தீனி ஊதும் முறை கர்ண புறா , how to feed food for Karna Pura , trichy Shaik
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- தீனி ஊதும் முறை கர்ண புறா , how to feed food for Karna Pura , trichy Shaik, next video about how to use thamthool for Homer pigeon, how to feed food for pigeon , pigeons in Tamil ,
Our channel got the superchat we will come live in next week if any comments please share with us in live using superchat facility thank u
Dham thul la 15 poorul Illama 2 poorul sollunga
Waiting sir
Already posted about that balance 2 porul in last video bro please watch fully
9345166708 callme தயவுசெஞ்சி போன் பண்ணுங்க அண்ணா
@@pigeonlovebytrichyshaik181 dham thul sollung Sri
அன்பான நண்பர் திரு.திருச்சி
ஷேக் ஐயா வணக்கம்.!!! உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.நீடூழி
வாழ இறைவனை வேண்டுகிறேன்.ஆமேன்🙏🙏👍👍❤️🙏
உங்கள் வீடியோ பயனுள்ளது இருக்கிறது நன்றி ஐயா
,🙏🙏🙏🙏❤️❤️❤️
HI SIR SUPER U ALL VIDEO
Wow
உங்கள் அனுபவத்தை எங்களிடம் பகிர்வதற்கு மிக்க நன்றி அய்யா
There are lot of pigeon fanciers.they won't share their knowledge and they don't know first.But you open heartedly teach everything.
I saw your videos extremely good your way of presentation and the mind to impart your knowledge to other is very greatfull.... this will help all the pigeon lovers
I am from kerala
Thanks for ur love and support keep support us thank u
Super sir
Thank u for your valuable information
நன்றி அய்யா🙏🙏🙏 வீடியோ super...👌👌👌
Thangal pathivirku nandri ayyaa🙏🏻🙏🏻🙏🏻🤗😊
Super 🥳🥳🥳
Next videos seekrama podunga
அருமை சூப்பர் பாய்👌🏽
IAM FROM RAMNAD SUPER
Hi karnapura pairing colour in paitta rakawala varunu soluka .
Iyya romba nandri Mayaa pona pura ku medicine solluga plz ❤️👍🙏
😈😈😈
Homer pigeon video poduka
Super anna 👌👌👌
Super sir
Super....
Super
Sir marthandam oru nal vagaa
Ennoda loft ku
Ayya parava pura pathi sollunga
நன்றி ❤️
Inthq season ku paratha kudiya petta masthu mutta potutu atha redy pana yatha idea eruka
Tq sir
Iyya PURA muttai Ida yathachum tips sollunga
Sir vanakam sir anthadum thul enga vanganum ple sollunga enga kadaikum
Namba than prepare pananum epadi prepare pananum previous videos potu irukom so please watch all videos in our channel
Master thank you , satha puraku epodi thuil kodukanumnu solluinga
Aiyaa ...thamthool pathi sonega adha ku ena mix panalum ....pls reply as soon as possible
For bigners first time karna pura sadha pura ottuvadhu pls solunga
Sir Unga loft cover video podunga sir
🤩🤘👌👍😍😘😊
Aiyaa post video on your pigeon cage tour...
அய்யா நான் Sri lanka இருந்து பேசுகிறேன்
Hi bro naanum sri Lanka than
Sir karna pura chest bone and joint bones
Pathi information kudiga sir. Do these bones help in piegon flight.
Thatha pura va first day paraka vidrathu la irudhu epdi timming increase pannanum nu video podunga.
தலைகட்டு, ரப்ப ,
முக்கு பக்கிரது,
கால் ரேகை மற்றும்
கால் side பக்கிரது
யப்படி னு சொல்லுங்க
பாய் அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹ் பாய் எங்க ஊரு கீழக்கரை எங்க ஊரு புறாவுக்கு இந்த தம் தூள் செட்டு ஆகுமா பாய் நாங்கள் சிங்கிள் பந்தயம் விடுகிறோம் முப்பது நிமிஷத்துக்கு ஒரு முறை காட்டணும் அதுக்கு செட்டாகுமா
Thanks bro
புறா வாலை கட்டி பறக்க விடுறாங்க எதனால்
அதைபற்றி கூறவும்
Sir pls reply. Breeding time ena food . Pls soluinga sir?
Kondakadalai ,pasipairu , wheat Ellam uravaithu kodunga
👌ஐயா புறாவை ஓட்டி நிறுத்திய பின் எத்தனை நாட்கள் எப்படி இப் காய்ச்சல் போட வேண்டுமா அல்லது சும்மா கூண்டில் அடைத்து வைத்தாலே போதுமா...காய்ச்சல் போடுவது எப்படி அதை நாம் பஞ்சாரத்தில் போட்டு அடைத்து வைக்க வேண்டுமா அதில் மணல் போடவேண்டுமா இல்ல சிமெண்ட் தரையை போதுமா??? எவ்வளவு நேரம் காய்ச்சல் அல்லது பஞ்சாரத்தில் போடவேண்டும்? Pls sollunga...
Ayya puravuku dam taniyah samahan use panalama ada pati konjam solunga ayya
Karna puraa jatha ebdi sekkurathu eye sigh
Already Karna pura eye sign video posted in our channel please watch all videos I. Our channel thank u
அஸ்ஸலாமு அலைக்கும்
எனக்கு நாகூர்
நாகப்பட்டின புறாக்களை பற்றி விளக்கி கூறுங்கள் கண்டிப்பாக காத்திருப்பேன்
Sir oru spoon food feed panna pura weak agadha adhoda stamina less agadha sollunga
Ayya kuchii vall katuvathu yapadi nu solunga ayya ❤️
👍👍👍
Sir Athu Enna vorunda
Please watch previous videos in our channel that a medicine for pigeon
ஐயா சாதா புறா ஓட்ரதை பற்றி கூறுங்கள் ஐயா 🙏🙏🙏
Anna parava pata yadhom sell eruka
ஐயா சாதா புறா ஓட்ரதை பற்றி கூறுங்கள் ஐயா
Assalamualikum anna pigeon talakattu yappade pakkanu
மிக்க நன்றி ஐயா சில சாதா புறாக்கள் 4 அல்லது 5 மணித்தியாலங்கள் பறந்து வீட்டில் உக்காருகிறது எனினும் அதற்கு மேலதிகமாக பறக்கும்போது தொலைந்து போகின்றது இதற்கான காரணம்தான் என்ன தயவு செய்து சொல்லுங்கள்
Aiyaa nan Chennai irundhu pesuran ipo dhan nan first time karna pura sadha pura valakaran adhai eppadi ottuvadhu ethana kali la irundhu ottuvadhu konjum solunga
Karna Pura 2 kalli otalam satha 1 kalli iruntha otalam
Please saw our old videos in our channel about Karna and Sadha Pura
❤
Sir suka noye ki medicine enna Solang sir
Please watch our videos in our channel we already post the video for சுக்கா சிக்கு please watch our channel
Oru Instagram ac open pani link podunga.......
How many days we can keep the medicine after making???
how can i contact u sir, I from namakkal , tirchengode
100
❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏
Karna pura Ethana kalli la paraka vidalam
2 kalli is fine thank u
3 kalli vanthudu pura paravai ellai
WhatsApp group link anuppunga bro
chat.whatsapp.com/CgMP6F9tTBdDt97YGZROVc
Unga location share panunga
Assalamualaikum bai Orusila puragaluku atha maruthu ku parakuthu bai but sella pura lam atha maruthuku parakala Bai atha puragaluku Vera maruthu erutha kojam video poduga Bai apro kasayam kettu erutha Bai atha video um poduga bai ungaluku thariyathathu illa 4 week la naraiya maruthu mathanum atha maruthu video um pota usefulla erukum Bai and thankq so much this video❤️
ஐயா வணக்கம் ஐயா என்னுடைய புறாவுக்கு கால்ல லட்டி வருது அதை எப்படி சரி செய்யணும் அதுக்கு மருந்து ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க ஐயா ஐயா நான் உங்க கிட்ட பேசணும் உங்க கான்டாக்ட் நம்பர் சொல்லுங்க
ஐயா உங்கள் செல் நம்பர் தருவிங்களா
Brother unga number than bro
Thanks for ❤️
Anna ugga mobile number sollugga
அய்யா உங்களுடைய Whatsapp number தர முடியுமா
❤️