🕶️

    • @janakir2634
      @janakir2634 2 года назад

      ழஸஜ ஹச்

    • @gkstnj5039
      @gkstnj5039 2 года назад

      தெய்வம் தந்த திருவருள் ஆசான் டாக்டர் எம். ஜி.ஆர் அவர்கள் என்றும் எப்போதும் வாழ்ந்து கொண்டுயிருக்கிறார் ஓம் சிவாயநம

  • @sivasamisivasellaiyan9297
    @sivasamisivasellaiyan9297 2 года назад +3

    பேறரிஞர் அண்ணா வின்நம்பிக்கைக்பாதாதிரமாகியவர்கொடைடடவள்ளள்ஏம்ஜியார் அவர்மக்களிடம் கொண்ட அன்பால் அவரை தமிழ் நாட்டின் முதல் வராககி மக்கள் மகிழ்ந்தனர் ஓங்குக அவர் புகழ் என்று ம்.

  • @mathanamathana6449
    @mathanamathana6449 2 года назад +2

    Super.

  • @partheebann1876
    @partheebann1876 2 месяца назад

    Ean kovil

  • @ItzKeerthi-24
    @ItzKeerthi-24 2 года назад +2

    ஒரே ஒரு தடவை வந்து பார்த்திட்டு போங்க... என்னோட திறமை என்னனு பாருங்கள் 🙏🙏

  • @minklynn1925
    @minklynn1925 2 года назад +4

    இது கூட உங்க சேனலா? தெரியாதே?

  • @senthilrajan8179
    @senthilrajan8179 2 года назад

    Sinima vula adicha kollai

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 2 месяца назад

      நீங்கள் விசி கணேசர் ரசிகனா அல்லது கட்டுமரம் கட்சியா?