Coconut Tree Plantation in Tamil | தென்னங்கன்று நடவு செய்யும் முறை | Thennai Nadavu Murai | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 33

  • @Kmsfarm50k
    @Kmsfarm50k  Год назад +5

    Contact - 8667443509

  • @essaki100
    @essaki100 Год назад +3

    சூப்பர் அண்ணா நல்ல தகவல்கள்....

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Год назад +1

      மகிழ்ச்சி தம்பி மிக்க நன்றி எப்படி இருக்கீங்க என்ன விவசாயம் வேலை நடந்து கொண்டுள்ளது

  • @rajendranvellu746
    @rajendranvellu746 8 месяцев назад +2

    அருமையான பதிவு

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  8 месяцев назад

      மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @vinoth-im5db
    @vinoth-im5db Год назад +2

    Super good job

  • @shajahansam7686
    @shajahansam7686 Год назад +2

    Kanchipuram ku vanthu nadavu senju kudukka mudiyuma

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Год назад +3

      அவ்வளவு தூரம் வருவது கடினம் நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம் தென்னம்பிள்ளை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்

    • @shajahansam7686
      @shajahansam7686 Год назад +1

      Nandri anna

  • @anunarsarygarden2770
    @anunarsarygarden2770 9 месяцев назад +2

    🎉

  • @hariprakash1309
    @hariprakash1309 Год назад +1

    Anna oru santhegam chitharai patathil nila kadalai 1 Quintal rate thanjavur la pogum. Margali karthigai patathai vida 1 mootai vilai koraiva price detail solunga anna

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Год назад +3

      தம்பி மார்கழி மாதம் 2500 முதல் 3000 வரை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அடுத்த மாதம் தான் கடலை அறுவடை ஆரம்பிக்கும் சித்திரை மாதம் கண்டிப்பாக மார்கழி பட்டத்தை விட விலை அதிகமாக இருக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Год назад +3

      ஆனால் சித்திரை மாதம் விளைச்சல் கம்மியாக இருக்கும் கடலை வெயிட் கொஞ்சம் கம்மியாக இருக்கும்

    • @hariprakash1309
      @hariprakash1309 Год назад +2

      @@Kmsfarm50k nandri annaaa

  • @gopikrishnan8412
    @gopikrishnan8412 Год назад +3

    நெட்டை குட்டை கன்றின் விலை எவ்வளவு அண்ணா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Год назад +1

      தம்பி 80 ரூபாய் வரை போய்க்கொண்டுள்ளது

  • @shajahansam7686
    @shajahansam7686 Год назад +2

    Anna namma farm entha oorla iruku

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Год назад +2

      நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் தம்பி

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Год назад +2

      Support our channel👍

  • @dhavagurudhava7589
    @dhavagurudhava7589 9 месяцев назад +1

    Masila potalama

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  9 месяцев назад +1

      மாசியில் போடலாம் வெயில் சற்று அதிகமாக இருக்கும்

    • @dhavagurudhava7589
      @dhavagurudhava7589 9 месяцев назад +1

      என்ன பன்னலாம் அண்ணா 150 இன்று போடும் எல்லலா பயமுருத்துராங்க

    • @dhavagurudhava7589
      @dhavagurudhava7589 9 месяцев назад +1

      கன்னு போடு உளுந்து போடவா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  9 месяцев назад +1

      பயம் ஒன்று கிடையாது தம்பி தென்னம் கன்று பிள்ளைக்கு மறைவு பணமட்டை அல்லது தென்னை மட்டையை வைக்க வேண்டும் வெயில் தாக்கத்திலிருந்து சற்று காப்பதற்கு அவ்வளவுதான்

    • @dhavagurudhava7589
      @dhavagurudhava7589 9 месяцев назад +2

      Thambi no thangai

  • @PraveenKumar-nc2ji
    @PraveenKumar-nc2ji Год назад +1

    ஏன் அண்ணா மறுபடியும் வயல் எல்லாத்தையும் தென்னம் தோப்பாக மாற்றுகிரிகலா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Год назад +3

      வேற ஒன்னும் விஷயம் இல்ல தம்பி ஆள் பற்றாக்குறை சம்பளம் உயர்வு நடவு செலவு எல்லாவற்றையும் கணக்கு பார்த்தோம் ஆனால் பெரிதாக ஒன்றும் மிச்சம் இல்லை அதனால் ஒரு ஐந்து ஏக்கர் மட்டும் விவசாயம் ஒதுக்கிக் கொண்டு பாக்கி தென்னன் தோப்பாக மாற்றி ஆயிற்று மீன் குஞ்சு நன்றாக உள்ளதா தென்னை மரம் உரம் வைத்ததற்கு அப்புறம் நன்றாக காய் பிடித்துள்ளதா கருது அறுத்து விட்டீர்களா

    • @vinoth-im5db
      @vinoth-im5db Год назад +2

      @@Kmsfarm50k unmai Anna