Epic - Call Clash Prank On Cute Girl | Pranks In India | Unseen Video | Nellai 360*

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • VJ
    Prithivi KPR
    / prithivi_bos
    Edit
    Navin
    ....
    Camera
    Nanal Ganesh
    ....
    Follow On Facebook:
    / nellai360off. .
    Follow On Instagram:
    / _nellai360
    Subscribe For More Videos.
    ©Nellai360
    #epiccallclash #pranksinindia #prankgonewrong

Комментарии • 3,5 тыс.

  • @harimk9500
    @harimk9500 2 года назад +3342

    முதல் முறையா ஒரு பிராங்க் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்திருக்கலாம் னு தோனுச்சி 💓💓💯💯

  • @rajarks3801
    @rajarks3801 2 года назад +3625

    யாருக்கும் எந்த தொந்தரவு செய்யாமல் அனைவரும் சிரிக்க வைத்த இந்த பிராங்க் வீடியோ அருமை

    • @muthuganesh3135
      @muthuganesh3135 2 года назад +14

      Mela video vum pottutu keela commentum vera oru id la pottu. Nalla pearu vaangitingalea 😂😂😂😂

    • @Kingmaker-ov7vb
      @Kingmaker-ov7vb 2 года назад +9

      Thappu bro ipdiyum panni girls ah crct pannalam so idhuvum thappana prank than

    • @seethalaxshmi3023
      @seethalaxshmi3023 2 года назад +3

      L

    • @rashucrush2936
      @rashucrush2936 2 года назад +9

      @@Kingmaker-ov7vb boomer

    • @Kingmaker-ov7vb
      @Kingmaker-ov7vb 2 года назад +9

      @@rashucrush2936 1rs than kadaila vangiko

  • @newsongs4836
    @newsongs4836 2 года назад +399

    ரொம்ப சிரிக்காதடா கடல் தண்ணி உள்ள போய்ட போகுது
    😀😀😀😀😀❤
    சூப்பர் தலைவா ,...

  • @chandrasekar-ds8nc
    @chandrasekar-ds8nc 2 года назад +3930

    Prank பன்றேன்னு மத்தவங்கள கஷ்ட படுத்தாமல் இது போல் சிரிக்க வைத்தால் மகிழ்ச்சி ♥♥

  • @vimalvimal444
    @vimalvimal444 2 года назад +1527

    இது மாதிரி நிறைய prank நிறைய பண்ணுங்க bro super 👍👍❤️❤️😄

  • @pithushkavin193
    @pithushkavin193 2 года назад +109

    இந்த வீடியோ ஒரு 50தடவைக்கு மேல பாத்துட்டேன்... பார்க்க பார்க்க சலிக்காத....செம்ம 🥰👌

  • @TamilSelvan-ee7xs
    @TamilSelvan-ee7xs 2 года назад +711

    சிரிக்காத டா ஒரே சில்ர சத்தமா கேட்குது டா
    செம்ம vera level 👍👍

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 года назад +3

      Prank showe என்ட்ற பெயறில் நெறைய தவறுகள் நெறைய blok mail நடக்குது ○ நேமம் கல்கி பகவான் உங்க உங்க taim start ○●○ பெறியபாளையம் பவானி அம்மன் கவசம் துனை ➿➿➿➿➿➿➿➿➿

  • @ManojManoj-ng1vq
    @ManojManoj-ng1vq 2 года назад +669

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்க வில்லை அருமையான பதிவு, சிரிப்பு தாங்க முடியல சார்

  • @sakthimegala1568
    @sakthimegala1568 Год назад +40

    யாருக்கெல்லாம் இந்த சேனல் ரொம்ப பிடிக்கும் 👍😍

  • @Vicky-ho8pk
    @Vicky-ho8pk 2 года назад +456

    10 Time க்கு மேல பாத்துட்டேன் Vera level 👌🏻👌🏻 Idhumari pannunga

  • @handsomeboyvellaithurai9416
    @handsomeboyvellaithurai9416 2 года назад +1225

    1st time Prank - பாத்து சிரிச்சிருக்கேன்....🤩😍

  • @jambusara
    @jambusara 2 года назад +17

    அந்த பொண்ணு சிரிச்சிக்கிட்டே ‘ஆமாம்’னு சொல்றதுதான் அழகு. இதுவரைக்கும் நானே ஒரு 20 முறை இந்த விடியோவ பார்த்திருப்பேன்.

  • @sudhar_03
    @sudhar_03 2 года назад +1045

    Super level prank bro 🤣 🤣 lots of happiness in this video 😂... dedicated to that sister in this video 🙂☺️❣️

  • @VICKYRENUVLOGS
    @VICKYRENUVLOGS 2 года назад +328

    Old Nellai 360 ...is back to form 👍👍👍💯💯super prank SEMMA vera level

  • @Nikhil-jv5kn
    @Nikhil-jv5kn 2 года назад +35

    Nowadays we rarely see this type of real prank 👏👏👏👏👏👍👍

  • @sankarsparta7261
    @sankarsparta7261 2 года назад +196

    6:06 ரொம்ப சிரிக்காத கடல் தண்ணி உள்ள போய்ற போகுது😂😂

  • @SIVAAUDIOSTEAM
    @SIVAAUDIOSTEAM 2 года назад +20

    #3:10 saguni love bgm

    • @bharathi_editz1654
      @bharathi_editz1654 2 года назад

      Tq bro .bgm name theriyama tension azhaiten

    • @thambirajm1254
      @thambirajm1254 2 года назад

      Athuva therilya ne yalm.ethuku da
      Prank video paka vara

  • @24X7CININEWSS
    @24X7CININEWSS 2 года назад +9

    ப்ரோ சூப்பரா இருக்கு உங்க வீடியோ எல்லாம் வாழ்த்துக்கள்.... 🎉🎉🎉🎉🎉

  • @Murugesh
    @Murugesh 2 года назад +47

    Antha ponnu nalla ponnu pa... good respect and response 👏 hats off sister

  • @aaa_aaa123
    @aaa_aaa123 2 года назад +172

    ரொம்ப சிரிக்காத கடல் தண்ணி வாய்க்குள்ள போயிரப்போகுது செம 😂😂😂😂👌👌👌👌👌

  • @sardharali2857
    @sardharali2857 2 года назад +102

    கடைசி வரை எல்லை மீறாமல் முகம் சுளிக்க வைக்காமல் சிரிக்க வைத்த நல்ல பிராங்க்

  • @isaiisai9681
    @isaiisai9681 2 года назад +68

    இரண்டு பேருமே அழகு Prank ம் சூப்பர்😍😍😍

  • @vasanthmit267
    @vasanthmit267 2 года назад +134

    Looks like she is enjoying whole heartedly.. nice to watch... kudos to the team

  • @ungalil_oruvan26267
    @ungalil_oruvan26267 2 года назад +50

    வேற லெவல்🔥🔥🔥 ரொம்ப நாளைக்கு அப்புறம் ரொம்ப சந்தோசமா சிரிச்சு பார்த்த வீடியோ நண்பா😆😆😆 நன்றி 🙏 தோழரே 🙏

  • @HOWTO-ll8zh
    @HOWTO-ll8zh 2 года назад +340

    யார் மனதும் புண்படுத்தாமல் தானும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைத்து பார்ப்பதே உண்மையான பிராங்க்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 года назад +1

      Prank showe என்ட்ற பெயறில் நெறைய தவறுகள் நடக்குது ○ நெறைய blok mail நடக்குது ○ நேமம் கல்கி பகவான் உங்க taim start ○ பெறியபாளையம் பவானி அம்மன் கவசம் துனை ➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿

    • @rajeshthaya
      @rajeshthaya 2 года назад

      திருந்தவேமாட்டிங்க.

  • @kalimuthu.m8236
    @kalimuthu.m8236 2 года назад +511

    One of the best prank ever.bcz lot of RUclipsr make pranks with hurting and disturbing another .but u didn't to like that .love you bro , keep doing 🔥😍

  • @mpus3066
    @mpus3066 2 года назад +20

    சிரிப்பை மறந்து ரொம்ப நாள் ஆச்சு மனசா விட்டு சிரிக்க வைத்துக்கு ரொம்ப நன்றி தம்பி

  • @georgebenish109
    @georgebenish109 2 года назад +138

    More than 10 times intha prank ah paaken bro..
    One of the best and cute prank😍😃😃

  • @vijayaprabo
    @vijayaprabo 2 года назад +67

    Good prank, the girl and her expressions are really beautiful. Can't stop laughing. Was laughing and enjoying from the start to the end. Watched it several times. All the best bro.

  • @rengadurais682
    @rengadurais682 2 года назад +9

    இந்த வீடியோவை பலமுறை பார்த்தும் திரும்ப திரும்ப பார்க தோன்றுகிறது... அருமை வாழ்த்துக்கள்.....👏👏❤️

  • @elaascribble7210
    @elaascribble7210 2 года назад +48

    Without irritating in the name of prank it is feel gud and mad me lol...

  • @thenmozhipandiyan2213
    @thenmozhipandiyan2213 2 года назад +24

    That girl voice vera level.... 🥰☺️And that smile also 🥰😁

  • @shankarimurali78shankarimu82
    @shankarimurali78shankarimu82 2 года назад +11

    செம்ம super. ன என்னையே மறந்து vedio குள்ள வந்துட்ட. அந்த பொன்னும் soooo cute..... 😂😂😂😂😂

  • @karthikeyank7103
    @karthikeyank7103 2 года назад +15

    Serious ah prank nu kadaisiya sollalana antha pullaiku un mela love eh vanthurukum da💜😂😂🤣

  • @mahensiva9649
    @mahensiva9649 Год назад +3

    நான் திரும்ப திரும்ப பார்க்கும் பிராங்க் வீடியோ இது ஒன்றுதான்❤❤❤❤❤. இருவரும் அருமை. நல்வாழ்த்துகள்😇😇😇😇

  • @Uzhavan_Gaming
    @Uzhavan_Gaming 2 года назад +157

    உண்மையாவே சொல்லனும் னா வேர லெவலா இருக்கு bro......இது போன்று மென்மேலும் வீடியோ போட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்......Seriously Vera level Semma Super Prank brother.....♥♥♥♥♥ Keep it up....♥♥♥♥♦♦♦♦

  • @boringprem
    @boringprem 2 года назад +185

    Cutest prank ever🤣💖

  • @elangovana8136
    @elangovana8136 4 месяца назад +2

    அற்புதம் அற்புதம் பிரித்திவ் சகோ வாழ்க வளமுடன்.

  • @sarosugan6359
    @sarosugan6359 2 года назад +106

    New prank vera leval bro😂 fun overload 🤩🤩

  • @saranyaramesh5826
    @saranyaramesh5826 2 года назад +91

    Intha prank more than 5 times pathuten🤣🤣🤣

  • @duskygawl5399
    @duskygawl5399 2 года назад +21

    Evalo time paarthalum avalo comedy ah iruku😂😹

  • @mr.kongunadu9387
    @mr.kongunadu9387 2 года назад +393

    Semma concept
    I think she got disappointed when she got to know it is prank i guess

    • @diwakarmoorthy2898
      @diwakarmoorthy2898 2 года назад +37

      afcourse 😂💯
      she enjoyed his presence ❤️💫💥

    • @vigneshwaran568
      @vigneshwaran568 2 года назад +19

      Enakum apdi than thonuthu

    • @TAMILANEXAMS
      @TAMILANEXAMS 2 года назад +13

      100%

    • @althafmar19
      @althafmar19 2 года назад +10

      Yes

    • @justinrosariyo3261
      @justinrosariyo3261 2 года назад +11

      Aama bro , 100 % same last beggar prank
      Nammallu ushar aagum pothu prank nu solli escape aaguraru

  • @KrishKR86
    @KrishKR86 2 года назад +52

    Super Bro. That sister takes this very funny. Keep Rocking 🔥🔥 congratulations 💐💐

  • @vk2153
    @vk2153 2 года назад +2

    Super Bro. Two characters r good follow it

  • @sivagsivag3450
    @sivagsivag3450 2 года назад +7

    5:06 அந்த பொண்ணு ஆஆமாம் ன்னு சொல்லும் போது அவ்வளவு கியூட் அவ்வளவு அழகு.... இந்த வீடியோவ 10 தடவைக்கு மேல் பாத்துட்டேன்

  • @sarathipartha9396
    @sarathipartha9396 2 года назад +51

    Semma kalai...bro...😃😃🤣🤣💐💫✨👑

  • @user-cr8ww3hh5c
    @user-cr8ww3hh5c 4 месяца назад +1

    Super my dear brother good god bless you 🎉❤🎉

  • @thankful_soul_
    @thankful_soul_ 2 года назад +116

    Vera level uh , laughing over loaded 👍❤️😂😁

  • @karurbrothers4954
    @karurbrothers4954 2 года назад +26

    அந்த பொண்ணோட சிரிப்பு வேற லெவல்

  • @vijivkr1148
    @vijivkr1148 2 года назад +1

    Unmaiya na manasu kastama irukum pothu in tha video pathuruva really super always i love take care

  • @abinraj4561
    @abinraj4561 2 года назад +75

    Fun overloaded bro 🤣🤣

  • @vidyat2818
    @vidyat2818 2 года назад +15

    Her expression and voice modulation really cute 🥰🥰🥰

  • @vk2153
    @vk2153 2 года назад +1

    Super bro. U and sister speech and Act very very good

  • @vasanthakumarvasanthakumar5978
    @vasanthakumarvasanthakumar5978 2 года назад +8

    Antha ponnu smile and antha vetkam laughing yellam awesome

  • @lakshyatube03
    @lakshyatube03 2 года назад +66

    2:43 , 4:35 , 5:00 , 5:45 😂 vera maari prank ithuu 💙😻

  • @saraswathy526
    @saraswathy526 Год назад +1

    Super bro...
    Entha Mari call crash prank video naraiya podunga plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

  • @psp9705
    @psp9705 2 года назад +90

    காமெடி நல்லா இருந்து ப்ரோ 👌.. வாழ்த்துக்கள் 🎉

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 года назад

      Prank showe என்ட்ற பெயரில் நெறைய தவறுகள் நடக்குது நெறைய blok mail நடக்குது ●○● நேமம் கல்கி பகவான் உங்க taim start ○○○○○○ பெறியபாளையம் பவானி அம்மன் கவசம் துனை ➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿

    • @Raja-ij2ms
      @Raja-ij2ms 2 года назад

      @@jayalakshmiganesan6649 sootha moodra mairu

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 года назад

      @@Raja-ij2ms சித்தர்கள் துனை ●●●●●●● உங்க வீட்ல சாமி photo ஜெய் ராரா 🌺

  • @rajamalaysia33
    @rajamalaysia33 2 года назад +7

    4:22.nimmathiya irukalamnu park vantha..sema 😆

  • @justinwalker7691
    @justinwalker7691 Год назад +1

    Super vera Leval

  • @kaykay8903
    @kaykay8903 2 года назад +26

    First time watching your video bro… hilarious 😂 that girl’s attitude was amazing 🤩

  • @gn2613
    @gn2613 2 года назад +14

    intha prank video va ethana time pathalum marupadiyum paklm nu thonudhu ...4 times ... Thanks nellai360 😂😂😅😅😅

  • @SaravananSaravanan-cf1tp
    @SaravananSaravanan-cf1tp 2 года назад +7

    பார்த்ததில் இந்த பிராங்க்கு ஈடு எதுவுமே இல்லை அந்த பொண்ணு சிரிப்பு பேச்சு Love you somuch 😍😍

  • @fun2.095
    @fun2.095 2 года назад +64

    அந்த பொண்ணு பாவம் யா correct பண்ணத பண்ணுனேனு நெனச்சுருச்சு 🤣🤣🤣

  • @selvakannan1521
    @selvakannan1521 2 года назад +12

    Aduthavungala hurt pannama panra prank 👍 always super👍👏👏

  • @akvlogs8649
    @akvlogs8649 2 года назад +3

    I see much time .. will enjoy bro nice prank😁😁 laughing many time 😘😘

  • @Prabu638
    @Prabu638 2 года назад +46

    OMG vara level performance 😂🤣 I watch this video more then 3 time's.... 💯 Fun unlimited vara vara level.....thala 😂🙏💐

  • @ramizabanu2798
    @ramizabanu2798 2 года назад +12

    Bro aiyoo aiyoo yappadiyoo pesi correct pantinga bro Vera level🥰🥰🥰

  • @rasibhu9875
    @rasibhu9875 2 года назад +1

    Vera level bro... Indha madhiri neriya panuga

  • @abiasher6703
    @abiasher6703 2 года назад +5

    👌👌👌👌 happy ha irrukku intha video va parthu..semma cute smile from that girl....semmai ya call clash panninga bro..💙💚💚

  • @priyapriya9826
    @priyapriya9826 2 года назад +19

    Sis reaction.... 😘 Cute ness over load....❤️

  • @al-minas4552
    @al-minas4552 2 года назад +1

    Romba santhoshma errukku
    Very nice comdey bro super o super 👍💐💖

  • @trends2439
    @trends2439 2 года назад +8

    Happiness is the best medicine in this difficulty life, happy to see this prank. ❤️

  • @hafizainmalik1319
    @hafizainmalik1319 2 года назад +23

    Sema sema bro (LOVE FROM🇱🇰)
    Romba naalaki aprom oru tharamana prank pathu irukan
    Romba nalla pandringa KEEP ROCKING GUYS!!!

  • @rameshv3744
    @rameshv3744 2 года назад +3

    Kerala fans 👌

  • @prakashrajsasikumar6859
    @prakashrajsasikumar6859 2 года назад +16

    3:32 this is awesome 💘

  • @cinemacaithaan6205
    @cinemacaithaan6205 2 года назад +12

    Ultra level prank ....lots of positiveness .loved it and you guys nailed it 🥰😍🥰

  • @Upscstream2005
    @Upscstream2005 Год назад +1

    I'm kannadiga bro also so super ure prank video...!!🖤😍😂

  • @Harry-Potter08
    @Harry-Potter08 2 года назад +22

    I can't control my laughing........😂😂😂😘😘😘

  • @sabiyullah3208
    @sabiyullah3208 2 года назад +17

    Super Prank Skip Pannama Pathen 😄😄...

  • @berlifrancisnimi7636
    @berlifrancisnimi7636 2 года назад +8

    Choo cute both of u I can't control my 😂🤣

  • @BiologYBoY2KKid
    @BiologYBoY2KKid 2 года назад +25

    Super Bro New subscriber bro ❤️😘😘🌹😘💕

  • @VIGNESH_Pro_ARTs
    @VIGNESH_Pro_ARTs Год назад

    Vera level. One person laughs because of you. When watch this video. Millions of people will laugh because of you both. Thanks for this video brother

  • @srimediatamizh6765
    @srimediatamizh6765 2 года назад +13

    Total ah 12 time paathatchu. Semma concept, comedy, good attitude and voice of girl, and BGM vera level. Super bro

  • @kalaikingmaker2055
    @kalaikingmaker2055 2 года назад +35

    Stress buster😆😆❤️❤️

  • @ganeshs3495
    @ganeshs3495 10 месяцев назад

    Looking toogood co person good performance preety good bothare good selection nice stress relief video thanks to the team work keep going 👍👌 on🤝💙💛💜👍

  • @balaji-zb8tb
    @balaji-zb8tb 2 года назад +4

    Pathathulaiye soft and smooth prank. nice 👌🏻

  • @dewasravi
    @dewasravi 2 года назад +11

    Seen lots of prank videos, this was one of the best.. keep it up... entire video was pleasant & kept me smiling.. the childish activity of girl too was very nice..

  • @harithasparkles1858
    @harithasparkles1858 2 года назад +2

    Very funny...laughed till the last moment😂😁😁👍👍👍

  • @LokeshKumar-dd1yz
    @LokeshKumar-dd1yz 2 года назад +8

    👌😀Super Prank bro,Sister nalla nadichanga inimae avangalku neraya vaipu Kudunga😀

  • @JoshuaKailash
    @JoshuaKailash 2 года назад +32

    One of the Best pranks Without Disturbing or Hurting another 👏🏻♥️

  • @rathivadivel1821
    @rathivadivel1821 Год назад +1

    Bro nejamave sema cutee ahh irundhuchu..i like ti very much 💞❤️

  • @sanjay-uq5gc
    @sanjay-uq5gc 2 года назад +15

    4:35 ultimate 🔥🔥🤣🤣

  • @muthupandi119
    @muthupandi119 2 года назад +35

    தலைவா நீ vera Mari vera mari 😂❤️❤️..

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 года назад

      Prank showe என்ட்ற பெயரில் நெறைய தவறுகள் நடக்குது ○ நெறைய blok mail நடக்குது ○ நேமம் கல்கி பகவான் உங்க taim start 😀 பெறியபாளையம் பவானி அம்மன் கவசம் துனை ➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿

  • @Prabu638
    @Prabu638 Год назад +6

    Congratulations for 3.M views ✨💐😍

  • @vijayrajamanickam5524
    @vijayrajamanickam5524 Год назад +2

    அந்த பொண்ணு ரொம்ப கோவ படாமல் பேசிச்சு பாருங்க..... அதான்.... Realy i like

  • @nagadevithangaraj2963
    @nagadevithangaraj2963 2 года назад +17

    Vera level bro 🤣 full enjoy... Non stop siripu 🤣🤣🤣

  • @rekhasekar3615
    @rekhasekar3615 2 года назад +15

    First time am seeing ur videos.... This video simply superb.....can't stop laughing 😂😂😂😂😂

  • @rockeybai2955
    @rockeybai2955 2 года назад +1

    അടിപൊളി 😍👌❤️🥰

  • @teraentertainment3471
    @teraentertainment3471 2 года назад +8

    Bro extraordinary reply like "kadal thanni vai kulla poidum" super bro 😍😍.Do more videos like thia without hurting anyone

  • @backbencher9567
    @backbencher9567 2 года назад +26

    First time i actually felt it was a cute and pleasent prank. I mean we could smile through out.