நான் ஜோடி நம்பர் 1 பார்த்திருக்கேன் ஷா தம்பி. நெல்சன் என்பவரை பற்றி எதுவுமே தெரியாத எனக்கு இந்த வீடியோ மூலம் நிறைய தெரிந்து கொண்டேன் ஷா தம்பி .❤❤ எவர் ஒருவருமே உடனே பெரிய இடத்தில் வருவதில்லை என்பதை உன்னுடைய பல வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது ஷா தம்பி.🎉🎉🎉
Sooperuh sha...... Nelson patha rmba happy person ah Mari irukaru bt evalo determination and optimistic person ah........... Tears and goosebumps to hear about him from your words
வாழ்நாள் முழுவதும் எங்களை காக்க போராடிய என் தந்தை தனக்கென வருடத்திற்கு ஒரே ஒரு உடுப்பை மட்டும் எடுக்கும் சுயநலவாதி.. ஆம்.. அவரின் சுயநலம் நாங்கள் தான்.. அவரின் கனவு மறைவதற்குள் தளம் வீட்டிற்குள் புகுந்து விட வேண்டும் என்பது தான்.. அவரின் கனவை என் கனவாக கண்டேன்.. கனவு வரும் ஆவணி 4 ம் தேதி நிறைவேறப் போகிறது.. புதுமனை புகுவிழா.. என்றும் இதயத்திற்கு இதம் தரும் அழகிய வார்த்தைகள்.. நன்றி நண்பர் ஷா அவர்களே... 💖💖🙌🙌👍👍
வணக்கம் ஷா. அப்பா ஒரு இடம் வாங்கி அதுல வீடு கட்ட நினைச்சு முடியலைனா பையனுக்கு அந்த இடத்தைக் குடுத்து அதுல நீயாவது வீடு கட்டிருன்னா கட்ருவங்க அவங்க கனவ அடைய போட்ட உழைப்பு அதுனனனால கிடைச்ச அனுபவத்த மூலதனமா வச்சு ஒரு விஷயத்தை முயற்சி பண்ணினா கண்டிப்பா வெற்றி அடையலாம். நெல்சன் ஒரு மகனாவும் ஜெயிச்சுட்டார். நெல்சா நீ வேற மாரி இல்ல. உங்க அப்பா நினைச்சமாரி. வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
எங்க அப்பா இங்க ஜவுலி கடைல வேல பாக்குறாங்க ப்ரோ 25 Year's ஆஹ் ஒரு நாள் கூட அவரு கடைல உட்காந்து நான் பார்த்ததே இல்ல ப்ரோ அவருக்கு எப்படியாவது அவரு பேருல நான் ஒரு ஜவுலி கடை கெட்டி தரணும் ப்ரோ😢.. அந்த கல்லா சேர்ல உட்கார வச்சி ஒரு போட்டோ எடுக்கணும் ப்ரோ 🤗.. எடுத்து ஸ்டேட்டஸ் போடணும் ப்ரோ ❤🎉..
நீங்கள் கூறுவது அனைத்து முற்றிலும் உண்மைதான். ஒரு குடும்பத்துக்கு அப்பா எவ்வளவு முக்கியம் என்று எனக்கு நன்றாக தெரியும் அப்படிப்பட்ட அப்பா இல்லை என்றால் அந்த குடும்பம் என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது. அப்பா தன்னுடைய ஆசைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் பிள்ளைகளிடம் தான் சொல்வார்கள். அப்படி கேட்கும் போது அந்தப் பிள்ளைகளுக்கு அந்த அர்த்தம் அந்த வலி புரியாது விளையாட்டுத்தனமாக இருப்பார்கள். ஆனால் அப்பா இல்லை என்ற போதுதான் அவர்கள் எவ்வளவு மனவேதனையை சுமந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பது புரியும்.. பிறகு அவர்கள் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று துணிச்சலோடு களம் இறங்குவார்கள் அதில் நானும் ஒருத்தி என் அப்பாவின் ஆசை முக்கால்வாசி நிறைவேற்றி விட்டேன் மீதி உள்ளதையும் நிறைவேற்றுவேன் ...
Enga family la na tha first doctorate, enga amma appa anna ku enna la mudija chinna proud moment enoda viva voce Examination la Dr. Deepika nu sollu pothu 🎉🎉🎉
ஜெயிலர் படம் ஒன்னும் கதை புது கதை இல்ல எல்லாம் வந்த கதைதான் பட் என்னன்னா ஒரு நல்ல படமா சூப்பரா ரசிக்கும்படி அவர் எடுத்து இருக்கார் காப்பி அடிச்சாலும் தரமா காப்பி அடிச்சிருக்கார்...அதுதான் பெரிய அவரோட Talent... இந்தியன் படம் ஸ்டைல கிளைமாக்ஸ் சூப்பரா முடிச்சு இருக்கார்.....
My dad had long time goal to build a house, in his 60s he got bedridden cause of spine injury.. me,my brother and mother supported him in all his needs.. my mother and brother was working and I took care of my dad later I had to go back to my inlaws house he was left all alone mean while he slow started to recover but not as before 2yr latter he decided to end his life..when all this happened me and brother wad in our early 20s I was married and kid we was not able to help him in his dream.. but after his death circumstance fell in place to build the house... its been more than 5yrs since my dad passed away but the vacum and scar of people talking at us saying my my brother and mother did not take of him is still the same..
தலைவர் மட்டுமே சூப்பர் ஸ்டார் அவருடைய அன்பான மனதிற்கு மட்டுமே சூப்பர் ஸ்டார் மற்றவர்கள் எல்லாம் அவரைப் பார்த்து காப்பி அடிக்கும் காக்கா ஸ்டார் காபி ஸ்டார்
சிறு சிறு வேலைகளை பார்க்கும்போதுதான் பெரிய பெரிய அனுபவங்கள் கிடைக்கும் அடை சரியாக பயன் படுத்தி சுய ஒளுக்கதுடன் இருப்பதினால் இந்த வற்றியை கான முடியும்🎉🎉🎉🎉
Andha Jodi no 1 Show Yarellam Paarthu Irukkenga 🎉🎉 ?
அந்த சமயத்தில் அந்த நிகழ்ச்சி பெரிய பேச்சு பொருளாக இருந்தது
❤
Me also watch this show 👋
@@deepikaasai266 hi
ஆடல particular word was played major role
நான் ஜோடி நம்பர் 1 பார்த்திருக்கேன் ஷா தம்பி. நெல்சன் என்பவரை பற்றி எதுவுமே தெரியாத எனக்கு இந்த வீடியோ மூலம் நிறைய தெரிந்து கொண்டேன் ஷா தம்பி .❤❤
எவர் ஒருவருமே உடனே பெரிய இடத்தில் வருவதில்லை என்பதை உன்னுடைய பல வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது ஷா தம்பி.🎉🎉🎉
Sooperuh sha...... Nelson patha rmba happy person ah Mari irukaru bt evalo determination and optimistic person ah........... Tears and goosebumps to hear about him from your words
1000000000000000000000000000% True message brother!! no words.... Best one!! that is what his JAILER is massive hit across the Globe now!! God Bless!!
Positive Energy யை பரப்பும் மனமே நீ வாழனும் பல்லாண்டு 🙌.....
🎉❤
Enakku nambikka irunthathu
Nelsan comeback kodupparu
Vera level sambavam
Jailer🔥🔥
Nelsan proud Anna 💖
வாழ்நாள் முழுவதும் எங்களை காக்க போராடிய என் தந்தை தனக்கென வருடத்திற்கு ஒரே ஒரு உடுப்பை மட்டும் எடுக்கும் சுயநலவாதி.. ஆம்.. அவரின் சுயநலம் நாங்கள் தான்.. அவரின் கனவு மறைவதற்குள் தளம் வீட்டிற்குள் புகுந்து விட வேண்டும் என்பது தான்.. அவரின் கனவை என் கனவாக கண்டேன்.. கனவு வரும் ஆவணி 4 ம் தேதி நிறைவேறப் போகிறது.. புதுமனை புகுவிழா.. என்றும் இதயத்திற்கு இதம் தரும் அழகிய வார்த்தைகள்.. நன்றி நண்பர் ஷா அவர்களே... 💖💖🙌🙌👍👍
Big hugs nanba
Tharamana Video bro. Nelson is an inspiration. Loved Jailer to the core ❤️
Oru sondha veedu avlothaan enga amma kepaanga but athukuda illama irukom. Kandipa enga ammaku oru maaligai katti kodupen❤❤
Love u sha bro
Veedu kattuveenga nanba … paal kaachum podhu kupidunga
வணக்கம் ஷா. அப்பா ஒரு இடம் வாங்கி அதுல வீடு கட்ட நினைச்சு முடியலைனா பையனுக்கு அந்த இடத்தைக் குடுத்து அதுல நீயாவது வீடு கட்டிருன்னா கட்ருவங்க அவங்க கனவ அடைய போட்ட உழைப்பு அதுனனனால கிடைச்ச அனுபவத்த மூலதனமா வச்சு ஒரு விஷயத்தை முயற்சி பண்ணினா கண்டிப்பா வெற்றி அடையலாம். நெல்சன் ஒரு மகனாவும் ஜெயிச்சுட்டார். நெல்சா நீ வேற மாரி இல்ல. உங்க அப்பா நினைச்சமாரி. வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
எங்க அப்பா இங்க ஜவுலி கடைல வேல பாக்குறாங்க ப்ரோ 25 Year's ஆஹ் ஒரு நாள் கூட அவரு கடைல உட்காந்து நான் பார்த்ததே இல்ல ப்ரோ அவருக்கு எப்படியாவது அவரு பேருல நான் ஒரு ஜவுலி கடை கெட்டி தரணும் ப்ரோ😢.. அந்த கல்லா சேர்ல உட்கார வச்சி ஒரு போட்டோ எடுக்கணும் ப்ரோ 🤗.. எடுத்து ஸ்டேட்டஸ் போடணும் ப்ரோ ❤🎉..
நீங்கள் கூறுவது அனைத்து முற்றிலும் உண்மைதான். ஒரு குடும்பத்துக்கு அப்பா எவ்வளவு முக்கியம் என்று எனக்கு நன்றாக தெரியும் அப்படிப்பட்ட அப்பா இல்லை என்றால் அந்த குடும்பம் என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது. அப்பா தன்னுடைய ஆசைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் பிள்ளைகளிடம் தான் சொல்வார்கள். அப்படி கேட்கும் போது அந்தப் பிள்ளைகளுக்கு அந்த அர்த்தம் அந்த வலி புரியாது விளையாட்டுத்தனமாக இருப்பார்கள். ஆனால் அப்பா இல்லை என்ற போதுதான் அவர்கள் எவ்வளவு மனவேதனையை சுமந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பது புரியும்.. பிறகு அவர்கள் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று துணிச்சலோடு களம் இறங்குவார்கள் அதில் நானும் ஒருத்தி என் அப்பாவின் ஆசை முக்கால்வாசி நிறைவேற்றி விட்டேன் மீதி உள்ளதையும் நிறைவேற்றுவேன் ...
Yes boss.நான் என் தந்தையின் கனவை நிறைவேற்றியுள்ளேன் முனைவராக.I❤my dad
Best motivational lines broo ❣️🔥
Last la neenga sonnai touching to heart & well said ... Good job bro ❤
No matter watever controversy or hatred against Vijay TV , nicknames like mama TV…
I love Vijay TV ❤❤❤
Chitra suicide....they are the main reason....
Bro எங்க அப்பா அம்மா படிச்சவங்க இல்லை 😅 ஆன நா 😱10th படிக்கும் போது BEST STUDENT AWARD வாங்குன 🔥🔥🔥🔥yenga appa Amma vala mudiyathatha na muduchuttan ✌️
Super❤
பெற்றோர்கள் தங்களின் அடையமுடியாத கனவுகளை பிள்ளைகளின் வெற்றிகள் மூலம் அடயமுடிகிறது. ❤
இன்றைய பல முதல் பட்டதாரி டாக்டர்கள் பல பெற்றோர்களின் கனவு ஆசை!!!🤘
ரூ 50இல் ஆரம்பித்து 15கோடிக்கு உயர்ந்த நெல்சன் அவர்களுடைய வாழ்க்கை ஒரு திரி. 🎉🎉🎉
RJ Sha , the way u narrate every video is so beautiful and motivational. Hats off to you.
சூப்பர் பிரதர். அப்பா அம்மாவை பற்றி சொன்னது சந்தோசம் 🌹
Proud of you Nelson anna 🥰
⚡Nelson comeback ku oru like 👍
Nelsaa unmaiyile nee Vera Maari vera maari dhaan yaa
World best and first motivation speeker na nega 🔥
Enga family la na tha first doctorate, enga amma appa anna ku enna la mudija chinna proud moment enoda viva voce Examination la Dr. Deepika nu sollu pothu 🎉🎉🎉
Proud of u sis hats off
@@ShaBooThree Thank you brother, you and your videos my inspiration 😊 😊
Nelson uzaipuku paaratukal 💐💐👏🏻👏🏻
ஜெயிலர் படம் ஒன்னும் கதை புது கதை இல்ல எல்லாம் வந்த கதைதான் பட் என்னன்னா ஒரு நல்ல படமா சூப்பரா ரசிக்கும்படி அவர் எடுத்து இருக்கார் காப்பி அடிச்சாலும் தரமா காப்பி அடிச்சிருக்கார்...அதுதான் பெரிய அவரோட Talent... இந்தியன் படம் ஸ்டைல கிளைமாக்ஸ் சூப்பரா முடிச்சு இருக்கார்.....
இந்த காலத்துல அந்த TRB ய ஈசியா மிந்தியடலாம் ஆனா டிவி ய கம்மி பண்ணிட்டு எல்லாரும் மொபைல் போன் யூஸ் பண்றாங்களே அதான் காரணம் 😏
அருமை
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்
Sha you are a good man…always u spreading positivity
Everytime unga video va pakum bothum I feel some positive energy na keep doing it, much apprecited na 🤝🏼
நெல்சன்-விஜய் மறுபடியும் இணைந்து ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கனும்.🔥
Ayyayyoo.....vendam pa
Beast 2 va 🤣🤣🤣🐿️🐿️🐿️🐿️🐿️
@@skavin143neenga eppo valimai 2 vidringa aamais 🐢🐢🐢🐢
வாய்ப்பு இல்லை ராஜா
வாய்ப்பு இல்லை ராஜா
Hi sir am your big fan i always like all your videos your videos completey your motivating sir thank you so much ❤
Jailer 🔥
Super brother first I saw ur video good job
Nelson ❤🥺
Super message sir ❤
My dad had long time goal to build a house, in his 60s he got bedridden cause of spine injury.. me,my brother and mother supported him in all his needs.. my mother and brother was working and I took care of my dad later I had to go back to my inlaws house he was left all alone mean while he slow started to recover but not as before 2yr latter he decided to end his life..when all this happened me and brother wad in our early 20s I was married and kid we was not able to help him in his dream.. but after his death circumstance fell in place to build the house... its been more than 5yrs since my dad passed away but the vacum and scar of people talking at us saying my my brother and mother did not take of him is still the same..
Sir, your inspirational encourages will change, and grow their life. I like your speech. God bless you.
Very Inspirational video. Respect Nelsaa... ❤❤❤
Not sure why Beast & Nelson both got trolled badly. Personally it was a great entertainer.
Superb analis speech thambi..
Good❤.verygood ❤
Xpected Vijay & Nelson combo
Sha you always telling positive ways
Super bro continues your excellent service
நியூ காலேஜ் நம்ம காலேஜ். , Nelson keep rocking. God bless ❤❤❤❤❤❤
I fulfilled my mom's wish...true talent will get its fruit...great example.vida muyarchi.
Fantastic motivational 😊😊😊
அருமையான பதிவு தம்பி நான் படிக்கவில்லை ஆனால் என் மகன் BE MS ஜெர்மனியில் படித்து வேலை செய்கிறார் எனக்கு மிக்க மகிழ்ச்சி
Superb..motivation...video...u r rock🤘.
Nelson 🎥🎉❤
Super ❤
தலைவர் மட்டுமே சூப்பர் ஸ்டார் அவருடைய அன்பான மனதிற்கு மட்டுமே சூப்பர் ஸ்டார் மற்றவர்கள் எல்லாம் அவரைப் பார்த்து காப்பி அடிக்கும் காக்கா ஸ்டார் காபி ஸ்டார்
My dad my hero ❤❤😊
Super Bro. Thanks for your information 👍
Nelsaa anna big fan 💥💥💥
Good positive talk bro
Super brother. Thank you
Super speech anna.. love u❤️❤️🥰🥰🔥🔥
Thenks bro
Hats of nelson
Very interesting speach
Bro, nanguneri student caste attack patthi video podunga bro...😢😢
Super Sha... unknown facts of Nelson
Need another movie of Nelson with Thalapathy Vijay🤩🤩 and if possible music director as Hip Hop Tamizha Aadhi naa🤩
Nice ❤
This video Impacted me in positive way❤
Hard work never fails🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Super na❤❤❤
Enaku enga amma appa va romba pudikum..Aana antha pasarha velikatta mattan ❤❤❤
Nelson is a Good Son. ❤ Congratulations 🎉
Impressed
சிறு சிறு வேலைகளை பார்க்கும்போதுதான் பெரிய பெரிய அனுபவங்கள் கிடைக்கும் அடை சரியாக பயன் படுத்தி சுய ஒளுக்கதுடன் இருப்பதினால் இந்த வற்றியை கான முடியும்🎉🎉🎉🎉
Hey sha bro kudos to you on all your efforts
Nelson come back ❤
Really nelson 🔥
Na parthan sha anna...jodi no.1
🎉🎉🎉great
Yes bro un video sorvadaium pothu pakkanum pola erukku un video suppar pro motivesan
It's TRUE....
Nice super quality speech
Fantastic information 🎉
Best motivational speech, God bless you.
Intha video va kandipa neson bro papanga
Amma sonna varthai entha oru ketta palakamum palakatha pa apdi sollitu poitanga 😭 leave my amma 😭😭
Rj sha super explain keep it up bro
I cried 🥺
Ungaloda flash back story solunga bro!!!!
Already sollitten
Spr bro🤘🏽😍
❤❤❤❤❤❤❤❤❤❤
SUPER🎉🎉🎉🎉🎉🎉🎉
Naa appakkaha padikkiren nichayama jeipen anna thx for this opportunity
japan la dha bro japanil kalyanaraman padam eduthanga 1985 la after ulagam sutrum valiban.. please correct it next time sha bro
Anna super 💘
nice motivational tiger
Yes...i started earning now as my mother wished me should stand on my leg....😊
Bro I usually watch your videos,one day suddenly I turned back heard same video was watched by my dad . He told that you are favourite for him
Super Anna ❤
Super brother😊
தலைவர் என்றும் நிரந்தரம்
Such a mind glowing, Anna💫