Baakiyalakshmi | 20th to 25th May 2024 - Promo

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 май 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi
  • РазвлеченияРазвлечения

Комментарии • 339

  • @TG14974
    @TG14974 25 дней назад +1945

    கிழவிக்கும் கிழவிக்கும் சண்டை...
    அத ஊரே வேடிக்க பாக்குது😂🔥

  • @SHREEJA4
    @SHREEJA4 25 дней назад +3019

    ஈஸ்வரிக்கு 💯% சதவீதம் இது தேவை தான்🤣🤣🤣🤣 நல்ல வேலை பேக்குலட்சுமி வீட்டை விட்டு வெளியேறும் போது தடுக்கல🤣🤣

    • @user-yu7dt9xd1d
      @user-yu7dt9xd1d 25 дней назад +24

      😂😂😂😂

    • @ranjithkumar3073
      @ranjithkumar3073 25 дней назад +8

      😂😂😂😂

    • @Ramgokul__
      @Ramgokul__ 25 дней назад +47

      Semma🤣🤣I like that name.. Bekkulakshmi🤣

    • @howtotamil7553
      @howtotamil7553 25 дней назад +21

      Bekku Lakshmi 😂😂😂

    • @priyasvideos6802
      @priyasvideos6802 25 дней назад +18

      அது யாரு டா பேக்குலட்சுமி😂😂😂

  • @Indulatchu462
    @Indulatchu462 25 дней назад +1295

    இந்த serialல ராதிகாவோ ராதிகாவுடைய அம்மாவோ வில்லி இல்லை ஈஸ்வரி அம்மா தான் வில்லினு யாரெல்லாம் நினைக்கிறீர்கள் ❤❤

    • @yoginz
      @yoginz 25 дней назад +21

      sorry director the villain .inum yennana kodumaigal iruko

    • @suma.a6260
      @suma.a6260 25 дней назад +11

      Eshwari next gopi

    • @ganeshm6916
      @ganeshm6916 25 дней назад +12

      Beginingle irenthey eswary than serialeke villi....avange naale baghya kashpaderange....avange naalethan gopiyum kette poitaare

    • @JoshPadmanaban
      @JoshPadmanaban 25 дней назад

      Me

    • @BALAJISBABU
      @BALAJISBABU 25 дней назад +12

      ராதிகா எப்பவுமே வில்லி இல்லை, அந்த charcter அதோட நியாத்தோடு உள்ளது.

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 25 дней назад +102

    ராதிகா mind voice
    : யோவ் Gopi நீங்க வச்ச்ச ஆப்பு பக்யாவுக்கு இல்ல enakku 😢

  • @TG14974
    @TG14974 25 дней назад +683

    எவனாச்சும் ஒருத்தன் வீட்ட விட்டு போறதும் திரும்ப வீட்டுக்கும் வரதும் தவிர வேற கதையே இல்ல இந்த பேக்குலட்சுமில😂🤦

  • @umarani8692
    @umarani8692 25 дней назад +331

    ராதிகா கிட்ட கத்துக்குவா பாக்கியா ஓட அருமையை ஈஸ்வரி😅

    • @romariosivan5793
      @romariosivan5793 24 дня назад +1

      பாக்கியலெட்சமியின் அருமை பற்றி என்ன? விவாகரத்து பெற்ற எந்தப் பெண்ணும், நிஜ உலகில், தன் முன்னாள் கணவரின் பெற்றோரைக் கவனிக்க விரும்ப மாட்டாள். ராதிகாவின் பாத்திரம், நிஜ வாழ்க்கையில், பாக்கியாவை விட நடைமுறையில் உள்ளது.

    • @romariosivan5793
      @romariosivan5793 24 дня назад +5

      ராதிகாவின் பாத்திரம், நிஜ வாழ்க்கையில், பாக்கியாவை விட நடைமுறையில் உள்ளது.

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 25 дней назад +167

    ஈஸ்வரி யா கொக்கா...🤣🤣🤣👍... ராதிகா அம்மா வச்சு செய்யும் பார்த்தா ஈஸ்வரி இவங்கள வச்சு செய்யுது

  • @sipi_97
    @sipi_97 25 дней назад +10

    கிழவி ஏதோ ஒரு பிளான் ஓட தான் இங்க வந்து இருக்கு போல😅😅😅😅

  • @SHREEJA4
    @SHREEJA4 25 дней назад +238

    மக்களுக்கு இனி ஈஸ்வரியும் கமலாவும் அடித்து கொள்ளும் சண்டையில் எது பெரியது என காண்பிக்க போகின்றனர்🤗🤗🤣

    • @chidambaramramesh347
      @chidambaramramesh347 24 дня назад

      அடித்து காட்டு , யார் பெரியது என்று 😂???!

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 25 дней назад +35

    2கிழவிகளும் fight பண்றத பார்க்க இங்க எல்லாரும் வெயிட் பணராங்க போல 😂

  • @David-fr7vl
    @David-fr7vl 25 дней назад +222

    Podu 😂
    Sigma பாட்டி 😂🔥🔥

  • @sivaselvi1344
    @sivaselvi1344 25 дней назад +124

    Ippathan eshwari...ah romba pudichirukku sethan gopi

    • @GRgaming24pvz
      @GRgaming24pvz 23 дня назад

      Adiye po muttal🤦🏻‍♂️

    • @silentwatch7643
      @silentwatch7643 22 дня назад +1

      ❤❤❤we love Patti.She is the boss.

    • @GRgaming24pvz
      @GRgaming24pvz 22 дня назад +1

      @@silentwatch7643 aama nee oru periya muttal

  • @nkffgamer666
    @nkffgamer666 25 дней назад +90

    இத தான் எதிர்பார்த்தேன்😂😂😂.....இதே மாதிரி சீரியல் கொண்டு பொட விஜய் 🎉🎉🎉🎉

    • @romariosivan5793
      @romariosivan5793 22 дня назад +1

      Why VJ Vishal left the Series? Very Sad....😢

  • @umasankarir6558
    @umasankarir6558 25 дней назад +24

    கிழவிக்கு தேவை தான் 😂😂😂
    பேக்கு லெட்சுமி திரும்ப கூப்பிடாம இருந்தா சரி தான்

  • @kanikanishka17
    @kanikanishka17 25 дней назад +100

    Eswari kamala kita asinga padanum 😅

  • @vanesaravanan2638
    @vanesaravanan2638 25 дней назад +18

    ராதிகா பாக்யா வீட்ல இப்படிதான அதிகாரம்பன்னா புருஷன் வீடுனு.பாக்யாபேருக்கு வீடுமாருனதும் பம்மிகிட்டுயிருந்தா.

  • @Demon.Slqyer
    @Demon.Slqyer 25 дней назад +12

    Before Bakiya & iniya Sleep in Hall😂
    Now Radhika & Kamala Sleep in Hall🤣
    Karma is a Boomerang😅

  • @vslakshanyaa4044
    @vslakshanyaa4044 25 дней назад +23

    பாக்யாவையும் இனியாவையும் ஹாலில் தூங்கவிட்ட ராதிகாவுக்கு இது தேவைதான்

  • @KSV0109
    @KSV0109 25 дней назад +13

    Eswari will teach the lesson to Gopi about how Baakiya takes care of the whole family especially elders at home. This will lead to a comparison between Baakiya Vs Radhika. Gopi will also think about how Baakiya adjusts everything for the family. He will realise his wrong decision about his 2nd marriage. On the other side, Radhika will think about getting divorce from Gopi. This way the store may move further 😊

    • @Ash_CA
      @Ash_CA 22 дня назад +2

      So wat half of bhakiyas life has gone, ippo realise panni enna panradu

    • @silentwatch7643
      @silentwatch7643 22 дня назад

      ​@@Ash_CA❤❤❤ We love Patti.

  • @priyavarshini6974
    @priyavarshini6974 25 дней назад +87

    Enime ivanga fight scenes thn pola missing palanisamy sir in this serial recent days😂😂😂

  • @arna24319
    @arna24319 25 дней назад +7

    Easwari ivagata matala... 😂 Ivaga tha easwari ta mati kitaga

  • @chamun2704
    @chamun2704 25 дней назад +22

    Before this there was only one room, Iniya was sleeping in hall. Director has forgotten. In Bhagya house same Iniya was sleeping in hall .now extra rooms are there in both the houses

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 23 дня назад

      மிக சரியாக சொன்னீர்கள் டைரக்டர்ருக்கு எப்போ எப்படி என்ன கதை ஆரம்பித்தோம் ஒன்னும் புரியல போல எல்லாம் மறந்து போற அளவுக்கு கழதை கதை போகுது பார்வையாளர்களா கொக்கா 😂😂😂😂

  • @Tamilshorts22.1
    @Tamilshorts22.1 25 дней назад +43

    1mins but pudikala pudikalanu solite intha seria promo 120views pakkurom 😂😂

  • @usharajeswari126
    @usharajeswari126 25 дней назад +11

    Semma Eswari paati setha Radhika amma 😅😅

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 25 дней назад +38

    Eswari patti rocked❤❤❤❤

  • @AshokKumar-yb2cs
    @AshokKumar-yb2cs 25 дней назад +21

    Eswari patti achiga pàttu vitta vittu veliya poratha pakka waiting 😂

  • @balamani7854
    @balamani7854 25 дней назад +9

    பேய்க்கும் பேய்க்கும் சண்டை.....
    உடைய போறது கோபியோட மண்டை...😅😅😅😅

  • @romariosivan5793
    @romariosivan5793 25 дней назад +11

    The Director must make both Gopi's Parents stay permanently with Radhikha - so that Baakiya can be set free from this attachment. Then , Baakiya can move on with Palanisamy....💞

  • @raghaviyer6044
    @raghaviyer6044 25 дней назад +11

    Comedy 😂😂😂 iruku intha serial eshwari soon she realised

  • @sathishsurya1528
    @sathishsurya1528 25 дней назад +6

    இதை தான் எதிர் பார்த்தோம் சுப்பர் ஆப்பு ஜாலி 😅😅😅😂😂😂😂😮😮😮😮

  • @allanthamizhgeorge9992
    @allanthamizhgeorge9992 25 дней назад +26

    நல்லா இருந்த ஜெனி கேரக்டர கெடுத்துடீங்க...

    • @vijaylavanya2218
      @vijaylavanya2218 24 дня назад

      Illa avalavu easy ya forgive panna mudiyum ma sollunga???panallum artifical la irrukum...thapu panna thandana irrukunu sollavaranga😢😢😢😢

  • @aahannah1975
    @aahannah1975 25 дней назад +4

    Super Eswari maa super. Appadi tan Radhika ave amma vei veche seiyungo.🤣🤣🤣🤣🤣

  • @user-cd2em7tx7o
    @user-cd2em7tx7o 25 дней назад +6

    இந்த மாதிரி ஒரு தாய்க்கு பிறந்த மகன் எப்படி நல்லவனாக இருப்பான் இவளைப்போல தானே மகனையும் வளர்த்திருப்பாள் கதையாக இருந்தாலும் உண்மைதானே

    • @vijaylavanya2218
      @vijaylavanya2218 24 дня назад

      True...yellarum solra mathiri baakiya mam ivangala kedukala....ivanga born kedinga....veetla kastam nammala problem vara kuduthunu thaan porumaiya irrunthu irrupanga....radhika is self sufficient so naturala vae she have that confident to handle people bravely....

  • @Sheela-ch1xg
    @Sheela-ch1xg 23 дня назад +1

    Kelavi ku kolupa pathingala 😂😂😂😂😅

  • @yamini2562
    @yamini2562 25 дней назад +12

    ESWARI ROCKED 👏👌😍
    GOPI AND FAMILY MEMBERS SHOCKED (*RADHIKA AND KAMALA SHOCKED 😮😡

  • @raveenkumar8275
    @raveenkumar8275 24 дня назад +1

    Gopi and Eswari are the best performers in this serial.

  • @user-px2fj4dq4f
    @user-px2fj4dq4f 25 дней назад +7

    Ivlo nal husband wife ah epti lam arachagam pannalamnu pathom...ipo...mammiyar epti ellam arachagam pannalamnu kadhuppom.....😅

  • @nbsgamingyt6920
    @nbsgamingyt6920 25 дней назад +2

    கிழவிக்கும் கிழவிக்கும் சண்டை இப்போ உடையப்போகுது மண்டை😂😂😂😂😂

  • @user-pt8uv5dp1u
    @user-pt8uv5dp1u 25 дней назад +3

    Eswari rocks🎉🎉radhika radhika mummy shocks😂😂😂

  • @IRSS90
    @IRSS90 24 дня назад +1

    Change like Radhika mom dominating Eswari. That will be good and justified

  • @tamilcrazygamers8145
    @tamilcrazygamers8145 25 дней назад +9

    Serial ❌ comedy show ✅

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 25 дней назад +2

    Kolanthaiya vachi kittu yella kedivelaiyum pakaranga aana antha kolantha mattum kettu pogathu😅😅😅😅baakiya mam hall la padukum pothu nala irruntha illa😂😂😂🎉

  • @Demon.Slqyer
    @Demon.Slqyer 25 дней назад +4

    இது ஆக்சன் மேடம் 😂

  • @labeeb288
    @labeeb288 25 дней назад +1

    இந்த சீனை பார்க்க ஆவலோடு இருக்கிறோம்

  • @k.s.priyanka3463
    @k.s.priyanka3463 25 дней назад +4

    ஈஸ்வரி பாட்டி ஆக்டிங் காக waiting .... பாட்டி viewers உங்க பக்கம் திருப்பிக்கோங்க...தமிழ் தவறாக type செய்து இருந்தால் மன்னிக்கவும்🙏🏻

  • @candyeye7251
    @candyeye7251 25 дней назад +1

    Promo vera level😂😂 it's very funny

  • @sharmiira3247
    @sharmiira3247 24 дня назад +2

    ஈஸ்வரி சூப்பர்

  • @revjaan
    @revjaan 25 дней назад +1

    Intha serial first mudinga 😂😂🤣🤣

  • @nasreenhussain9829
    @nasreenhussain9829 24 дня назад +2

    Indha serial ku end aee illaiyaa

  • @sarasv5292
    @sarasv5292 24 дня назад +1

    😄 super Eswari, serve you right Gopi Sir , next week he will send her mum to Bhakiya,s house😅😅

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 24 дня назад +1

    டைரக்டருக்கு கதைய எப்படி கொண்டு போறதுனு தெரியல போல நாம போடற கமெண்ட்ட பார்த்து கதைய நகர்த்தறார் போல😂😂😂😂😂😂😂😂

  • @SindhuMathi-zw3tm
    @SindhuMathi-zw3tm 25 дней назад +2

    Mee dum meendum ahh😅😅😅 first thatha vanthanga ipo neengala🤔🤔

  • @Tntamrinddd134
    @Tntamrinddd134 22 дня назад +1

    Baakiyalakshmi❌naam iruvar namaku iruvar✔️

  • @zarnigash-kazmi.
    @zarnigash-kazmi. 25 дней назад +2

    காஷ்மீரில் இருந்து பார்க்கிறேன் 💞❣❣ எனக்கு விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் அனைத்து நாடகங்களும் பிடிக்கும் 🌹🌹🌹🌹🌹🌹🌹 அனைவரும் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாகவும் செல்வந்தராகவும் இருங்கள்🥀🍀❣🌹🌹

  • @revjaan
    @revjaan 25 дней назад +1

    Eshwari patty dialogue yaru kitta ❤😂😂

  • @VithyaVelayudam
    @VithyaVelayudam 22 дня назад

    Romba comedy ah irukku .... 😀😀😀

  • @rockfortchandru598
    @rockfortchandru598 23 дня назад +2

    யாருக்கெல்லாம் எழில் மாத்துனது புடிக்கல...🙋🏻‍♂️

  • @Peaches25768
    @Peaches25768 25 дней назад +1

    Naan kooda promo pathutu next week promola indha Eshu veetu vitu veliya poidumnu nenachaen ... idhu dangerous lady Radhika and ava Amma torture pannum polayae.

  • @LMTSS_2024
    @LMTSS_2024 25 дней назад +12

    Now only this serial is going well 😊😊😊

    • @romariosivan5793
      @romariosivan5793 25 дней назад +2

      True, very disappointed with Siragadikka Aasai recently. The Rohinee character is still surviving!! How stupid the Director can be?

    • @thashvin5682
      @thashvin5682 25 дней назад

      Yes. Ippa paruvaale. Itheyee Iswari paati vs Radhika othirundhankana innum nallarkum❤👌🏻👌🏻👌🏻

  • @Monish380
    @Monish380 25 дней назад +1

    Super fight 😃😃😃😃😃

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 25 дней назад +1

    Semma acting all

  • @user-nh5fr9gi5e
    @user-nh5fr9gi5e 24 дня назад

    Full episode pls

  • @Delphina712
    @Delphina712 24 дня назад

    Indha serial ku illeyaa sir oru endu 😢😅

  • @arunrock3710
    @arunrock3710 25 дней назад +1

    Cloud kitchen vachirukavaru veetla soru ilaya

  • @saranya5877
    @saranya5877 21 день назад

    Seriala vida comments than semaya iruku 😄😁🤣🤣

  • @bluesea5534
    @bluesea5534 25 дней назад +7

    Because of Eshwari's attitude Rathika is going to have a miscarriage and Rathika's mother that toxic lady will tell everyone that Eshwari planned and did this. Gopi himself will ask his mother to get out. I think this will be the story line.

    • @periasamisami2444
      @periasamisami2444 25 дней назад +4

      This plot is actually nice..Better u can direct or do story writing..U r much better than this actual director and story writer 😊

    • @bluesea5534
      @bluesea5534 25 дней назад

      @@periasamisami2444 Thank you so much 💜 I'll take that as a compliment 😊

  • @Mrudhumolluuu
    @Mrudhumolluuu 24 дня назад

    Sema kelvi

  • @viswanathan9344
    @viswanathan9344 25 дней назад +1

    Bakiya oda arumaiya ippovathu radhika and radhika Amma purichikuvanga

  • @sreenithikarthigeyan6299
    @sreenithikarthigeyan6299 25 дней назад

    Director be like : yaaru perusunu adichi kaatu

  • @sarthajbanu498
    @sarthajbanu498 25 дней назад +1

    Yarukkelkam sathililavathi padam nabagam varuthu 😂😂😂😂

  • @Jeffy72
    @Jeffy72 25 дней назад +3

    😂😂😂😂😂😂 வேற லெவல் மேடம் 🤣🤣🤣🤣🤣 சூப்பர்

  • @pooranichandru1103
    @pooranichandru1103 24 дня назад +2

    நான் கூட ஈஸ்வரி தான் இந்த வீட்டை விட்டு ஓடுவங்க நு நினைச்சேன்.ஆனா😂😂😂😂

  • @posterasars
    @posterasars 25 дней назад +7

    Eshwari should get kamala out from the house 🔥🔥🔥 eshwari daa..❤❤❤❤

  • @vanitharose2058
    @vanitharose2058 25 дней назад +4

    ஒரு ரூம் இருந்த இடத்தில் இரண்டு ரூம் வந்தது எப்படி

    • @chidambaramramesh347
      @chidambaramramesh347 24 дня назад

      கோபி மாதிரி ரூமும் குட்டி போட்டு விட்டது 😂😊

  • @geethavijayan1719
    @geethavijayan1719 24 дня назад

    Ippo thaan swaarasyam ! Interesting 👍

  • @ShanmugamKutty-
    @ShanmugamKutty- 25 дней назад

    பேய்க்கும் பேய்க்கும் சண்டை உரை வேடிக்கை பார்க்கப் போகுது😅

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 23 дня назад +1

    போகும் போது ஈஸ்வரி யாய் போய் திரும்ப பாக்யா வீட்ட வரும் போது ராதிகாவும் அவ அம்மாவும் *மாவரி* மாதிரி தான் அனுப்புவாஙஅக ஈசு பாட்டிய 😅😅😅😅😂😂😂😂

  • @shalinisri1808
    @shalinisri1808 25 дней назад

    Vera level

  • @Meriya9749
    @Meriya9749 25 дней назад +3

    Radhika is not tolerant like Bhagya..Starting few days she will tolerate..later she will also behave the same way she is being treated...I am waiting for that day

    • @vijaylavanya2218
      @vijaylavanya2218 24 дня назад

      Patti well did...aana acting nu solitanga so radhika amma teach to do the same performance by radhika😂😂😂

  • @user-du9il4hv8z
    @user-du9il4hv8z 23 дня назад

    Kalabha kadhala kathai yaa😂😂😂

  • @PeriyaSamy-rc8iu
    @PeriyaSamy-rc8iu 25 дней назад +4

    பாக்கியலட்சுமி ❌ காத்துவாக்குல இரண்டு காதல் ✅

  • @suryaanbu868
    @suryaanbu868 25 дней назад +1

    Sema fun

  • @sarangkarthik
    @sarangkarthik 24 дня назад +1

    Kamala ku sariya aalu iswari than

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 24 дня назад

    Super Promo Waiting for Episode 😍😂😂😂😂

  • @user-sh6eh4um8q
    @user-sh6eh4um8q 25 дней назад

    Easwari kelattu siriki😂😂

  • @Kanisshka-gf4xj
    @Kanisshka-gf4xj 24 дня назад

    Semma

  • @hakeemmhd3335
    @hakeemmhd3335 25 дней назад +1

    Interesting

  • @mariyagd3805
    @mariyagd3805 25 дней назад

    Sema

  • @mattuaaiden8556
    @mattuaaiden8556 22 дня назад

    Ammavukum paiyanukkum ore vaisu pole😂

  • @JP-zs5kl
    @JP-zs5kl 25 дней назад +2

    adhu eppadi 3 perum blue saree

  • @radhasrinivas574
    @radhasrinivas574 24 дня назад

    Eidhu venuma Gopi 🤣

  • @mrlocal9226
    @mrlocal9226 25 дней назад

    Yaara iwanunga. Comedy nu nenachittu cringe pannittu irukkanunga 😂

  • @sathyak6730
    @sathyak6730 25 дней назад +1

    4 kedikalum orey veetil...epadi mudiyum?

  • @mahima7339
    @mahima7339 23 дня назад

    யோக்கிய லக்ஷ்மி 😂😂😂

  • @saralams.official.
    @saralams.official. 25 дней назад +1

    இங்கேயும் ரூம் பிரச்சனையா அப்போ 8:30 மணிக்கு 9:00 மணிக்கு ரெண்டு சீரியலிலும் ரூம் பிரச்சனை❤❤❤ இது ஒரு கதையா எடுக்குறாங்க ரியல் லைஃப்ல இப்படி இருந்தா எப்படி இருக்கும் யாராவது ஒருத்தர் வீட்டை விட்டு வெளியே போங்க தட்ஸ் ஆல்

  • @TNPSCkavin1716
    @TNPSCkavin1716 2 дня назад

    Real villi namba eswari than...
    Pullaiya valakkavum therila....
    Valartha erumaikki muttu nalla kodukkurathu 😂😂
    Ni ethunai mrg panninalum avana valavidamatta 😂😂😂

  • @Arun-wc9xb
    @Arun-wc9xb 24 дня назад

    Yanaku 1 doubt thatha eniya irutapo 1 room tana irutuchu ipo yapdi 2 room achu😂😅

  • @udhayaajanthau6814
    @udhayaajanthau6814 25 дней назад +2

    Wow 😂😂

  • @sargunakaliyaperumal-dt2pq
    @sargunakaliyaperumal-dt2pq 25 дней назад

    0:04 eshvari change replacement kuyili podunga please eshvari kanmaniye reel Radha real Radha vijaykanth pair kuyili vijaykanth movie main

  • @ruggedboy4662
    @ruggedboy4662 25 дней назад +1

    Mia kalifa sema pocket reshma ku❤❤