As an INT650 owner, my observations PROS: 1) Brutual power and torque 2) Smooth and refined engine 3) Cheapest Twin cylinder 4) Upright position and comfort ride 5) Retro look and bulky design, a headturner 6) Pillion comfort 7) Dual channel ABS 8) Tank like build quality, more metal parts and good quality plastic 9) Lots of customisation available CONS: 1) No liquid cooling, oil cooling with radiator 2) Heats up in city riding, which reaches to thighs 3) Heating of feets, should use shoes while riding 4) Mileage, avg of 18-20 kmpl in City under normal driving conditions. If driven aggressively then 13-16. 5) RE service is below average 6) Spare parts are costly and as well as the maintainence 7) Electrical problem kicks in above 10,000 kms itself. RR unit position is acquired and it fails early. 8) Undulations can be felt in potholes( Can be corrected by changing after market fork oil) 9) Instrument cluster lacks features for 650 standard
Hi ஜீவானந்தம் bro ஸ்டார்ட்டிங்ல இருந்து நீங்க வீடியோ பார்த்தா நீங்க எதோ சொல்ல மாட்டீங்க ப்ளூ சட்டை அப்படி இப்படின்னு சொல்ல மாட்டீங்க மோட்டார் பில்டிங் உள்ளங்களுக்கு தெரியும் அவங்க சொல்றது கரெக்டா தப்பா என்று ஒருத்தவங்க இந்த மாதிரி சொல்றத ஆராய்ங்க யாருடைய கம்பேர் பண்ணாதீங்க😊
உங்களுக்கு இந்த வண்டிய பத்தி எல்லாமே தெரியும் ஆனா தெரியாதவர்களை இடத்திலிருந்து நீங்க கேள்வி கேட்டது அவங்களை மாதிரியே நடந்து விட்டது மிகவும் அருமையாக இருந்தது நண்பா❤
Dual channel abs means two separate brake channel for both wheel. Oil cooling means engine oil is circulated through radiator to cool the oil. In splendor air cooling is used. Oil cooling and air cooling are not the same
Cafe racer apidingurathu europe countrys la bikers group nu ella oorulaiyum youth friends gang iruppanga..avunga city kulla oru cafe to innoru cafe poga city kullaye race poduvanga😍 so antha purpose kaga nalla bike eh weight reduce panni customise panni intha type la ready panni ottuvanga appudi than ithukku cafe racer nu name vanthuchu😍👍👍👍 but namma oorukku intha bike oda purpose eh illa😂😅 city kulla ootave mudiyathu😂
My car is 800cc and gives around 19 ~ 21kmph it has an air conditioner with a roof to protect it from rain and wind and carries 4 people with luggage. Still, I don't have money to fill petrol 😞
Thambi ila ratham...ivalavu vegam aagathu.,safe kedaiyathu..ivalavu speed la pona mileage 19 20 tan highway...nanum 650 interceptor use panuraen..with high way mileage 32 kmpl (100kmph speed)and City 25kmpl(50 to 60kmph) most of the matured 650 riders getting good mileage..4 years ah use panuraen actually 25kmpl keela mileage ponathu illa....
Cafe Racer என்பது 2 ஆம் உலக போர் முடிந்த போது பொருளாதார வளர்ச்சி கம்பியாக இருந்த போது அவர்கள் அப்ப இருந்த டீன் ஏஜ் லவ்வர் சிங்கள் பசங்க தங்கள் கிடைத்த பொருள் வைத்து உருவாக் கிய பைக் பந்தையம் வைத்து ஒரு Cafe இருந்து இந்த Cafe செல்ல பந்தையம் வைத்து உருவாக்க ப்படது 1970 அடுத்து Japan வந்தவுடன இதன் பார்வை உலகமெங்கும் மாரி இப்ப k GF Racky boy bike Cafe Racer Type தான்
Bro cafe racer na athu illa bro romba years munnadi food delivery pandravanga intha style bikes than use pannanga itha vachu traffic la easy pogunthu povanga kaala pokula athuve oru style aagiruchu😊
Nanum interceptor 650 bike வாங்கி ஒன்றரை வருடங்கள் ஆகிறது இதுவரைக்கும் நான் ஓட்டிய கிலோமீட்டர் 30 ஆயிரத்தை தாண்டி விட்டது இன்னைக்கு எல்லா வண்டியிலும் பிளாஸ்டிக் தானே அதிகமாக இருக்கிறது இந்த வண்டியையும் பற்றிதான் இரும்பு சம்பந்தப்பட்ட பொருள்கள் அதிகமாக இருக்கிறது மிகவும் நல்ல வண்டி தைரியமாக எடுக்கலாம் நமக்கு முழுக்க முழுக்க சேஃப்டி நீங்க எப்பேற்பட்ட வண்டியை வேண்டினால் இருக்கலாம் ஆனால் நாம் அதில் 100 அல்லது 110 க்கு மேல் போனால் நமக்கு சேஃப்டி இல்லையென்றால் இல்லைதான் வாகனம் வண்டி இயக்கும் போது கண்டிப்பாக கவனம் தேவை கவனம் இல்லாமல் வாகனம் வண்டிகளை இயக்கக் கூடாது என்னுடைய பைக்கில் 10 லிட்டர் பெட்ரோல் போட்டால் எனக்கு 340 கிடைக்கின்றது நான் 100 110 தான் செல்வேன் இந்த பைக்கில் இருக்கும் ஒரே ப்ராப்ளம் நீங்கள் இரண்டாவது கியரில் மூன்றாவது கியரில் உங்கள் வண்டியை நகர்த்த முடியாது எந்த வண்டியில் அதிகம் வெயிட் உள்ளதோ அந்த வண்டி உங்களுக்கு சேஃப்டி அளிக்கும் வெயிட் இல்லாத வண்டி கண்டிப்பாக நம்மளை மோசமான இடத்துக்கு கொண்டு சென்றுவிடும்
unga videos la technical aah neraya vishayam erukum athukaga than unga video va pakrathu , but intha video la avlo onnum matter ella kathukara mari, next video la erunthu technical aah neraya vishayatha convey pannunga bro.
ஆமாங்க, எடுத்து மூணு மாசம் ஆகுதுங்க, நைட் ரைட் எல்லாம் ரொம்ப டேஞ்சர் ஆ இருக்குதுங்க, honda வுக்கு மெயில் போட்டா கண்டுக்கவே மாட்டீங்கறானுக, சீக்கிரம் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் னு இருக்கேங்க
cafe racer na adhu illa bro, starting la forgien la normal bikes ah irudha bikes la handle bar ah and foot pegs ah konjum sport ah mathunanga adha bike sports bike odaa feel kuduthuchu and apo idha madiri pasanga naraya bikes ah modify panravanga cafe la dhan vandhu meet panuvanga apadi cafe ku vara ride kuda sporty ah feel agura nala dhan idha design ah cafe racer nu sola aramichanga
Bro Honda shine review & Comparison old and new model video வேண்டும் & Shine mileage குறைய என்ன reason & எப்படி manual ஹ adjust பண்றது என்று video வேண்டும் நிறைய mechanic பண்ண முடியாது என்று சொல்றாங்க
புல்லட் மாமா அவர்கள் அப்படியே மலைத்துப் போய் கடைசிவரை வண்டியிலிருந்து கையை எடுக்காமலேயே நின்று கொண்டிருக்கிறார். இந்தக் காணொளி ஒரு வித்தியாசமான அனுபவம்: நன்றி உங்கள் அனைவருக்கும்.
விலை 4+ லட்சம்😮
Extra fittings 30 - 50 ஆயிரம்😮
Weight : 230 kg😢
Mileage : 12kmpl😢
கொஞ்சமா heating issue வயிறு வரைக்கும் தான் எரியும்.😂😂😂
1st service ₹3600 வெறும் மட்டும்😂.
Pillion கீழ விழுந்தாலும் rider வசதியா உக்காரலாம்😂.
160km speed தான் போகும் ஆனால் நாம நெனச்சா 180km மேல speed போலாம்.😂
Fuel indicator சரியா காட்டது😂
Gear position indicator கிடையாது😢
மத்தபடி வண்டி சம வண்டி😅😅😅
As an INT650 owner, my observations
PROS:
1) Brutual power and torque
2) Smooth and refined engine
3) Cheapest Twin cylinder
4) Upright position and comfort ride
5) Retro look and bulky design, a headturner
6) Pillion comfort
7) Dual channel ABS
8) Tank like build quality, more metal parts and good quality plastic
9) Lots of customisation available
CONS:
1) No liquid cooling, oil cooling with radiator
2) Heats up in city riding, which reaches to thighs
3) Heating of feets, should use shoes while riding
4) Mileage, avg of 18-20 kmpl in City under normal driving conditions. If driven aggressively then 13-16.
5) RE service is below average
6) Spare parts are costly and as well as the maintainence
7) Electrical problem kicks in above 10,000 kms itself. RR unit position is acquired and it fails early.
8) Undulations can be felt in potholes( Can be corrected by changing after market fork oil)
9) Instrument cluster lacks features for 650 standard
That thambi : evanungala nambi vantha kalaichu anumchutanga 😂😂😂
புளூ சட்டை ரீவ்யூ வரட்டும்.. வண்டியின் உண்மை விபரம் வரும்..
😂aama
உண்மை தான் புளு சட்டை review
Waiting for blue Sattai review
Hi ஜீவானந்தம் bro ஸ்டார்ட்டிங்ல இருந்து நீங்க வீடியோ பார்த்தா நீங்க எதோ சொல்ல மாட்டீங்க ப்ளூ சட்டை அப்படி இப்படின்னு சொல்ல மாட்டீங்க மோட்டார் பில்டிங் உள்ளங்களுக்கு தெரியும் அவங்க சொல்றது கரெக்டா தப்பா என்று ஒருத்தவங்க இந்த மாதிரி சொல்றத ஆராய்ங்க யாருடைய கம்பேர் பண்ணாதீங்க😊
Nannum wait pandren
நல்ல கேள்வி நல்ல பதில் அருமையான வீடியோ.
உங்களுக்கு இந்த வண்டிய பத்தி எல்லாமே தெரியும் ஆனா தெரியாதவர்களை இடத்திலிருந்து நீங்க கேள்வி கேட்டது அவங்களை மாதிரியே நடந்து விட்டது மிகவும் அருமையாக இருந்தது நண்பா❤
Dual channel abs means two separate brake channel for both wheel.
Oil cooling means engine oil is circulated through radiator to cool the oil.
In splendor air cooling is used. Oil cooling and air cooling are not the same
Yes, correct
Aarif ta kondu poi bike ah vidunga.. milage 45 kudukum... He is legend-uhh mechanic ....
Cafe racer apidingurathu europe countrys la bikers group nu ella oorulaiyum youth friends gang iruppanga..avunga city kulla oru cafe to innoru cafe poga city kullaye race poduvanga😍 so antha purpose kaga nalla bike eh weight reduce panni customise panni intha type la ready panni ottuvanga appudi than ithukku cafe racer nu name vanthuchu😍👍👍👍 but namma oorukku intha bike oda purpose eh illa😂😅 city kulla ootave mudiyathu😂
My car is 800cc and gives around 19 ~ 21kmph it has an air conditioner with a roof to protect it from rain and wind and carries 4 people with luggage. Still, I don't have money to fill petrol 😞
Mechanic Anna, where is this mechanic shop? If it's in Chennai I want to come and meet you. Please let me know.
innima bike review podampothu, bike a pathi kongam knowledge irukara aala pathu podunga ana
mathapadi super
அருமை அண்ணன்..Honda SP 125,Shine 100 Full review,spare parts availability, Ellamae podunga..
Not all two exhaust pipe are twin cylinder , there is exception like Yezdi/Jawa 😅
Thambi ila ratham...ivalavu vegam aagathu.,safe kedaiyathu..ivalavu speed la pona mileage 19 20 tan highway...nanum 650 interceptor use panuraen..with high way mileage 32 kmpl (100kmph speed)and City 25kmpl(50 to 60kmph) most of the matured 650 riders getting good mileage..4 years ah use panuraen actually 25kmpl keela mileage ponathu illa....
Exhaust change panirikigala ?
Illa bro panala..elam stock tan bro
sarcastic but very good video. keep up the good work bro
That thambi : ungala nambi vandi kondu vandhadhuku ungalaala enna panna mudiyumo adha pannitinga 🤣
அய்யா 4லட்சம் பணம் இருந்தால் 10*16 size -ல வீடு கட்டிருப்பேன்...
Athu room ya😂
Cafe Racer என்பது 2 ஆம் உலக போர் முடிந்த போது பொருளாதார வளர்ச்சி கம்பியாக இருந்த போது அவர்கள் அப்ப இருந்த டீன் ஏஜ் லவ்வர் சிங்கள் பசங்க தங்கள் கிடைத்த பொருள் வைத்து உருவாக் கிய பைக் பந்தையம் வைத்து ஒரு Cafe இருந்து இந்த Cafe செல்ல பந்தையம் வைத்து உருவாக்க ப்படது 1970 அடுத்து Japan வந்தவுடன இதன் பார்வை உலகமெங்கும் மாரி இப்ப k GF Racky boy bike Cafe Racer Type தான்
ப்ளூ சட்டை ரெவிவ் போடுங்க bro 👍👍
Bro cafe racer na athu illa bro romba years munnadi food delivery pandravanga intha style bikes than use pannanga itha vachu traffic la easy pogunthu povanga kaala pokula athuve oru style aagiruchu😊
1:59 meesa mama cofee kudikava idha vandi 🤣🤣🤣
Unga innoru video dialogue than niyabaham varuthu... "madu vangarapa paal evlo karakumnu pathu vanguviya illa evlo saani podumnu pathu vanguviya 😅😂"
Nanum interceptor 650 bike வாங்கி ஒன்றரை வருடங்கள் ஆகிறது இதுவரைக்கும் நான் ஓட்டிய கிலோமீட்டர் 30 ஆயிரத்தை தாண்டி விட்டது இன்னைக்கு எல்லா வண்டியிலும் பிளாஸ்டிக் தானே அதிகமாக இருக்கிறது இந்த வண்டியையும் பற்றிதான் இரும்பு சம்பந்தப்பட்ட பொருள்கள் அதிகமாக இருக்கிறது மிகவும் நல்ல வண்டி தைரியமாக எடுக்கலாம் நமக்கு முழுக்க முழுக்க சேஃப்டி நீங்க எப்பேற்பட்ட வண்டியை வேண்டினால் இருக்கலாம் ஆனால் நாம் அதில் 100 அல்லது 110 க்கு மேல் போனால் நமக்கு சேஃப்டி இல்லையென்றால் இல்லைதான் வாகனம் வண்டி இயக்கும் போது கண்டிப்பாக கவனம் தேவை கவனம் இல்லாமல் வாகனம் வண்டிகளை இயக்கக் கூடாது என்னுடைய பைக்கில் 10 லிட்டர் பெட்ரோல் போட்டால் எனக்கு 340 கிடைக்கின்றது நான் 100 110 தான் செல்வேன்
இந்த பைக்கில் இருக்கும் ஒரே ப்ராப்ளம் நீங்கள் இரண்டாவது கியரில் மூன்றாவது கியரில் உங்கள் வண்டியை நகர்த்த முடியாது
எந்த வண்டியில் அதிகம் வெயிட் உள்ளதோ அந்த வண்டி உங்களுக்கு சேஃப்டி அளிக்கும் வெயிட் இல்லாத வண்டி கண்டிப்பாக நம்மளை மோசமான இடத்துக்கு கொண்டு சென்றுவிடும்
Bro ns 200 video podunga plz bro roomba nala ketu eruka
Idha partha user review Mari illa user ah vachu senja review Mari iruku bro
Kuptu vachi kalaikirathu thappu bro . Avanga avanga passion kum capacity kum edukuranga . Unga videos romba thanmai ah erukum . But inaki atha thanmai ah paaka mudila . Chinna paiyan ah ipdi panrathu thappu bro .
sontha kaasu la vanguna paravala bro ithu vera maathiri la iruku
Unaku enna...
Indha vandi eduthathukku kalaaikalaam. Thappu illa
Bro shine pathi review podunga
Anna TVS RONIN 225 VIDEO PODUNGA
Kawasaki bikes பற்றி ரிவியு போடுங்க.....
Broo Himalayan 411 review pooduga 😊
Bro our nalla aala paathu review pannunga bro, intha payyanukku yedhuvum theriyala bro 😅
அண்ணா Hero spelender bike l3s மாடல் இதுலா பெட்ரோல் எவ்வளவு கொடுக்கும்
TVS 50 review pannunga ...antha vandila than drive panni palaginom
A Good Research and a Good Presentation. Keep it up
ithu enna pushusa iruku 2 cylinder iruntha 2 silencer ahhh????
Jawa 42 and jawa classic mind voice...... Appo naan yaaru
It's very use full video bro
Anna tvs raider 125 detailed review podunga anna vangalama vendama ?
Bro... Honda sp125 review bro...
En kitta mehendra mojo XT 300 இருக்கு dual silencer 21 ltr fule tank liquid cooled ❤❤❤❤
Heat eh theriyaathu 147 varaikkum parakkum 🎉🎉
Ns 125 review podunga anna😊
Yess
Broo.
... TVS raider bike patti sollunga bro...
Mahendra mojo xplorer review podunga
Bro Kawasaki W175 pathi sollunga
TVS 50 rasigar mandram saarbaga intha video vetri pera vaalthukal ji...
Bro fzs vs MT REVIEW podunga
Super anna🎉❤❤
Please post Honda CB350 review.
epidi bro veetlaa adam pidichu vaguna tips solu bro 😂...
unga videos la technical aah neraya vishayam erukum athukaga than unga video va pakrathu , but intha video la avlo onnum matter ella kathukara mari, next video la erunthu technical aah neraya vishayatha convey pannunga bro.
Brother, hness head light issue பத்தி பேச நான் தயார் ங்க, கோவை ல இருக்கேன், honda hness headlight issue பரவலா யாருக்குமே தெரிய மாட்டீங்குதுங்க
நீங்க அந்த வண்டி தா வச்சிருக்கிங்களா⁉️
ஆமாங்க, எடுத்து மூணு மாசம் ஆகுதுங்க, நைட் ரைட் எல்லாம் ரொம்ப டேஞ்சர் ஆ இருக்குதுங்க, honda வுக்கு மெயில் போட்டா கண்டுக்கவே மாட்டீங்கறானுக, சீக்கிரம் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் னு இருக்கேங்க
Anna unga opinion sollu tall riders ku look wise nalla erukkuma oru 6.2 feet person ku kandipa sollunga na
Bro we need Rajesh Anna review 😂💙
ஜின்னா அண்ணே நம்ம honda cb 350 hiness. போடுங்கண்ணே கேட்டுக்கிட்டேயிருக்கம்ல 😩😫😁👌👍👋
Thank you for this video anna useful for you follower
Pulsr 150 review pannuga na 😁😁 plsss
the guy does not even know about the machine and he own it
crt thats what I aslo felt
Ns 160 and ns 200 review podunga😊😊
Super Bro hunter 350 pathi soluringala pls....🏍️💪🏼🔥
I am from mysore......Honda unicorn bike review podungo bro
cafe racer na adhu illa bro, starting la forgien la normal bikes ah irudha bikes la handle bar ah and foot pegs ah konjum sport ah mathunanga adha bike sports bike odaa feel kuduthuchu and apo idha madiri pasanga naraya bikes ah modify panravanga cafe la dhan vandhu meet panuvanga apadi cafe ku vara ride kuda sporty ah feel agura nala dhan idha design ah cafe racer nu sola aramichanga
Diii
Cafe na pitrace Higher cc Semi sport bike da meaning athu Ella Vera cr history paru
Bro I'm having interceptor 650 enna vachu Ownership review podunga bro
sure, bro.. neenga entha area bro..
send ur mail id
Royal enfield mind voicee : டேய் இவன மாதிரி ஆள் வச்சிக்கிட்டு தான்டா என் கடைய improve பண்ணிக்கிட்டு இருக்கேன் பொழப்ப கெடுக்காதிங்கலே🙏😢😭
Yow 😂😂😂
Ownership review illa sekaruu RE roast video
Bro thambi ku vesiyam thariyala ...Nala tharingavanga vechi review podunga brother
Bro TVS Apache RTR 160 4v review podunga
Bro Honda shine review
& Comparison old and new model video வேண்டும்
& Shine mileage குறைய என்ன reason & எப்படி manual ஹ adjust பண்றது என்று video வேண்டும் நிறைய mechanic பண்ண முடியாது என்று சொல்றாங்க
RE Meteor poodunga bro🙋
Ct100 acg kit vaithu tharamudiyuma
Ane super splendor bike review podunga ❤
One doubt..
gt650 2024 model mat finishing bike la heating athigama erukama ella gt650 2023 model la heat athigama erukuma ?
Nanbannale nallavanthangura mari 650 nale heating irukkum 😂
@@Ammu96542 nandri nanbane 😅
Sp 125 e20 review poduingga na
MT 15 review podunga bro
Anna please Ns200 review poduga anna na bike vagulum
Activa, Dio, Jupiter, Pleasure, RayZR, Access 125 ithula entha scooter nalla irukum Bs6 model la solunga??...Enoda thevai nalla mileage, reliable engine.
Honda Activa 6G video Review panna bro
YAMAHA FZ X 150CC BIKE REVIEW PODUNGA
semaya kalaikirenga andha paiyana😂😂😂
Mr.360: இந்த வண்டில குறை னா எதை சொல்லுவீங்க?
நம்மMindvoice: இவ்ளோ நேரம் சொன்னது எல்லாமே குறை தானே😅😅
Bro bajaj avengers pathi review podunga
🏍🏍🏍🏍🏍🏍🏍🏍🏍🏍🏍🏍🏍🏍🏍🏍
Feedback owner kitta ketutu bike start panni nengalum round poitu vantu ungal karthugalium sollunga bro
ok... nxt video la seigiren..
TVs Ronin review podunga Anna
Bro classic 350 pathi user review podumga bro
Bro ground clearance vitutinga
Aparo marakama blue sattai review podunga😂😂
Tvs ronin bike review soluga Anna plz
Anna splender plus bs6 review podunga
Intha mathri bikes ah review podunga bro❤️
புளு சட்டை Review மட்டும் தான் எங்களுக்கு வேணும் 🤷🏻♂️
Review illa Kalai video 😂
New honda hornet review seiyungal
Bro best mileage scooty sollunga bro
நீஙக ஒர்க்ஷாப் எந்த ஊரில் உள்ளது
Bro..apdiyae YAMAHA MT-15 bike ku review podunga bro
புல்லட் மாமா அவர்கள் அப்படியே மலைத்துப் போய் கடைசிவரை வண்டியிலிருந்து கையை எடுக்காமலேயே நின்று கொண்டிருக்கிறார். இந்தக் காணொளி ஒரு வித்தியாசமான அனுபவம்: நன்றி உங்கள் அனைவருக்கும்.
Jawa bike 42....red colour.. review... podunga....boss...
Rx review podunga bro
Honda unicorn review poduga bro 😊😊
Review Kojam Vithiyasama Eruk Bro 😉👍
Royal Enfield classic 350 review podunga
180 ponaraam sir 😋. Btw, ithu review illa. Avanayum, avan bike yum vachi senjirukinga.
Bro...Gixxer sf 250review podunga