டாக்டர் Sir, அனைவரும் புரிந்துகொள்ளும்படி தெளிவான முறையில் ஆரம்பத்திலிருந்து ஆப்ரேஷன் வரைக்கும் ரொம்ப தெளிவாக எடுத்து சொன்னார்கள்.டாக்டர் விஜயராகவன் சாருக்கு நன்றி.
முதுகெலும்பில் சவ்வு விலகுதல் (disc prolapse) பற்றி அருமையாக விளக்கம் அளித்தார்கள். பாதிக்கப்பட்ட இடத்தை சுட்டிக் காட்டிய பொழுது அதை zoom செய்து காட்டி இருந்தால் பார்ப்பதற்கு உதவியாக இருந்திருக்கூம். Disc prolapse---lamba secr complaintகும் உள்ள வித்தியாசம் பற்றி விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி! வாழ்க நலமுடன்! வாழ்க பல்லாண்டு!
ரொம்ப நன்றி doctor, sir எனக்கு C3 C4 bulge இருக்கு, c5c6 bulge with nerve compression இருக்கு. நான் MRI scan report லே சொன்னது. Sir இப்பொ எனக்கு கொஞ்சம் கீழ மேல பார்த்த தலை சுற்றல் வருது left கை full ah வலி முன்னே இருந்தது இப்பொ கொஞ்சும் better. Please suggest solution doctor
Sir Enna disc slipped problem irukku(back bane disc long space irukkuthu)exercise pani disc space kami pannalama illana disc space apadithan irukkuma sir?intha problem enna pannalam sir
சார் வணக்கம் எனக்கு ட4 ட5 டிஸ் க்பிரபலம்சார் வலி அதிகமாக உள்ளது வலதுகால் மருத்து போகுது நானும் பல வருடங்கல மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன் மாத்திரை எடுத்தல் வலி குறைகிறது நான் அதிகம் டூவிலர் ஒட்டுவேன்சார்
I had a car accident 7 years ago and my spine was slightly fractured I had surgery I started to walk after three months of treatment I often have only leg pains Now I am two months pregnant. Then they say that there is a chance that the child will not be able to walk, otherwise the child is likely to be affected
Operation pana payama iruku sir enaku intha complaint 3 years ah iruku L4 L 5 disc prolpes pain thanga mudiyala itha sari pana mudiyatha en life avlothana
சார் வணக்கம் என்னுடைய பெயர் ராஜன் நான் திருவண்ணாமலை மாவட்டம்.... சார் எனக்கு சில நாட்கள் (4 months) முன்னாடி back pain வந்தது அப்புறமா சரி ஆகிவிட்டது பின்பு மறுபடியும் back pain மற்றும் கால் நரம்பு வலி மற்றும் நரம்பு இழுத்தல் போல உணர்வு வந்தது. பின்னர் MRI scan எடுத்து பார்த்த பின்னர் அதில் disc bulge and l4 and l5 nerve root compression result வந்துச்சி சார்.... பின்னர் அந்த வலி மற்றும் எந்த problem இல்லை சார். இப்போ சில தினங்களாக back pain and center of spinal cord pain (thoracic) and neck muscle pain மற்றும் left leg தொடை வலி மற்றும் கால் பின் புறத்தில் நரம்பு இழுத்தல் மற்றும் அடிக்கடி நரம்பு மருத்து போகிறது ... நான் தினமும் அதிகமாக bike ஓட்டுவேன் sir..... plz help me..... Thank you.....
Hi sir.enakku c3 c4 dick la operation panni titaniyam plat vachi irukkanga sir.enakku operation 2019 la pannanga sir.enakku innum kuda neck pain, back pain irukku sir.Athu mattum illa sir, ippo L4 L5 la kuda problem irukku sir.enna mathiriyana treatment edutha nalla agum sir.Enakku right side leg romba pain ah irukku sir.Athu mattum illa sir antha leg fulla ve marathu pona mathiri irukku, muttikki kela irukkura sathayum romba valikkithu sir.Nadakkum pothu steady ah ve nadakka mudiyala sir.Please intha problem sariyaga oru nalla solutions sollunga sir.Please 🙏🙏🙏🙏🙏
Sir enaku 2015 la china accident apo MRI scan eduthe athula sacralization L5 vertebra posterior disc osteophyte protusion at L4- L5 level causing thecal sac indentation and narrowing of spinal canal and lateral recessess with impigement over the transversing nerve roots right to left. Right paracentral disc osteophyte protusion level at L5-s1level,causing thecal sac indentation and narrowing of spinal canal and lateral recessess with impingement over tha right transversing nerve root .Athum ilama left leg second toe numbness aiduchu. Surgery pana sonanga apo enaku mrg agala age 27 medicine la cure pananga ana pain irunthute tha irukumnu sonanga enala wk pakave mudiala mrg agiduchu pain iruku baby kaga treatment pathutu irke ipa ena panrathu sis pls help me .solution solunga sis pls rply panunga. Thank u sir.
டாக்டர் Sir, அனைவரும் புரிந்துகொள்ளும்படி தெளிவான முறையில் ஆரம்பத்திலிருந்து ஆப்ரேஷன் வரைக்கும் ரொம்ப தெளிவாக எடுத்து சொன்னார்கள்.டாக்டர் விஜயராகவன் சாருக்கு நன்றி.
அருமையான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.🙏🙏🙏
முதுகெலும்பில் சவ்வு விலகுதல் (disc prolapse) பற்றி அருமையாக விளக்கம் அளித்தார்கள். பாதிக்கப்பட்ட இடத்தை சுட்டிக் காட்டிய பொழுது அதை zoom செய்து காட்டி இருந்தால் பார்ப்பதற்கு உதவியாக இருந்திருக்கூம். Disc prolapse---lamba secr complaintகும் உள்ள வித்தியாசம் பற்றி விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி! வாழ்க நலமுடன்! வாழ்க பல்லாண்டு!
Dr ன் சூப்பர் பதிவுகளுக்கு
மிக்க நன்றி ஐயா.
Excellent explanation sir🙏
Thank you doctor. Well explained by you. Need to get clarification on Traction method for disc Bulge
ரொம்ப நன்றி doctor, sir எனக்கு C3 C4 bulge இருக்கு, c5c6 bulge with nerve compression இருக்கு. நான் MRI scan report லே சொன்னது. Sir இப்பொ எனக்கு கொஞ்சம் கீழ மேல பார்த்த தலை சுற்றல் வருது left கை full ah வலி முன்னே இருந்தது இப்பொ கொஞ்சும் better. Please suggest solution doctor
Clear information doc 🙏🙏
Very. Usefull. Message. Thankou. Doctor
Sir good morning injection Name tell me Sir
Nerve root injection how much cost sir
Thanks
Picture is not clearly seen.
Good presentation.
Thanks
Good expn.in tamil
Sir Enna disc slipped problem irukku(back bane disc long space irukkuthu)exercise pani disc space kami pannalama illana disc space apadithan irukkuma sir?intha problem enna pannalam sir
Thanks for your very clear explanation
Excellent👍👏 explanation sir
Thank you sir
Very good details sir
Hi sir, which hospital u from
How can I contact you
Pls reply
Cervical bulge prolapse pathe vidio podunga sir
சூப்பர் டாக்டர்
surgery pana....Normal life vala mudimaa?
Need how to get appointments you..dr ?
Super Explain
Surgery panalama
I want take treatment to you sir for suffering from entire backbone pain, please give an appointment to me. With regards reply sir, thankyou
Nic sir I want your appointment sir urgent
Thank u sir
அய்யா எனக்கு discவெளியே வந்துவிட்டது இதை சர்ஜரி மூலமாக சரிசெய்ய முடியுமா???
வணக்கம் டாக்டர்! உங்கள் தொடர்பு எண் என்ன? அல்லது நீங்கள் பனிபுரியும் மருத்துவமனையின் பெயரை குறிப்பிடவும். நன்றி! 🙏
Super sir
Sir intha problem ullavargal daily walk pogalaamaa? Please sir reply pannunga
polam bro No problem nalla exsize pannuga. Entha problem erukuratha manasula vaikathikaga
Yes they can go for walking.Prolonged sitting is not encouraged
Sir anaku l4 l5 bone valagi iruku 2 kai w kall wAlli iruku ioprration illamal gunapadutha mudiuma
INITIAL STAGES PHYSIO CAN HELP
சார் வணக்கம் எனக்கு ட4 ட5 டிஸ் க்பிரபலம்சார் வலி அதிகமாக உள்ளது வலதுகால் மருத்து போகுது நானும் பல வருடங்கல மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன் மாத்திரை எடுத்தல் வலி குறைகிறது நான் அதிகம் டூவிலர் ஒட்டுவேன்சார்
மாத்திரை சாப்பிட்டால் அல்சர் தான் வரூம் ..exercise பண்ணுங்க.physiotheraphyda chk pani daily exercise பண்ணுங்க
You need to fo spine physiotherapy
This problem for me very pain sir
Well explanation sir. Thank you so much
Hi sir
I had a car accident 7 years ago and my spine was slightly fractured I had surgery I started to walk after three months of treatment I often have only leg pains Now I am two months pregnant. Then they say that there is a chance that the child will not be able to walk, otherwise the child is likely to be affected
Chance is very low for morphological alteration inheritance
Very unlikely .
Good
My husband kku leg vuriya enna exercises seiya vendum
Operation pana payama iruku sir enaku intha complaint 3 years ah iruku L4 L 5 disc prolpes pain thanga mudiyala itha sari pana mudiyatha en life avlothana
Dont panic bro i am also have 6 year same problems it's a cure
@@vikramvicky3702 epudi bro sari panunega solution sollunga bro pls pain over ah iruku work paka mudiyala en work bank so more problm bro
Now i am not cure
@@vikramvicky3702 6 years ah repudi pa menege pandringa
@@SathyaSathya-hx2vk i was working flipkart delivery job that's cause affect spinal
சார் வணக்கம் என்னுடைய பெயர் ராஜன் நான் திருவண்ணாமலை மாவட்டம்.... சார் எனக்கு சில நாட்கள் (4 months) முன்னாடி back pain வந்தது அப்புறமா சரி ஆகிவிட்டது பின்பு மறுபடியும் back pain மற்றும் கால் நரம்பு வலி மற்றும் நரம்பு இழுத்தல் போல உணர்வு வந்தது. பின்னர் MRI scan எடுத்து பார்த்த பின்னர் அதில் disc bulge and l4 and l5 nerve root compression result வந்துச்சி சார்.... பின்னர் அந்த வலி மற்றும் எந்த problem இல்லை சார். இப்போ சில தினங்களாக back pain and center of spinal cord pain (thoracic) and neck muscle pain மற்றும் left leg தொடை வலி மற்றும் கால் பின் புறத்தில் நரம்பு இழுத்தல் மற்றும் அடிக்கடி நரம்பு மருத்து போகிறது ... நான் தினமும் அதிகமாக bike ஓட்டுவேன் sir..... plz help me..... Thank you.....
@eruthukattusuperkingsipo epdi irukinga ena treatment eduthinga
Ipo epdi irukinga
Sir disc prolapse ullavanga marriage pannalama
Sir unga hospital enga sir iruku
Adayar
Near Adyar bridge
+916383795702
Sir enaku weight thukki 5,6,7dick complain aaetu eanna panninal sari aahum
You need to do regular physiotherapy
Doctor surgery panna future la ethum problem varuma
IF regular physiotherapy done post surgery the results are good.
Sir enaku c4c5c6 and l4l5 disc bulge sir ithuku treatment enna sir pls ur contact no sollunga sir
எனக்கு c6/7 Bulge
உங்களுக்கு சரி ஆகிடுச்சா
How much is the average cost for disc surgery?
I want meet you sir, I am also suffering lot from backbone
Depends on the hospital where u get treated Average 1 to 1.5 lacs
Sir intha problem 100 present cure aghuma sir
If diagnosed and treated early it can be cured completely
Surgery panna nadakka mudiyatha doctor
Thank you sir
Nrs hospital Sunaina Alpha
Patient can walk normally on the same day after surgery. No restrictions .No neeed for bed rest
Super speak anna
Hi sir.enakku c3 c4 dick la operation panni titaniyam plat vachi irukkanga sir.enakku operation 2019 la pannanga sir.enakku innum kuda neck pain, back pain irukku sir.Athu mattum illa sir, ippo L4 L5 la kuda problem irukku sir.enna mathiriyana treatment edutha nalla agum sir.Enakku right side leg romba pain ah irukku sir.Athu mattum illa sir antha leg fulla ve marathu pona mathiri irukku, muttikki kela irukkura sathayum romba valikkithu sir.Nadakkum pothu steady ah ve nadakka mudiyala sir.Please intha problem sariyaga oru nalla solutions sollunga sir.Please 🙏🙏🙏🙏🙏
Hi bro ennakum back pain problem iruku
Ippo unngaluku Sari ahita
Ippo eppadi irukenga
Ipo epdi irukinga
@@antonymano6889ipo epdi irukinga
Sir enaku 2015 la china accident apo MRI scan eduthe athula sacralization L5 vertebra
posterior disc osteophyte protusion at L4- L5 level causing thecal sac indentation and narrowing of spinal canal and lateral recessess with impigement over the transversing nerve roots right to left.
Right paracentral disc osteophyte protusion level at L5-s1level,causing thecal sac indentation and narrowing of spinal canal and lateral recessess with impingement over tha right transversing nerve root .Athum ilama left leg second toe numbness aiduchu.
Surgery pana sonanga apo enaku mrg agala age 27 medicine la cure pananga ana pain irunthute tha irukumnu sonanga enala wk pakave mudiala mrg agiduchu pain iruku baby kaga treatment pathutu irke ipa ena panrathu sis pls help me .solution solunga sis pls rply panunga. Thank u sir.
Ipo epdi irukinga
Sir your number
Super explain
Thanks sir
Thank you sir