விடியற்காலையில் அக்கா உங்க முகம் தெய்வம் வருவது போலே இருக்கிறது உங்கள் வீடியோஸ் அடிக்கடி நான் பார்த்துக் கொண்டே தான் இருப்பேன் எனக்கு மிகவும் பிடித்த யூடியூபர் நீங்க❤❤❤❤❤❤❤
Appadi vanthachu, nan niraya things vangi vachu erukkan ka, puthathar, appuram ooruli illa so oru kannadi powela poo potdu vachi erukkan daily um parkkim pothu v2du super ka, romba happy ka, daily kitchen la annapoorani villakku poduran rompasanthosama erukku ka, neenga oorula erunthu vanthathum sollanumnu ninaichan happy ka
Good evening sister. Very long back i didnt hear your sweet voice. I miss your lovely words.kolam excellent. Pooja ,as usual very good. Laxmi pathan dharsan excellent. Good night sweet sister.
Super vlog sister unga voice unga sirippu romba missing sis ipo indha vedio romba niraiva iruku tq sister seekiram veedu katta vedio podrenu sonninga i am waiting sis ❤❤❤❤❤❤
Unga video rmba miss pannan sis.sis enaku pidicha rmba nallu frnd oru sis avanga paesa matanguranga rmba kastama eruku.athula erunthu epadi relif agurathunu thaeriyala.and now I nine month pregnant pray for me sis.
Thank you so much sis.bt naga chennai la rental house la erukom so pana mudiyala.bt enaku sedigal valarka pudikum.vitukulae valarka ethavathu idea kudunga sis.
Hai sister kulanthaikkaga vendikollum enakkagaum,ennai pol vendikollum sisterkkum sikkiram kulanthai pirakka vendi oru video kutunga sister pls pls pls pls pls pls pls pls pl🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤sister
Hi sis உங்க video எல்லாமே super உங்க videos பார்த்து தான் பிரம்ம முகூர்த்த பூஜை ஸ்டார்ட் பன்னி மார்கழி மாதம் முழுக்க செய்தேன் ஒரு சில நாட்கள் தவற விட்டாலும் வெற்றிகரமாக முடித்தேன் இப்ப டெய்லி பூஜை பன்னாலனா ஒரு மாதிரி இருக்கு டெய்லி உம் கோலம் poottu நான் பூஜை பன்னால na என் ஹஸ்பண்ட் கேக்குறாரு ஏன் இன்னைக்கு பூஜை seiyala அப்படி nu ஆனா 3to4days ha ஒரே வலது கை தூக்க முடியல பயங்கர pain நான் sometimes காலை லேட் எழுந்து எங்க வீட்டு வாசலில் கோலம் போடும் போது tailor அவர் ஷாப் எங்க வீட்டு மாடியில் தான் இருக்கு அந்த டெய்லர் eanma இவ்ளோ காலை எழுந்து கோலம் podra துங்க வேண்டியது தானே அடிக்கடி கேப்பார் அதுல் இருந்து பூஜை செய்ய முடியல இது போல் உங்களுக்கு அனுபவம் இருக்கா அதை நீங்க எப்படி overcome பண்றிங்க
நானும் தினமும் பூஜை பன்றேன் அக்கா வீட்ல ரொம்ப கஸ்டமாவே இருககு கணவருக்கு வேளையே இல்ல வீட்ல சும்மா இருக்காரு கடன் மேல கடன் தான் வாங்கி செலவு பன்றோம் குழந்தைகள் வேற உடம்பு சரி இல்லா ஆகுது வீட்ல ரொம்ப கஸ்டமாவே இருக்கு என்ன பன்றதுனே தெறியல ஒரு வழி சொல்லுங்கள் அக்கா 😢😢😢😢
Sister neenga yepo pongal veikaporinga oru silar indha Pongal aniku veika mudila na thai masam vara yethachu oru Sunday veikalam nu soldranga nee yepd follow panalam nu irukinga? Sis
🙏அக்கா யூ டூப்பில் வீடியோ போட்டா ஏதாவது பிரச்சனை வருமா அக்கா ப்ரொபைல் போட்டோவை வைத்து நம் வாட்சப் நெம்பர் கண்டு பிடிக்க முடியுமா யூ டூப் விடியோ போடுவதால் சொல்லுக please
@@chettinaduammanichannel நன்றி அக்கா வாட்ஸாப் ப்ரொபைல் வைத்து அசிங்கமா அருவருக்க தக்க போட்டோ எடிட்டிங் பன்னி வைத்துள்ளனர் நான் இது யாருக்கும் எந்த கெடுதலும் நினக்கல யாருக்கு தேவையில்லாம போன் பேச மாட்டேன் என்ன வேளையே ஆடு மாடு பார்த்துகரதான் காலை 5மணிக்கு எழுந்த இரவு 10 மணிக்கு மேல் மாட்டுக்கு தீணி அருப்பது பால் கரப்பது ஆடு மேக்கிரது வீட்டு வேளை இப்படித்தான் என் வாழ்க்கை போயி கொண்டு இருக்கு எப்படி இந்த தப்பு நடந்து என்று தெரியலா மனசு நொம்ப வலிக்குது அக்கா நீ யூடூப் விடியோ போட்ட தாள்தான் என்று என் கணவர் சொல்லறாங்க. நான் யூடுபில் வேற போட்டோ வும் வாட்ஸாபில் வேற போட்டோ வைத்திருதேன் வாட்ஸாப்ப் போட்டோ வைத்து தான் இப்படி பன்னிருக்கா அக்கா திருமண ஆகி 17 வருடம் ஆகிறது 15வருடம நான் மயில் குருவி அரிசி போட்டு வேண் என் திட்டதவர்கள் கிடையது உனக்கு வேற வேளை இல்லயானுஅரிசி மாவி தான் கோலம் போடுவேன்
Amma நானும் இந்த பிரம்ம விளக்கு 31 நாள் ஏத்திட்டு varen en husband enna ya ஏமாத்தி விட்டு போய்ட்டார் 2 பிள்ளைகளா வச்சுட்டு ரொம்ப கஸ்டபடுறேன் ipa செலவுக்கு கூட பணம் கஷ்டமா இருக்கு அம்மா முருகனே பாத்தலே அழுது கதறி போறேன் exam ku படிக்கிறேன் அம்மா எனக்கு jop kidaikanum u vendikonga amma❤
Alagiii intha voice kekkama paithiyamea pudichirusu Appa ippatha Perumusu veedda mathiri irukku Alagiii unga sirippu namma veedu ithaiyallam romba miss pannunom love you Alagii RUclips pakkum pothu enna innum video podulannu romba miss pannuna ippo romba happy 🤣🤣🤣🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ love you Alagii 🫂🫶🫰
Thank you sagothari❤🤗🤗🤗🤗❤❤❤
மிஸ் யூ மா... ரொம்ப பாஸிட்டிவ் எனர்ஜி யா இருக்கு நீங்க பேசுறது ❤❤❤❤
Thank you sister❤❤
Yes sis video kku nanum adimai
Thank you sister❤❤
Unga video paakum pothu than oru positive energy varuthu akka
Thank you sister❤❤🙏
விடியற்காலையில் அக்கா உங்க முகம் தெய்வம் வருவது போலே இருக்கிறது உங்கள் வீடியோஸ் அடிக்கடி நான் பார்த்துக் கொண்டே தான் இருப்பேன் எனக்கு மிகவும் பிடித்த யூடியூபர் நீங்க❤❤❤❤❤❤❤
Thank you sister❤❤❤❤🙏
Very Nice useful video Akka ❤❤❤
Thank you sister❤❤
Welcome back sister ! First flight journey. Neengal innum uyara uyara parakka vaazhthukal …
Thank you sister❤❤🙏 🤗🤗
Akka Nanga Wait panniteh irundhom ippadhan happy and positive iruku akka
Thank you sagothari❤❤🙏
Hi sis ❤ epadi erukinga journey super 👌 ra eruka sis 😊so cute ur chirippu sis nice video ❤ nice kolam sis 😊
Thank you sister❤❤
First comment Akka video partthaum happy Akka welcome to channel very happy akka❤❤❤❤🎉🎉🎉🎉
Thank you sister❤❤
Good positive vibes Sister 🙏🙏🙏
🙏❤ Thank you sister for the positive vibes!
Sirippu alagi akka❤❤❤❤❤❤
Thank you ❤❤❤sister🙏
Akka ungala partha piraguthan happy a irukku neenga safe vanthuttingalla okay akka ❤❤❤
Vanthuten sister❤❤🙏
Akka super ka uga video romba pudisuruku 🎉🎉🎉
Thank you sister❤❤❤🙏
Good postive vibe sis
Thank you sister❤❤
Appadi vanthachu, nan niraya things vangi vachu erukkan ka, puthathar, appuram ooruli illa so oru kannadi powela poo potdu vachi erukkan daily um parkkim pothu v2du super ka, romba happy ka, daily kitchen la annapoorani villakku poduran rompasanthosama erukku ka, neenga oorula erunthu vanthathum sollanumnu ninaichan happy ka
Super sister❤❤❤ neenga happy ya eruntha pothum sagothari🤗🤗🤗
@chettinaduammanichannel ethu yallam ungalal than ka tq somuchu ka
Good morning akka spr talllent women neenga unga effect spr ungalamaari yenakku nallathu solla all illainl sis god gifts u thank you sis
Thank you sister❤❤🙏
Hii akka ipotha akka work mutithu vantha unka video pathavutan happy ❤
Thank you sister❤❤❤🙏
❤❤❤❤❤❤❤
Hi akka எப்படி இருகிக மிஸ் யு அக்கா உங்க வீடியோ பாததுமெ Happy akka 🙋😍😍😍
Thank you sister❤❤❤
You are great sister ❤
Thank you sister❤❤🙏
Hi sister...ungala romba pidikum... speech also
Thank you sister❤❤
Super akka❤❤
Thank you sister❤❤
Ugala romba pudisuruku akka😊
Thank you sister❤❤
Good evening sister. Very long back i didnt hear your sweet voice. I miss your lovely words.kolam excellent. Pooja ,as usual very good. Laxmi pathan dharsan excellent. Good night sweet sister.
Thank you sister, 🥰🥰🥰🥰🥰🥰
Akka super
Thank you sister❤❤
You are great akka ❤
Thank you so much 🙂❤
Yen Amma ivlo nal video podala avlo miss pannom ungala check panniten irunthom enga Ammaum unga video papanga ❤
Tour poetten sister❤
Super vlog sister unga voice unga sirippu romba missing sis ipo indha vedio romba niraiva iruku tq sister seekiram veedu katta vedio podrenu sonninga i am waiting sis ❤❤❤❤❤❤
Kandipa seekiram video kudukuren sister❤❤❤ thank you so much sagothari🤗🤗
❣️❣️
Laxmi patham engha vanginegha sister please share me sister 🔗🙏
Unga kolam voice super Akka
Thank you sister❤❤
Hai sister. Unga poojaj video roomba miss pantrom sister. Margazhi roomba miss pantren sister
Eni varum sister❤❤
Super
Thanks sister❤❤🙏
Unga Voice super akka
❤
Thank you sister❤❤❤🙏
❤❤
Romba romba romba romba miss pannen sister
Thank you sister❤❤
Nangalum unga kuda plainla vanthom sister 🙏😊😊
Unmaiyava sister❤❤ apo ean sister enkita pesala😌
Unga video rmba miss pannan sis.sis enaku pidicha rmba nallu frnd oru sis avanga paesa matanguranga rmba kastama eruku.athula erunthu epadi relif agurathunu thaeriyala.and now I nine month pregnant pray for me sis.
Sister sedigal vachu valarugal.. Athu manage mathum.. Relief kidaikum sagothari❤❤🤗
Thank you so much sis.bt naga chennai la rental house la erukom so pana mudiyala.bt enaku sedigal valarka pudikum.vitukulae valarka ethavathu idea kudunga sis.
Akka Neenga kolathukku matthiyila vaikkum manjal udhiriya iruku nan kolathil vaikun podhu kaiyil ottudhu adhil enna add pannurenga akka illa adhu kola podiyaa enakku sollunga akka
Manjal color kola podila manjal kalanthupen ❤
Mam please thalaikukulichudhan vilakku athanumma soluga sister udailuku muttum kulichutu thinam athalama soluga sister please
Surhama eruntha kulika thevai Ella sister❤❤ video kuduthuruken parunga🙏
Uga video superb
Nandri sister❤🙏
Hai sister kulanthaikkaga vendikollum enakkagaum,ennai pol vendikollum sisterkkum sikkiram kulanthai pirakka vendi oru video kutunga sister pls pls pls pls pls pls pls pls pl🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤sister
Kandipa sister vlog la soluren sagothari🤗🤗❤ kandipa seekiram kulanthai pirakkum sister❤❤
Sister nan sathya, ungaro vidiovukuthan NAN 1ST COMMENT KUDUTIRUKEN replayvuku manti sister.
Thank you sister❤❤🙏
Akka miss u akka reamba miss pannunen ka ❤❤❤❤❤❤
Thank you sister❤❤
Sister very nice.
Thank you sister 🙏❤
nenga videola sirikumpothu nanum veetil sirichutu irunthen sis
Thank you sister❤❤🙏
Super sister. Neenga startingla irundhu yeppadi poojaikal pannenga aparam yeppadi unga venduthal niraiveriyathunu sollunga sister. Yengala mathiri kasta paduravangalukku usefulla irrukkum sister.yeppadiyellam sikkanama irukkunam tips kudunga sister.
Video kuduthuruken parunga sister❤❤
Ok sister thank you
Hi sis unga video paathu nanum brahma muhurta poojai start pannan full of positive vibe❤...bt enaku oru doubt sis clear pannunga markazhi masam fulla vilaku aetrinen ipo thai masam brahma muhurta poojai start panalama... sis
Tharalamaga seiyalam sister❤❤🙏
Tq sis💞
Poorvika sothu kidaikka parigaram sollunga sis
Kandipa kidaikum sagothari❤🤗
Intha month laium vilakku vaikalama sis
Vaikalam sister❤❤❤
I love you sister❤❤❤
Thank you sister❤❤
Hi akka epdi erukinga.i love you akka❤❤❤❤
Thank you sister❤❤❤🙏 nalla eruken sagothari❤
Hi akka ❤
Hi sister❤❤
sis poojaroom pakkam ulla sticker katunga sis
Ok adutha video la kattren sister❤❤
Akka 5 maniku elunthu kulichitu villaku podalama ennaku erumal problem eruku sollunga plzz
Just video kuduthuruken parunga sagothari❤❤
Enna vachi kolam podringa sis
Athu oru kambi sister❤❤
Hi sis உங்க video எல்லாமே super உங்க videos பார்த்து தான் பிரம்ம முகூர்த்த பூஜை ஸ்டார்ட் பன்னி மார்கழி மாதம் முழுக்க செய்தேன் ஒரு சில நாட்கள் தவற விட்டாலும் வெற்றிகரமாக முடித்தேன் இப்ப டெய்லி பூஜை பன்னாலனா ஒரு மாதிரி இருக்கு டெய்லி உம் கோலம் poottu நான் பூஜை பன்னால na என் ஹஸ்பண்ட் கேக்குறாரு ஏன் இன்னைக்கு பூஜை seiyala அப்படி nu ஆனா 3to4days ha ஒரே வலது கை தூக்க முடியல பயங்கர pain நான் sometimes காலை லேட் எழுந்து எங்க வீட்டு வாசலில் கோலம் போடும் போது tailor அவர் ஷாப் எங்க வீட்டு மாடியில் தான் இருக்கு அந்த டெய்லர் eanma இவ்ளோ காலை எழுந்து கோலம் podra துங்க வேண்டியது தானே அடிக்கடி கேப்பார் அதுல் இருந்து பூஜை செய்ய முடியல இது போல் உங்களுக்கு அனுபவம் இருக்கா அதை நீங்க எப்படி overcome பண்றிங்க
Eruku sister.. Athalam nama kandukka koodathu sagothari.. Endru suthi podungal sister❤❤❤
@@chettinaduammanichannel ❤❤thk u Sister
Akka vlog super.Enaku nan keta annapoorni kitchen la epdi vachi poojai pananum apdinra doubt ku konjam explain panunga akka.non veg cook panumpothu epdi pananum .Neraya doubt iruku pls explain panunga
Sister video kuduthuruken parunga sagothari❤🤗
@@chettinaduammanichannel epo nu sollunga sister or video link kudunga sister nan check panikiren
Sister unga bangles alaga irukku. Athoda details sollunga
Sister 3 varusam munadi flipkartla vankinen sister❤
Hi akka ❤😊🎉
❤❤
Madam neenga kolam podura antha tools enga vanguninga ennaku Venum pls konjam solla mudiyuma
Sister athu 6 years munadi veetuku munadi vithudu vanthanga sister❤
ஹாய் அக்கா நானும் ஊருக்கு போயிட்டு இப்பதான் நானும் வந்த வந்து உங்களுடைய வீடியோவை தான் நான் பார்த்தேன் உங்களுடைய வீடியோவை நான் ரொம்ப மிஸ் பண்ணேன் அக்கா பரவால்ல இவ்வளவு நாள் கழிச்சு முதல்முறையா நீங்களும் வெளியில போயிட்டு ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வந்து இருக்கீங்க வாழ்த்துக்கள் இனிய தினமும் நம்ம வீடியோவை பார்க்கலாம் அப்படித்தான் நான் அக்கா நீங்க ட்ரெயின்ல பீச்சுல உங்களுடைய ஃபேஸ் எல்லாம் பார்க்கும்போது ரொம்ப ஸ்டைலிஷா இருந்துச்சு சூப்பரா இருந்துச்சா அக்கா❤❤❤❤
Thank you sister❤❤❤
Naan paarthu kita erukum pothu vara maattenkirathu asanthu poi erukum pothiu vanthututhu ellarum coments panni erukum pothu thaan appavea vanthruci polanu theruthu sari eppatiyo naanum paarthuten nanrimaaaa
🙏🙏😍❤🤗thank you sister❤
Akka vasal la vilaku vaikiradu margali madam mattun than vaikanuma Ella epodume vaikalamanu sollunga akka ungaloda vedio partha manasula ulla Vali ellam ellama mana amaidiya erukuduka romba sandosama erukuduka
Mudinthal thinamum deepam vaikalam sagothari❤❤🤗
அக்கா live வீடியோ போடுங்கள் அக்கா ❤❤❤❤❤
Time erukum pothu varen sister❤
Hi amma❤
Nandri sister❤❤🙏
நானும் தினமும் பூஜை பன்றேன் அக்கா வீட்ல ரொம்ப கஸ்டமாவே இருககு கணவருக்கு வேளையே இல்ல வீட்ல சும்மா இருக்காரு கடன் மேல கடன் தான் வாங்கி செலவு பன்றோம் குழந்தைகள் வேற உடம்பு சரி இல்லா ஆகுது வீட்ல ரொம்ப கஸ்டமாவே இருக்கு என்ன பன்றதுனே தெறியல ஒரு வழி சொல்லுங்கள் அக்கா 😢😢😢😢
Manathara murugarkitta vendunga sister ellam seekiram marum sagothari... Nalla erupeenga🤗 ❤🙏
Akka unga kashtatha emperuman muruganitam sollunga kantippaga pathil kotuppar ithu nan kumpitum murugan mel aanai
Daily vasalil vilakku etranuma sister,nilai vasalil etrinal pothuma sis
Pothum sister❤❤🙏
Tq sis
அக்கா எல்லா நாட்களிலும் பிரம்ம முகூர்த்த பூஜை செய்யலாமா. வாசலில் தீபம் ஏற்றலாமா?? கொஞ்சம் சொல்லுங்க சிஸ்டர்
Epo video varum sister❤❤
Hii aka nalla erukingala❤..
Nalla eruken sister❤❤🙏
Hi sister really miss u sister.nan live pakkala sister nan malai potturuthen nanum kovil poiten sister
Super sister❤❤
அக்கா ப்ரம்மமூர்த்திபூஜை 10 நாள் பண்ணிட்டு இருக்கேன் எனக்கு பேபி பொறந்து 5 மாசம் ஆகுது நேத்து ni8 பாப்பாக்கு ஒரே இருமல் அதனால என்னால இணைக்கு விளக்கு போடமுடியல அதனால எனக்கு மனசு கஷ்டமாவே இருக்கு நாளைக்கு நா 11வது நாளா கணக்கு வச்சிக்கலாமா அக்கா ப்ளீஸ் சொல்லுங்க
Sister kanaku vaikama deepam eateungal sagothari❤🤗 vital onum thappu Ella🙏
நன்றி ஒடனே பதில் kutukkuringa👍👍👍
❤❤❤❤miss u video sis🎉🎉🎉
Thank you sister❤
Sister nanum nambikkaiyoda dhan pooja panren. Aana kashtangal udal nilai problems varumbodhu saamiya thitta dhan thonudhu sister😢😢. Aanalum kadavula vitta namakku vera yaar irukka
Sorhana varum sister.. Aanalum napmpikaiyodu valipadu seiungal sagothari❤ nalla matram varum sister❤
Hi sis...neenga naduvil vaikurathu manjal kungumam ah ila kola podi ahhh
Kalathu vaikiren sister❤❤
Sis Lakshmi patham namma veetukula vara mathiri vachu Pooja pannunga sis .oru chinna opinion don't mistake me
Ok sister❤
காலைல 4 மணிக்கு எந்திரிச்சா பகல்ல ரொம்ப தூக்கம் வருது சகோதரி.நீங்க நைட்டு எத்தனை மணிக்கு தூங்குவீங்க.பகல்ல தூங்குவீங்கலா சகோதரி.கொஞ்சம் சொல்லுங்க சகோதரி.
10.30 pm sister❤❤ pakala tookam varum sister varumpothu toonkiduven sister❤
பதில் கொடுத்ததற்கு நன்றி சகோதரி.
Sister neenga yepo pongal veikaporinga oru silar indha Pongal aniku veika mudila na thai masam vara yethachu oru Sunday veikalam nu soldranga nee yepd follow panalam nu irukinga? Sis
Sister na thaipoosam andru Pongal vaipen sister❤❤🙏
London ku koopita sister name Jayanthi 😊
Thank you sister❤❤❤🙏🙏🙏 🤗🤗
Hi akka eppadi irukinga
Nalla eruken sagothari🤗❤
Hi akka
Hi sister❤
Unga name sollunga sister iduvaraikkum name theriyale
Boopathi sister❤❤
அக்கா நான் ஈவ்னிங் விளக்கு வைகலமா அக்கா
Vaikalam sister❤❤
Amma unga videos lam enaku rompa pidikumma ungala mari engalukum veedu katanumnu asai amma ana engalta idamum illa veedu vangura alavuku panamum illaka ipa vadagai veetladan irukom amma unga pooja videolam patu ipadan Poojai pandrenma anda kadavuldan vali kattanumma enaku siva peruman rompa pidikumma velilalam pogumpodu ovvaru veeadaium pakumpodu asaiya irukumma namalum epa sonda veetuku poradunu nanga ipa chennai la irukom amma enga husband itla work pandranga ma loan potu veedu vangalamnu pata ela amount umae loanadan vanganumpola irukuma adumae emi 30 yrs varumpola irukuma enaku pasangalum chinna pasangama kulandaingalai vitu Nan velaikum pogamudiyaduma kulandaingalai patuka vera yarum illama enaku yadavadu solution solungama
Seekiram sontha veetuku povinga sister❤❤❤ kandipa seekiram nadakum❤
Thankyou amma engalukaga pray 🙏 panikongama
Hi sis
Hi sister ❤🤗
Kilakku pakkam vatchu seithen sister❤❤
Sister Meena sonna maathiri, email good news kedaichidhu .. my son ku university seat and my sister in law is pregnant after 12 years ..
Ohh super congrats🎉🥳👏 sagothari rempa santhosama eruku sister❤❤
புள்ளாருவைச்சிங்களா
❤❤
அக்கா நான் ஈவ்னிங் 5 to 6pm
விளக்கு வைகலமா அக்கா உயன்
Vaikalam sister❤❤
Hi sister how are you
Good sister ❤❤🤗
Sister nenga pongal celebration pannalaya
Thaipoosam andru Pongal vaipen sister❤❤
🙏அக்கா யூ டூப்பில் வீடியோ போட்டா ஏதாவது பிரச்சனை வருமா அக்கா ப்ரொபைல் போட்டோவை வைத்து நம் வாட்சப் நெம்பர் கண்டு பிடிக்க முடியுமா யூ டூப் விடியோ போடுவதால் சொல்லுக please
Ethuvum mudiyathu sister❤❤ yarukum no kudugathinga sister❤❤ nalaiku video la etha pathi soluren sister🙏🙏
@@chettinaduammanichannel நன்றி அக்கா வாட்ஸாப் ப்ரொபைல் வைத்து அசிங்கமா அருவருக்க தக்க போட்டோ எடிட்டிங் பன்னி வைத்துள்ளனர் நான் இது யாருக்கும் எந்த கெடுதலும் நினக்கல யாருக்கு தேவையில்லாம போன் பேச மாட்டேன் என்ன வேளையே ஆடு மாடு பார்த்துகரதான் காலை 5மணிக்கு எழுந்த இரவு 10 மணிக்கு மேல் மாட்டுக்கு தீணி அருப்பது பால் கரப்பது ஆடு மேக்கிரது வீட்டு வேளை இப்படித்தான் என் வாழ்க்கை போயி கொண்டு இருக்கு எப்படி இந்த தப்பு நடந்து என்று தெரியலா மனசு நொம்ப வலிக்குது அக்கா நீ யூடூப் விடியோ போட்ட தாள்தான் என்று என் கணவர் சொல்லறாங்க. நான் யூடுபில் வேற போட்டோ வும் வாட்ஸாபில் வேற போட்டோ வைத்திருதேன் வாட்ஸாப்ப் போட்டோ வைத்து தான் இப்படி பன்னிருக்கா அக்கா திருமண ஆகி 17 வருடம் ஆகிறது 15வருடம நான் மயில் குருவி அரிசி போட்டு வேண் என் திட்டதவர்கள் கிடையது உனக்கு வேற வேளை இல்லயானுஅரிசி மாவி தான் கோலம் போடுவேன்
Hi sister
Hello❤🤗
Aka unga pongal video na rommpa ethir parthen aka videoyova mis parnden aka
Thaipoosam andru Pongal vaipen sister❤❤ andru video kudukuren sagothari🤗
Amma நானும் இந்த பிரம்ம விளக்கு 31 நாள் ஏத்திட்டு varen en husband enna ya ஏமாத்தி விட்டு போய்ட்டார் 2 பிள்ளைகளா வச்சுட்டு ரொம்ப கஸ்டபடுறேன் ipa செலவுக்கு கூட பணம் கஷ்டமா இருக்கு அம்மா முருகனே பாத்தலே அழுது கதறி போறேன் exam ku படிக்கிறேன் அம்மா எனக்கு jop kidaikanum u vendikonga amma❤
Unga reply ku wgt பண்றேன் அம்மா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு என் பிள்ளைகள் avolo அறிவுள்ள பிள்ளைங்க அம்மா அவங்கள நிம்மதியா பாத்துக்க முடியல அம்மா என் மனசு அவ்வுளவு கஷ்டமா இருக்கு
Kandipa kitaikum sagothari🤗❤❤ ungal nilamai seekiram marum sister❤❤ muruganai manathara kumpidugal sister❤❤ ellam seekiram marum
Amma unga reply பார்த்ததுமே அழுதுவிட்டென் அம்மா ரொம்ப சந்தோசம் அம்மா என் பிள்ளைகளுக்காக வேண்டிகங்க அம்மா jop kidaikanumnu
என்னால விடியர்காலைல மூன்றுமணிக்கு நாலுமணிக்கு எழுந்துக்கமுடியல அதுக்கு எதாவதுவழிசொல்லுங்க
Munettram vendum endral thookam varathu sagothari❤
Yen Amma ivlo nal video podala avlo miss pannom ungala check panniten irunthom enga Ammaum unga video papanga ❤❤
Tour poetten sister❤❤