நான் சென்னையில் பிறந்து வளர்ந்த சென்னைவாசிகள் . எனக்கு சென்னை தமிழ்தான் தெரியும் . எனக்கு ஒரு ஆசை ஈழத் தமிழர் மண்ணில் ஈழத் தமிழ் மக்களுடன் இணைந்து ஈழத் தமிழ் பேசவேண்டும், கற்க வேண்டும். எதற்காக என்றால் எனக்கு பிடித்த அழகு தமிழ் அதற்காக .
நியூ ரகுமத் ஹோட்டல் = முன்னர் இதன் பெயர் ப்ளஸ் ஹோட்டல் ஐந்து முச்சந்தி = 1979 யில் ரொட்டி 5 சதம் ரோஸ்ட் 10 சதம் பருப்பு இலவசம், நான் படித்த பாடசாலை வைத்தியேஸ்வர கல்லுரி 1962 G.C.E Adv.level வரை யில் இந்த சண்முகம் டீ கடைக்கு எதிரில் தாமோதரம் விலாஸ் ஹோட்டல் பெயர் போனது நன்று சகோதரி
நன்று தங்களின் தயாரிப்பு, நமது யாழ்ப்பாணம் மக்களிடம் ஒரு புதிய பொழிவு ஏற்பட்டு இருக்கிறது. எத்தெத்தனை சோதனைகள் ஆண்டவா.. இனியாவது நன்கு முன்னேற்றம் காணட்டும்.
Neengal kooruvadhu sariyana pazhakkamdan but sila perukku andha cup pidi right hand la pidikkadan vaattam varum naa kooda koppaiyai raight handla use pannuvan but vadayai mesai meedhu vaitthu adhaiyum vala kaiyalaye bayanbadutthuvan
@@subramaniamsarvananthan5622 உறுதியாக ஒரு நான் வருவேன் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வீட்டை சுற்றி பார்க்க வேண்டும் அந்த புனித அந்தப் புனித பூமியில் விழுந்து வணங்கிவிட்டு வரவேண்டும் .. ஒரு இனப் படுகொலை செய்யப்படும்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எங்கள் பாவங்களை அந்த புனித பூமியில் கழுவ வேண்டும்
@@பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன் உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன். வீரம் விளைந்த வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் நகரிலிருந்து 25 கி மீ தொலைவில் தான் உள்ளது. நீங்கள் தமிழகத்தில் எந்த இடம் நண்பரே?
@@subramaniamsarvananthan5622 நான் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை சார்ந்தவன் வேலை நிமிர்த்தமாக சென்னையில் இருக்கிறேன் .. எனது தொலைபேசி எண் 7305353887
ஏதோ அந்தப்பிள்ளையள் தங்களுக்கு முன்னோர் சொல்லிக்கொடுத்ததை தங்கள் இயல்பில் சொல்லுகிறார்கள் அதை பாராட்ட வேண்டாமா . தேநீரில் ஒருகுடி வடையில் ஒரு கடி நல்லா இருக்கிறது சொல்லும் அழகு . நல்ல சுறுசுறுப்பாக பிள்ளையள் இயங்குகின்றார்கள் வாழ்த்துகள் . விமர்சகர் நாவுக்கரசன் நகரத்துக்குள் வாழ்ந்தவர் அவருக்கு அனைத்தும் அத்துப்படி அவர் விடையங்களை விரித்து எழுதுவது வரவேற்கக்கூடியது..
Attention of ibc Tamil,. Please respect and reply of the viewers suggestions. Iam in Tamil Nadu. I watch every segment of vanakkam thainadu. But I am disappointment of your approaching, so I didn't say anything
பல்வேறு போர்களை சந்தித்த யாழ் நகரம் புதுப்பொழிவோடு காணப்படுகின்றது. வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. மக்கள் நடமாட்டம் மிக குறைவாக இருக்கிறது. இந்த காணொளியை தொகுத்து வழங்கும் "பெட்டைகள்" சற்று அழகானவர்களாக இருந்தால் நன்றாக இருக்கும். அது சரி யாழ் நகரில் சிங்களவர்களே இல்லையா.? (அந்த பயம் இருக்கணும் ஆமா..?) திருப்பூர் ரவீந்திரன்
இந்தப் பெட்டை அளவுக்கதிகமாக, அதிகப்பிரசங்கித் தனமாக அறுக்கிறது. அவவுக்கு யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்களைக் காணாதது தான் பெரிய பிரச்சனையாகக் தெரிகிறது போலிருக்கிறது. யாழில் எவ்வளவோ இடமிருக்க, அவ ரஹ்மதத்தின் கடையைத் தேடி அழுகிறா. குரலும், கதையும் வெறும் நாராசமாக இருக்கிறது.
சகோதரியின் தமிழ் உச்சரிப்பு அருமை 👌
நான் சென்னையில் பிறந்து வளர்ந்த சென்னைவாசிகள் . எனக்கு சென்னை தமிழ்தான் தெரியும் . எனக்கு ஒரு ஆசை ஈழத் தமிழர் மண்ணில் ஈழத் தமிழ் மக்களுடன் இணைந்து ஈழத் தமிழ் பேசவேண்டும், கற்க வேண்டும். எதற்காக என்றால் எனக்கு பிடித்த அழகு தமிழ் அதற்காக .
My native place tamizh nadu I appreciate the ezathu thamiz thank you very much
இலங்கை கான்பித்தற்கு நன்றி IBC tv
அருமை தமிழ் பேசும் சகோதர்கள்
உங்களுடைய விளக்கங்கள் மிக அற்புதம்...
மகிழ்ச்சி IBC. தமிழ்
நியூ ரகுமத் ஹோட்டல் = முன்னர் இதன் பெயர் ப்ளஸ் ஹோட்டல் ஐந்து முச்சந்தி = 1979 யில் ரொட்டி 5 சதம் ரோஸ்ட் 10 சதம் பருப்பு இலவசம், நான் படித்த பாடசாலை வைத்தியேஸ்வர கல்லுரி 1962 G.C.E Adv.level வரை யில் இந்த சண்முகம் டீ கடைக்கு எதிரில் தாமோதரம் விலாஸ் ஹோட்டல் பெயர் போனது நன்று சகோதரி
உங்கள் வார்த்தைகள் கேட்க எனக்கு பல பிறவிகள் தேவைப்படுகிறது
நான் யாழ்பாண வீதிகளின் ஊடாக உலா வந்த ஞாபகம் வருகின்றது
Enna oru Tamil suvai .....yappah kettu konde irukkalam💙🧡♥️💜💚🖤❤️ neengal pesumbodhudan Tamil evvalavu inimai endru unara mudikiradhu
நன்று தங்களின் தயாரிப்பு, நமது யாழ்ப்பாணம் மக்களிடம் ஒரு புதிய பொழிவு ஏற்பட்டு இருக்கிறது. எத்தெத்தனை சோதனைகள் ஆண்டவா..
இனியாவது நன்கு முன்னேற்றம் காணட்டும்.
அருமை யான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் சகோதரி 🤝🎉🤔🙏
Tamil arumai
Excellent coverage 👌👌👌 Good team work🌺🌺🌺🌺
வடையை வலது கையிலும் ,வர டீயை (plain tea)இடது கையிலும் பிடித்து சாப்பிடப்பழகவும்!
Neengal kooruvadhu sariyana pazhakkamdan but sila perukku andha cup pidi right hand la pidikkadan vaattam varum naa kooda koppaiyai raight handla use pannuvan but vadayai mesai meedhu vaitthu adhaiyum vala kaiyalaye bayanbadutthuvan
Ivanga pesura tamil super ah irukku
படப்பிடிப்பு நடத்தும்போது ஒரு ஓரமா நின்னு தகவல்களை சொல்லுங்க, உங்களை கடந்து செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படலாம்.
I'm prom Bengali I coming Sri lanka
2009 முன் இப்படியா யாழ் இருந்தது மரணபயம்
நானும் வந்து சுத்தி பாக்கணும்னு ஆசையா இருக்கு தலைவர் பிரபாகரன் வீட்டை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது
வாருங்கள் உறவே.......
வரவேற்க காத்திருக்கிறோம்.
@@subramaniamsarvananthan5622 உறுதியாக ஒரு நான் வருவேன் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வீட்டை சுற்றி பார்க்க வேண்டும் அந்த புனித அந்தப் புனித பூமியில் விழுந்து வணங்கிவிட்டு வரவேண்டும் ..
ஒரு இனப் படுகொலை செய்யப்படும்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எங்கள் பாவங்களை அந்த புனித பூமியில் கழுவ வேண்டும்
@@பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன் உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன். வீரம் விளைந்த வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் நகரிலிருந்து 25
கி மீ தொலைவில் தான் உள்ளது. நீங்கள் தமிழகத்தில் எந்த இடம் நண்பரே?
@@subramaniamsarvananthan5622 நான் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை சார்ந்தவன் வேலை நிமிர்த்தமாக சென்னையில் இருக்கிறேன் .. எனது தொலைபேசி எண் 7305353887
Iam tamilnadu lekka sister look like same my face that why l love lekka
சூப்பர்
so nice to hear the speech
Your work super
Thanks for your team
Thank you. Your video telecast about Jaffna.
ஏதோ அந்தப்பிள்ளையள் தங்களுக்கு முன்னோர் சொல்லிக்கொடுத்ததை தங்கள் இயல்பில் சொல்லுகிறார்கள் அதை பாராட்ட வேண்டாமா . தேநீரில் ஒருகுடி வடையில் ஒரு கடி நல்லா இருக்கிறது சொல்லும் அழகு . நல்ல சுறுசுறுப்பாக பிள்ளையள் இயங்குகின்றார்கள் வாழ்த்துகள் . விமர்சகர் நாவுக்கரசன் நகரத்துக்குள் வாழ்ந்தவர் அவருக்கு அனைத்தும் அத்துப்படி அவர் விடையங்களை விரித்து எழுதுவது வரவேற்கக்கூடியது..
yeah very nice god bless you girls
🙏🙏🙏💚💛💜💕
MANY LOVES FRM MAURITIUS....I IN LOVE WITH YOUR AWESOME CHANNEL....I AM PROUD TO BE YOUR SUBSCRIBER.... KEEP GOING..🙏🙏🙏💚💛💜💕
Wow very nice language I like it,
Very beautiful speach about your சந்தி 👌👌
One day will come to meet your team 😀😀
அறுமையான பதிவு பாராட்டுக்கள்
I am indian tamil every day I am watching this program
Sister hats off to your family. Keep it up.
Very good keep up madam from newyork newyork
தமிழ் உச்சரிப்பு அருமை தயவுசெய்து இனி எப்போதும் இப்படி ஆங்கிலம் கலவாமல் பேசுங்கள்
Wav super good
Sisters there were no Auto riskha in 1980s . Thank you show the Vembadi jungle . I studied there .
Hi neenga jaffna enga
Neenga muslim a
Nice tamil
வாழ்த்துக்கள்
nice place😚😚
Very nice
nice video
Ware. Nice
Attention of ibc Tamil,. Please respect and reply of the viewers suggestions. Iam in Tamil Nadu. I watch every segment of vanakkam thainadu. But I am disappointment of your approaching, so I didn't say anything
Sarmi akka neengal pesum tamil azlagaga irukku, ungal nigalchi yalpanathin thai tamilargalai suttri kattugiradhu .
👍😁😁😁😁🙏😍
பல்வேறு போர்களை சந்தித்த யாழ் நகரம் புதுப்பொழிவோடு காணப்படுகின்றது. வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. மக்கள் நடமாட்டம் மிக குறைவாக இருக்கிறது. இந்த காணொளியை தொகுத்து வழங்கும் "பெட்டைகள்" சற்று அழகானவர்களாக இருந்தால் நன்றாக இருக்கும். அது சரி யாழ் நகரில் சிங்களவர்களே இல்லையா.? (அந்த பயம் இருக்கணும் ஆமா..?)
திருப்பூர் ரவீந்திரன்
Super akka na varalama
Kachan Endral enna Nanba?
Nila kadalai
தங்கச்சி யாழ்பானத்தை விடா வண்ணி மண்தான் பெறுமை கொண்டது தெரியுதா
antha naal gnabagam
Please putheya video play panavum prabaharan my ..leater
Ryan
இப்ப பிரச்சனை இல்லையா
ருசிச்சு சாப்பிடுகிறார்கள் சொல்லு போது அது யாரு குறுக்கே பேசுரது
Valka tamil
සිංහලෙන් ඉදිරිපත් කරන්න බැරිද?
Chaminda Lakmal Kalubowila
Bari Mehe singalaya nee. Okka ma demalu
சீறி வரும் காளை
Ado keriya!
Moko? tho kaatada Demalu kiwe? Pala pakayo yanda puka nodi. ha ha ha ha ha
Chaminda Lakmal Kalubowila
Machang, Umba English walin type kerang. samharak wita Sinhala titles daanna puluwang.
සහෝදරයා ලක්මාල් ... මෙයාලට සිංහල බැහැ එයාලා දෙමල බාසාවෙන් යාපනයේ තතු කියනවා ... අපිත් ඉන්නේ ලංකාවෙන් පිට ... ඉතින් අපිටත් ලංකාව බලන්න ආසය් ...
You don't know how to respect please don't watch it. Being human. Thanks.
Loosugal
Muthalla kathaikkira mugangala mathunga sakikkala
Tamilanra idankal niraja sollalam thoppijala parri podatajunka kobamtan barukuthu eatachsum pesi poduban
வணக்கம் i b c கலாச்சாரத்தை கேவலப்படுத்தினது காணும் கிளம்பு
உண் குரல் அறுமை
இந்தப் பெட்டை அளவுக்கதிகமாக, அதிகப்பிரசங்கித் தனமாக அறுக்கிறது. அவவுக்கு யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்களைக் காணாதது தான் பெரிய பிரச்சனையாகக் தெரிகிறது போலிருக்கிறது. யாழில் எவ்வளவோ இடமிருக்க, அவ ரஹ்மதத்தின் கடையைத் தேடி அழுகிறா. குரலும், கதையும் வெறும் நாராசமாக இருக்கிறது.
siva mitthiran Umakku en valikkuthu ?
siva mitthiran ok je
நாலு பேருக்கு முன் அப்படி பேசுவதே தெரியாது ,,, உன் கல்வி தரம் தெரியுது
ஏம்மா கொஞ்சம் ஓரமா நிண்டு பேசத்தெரியாதா
ஒரு கடி ஒரு குடி
Kotti ivara unatta passe minisu santhosing innawa..