புதிய ரேஷன் அட்டை அப்ளை செய்தவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !! TNPDS New Smart Card Application Status

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 4

  • @Spearrow04
    @Spearrow04 2 месяца назад +8

    ஜி நான் புது ரேசன் கார்டு அப்ளை பண்ணி ஒரு வருஷம் ஆச்சு இன்னும் எனக்கு ரேசன் கார்டு வரல நா தாலுகா ஆபீஸ் போய் கேட்கலான்னு போனா அங்க Taluk Supply Officer (TSO) வ பாக்கவே முடியரதுல நானும் 10,15 தடவ போய்ட்டேன் அங்க போனா அவர் (TSO) meeting கங்கு போயிருக்காரு ன்னே தா சொல்றாங்களே தவிர பாக்க முடியல சரின்னு இதுக்குன்னே சில இடை தரகர்கள் இருக்குறாங்கன்னு கேள்வி பட்டு அவங்க கிட்ட போய் கேட்டா அவங்க ஒரு ரேசன் கார்டுக்கு ரூ.3000/- ஆகும் தம்பி ன்னு சொல்றாங்க என்னடா இது நா எனக்கு ரேசன் கார்டு வாங்கறதுக்கு எதுக்கு உனக்கு பணம் தரனும் ன்னு அப்படியே விட்டுட்டேன். இதுக்கு என்ன தா வழி.. ஆனா அந்த இடைத்தரகர்கள் கிட்ட இன்னிக்கு காலைல பணம் கொடுத்தா இன்னிக்கு சாயுங்காலமே ரேசன் கார்டு approve ஆயிருச்சு. ஓகோ அப்போ எல்லாரும் இப்படி தா ஸ்மார்ட் கார்டு வாங்குறீங்களான்னு கொஞ்சம் சொல்லுங்களேன்... Please. அதுலயும் ரேசன் கார்டு ல பெயர் நீக்க இவ்வளவு amount பெயர் சேர்க்க ரூ.300/- புது ரேசன் கார்டுக்கு ரூ.3000/- ன்னு கேட்கறாங்க.

  • @Ranjith117-z4w
    @Ranjith117-z4w 3 месяца назад +21

    Bro enakku 2stage la irukku yenna pannurathu

  • @hif-kc8gv
    @hif-kc8gv 2 месяца назад

    Sir apply panni 4 month akuthu.
    1st stage la innum irukku