Mild drizzled rain . On and off, clouds cover fully. Very chill climate. This rain only main the level of the ground water . Wait for next week . Weather forcast vs Nature's. For 4 to 5 days .
நிச்சயமாக வட இலங்கை நெருக்கமாக அல்லது நிலப்பரப்பில் உள் நுழைய அநேக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புகள் ஏற்படும். 24 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை தொடர் மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
Sir fengal cyclone ipo European model update maathiriku ipo south tn ku favour aa kamiki yesterday unfavour kaamichithu sir mannar and kumari sea la temperature adhigama iruku so kandipa intha system and next system mannar vara chance irukulaa
நன்றி அய்யா!
வணக்கம் நண்பரே🙏
வணக்கம். தேவிபட்டினம் பகுதியில் நேற்று மாலையில் இருந்து நின்றிருந்த மழை இன்று காலை ஏழு மணி முதல்... சீராக விட்டு விட்டு பெய்து வருகிறது.
வணக்கம். தகவலுக்கு நன்றி🙏
நன்றிங்க சகோதரரே
வணக்கம் சகோதரி.
Tenkasi Dt,Devipattanam, sivagiri, viswai,No rain
தற்போதைய நிலையில் மழைக்கு வாய்ப்புகள் இல்லை. தகவலுக்கு நன்றி🙏
Dindigul athoor malai irukuma ayya
25 ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
வணக்கம் ஐயா.❤
வணக்கம் நண்பரே🙏
ஒட்டன்சத்திரம் வட்டம் பாலப்பன்பட்டி பகுதியில் மலை இல்லை எப்பொழுது பெய்யும்
வரும் 26 ஆம் முதல் மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
வணக்கம் சகோ தரரே இப்பொழுதுலேசானதூரல்மட்டும்
வணக்கம். தகவலுக்கு நன்றி🙏
Virudhunagar district East evalu rain expect pannalam sir26,27
25,26 தேதிகளில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. 26 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புகள் ஏற்படும். 15 முதல் 20 செ.மீ வரை மழை பதிவாகலாம்.
Mild drizzled rain . On and off, clouds cover fully. Very chill climate. This rain only main the level of the ground water . Wait for next week . Weather forcast vs Nature's. For 4 to 5 days .
Tenkasi dist. Town area.
தகவலுக்கு நன்றி🙏
மதியம் வணக்கம் 🙏
வணக்கம் நண்பரே🙏
திருநெல்வேலி மாவட்டம் மானூர் கனமழை எந்த நாட்களில் எதிர்பார்க்கலாம்
3 முதல் 4 நாட்கள் வாய்ப்புகள் ஏற்படலாம்.
Sir dindugal athoor malai epothu
25 ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
அய்யா இராமநாதபுரம் மாவட்டத்தின் வடக்கு கடலோரங்களில் அதாவது தொண்டி பகுதியில் மிதமான மழை தான் பெய்தது😢
Thondi ku epudi irkum yq
தகவலுக்கு நன்றி🙏
அறிக்கைக்கு நன்றி ஐயா 🙏சென்னைக்கு அதி கன மழை வாய்ப்பு உண்டா?
வணக்கம். கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
Sir Chennai la karai kadakka vaipu irukudha Chennai ku malai ethanai naatkal irukum
இந்த விளக்கத்தில் தெரிவித்தபடி உண்மையில் இந்நிகழ்வு வட இலங்கை கடந்து டெல்டா மாவட்டங்கள் வழி நகரும். இது புயல் அல்ல.
Adirampattinam rain varumaa 23,24,25
23 ஆம் தேதி சாரல் தூரல் மழைக்கு வாய்ப்பு. 24 ஆம் தேதி முதல் படிப்படியாக மழை பொழிவு வலுவடையும்.
Mayiladuthurai evalu rain cm expect pannulam sir nov 26& nov 27
இரு நாட்களிலும் 60 முதல் 90 செ.மீ பதிவாக வாய்ப்புகள் உள்ளன.
Vanakam sir!!!!tirupur dt koduvai side kanamalai ethir parkalama??
நிச்சயமாக நல்ல மழை பொழிவு வாய்ப்புகள் உள்ளன.
Sir srilanka batticaloa wathear report please update
நிச்சயமாக வட இலங்கை நெருக்கமாக அல்லது நிலப்பரப்பில் உள் நுழைய அநேக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புகள் ஏற்படும். 24 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை தொடர் மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
அய்யா,23-11-24 அதிகாலை வேதாரண்யம் to மதுரை செல்லவேண்டும்.(வழி ECR சிவகங்கை)மழை இடையூறு இருக்ககுமா??
நிச்சயமாக, பயணிக்கலாம் தீவிர மழைக்கு வாய்ப்புகள் குறைவு.
.நன்றிகள்
சார் இன்று தனுஷ்கோடியில் மழை பெய்து கொண்டிருக்கிறதா
தற்போதைய நிலையில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
வேலூர், ராணிப்பேட்டை திருப்பத் தூர் மாவட்ட மழை பற்றி தாங்கள் ஏதும் சொல்லவில்லையே? இங்கு மழையே இல்லை.அதைப் பற்றி சொல்லவும்.
இந்த விளக்கத்தில் குறிப்பிட்டுளேன். ஆந்திர எல்லையோர மாவட்டங்கள் என்பது நீங்கள் குறிப்பிடும் மாவட்டங்களே.
Kandipa puyal taan tamilnadu taan varum
நிச்சயமாக
Ayya..needamangalam thiruvarur( dist)...rain Epo start aagum 25/11/2024 ...or 26/11/2024
25 ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
ஐயா அடுத்த சுற்று மழைப்பொழிவின் காற்று பாலக்காடு கணவாய் வழியாக பயணித்தால் மழைப்பொழிவு நன்றாக கிடைக்குமா ஏரிகள் நிரம்பும் அளவிற்கு கிடைக்குமா
அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டால் நிச்சயமாக நல்ல மழை பொழிவு ஏற்படும். தற்போதைய நகர்வுகளும் தங்கள் பகுதியில் ஓரளவு நிறைவான மழை பொழிவை ஏற்படுத்தும்.
Madurai ku malai vaipugal erukuma sir
நிகழ்வு மன்னார் வளைகுடா சார்ந்து நீடிக்கும் நிலையில் 25,26 தேதிகளில் நல்ல மழை பொழிவு ஏற்படும்.
Sir fengal cyclone ipo European model update maathiriku ipo south tn ku favour aa kamiki yesterday unfavour kaamichithu sir mannar and kumari sea la temperature adhigama iruku so kandipa intha system and next system mannar vara chance irukulaa
தற்போதைய நிலையில் நகர்வுகள் மாறுதல்களுக்கு உட்பட்டே காண்பிக்கப்படும்.
இந்த விளக்கத்தில் தெரிவித்தபடி வட இலங்கை வழி மன்னார் வளைகுடா சார்ந்தே நகரும்.
Thank you sir Kandipa mannar vanthuruma super sir all over tn ku sirappana mazhai irukum
Kattanpatti Arasur malaiya illa sir please yappa malai varum sir
வரும் 26 ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
Thirppur dharapuram pakuthila rain eppa irukku sir
இந்த விளக்கத்தில் தெரிவித்தபடி வரும் 26,27 கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
Ayya trichy north Thuraiyur side epde malai ayya entha time malai erukuma elayA
இந்த விளக்கத்தில் தெரிவித்தபடி 26,27 கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
@தினசரிவானிலைஅறிவியல் ayya epo kuda thanthi tv news pathe Chennai poguthu nu solranga ayya
புதுக்கோட்டை மேற்கு பகுதி கனமழை வாய்ப்பு உண்டா
மேற்கு பகுதிகளிலும் இரு தினங்களுக்கு கனமழை பொழிவிற்கு வாய்ப்புகள் உள்ளன.
@தினசரிவானிலைஅறிவியல் நன்றி
Sir Pudukkottai yevlo centimetre rain expect pannalam
60 முதல் 80 செ.மீ வரை இரு தினங்களில் வாய்ப்புகள் இருக்கலாம்.
புதுக்கோட்டை மேற்கு பகுதி கனமழை வாய்ப்பு உண்டா
Thondiku athaya nilamai thana irkum
நிச்சயமாக மிக கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.