பாசிபருப்பில் சுவையான அசோகா ஹல்வா

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 400

  • @kavithaSamayalarai
    @kavithaSamayalarai  2 года назад +30

    While purchasing Indus Valley products use code KAVITHASWAMINAT To get additional 15% Discount
    Product link:
    Tri-ply Stainless Steel Kadai:www.theindusvalley.in/products/triply-stainless-steel-kadai-fully-clad-304-grade?ref=Kavithaswaminat&variant=41697315094705
    Website link: www.theindusvalley.in/collect...

  • @jamunamurugesan9429
    @jamunamurugesan9429 2 года назад +4

    உடனே செய்ய தூண்டும் வர்ணனை மற்றும் செய்முறை ma'am thanku for sharing 🙏

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 года назад +14

    உங்களுடைய ரெசிபிகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது உங்களுடைய தமிழ் மணம் பேச்சு மிக மிக அழகு மேடம்

  • @UK_samayal
    @UK_samayal 2 года назад +5

    க.உமா தங்கை கவிதா அசோகாஅல்வா நேற்றுசெய்துபார்தேன் அருமையாக இருந்தது.எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது நன்றி🙏👌❤

  • @kjayasrikannan7720
    @kjayasrikannan7720 2 года назад +6

    மிகவும் அருமை அம்மா நீங்கள் சொல்லும் அளவிற்கு செய்தால் மிக நன்றாக இருக்கு நான் செய்தேன் நன்றாக explain பண்றீங்க அம்மா நிறைய food ku explain பண்ணுங்க

  • @akhileshkumaran3820
    @akhileshkumaran3820 2 года назад +12

    கவிதா அக்கா உங்கள் சமையல் அனைத்தும் பார்த்துள்ளேன் அனைதுமே அருமை மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙌🏻

  • @ourhealthtips6851
    @ourhealthtips6851 2 года назад +45

    சூப்பர் சமையல் சக்கரவர்த்னியே... அருமையான சமையல்... அருமை அருமை.... வாழ்க வளமுடன்.... நலமுடன்.... வாழ்த்துக்கள்....

    • @jayanthik7303
      @jayanthik7303 2 года назад +3

      No DOUBT 😎

    • @ourhealthtips6851
      @ourhealthtips6851 2 года назад +1

      @@jayanthik7303 இல்லைங்க... அருமையான சமையல்..
      .

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 года назад +3

      மிக்க நன்றி!😊🙏

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 года назад +1

    அசோகா அல்வா அருமையான செய்முறை நானும் முயற்சி செய்கிறேன் சகோதரி 🙏🏾

  • @Jannath2632
    @Jannath2632 2 года назад +1

    நீங்க செய்த ஒவ்வொரு ரெசிபி யும் செம சூப்பர். நீங்க சமையல் ஸ்டார் வாழ்த்துக்கள்

  • @maheshwaripanayadi6941
    @maheshwaripanayadi6941 2 года назад +1

    சூப்பர்ம்மா.எனக்கு அசோகா அல்வா ரொம்பவும் பிடிக்கும் ஆனால் செய்முறை தெரியாது.இனி கண்டிப்பாக செய்வேன் நன்றிம்மா.

  • @dhanaraja.r7952
    @dhanaraja.r7952 2 года назад +4

    நான் செய்து பார்த்தேன் சூப்பர் அம்மா 🥰🥰🥰🥰

  • @thangarajut9575
    @thangarajut9575 2 года назад +9

    அம்மா தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக மிக 👌

  • @jayalakshmisundarrajan3529
    @jayalakshmisundarrajan3529 9 месяцев назад

    செய்யும் முறையும் விளக்கமும் மிகவும் இனிமையாகவும் அழகாகவும் இருக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉

  • @lavanyalavanya3634
    @lavanyalavanya3634 2 года назад +3

    Ninga pesurathu ennaku romba pudikum 🥰🥰😍😍

  • @sharmilasharmila2126
    @sharmilasharmila2126 2 года назад

    கவிதா மேடம் நீங்க செய்த அசோகா அல்வா ரொம்ப ரொம்ப நல்லாயிருந்துச்சு நானும் வீட்டில் செய்துபார்க்கிறேன் மேடம்

  • @nitesh.s5210
    @nitesh.s5210 2 года назад

    En pasangalukku romba pidikkum unga method nalla irukku so kandipaga seiven

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 2 года назад +2

    உங்கள் குரல் அழகு வாழ்த்துக்கள்

  • @gurunathan4647
    @gurunathan4647 2 года назад

    Hai Amma ungaloda aloha halfway recept super madam.

  • @jeyamathi4571
    @jeyamathi4571 2 года назад +1

    பார்க்கவே ரொம்ப அருமையாக இருக்கிறது சகோதரி நாங்களும் செய்து பார்க்கிறோம் சகோதரி நன்றி 🙏🙏🙏

  • @Kavipragya
    @Kavipragya Год назад +1

    Super Akka sethu pakren

  • @k.akshaya5218
    @k.akshaya5218 2 года назад +2

    அல்வா சூப்பர் ரேபிசிஸ் கவிதா அம்மா 👌👌 thank you so, much🥰

  • @ammumuthu3901
    @ammumuthu3901 5 месяцев назад

    Hi mam unga recipe ellam enku useful iruku unga voice enku rompa pudikum

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад

    Vannakkam mam naan kelvi patturukkeren mam yes mam neengal sollumboothu seiyumboothum eazythasn mam thankyou

  • @haseenam4094
    @haseenam4094 2 года назад

    Thelivana pechu medam halva vida unga voice kekumbothu sweet ah eruku medam thank you mamm kanndippa try pandren👍😘

  • @sivagamieswaran5337
    @sivagamieswaran5337 2 года назад +5

    Ungal receipes are romba tastya and veetil irukkum incredients use pannun all receipes excellent madam🤘🤘🙏🌟

  • @manjuladevi1713
    @manjuladevi1713 2 года назад

    Superb Sister while watching itself vatile ecchil uriduchu, kandippa try pannittu I'll comment again.

  • @visalakshib4624
    @visalakshib4624 2 года назад +1

    Madam unga samayal ellame super

  • @seethalakshmi1361
    @seethalakshmi1361 Год назад

    Very fine. I always see your videos for any recipe my mother also told me only Kavitha samaiyalarai.

  • @geethalakshmi2891
    @geethalakshmi2891 Год назад

    Super alwa, Alabama solvanmai.

  • @jameenadasthahir2695
    @jameenadasthahir2695 2 года назад

    Yanaku unga samyal rumba pidikum ...nala peasereaga...nenga solara Bethan yanaku pidichuruku...

  • @rajeetamil4588
    @rajeetamil4588 2 года назад

    உங்களின் சமையலுக்கு உங்களின் குரல் கிரீடம்.

  • @fatimamary1978
    @fatimamary1978 10 месяцев назад

    I would like to see your face Kavitha. Your recipes are super and incomparable, my husband likes your recipes and I cook exactly the same way and they turn out perfectly. My family is tired of my 50 year old style and they prefer your kind of dishes. Thank you for all your recipes and the adjectives you use for the tastes are mouth-watering. God Bless you and keep going the way u r doing

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  10 месяцев назад

      I have appeared in this video. ruclips.net/video/_THwBI7BYjM/видео.htmlsi=8o6CLyVhC--L9r_e. Thank you so much for your kind words, valuable comment and kind blessings 😊🙏🙏

  • @valliraja4873
    @valliraja4873 2 года назад +10

    ஹாய் மாம் இது எங்க ஊர் பேமஸ் நாங்க திருச்சி. என் அம்மா பிறந்த ஊர் தஞ்சாவூர், எங்க சின்ன சித்தி திருவையாறு. எங்க மொத்த வீட்டு விசேஷம் வந்தா முதல் ஸ்வீட் நம்ம ஆண்டவர் அசோகா தான் அதற்கு நிகர் அசோகா தான்...... 👍 ரொம்ப நன்றி மேடம்..... 🙏

  • @sharpusharpu5063
    @sharpusharpu5063 2 года назад

    Amma nanga hallva senge parthom semaya irunduchu thank you so much Amma children's ku lunch box racpi sollunga 🙏🙏👌👌

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 года назад

      Thanks a lot for your wonderful feedback 😊🤝👍
      I have uploaded many lunch box recipes, please check my playlist.
      Sure, I will upload more

    • @sharpusharpu5063
      @sharpusharpu5063 2 года назад

      @@kavithaSamayalarai Thank you so much Amma 🙏

  • @aanbujagan7061
    @aanbujagan7061 Год назад

    மிகவும் அருமையாக இருந்நது. வாழ்க வளமுடன்

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад

    💯👍super mam thanks vazgavalamudan 🌹💕🌹

  • @durgadevi7027
    @durgadevi7027 2 года назад +3

    Very nice all your videos mam u r great I like much also cooking explanations

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 Год назад

    Super recipe 👍👌 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @Rajinikanth-wn1rk
    @Rajinikanth-wn1rk 6 месяцев назад

    அருமை மேம் என் பிறந்த நாள செய்ய போகிறேன்...நெய்யின் அளவு 2 நாள் வைக்கலாம் என்று சொல்லியதற்க்கு நன்றி மேம்

  • @harikuttycreations3197
    @harikuttycreations3197 2 года назад

    Sis unga channel pathuthan na cook panuven...pacha payari kulampu,thatta payaru kulampu,thakkali sadam,inum etc supera vanthuthu yella dishum

  • @mohanapriyadeva8532
    @mohanapriyadeva8532 Год назад

    Best gas stove brand sollunga mam pls

  • @RajaLakshmi012
    @RajaLakshmi012 Год назад +1

    Healthy recipe amma super😊

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 2 года назад

    அருமை அருமை அருமை சகோதரி

  • @nandananallasamy4708
    @nandananallasamy4708 2 года назад

    Simple and yummy.Thank you mam.Cost iron paniyara kal dosaikal entha brand nalla irukum mam. Thank you.

  • @Arun-vm4oe
    @Arun-vm4oe 2 года назад

    Super aha iruku mam

  • @Nagai_boys_nakkal_guys
    @Nagai_boys_nakkal_guys 8 месяцев назад

    Mam, salt add panna vendama?

  • @ambika3070
    @ambika3070 2 года назад +5

    Hai amma your recipe all are super super super. Especially coconut rice and chicken gravy. Semma 😋😋

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +1

    நன்றி 👌

  • @cheenudd4703
    @cheenudd4703 Год назад

    Mdm..... white sugar padhila vera ena sekalam ma????

  • @ponmanis8790
    @ponmanis8790 2 года назад +3

    நான் செய்து பார்த்தேன் அக்கா நல்லா இருந்தது

  • @shanthihari2259
    @shanthihari2259 2 года назад +1

    Hi Amma super samayal 👍👍

  • @indiragandhi1772
    @indiragandhi1772 2 года назад +2

    Excellent explanation. Thanks for uploading

  • @msangaranarayanan6879
    @msangaranarayanan6879 2 года назад +2

    Sema taste alva sweet akka

  • @devisreesankar3788
    @devisreesankar3788 2 года назад

    Pasi paruppu pacha paiyrium onna vera veraya sollunga please reply me immediately akka

    • @kalpanakaliraj2623
      @kalpanakaliraj2623 2 года назад

      ரெண்டும் ஒன்னு தான்

  • @ramyarajagopalan7516
    @ramyarajagopalan7516 2 года назад +1

    Tks mam for this wonderful timely receipe. So many have uploaded this receipe but yours is the best and easy mam once again tks a lot mam

  • @Kumuthan.188
    @Kumuthan.188 2 года назад

    பாசிப்பருப்பு , சோளமாவு சேர்த்து செய்யலாமா

  • @kaviganesh7297
    @kaviganesh7297 2 года назад

    உங்க சமையல் அருமை என் பெயர் கவிதா

  • @neelaneela2024
    @neelaneela2024 2 года назад

    Super mam unga voice very nice mam pudukkottai uma

  • @nandinikrishna123
    @nandinikrishna123 2 года назад +6

    Kavitha madam thank you so much for sharing this halwa recipe as I was thinking about this recently.👏👌👍🙌🙏

  • @saminathan1666
    @saminathan1666 Год назад

    காலை வணக்கம் கவிதா சிஸ்டர்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  Год назад

      வணக்கம். மிக்க நன்றி!😊🙏

  • @mohanapriya7770
    @mohanapriya7770 2 года назад +2

    Pakave semaya iruku mam...😍

  • @premasandhosh4364
    @premasandhosh4364 2 года назад

    Amma super recipe thank you for sharing oru doubt ma entha kadai nonstick kadai ponratha ottamal varuthay athan keatan ma

  • @thangamst9704
    @thangamst9704 2 года назад

    Super kavitha

  • @maheswarivenkatesh5235
    @maheswarivenkatesh5235 2 года назад +1

    Arumaiyana halwa tempting to eat😋😋
    Nega use panra mixer grinder name soluga mam

  • @shanmugamsns597
    @shanmugamsns597 2 года назад +1

    சுவையான சத்தான உணவு

  • @sandhyiac1991
    @sandhyiac1991 2 года назад +6

    It stimulates to prepare soon..
    So attractive colour.... 👍

  • @shanmugapriyanallappan7109
    @shanmugapriyanallappan7109 2 года назад

    Wow ma favourite..Thank u aunty...I l try this today..

  • @tamilselvi-vv2qc
    @tamilselvi-vv2qc 2 года назад +4

    Healthy recipe sister 👌 Thank you

  • @kayalvizhiv5618
    @kayalvizhiv5618 2 года назад

    Ney kku pathil taaltaa serkkalama

  • @rajeshwarisakthivel369
    @rajeshwarisakthivel369 2 года назад

    பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு மேடம்

  • @r.sathishkumar765
    @r.sathishkumar765 2 года назад +1

    Hi Mam super Mam Thank you

  • @kalaivani9919
    @kalaivani9919 2 года назад

    அம்மா எந்த நெய் நன்றாக இருக்கும் சொல்லுங்க அம்மா

  • @sacratees4874
    @sacratees4874 2 года назад

    Arumai sis I wil dry

  • @Thangapullaaj2881
    @Thangapullaaj2881 2 года назад

    Arumai

  • @VikramVikram-o1t
    @VikramVikram-o1t 9 месяцев назад

    Super mam very tasty

  • @santhoshpandi8936
    @santhoshpandi8936 Год назад

    Sister very nice sweet 👌

  • @magiedennis2055
    @magiedennis2055 2 года назад

    I will try sr

  • @sharmilasharmila2126
    @sharmilasharmila2126 2 года назад +1

    கவிதா மேடம் நீங்க எந்த ஊர் மேடம் உங்கள you Tube Channel La பாக்கனும் போல இருக்கு மேடம்

  • @pmageshwari5649
    @pmageshwari5649 2 года назад

    சூப்பர் அக்கா

  • @kingpikachu334
    @kingpikachu334 2 года назад

    சூப்பர் அம்மா👌👌👌👌👌

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 года назад

    WOW SUPER SISTER VERY NICE COOKING TIPS VIDEO AKKA VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY AKKA NANNDRI KEEP IT UP VANAKKAM NANNDRI 👍 👧 👌 🙏 😀 👏 👍 👧 👌 🙏 😀 👏 👍 👧 👌 🙏 😀

  • @vimalaraman8555
    @vimalaraman8555 2 года назад

    Madam neibadhil ennai serkalama

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 года назад

      Yes, you can add oil 😊👍🏻 but adding little ghee give perfect taste and flavour

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 2 года назад

    அருமை.

  • @ramarajagopalan9174
    @ramarajagopalan9174 Год назад

    சர்க்கரை க்கு பதில் வெல்லம் சேர்க்கலாமா

  • @sivaprem4086
    @sivaprem4086 Год назад

    My favourite sweet ❤️🥰 I love to eat

  • @rskitchen1507
    @rskitchen1507 2 года назад +1

    Kavitha amma jammunnu senjitinga halva 😁pakkum pothe saptanum pola iruku

  • @mahavenki349
    @mahavenki349 2 года назад

    very nice mam esay to cooking.👍

  • @manojpriyan1111
    @manojpriyan1111 2 года назад

    Thanks mam

  • @jollykitchen6472
    @jollykitchen6472 2 года назад

    Wow... super.. colour..👌👌👌

  • @vijayalakshmiviji8302
    @vijayalakshmiviji8302 2 года назад

    Hi mam wow,excellent inga mam ,best wishes mam tku

  • @raja.kushwaharaja.kushwaha3031
    @raja.kushwaharaja.kushwaha3031 2 года назад +1

    Super

  • @SasiKumar-ob5pv
    @SasiKumar-ob5pv 2 года назад

    Awesome .Thank you

  • @menagagovindaraju2489
    @menagagovindaraju2489 2 года назад

    Kesari powder use pannum pothu antha powder smile varatha sis.

  • @akkasamayalready8925
    @akkasamayalready8925 2 года назад +1

    Yummy mam

  • @Trichy_gowtham
    @Trichy_gowtham 2 года назад

    வாவ் சூப்பர்

  • @sarosaro9594
    @sarosaro9594 Год назад

    Great

  • @kavithakavi8158
    @kavithakavi8158 2 года назад +1

    அருமை ❤️

  • @rathip7030
    @rathip7030 Год назад

    Halwa super😋👌👌

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 2 года назад +1

    மேடம் கலர்இலாமல்குங்கும
    பூசோர்க்கலாமா

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 года назад

      சேர்க்கலாம். மிக்க நன்றி!😊🙏

  • @vishaligkasthuri8903
    @vishaligkasthuri8903 2 года назад

    Super mam na thiruvaiyaaru tha mam