மதமாற்றத்துக்கு கட்டாய தடை அவசியம்தானா? | இலங்கை ஜெயராஜ் Interview | Ilangai Jayaraj | Upanyasam |

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2023
  • Kamabavarithi Ilangai Jeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established Akila Ilangai Kamban Kazhagam and in 1995, he initiated the Colombo Kamban Kazhagam. Kamabavarithi Ilangai Jeyaraj conducts ‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language. With his Thirukural discourses and classes on Saiva Siddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautiful language. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. ‘Kambavruthi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. The mind blowing style of telling story in an oration is incomparable.
    #ilangaijayaraj #pattimandram #ramayanam #upanyasam #kambaramayanam #kambavarithi #hindu #hinduism #KumudamBakthi
    இ. ஜெயராஜ் இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம் மூன்றும் இவரது அறிவுப்புலங்கள். இராமாயணம், திருக்குறள், சைவசித்தாந்தம் இவரது ஆர்வத்துறைகள். இவர் அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணக் கம்பன் கழகம், கொழும்பு ஐசுவர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.
    Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too.
    email: kumudambakthi2021@gmail.com
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
    Subscribe to SNEGITHI
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com
    Makeup Partner:
    Lakme Salon Kilpauk
    044 4354 8460
    www.google.com/search?client=...

Комментарии • 147

  • @Aathmavin-Payanam
    @Aathmavin-Payanam Год назад +59

    தமிழினத்திற்கு கிடைத்த அரிய சான்றோர்களில் ஐயாவும் ஒருவர்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Год назад +56

    இறைவன் கொடுத்த அருட்கொடை இறைப்பணி தொடரட்டும் நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

  • @venilaanvairavapillai3234
    @venilaanvairavapillai3234 Год назад +9

    இந்து மதம் பல்துறை தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ள நிலையில் ஐயாவின் கருத்துக்கள் மிக அருமை.இலங்கையில் தற்கால பெளத்தர்களில் ஏராளமானவர்கள் அக்கால இந்து தமிழர்களே. சிங்கள இனத்தவர்கள் வாழும் பகுதிகளில் ஏராளமான சிவன் ஆலயங்கள் கவனிப்பாரின்றி உள்ளன. நன்றி.

  • @kraja4966
    @kraja4966 Год назад +2

    இலங்கை ஜெயராஜ் அவர்கள் தமிழிலேயே பேசுகிறார்கள் நீங்கள் ஆங்கிலத்தை கலக்குறீர்கள் வணக்கம் சொல்வதற்கு பதில் நமஸ்காரம் சொல்கிறீர்கள் அவரிடம் பேசுகையில் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து கொண்டு அதன்படி பேச வையுங்கள்

  • @geethastudent
    @geethastudent Год назад +7

    முருகன் தமிழ்கடவுளே !! கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் இலங்கைக்கு தேவை

  • @nathanbab9447
    @nathanbab9447 Год назад +7

    அய்யாவிற்கு சமய அறிவு ஓரளவு இருந்தாலும் சமூக மற்றும் தமிழர் அதிலும் ஈழத்தமிழர் விடயத்தில் இவரது கருத்துகள் சிங்கள அரசிற்கு பயந்த தொனியிலேயே உள்ளதை அவதானிக்க முடிகிறது என்பது எனது கருத்து.

  • @maragathamRamesh
    @maragathamRamesh Год назад +8

    கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களுக்கு என் வணக்கம்.தமிழ் மொழிக்கும்..காவிய இலக்கிய நூல்களுக்கும்.. கருத்து பெட்டகமாகவும் எளிய முறையில் சொற்றொடர் ஆற்றி தமிழர்களுக்கும் பெரும் பணி செய்து வரும் ஐயா தமிழ் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான்.. உங்கள் பேட்டி அருமை நன்றி ஐயா பேட்டி எடுக்கும் பெண்மணி ஆங்கிலம் கலந்து பேசுவது..முறையா....?

  • @shiamsoundhar3200
    @shiamsoundhar3200 Год назад +26

    ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ammumasi8588
    @ammumasi8588 Год назад +21

    நம் வாழ்வில் கிடைப்பதற்கு அரிய தமிழ் பொக்கிஷம் . ஐயா நீங்கள்

  • @rajisrinivasan4953
    @rajisrinivasan4953 Год назад +8

    அருமையான, ஆக்கபூர்வமான பேட்டி - கேள்வி-பதில். நன்றி‌ ஐயா. குமுதம் பக்தி யின் பயணம் தொடரட்டும். வாழ்க வளமுடன்!!!

  • @rsthanu
    @rsthanu Год назад +11

    ஆழமான பதில்கள். ஆன்மீக வாழ்வு நிம்மதி தரக்கூடியது என்றும் இறைவனை மொழியால் மேம்படுத்துவது பேதமை என்றும் உரக்க கூறியமைக்கு நன்றி

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 Год назад +11

    தமிழுக்கும் தமிழருக்கும் தமிழர் வழிபாட்டிற்கும் உங்களால் பெருமை சேர்த்தீர்கள் நன்றி ஜயா.

  • @sarithaanbu535
    @sarithaanbu535 Год назад +13

    உண்மையை உரக்க கூறிய தங்கள் பாதம்பணிந்து வணங்குகின்றேன் ஐயா. நன்றிகள் கோடி.

  • @vickypathmanathan8336
    @vickypathmanathan8336 Год назад +9

    உண்மையை உரக்க சொன்னீங்கள்,வாழ்க வளமுடன்👌🙏

  • @karunamoorthyd
    @karunamoorthyd Год назад +9

    He is my guru! I have learned a lot from his RUclips thirukural class!

  • @ambisrinivas3482
    @ambisrinivas3482 Год назад +7

    நமஸ்காரங்கள் ஐயா, தெளிவான கேள்விகள், அருமையான விளக்கங்கள். மிகவும் திருப்தியாக இருந்தது. இறைவன் அருளால் மேன்மேலும் இப்பணி தொடரட்டும். லோகாஸ் ஸமஸ்தாத் ஸுகிநோ பவந்து 🙏🙏🙏

  • @maheshvijay8370
    @maheshvijay8370 Год назад +10

    மிகத் தெளிவாக பேசுகிறார். அருமையான ஏரணமான பதில்கள்

  • @dhakshinamoorthia6192
    @dhakshinamoorthia6192 Год назад +4

    தமிழினத்தின்,

  • @rrkatheer

    Ayya you are gods gift to our Tamil community. Blessings to hear your speech. Respect, love from Chennai

  • @radhachandrasekar3853
    @radhachandrasekar3853 Год назад +13

    Good questions asked. Detailed, elaborately and clearly answered by elangai jeyaraj ayya.