கொல்கத்தாவில் அவிழாத மர்மங்கள் | மிருக குற்றவாளிக்கு என்ன தண்டனை? | Kolkata | Ancient Punishments

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • 💭Available Cash On Delivery Option from Our Distributiors..
    ⚜️
    HEAD OFFICE CHENNAI:
    (7010 986 915),(81225 79 79 5)
    _________
    👉🏻Our International distributiors contact number:
    🇨🇦 CANADA:
    +164 77794359
    🇦🇪 DUBAI:
    +971 502460910
    🇰🇼 KUWAIT:
    +965 66684082
    🇶🇦 QATAR:
    +974 30716664
    🇸🇬 SINGAPORE:
    +6596148414
    🇲🇾 MALAYSIA:
    +60143 445492
    🇸🇦 SAUDI ARABIA:
    +966 530559570
    🇱🇰 SRILANKA:
    +94714443339
    🇺🇸
    USA:
    +1 (925) 568-6044
    🇴🇲 OMAN:
    +968 7898 7459
    ----------------------------------------
    👉🏻Our India distributor number:
    MUMBAI (MAHARASHTRA):7558149097
    HYDERABAD:
    8977619097,8977619096
    KARNATAKA:
    8951105777,8951128777
    ___________
    👉🏻Our Tamilnadu distributors number:
    COIMBATORE:
    9894883821
    CUDDALORE:
    76670 37227,
    99944 57521
    DINDIGUL:
    98946 21412
    ,86672 48969
    KRISHNAGIRI:
    8098865165,8925433447
    MADURAI:
    97108 88568,
    96770 21407
    PONDICHERRY:
    63833 46645
    SIVAGANGA I:
    82207 88705
    RAMNAD:
    9514970124
    THENI:
    6381835607
    TIRUPPUR:
    9500624258
    TRICHY:
    96006 57473
    ,99940 24271
    TENKASI:
    9488606545
    TIRUNELVELI:
    90875 51113,
    90875 51112
    TUTICORIN:
    90875 51112,
    90875 51113
    VELLORE:
    8122374353
    SALEM:
    7200580721
    THIRUVANNAMALAI:
    9677798905
    KANYAKUMARI & NAGERCOIL:
    9042512304
    VIRUDUNAGAR:
    6374601303
    KARUR:
    7769076786
    BANGALORE:
    8073116015,7019183324
    NAGAPATTINAM:
    9787456134,9600370508
    PUDUKKOTTAI:
    9940261346
    THANJAVUR:
    9363939338
    PERAMBALUR:
    9940268676
    RANIPET:
    9361328046
    VILLUPURAM:
    9994295304
    MAYILADUTHURAI:
    +91 99402 68946
    ------------------------------------------------------------------------------------------------------------------------------
    கொல்கத்தாவில் அவிழாத மர்மங்கள் | மிருக குற்றவாளிக்கு என்ன தண்டனை? | Kolkata | Ancient Punishments | Karthick MaayaKumar | Big Topic | Episode 3171 |
    #Kolkata #CBI #promotion
    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 259

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  18 дней назад +21

    Maa Naturals' Chat on WhatsApp :
    wa.me/6381210994
    wa.me/8122579795
    wa.me/7010986915
    www.maanaturals.com
    HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
    63812 10994, 81225 79795, 70109 86915

  • @whitecrow753
    @whitecrow753 18 дней назад +113

    எத்தனை தண்டனைகள் கொடுத்தாலும் போதாது ! கொடுத்த தண்டனையை இந்தியா முழுவதும் தெரியப்படுத்த வேண்டும் ... இந்த இடத்தில் இது போன்ற ஒரு தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியை ஒவ்வொரு இந்தியருக்கும் தெரியப்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் தண்டனைக்குரிய பயம் தோன்றும் .... இதுதான் ஒரு நல்ல முடிவு

    • @samreac
      @samreac 18 дней назад +10

      நடக்காத தண்டனைகளை பற்றியெல்லாம் ஏன் பேசுரிங்க bro
      எப்படியும் இன்னும் ஒரு மாசத்திலே இந்த கேஸ் காணாமல் போய்விடும் குற்றவாளிய மக்கள் மறந்திடுவாங்க Manipur girl case மாதிரி😢

    • @SanthoshmaryMary
      @SanthoshmaryMary 18 дней назад +4

      குற்றவாளியா?குற்றவாளிகளா?

    • @balasingam1017
      @balasingam1017 18 дней назад +1

      😆😆😆

    • @suthagarkunaseelan1966
      @suthagarkunaseelan1966 18 дней назад

      Like karuda puranam

  • @user-rg9vi5fo7f
    @user-rg9vi5fo7f 18 дней назад +38

    தேவையில்லாத காலத்தில் தேவையில்லாத தண்டனை விதிக்கப்பட்டது.ஆனால் இந்த காலத்தில் ரொம்ப மோசம்.

    • @rehanashahnawaz5454
      @rehanashahnawaz5454 18 дней назад +2

      எல்லா காலத்திலும் கயவர்கள் இருக்கிறார்கள்

    • @dhanamsiva3669
      @dhanamsiva3669 17 дней назад

      Correct

  • @sibisubramaniyam-bs1lh
    @sibisubramaniyam-bs1lh 18 дней назад +61

    Bro , Endha Case close panra varikum Regular update eh podunga bro…! Hats off you bro !❤

  • @user-jz4no7gn4b
    @user-jz4no7gn4b 18 дней назад +42

    Im Dharshi.
    I'm from sri lanka.
    இந்தியால மட்டுமல்ல இலங்கையிலும் இந்த மாதிரியான கொடுமை நடந்துகிட்டு தான் இருக்குது.

    • @samshinam3618
      @samshinam3618 18 дней назад +6

      உண்மைதான்
      இது போன்ற குற்றங்களுக்கு மிகவும் சரியான தண்டனை (சவுதி தியில் கொடுக்கும் தண்டனை )மரண தண்டனை போது இடத்தில் வைத்து கொடுக்க வேண்டும்

    • @jakshiravi9784
      @jakshiravi9784 18 дней назад

      Apdilam thandana kudutha Human Rights nu solli oru kootam kodiya thookikitu vanthuruvangale😡. Ivan ellam udane Saaga kuduthu. Udambula uyir matum irukanum matha parts ellam work pannama naraga vethana anupavichi saagavum mudiyama vaazhavum mudiyama avan anupavikanum. Apo Avan andha doctor ku panna kodumaiya ninachi ninachi katharanum. Karma nu onnu unmaina ipdi than nadakanum avanuku

    • @Butterfly_priyaa
      @Butterfly_priyaa 18 дней назад +2

      India அளவு‌க்கு இல்ல sri lanka la பிறந்தது நினைச்சி சந்தோசம் படுங்க 15 நிமிசம் த்துக்கு ஓரு பெண் சிதைக்க படுற

    • @HariHaran-ip5en
      @HariHaran-ip5en 18 дней назад

      Elathukum oru thandanaii kudukanum

  • @SURIROCKY30
    @SURIROCKY30 18 дней назад +35

    நம்ம நாட்டுல இந்த தண்டனைகள் இங்கு சாத்தியம் இல்லை. நம்ம நாட்டில் அதிகபட்ச தண்டனை transfer 😂

  • @user-hw9vm5hj4s
    @user-hw9vm5hj4s 18 дней назад +22

    இந்த தண்டனை கொடுக்கலாம்.அந்ந பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலமை க்கு வந்திருக்கும்

  • @desabhakthi6739
    @desabhakthi6739 18 дней назад +23

    குற்றவாளிகள் திருந்துவது தான் தண்டணை கொடுப்பதன் அர்த்தம் ஆனா இப்ப நடக்கிற பாலியல் குற்றங்களை பார்க்கும் போது உடனே கொடூர தண்டணை இயற்ற பட வேண்டும்👍🇮🇳

  • @nismeeh2732
    @nismeeh2732 18 дней назад +12

    தண்டனை அவனுக்கானதா மட்டும் இருக்கக்கூடாது இதுபோன்ற தப்பு செய்ய நினைக்கிறவனுக்கு பயப்பட வைக்கிறதா இருக்கணும்.

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 18 дней назад +34

    அருமையான தண்டனைகள்

  • @nivassridhar1239
    @nivassridhar1239 18 дней назад +11

    Romba bayankarama irikku bro.. intha mathiri punishment dhan.. namba naatu padankaluku seri pattu varumxx

  • @ammusweety5956
    @ammusweety5956 18 дней назад +6

    Inthe mathiri punishment kudutha pondatiya kooda ava anumathi ilama thoda yosikanum 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @Sakthi..8778
    @Sakthi..8778 18 дней назад +8

    இந்த சம்பவம் குறித்து இவ்வளவு தெளிவாக சொல்லும் தன்மை உங்கள மட்டும் தான் முடியும்....#

  • @user-ir9vu7rq9u
    @user-ir9vu7rq9u 18 дней назад +27

    Super brother...Arab country punishment yes 👏

    • @hman384
      @hman384 18 дней назад +1

      Nuts lah

  • @yuvanikki
    @yuvanikki 18 дней назад +7

    I suspect principal would have done this ..they are all saving him in all ways

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 18 дней назад +8

    கண்டிப்பாக நான் முன் மொழிகிறேன் இந்த தண்டனை யை

  • @umadevilpandiselvam9735
    @umadevilpandiselvam9735 18 дней назад +10

    தப்பை நினைக்க கூட முடியுமா????முடியவே!!!!முடியாது

  • @senthilm4098
    @senthilm4098 18 дней назад +4

    Polygraph test result pathi video poodunga bro..

  • @GeM-Z-g5o
    @GeM-Z-g5o 18 дней назад +6

    Itha than na apathala iruntha soltu irukan ancient torcher tha Best method

  • @afanaslam5593
    @afanaslam5593 18 дней назад +4

    izellam vida kadavul kodukkura tandana miha miha kodumaiyyanaza irukkum.

  • @fathifihu
    @fathifihu 18 дней назад +3

    Punishment live ah kudukum bro ellam news layum live ah podanum ellarum pakanum apa tha evanum intha mari panna yosikakudathu apdi irukanum sri mathi papa ku case enna achuney therila avan jollyah suthitu irukan pavan antha ponnoda Amma tha rendu ponnukum justice venum theriyama ethana ponnunga irukangalo therila😭😭

  • @sathyabamachidambaram1373
    @sathyabamachidambaram1373 18 дней назад +3

    நமக்கு வரும் கோபம் நீங்கள் சொல்வதுபோல் அரசுக்கு வரவேண்டும். இந்த தண்டனைகள் அனைத்தும் அவனுக்கு தரவேண்டும். 😡😡

  • @bharathis324
    @bharathis324 18 дней назад +2

    Ethula ethachum oru thandanai epo irunthale thappu seiya ella yosipanunga .. kuduthal nalla irukum ...

  • @kuttymani4781
    @kuttymani4781 18 дней назад +2

    தாங்கள் தற்பொழுது தெரிவித்த 10 தண்டனைகளில் ஏதேனும் ஒரு தண்டனை தற்பொழுது நிறைவேற்றினால் கூட எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்படும்.
    Pg doctor அந்த நேரத்தில் பட்டிருக்கும் கஸ்ட்டம், அவர்களது குடும்பம் இனி பட போகும் கஷ்டம்... அவனுக்கு புறியனும்.... 😢

  • @MuthuKumar-3377
    @MuthuKumar-3377 18 дней назад +7

    Very good

  • @jagadeeshd362
    @jagadeeshd362 18 дней назад +9

    Human rights in India is against to such punishments..

    • @rehanashahnawaz5454
      @rehanashahnawaz5454 18 дней назад

      கொடூர மிருகங்களுக்கு kudukalam.. apdi kudukalana பெண் பிள்ளைகள் நிலமை???????

    • @balasingam1017
      @balasingam1017 18 дней назад

      ​@@rehanashahnawaz5454avlo than 😆

    • @rehanashahnawaz5454
      @rehanashahnawaz5454 18 дней назад

      @@balasingam1017 UN Amma Akka தங்கச்சி , பொண்ணு எல்லாம் பெண் தானே, .. apdi na ok

    • @rehanashahnawaz5454
      @rehanashahnawaz5454 18 дней назад

      @@balasingam1017 UN veetu pengala pathrama paathuko

    • @balasingam1017
      @balasingam1017 17 дней назад

      @@rehanashahnawaz5454 same to u 🙂

  • @johnbritto8413
    @johnbritto8413 18 дней назад +1

    Bro, No doubt punishment has to be very harsh such a way he will dare not to think of such a crime. Its a temporary one, need to go for a permanent one too.

  • @seeme777
    @seeme777 18 дней назад +4

    😢🎉🎉🎉ban dowry for men's ban settlement for ladies gents not slaves

  • @JiniTaimei-h2k
    @JiniTaimei-h2k 18 дней назад +3

    intha thandanaillam india la iruntha Nalla irukkum

  • @rameshpkt8478
    @rameshpkt8478 18 дней назад +2

    Sariyana thandanai than.. Government ethei vilambaram seithal pothum. Thavaru seiyya yosipan

  • @sjlittlewing7570
    @sjlittlewing7570 17 дней назад

    In this 10 punishment let them give any one punishment those who are doing this kind of mistakes very nice explanation bro keep it up. From Mysore

  • @harittaharitta9100
    @harittaharitta9100 18 дней назад +3

    Bro 2 mu 10 thum evanungaluku kudukalam

  • @sudhajegannathan9955
    @sudhajegannathan9955 18 дней назад +1

    Bro indha madhri punishment la oru drawback iruku. Ivangala kodoorama kolravangaloda mind violent ah ayira kudathu ilaiya. So ipadi punish pananumna human direct ah involve agama edhachi machinary moolama pananum.

  • @mkventerprises948
    @mkventerprises948 18 дней назад

    I really like your narration,details of the subject.really very good work.

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 18 дней назад +3

    Capital punishment should be given

  • @dudecaptain
    @dudecaptain 18 дней назад +4

    Ovvaru muraiyum emattram than minjithu.

  • @FathimaShajeeha-r2t
    @FathimaShajeeha-r2t 18 дней назад +3

    Kudunga nalla thandanai..thola uringa... piragu ...idhayam saagum varakim vetta sollunga.

  • @nimaljeeva8662
    @nimaljeeva8662 18 дней назад +4

    Nan kudukum tandanai "kumbi bagam "

  • @yasodhar3038
    @yasodhar3038 18 дней назад +3

    Hiiii karthick maayam kumar good mrg

  • @akshayasridharakshayasridh2992
    @akshayasridharakshayasridh2992 18 дней назад +5

    Super Fineshment your Suggestions

  • @vishnusaravanan7046
    @vishnusaravanan7046 18 дней назад +1

    It would have been a little better if nothing had come from the Humanities Board and not banned, but this is a different case.

  • @nismeeh2732
    @nismeeh2732 18 дней назад +3

    பட்டப் பகலில் public மத்தியில செய்த தவருக்கே இன்னும் தீர்வு இல்ல இதுலவேர இதுக்கு கிடைக்கும்னு நம்புறீங்க.

  • @izhaveyini5932
    @izhaveyini5932 18 дней назад +1

    நாம evalothan katharanalum kandipa இது mari சட்டம் வராது, ithelam கேட்க nama manasu than வேதனை அளிக்கிறது 😢😢😢

  • @asapvicky1808
    @asapvicky1808 18 дней назад +1

    Full, goosebumps bro 😮

  • @pratheebhach4474
    @pratheebhach4474 18 дней назад +1

    Gud mng bro. Waiting for your video

  • @MissKcdramacutsTamil3-7
    @MissKcdramacutsTamil3-7 18 дней назад +1

    Indhe 10 thu dandannei andhe sanjay ku kuduthallum kolkata doctor andhe nerathille anubhavache valli tha rombe kodumain Anna 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 Rip doctor😢

  • @MalaVijayan-cw7rs
    @MalaVijayan-cw7rs 18 дней назад +1

    இந்த மாதிரி தண்டனை உலகம் எங்கும். ஆரம்பத்திலிருந்து இருந்த யாரும் தப்பு செய்ய பயந்திருப்பங்க

  • @sundarrajv5642
    @sundarrajv5642 18 дней назад +1

    Kuraindha patcham thookilavathu podavendum

  • @KaveeshKutty
    @KaveeshKutty 18 дней назад +1

    Ellrukum therium avan than kuravali enru but thandanai mattum eppa kedikummo???????

  • @RWIN7352
    @RWIN7352 18 дней назад +2

    Iran vs isreal news im waiting

  • @subhajp1
    @subhajp1 18 дней назад +1

    Ramkumar swathy case maari thondaiya aruthuda pooraanga bro

  • @ishthiaqahamed
    @ishthiaqahamed 18 дней назад +1

    Romba bayangarama 8rundhuchu enaku mayakkam vandhuruchu epdi bro bayapadama sonnanga

  • @allen06515
    @allen06515 18 дней назад +2

    Good morning bro 🙏🏻

  • @mhmdhaafil
    @mhmdhaafil 18 дней назад +1

    Awarda perum theriya warattum ellarukkum kasta pattu sondha thiramayaal

  • @RevathiRevathi-se2oy
    @RevathiRevathi-se2oy 18 дней назад +1

    Antha kalathula periya thandanai irunthathu thappu yerum seiya matargal ippaum atha thandanai nadaimurai padutha vendum

  • @lalithagnanamoorthy2473
    @lalithagnanamoorthy2473 18 дней назад +1

    Ipo tha sariyaa soli irukenga thampee

  • @gokulvasan6880
    @gokulvasan6880 18 дней назад +2

    Adangamaru திரைப்படம் தண்டனைகள் இரண்டாம் பாதி தண்டனைகள் BNS புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், சட்டம் மற்றும் நீதியின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை

  • @user-oj4dm3gq4j
    @user-oj4dm3gq4j 18 дней назад

    Sema punishments undha mathiri mirugangalukku indha mathiri punishments than thevai. Edhuku indha thandanai gala niruthitanga bothai porul payan paduthubavargal, pengal meedhu kai veippavargal, kolai seibavargaluku indha mathiri thandanaigal kandippa thevai

  • @MerlinNirmala-o3v
    @MerlinNirmala-o3v 18 дней назад +1

    Y they can't do for sandip DNA test my question? Very 😢sad who is the main problem sandip we want justices 😢😢😢

  • @kamarajs6667
    @kamarajs6667 18 дней назад +3

    This case will be closed due to no proof find out against accused

  • @nagamanickam3515
    @nagamanickam3515 18 дней назад +2

    Bro ithealam avanuku pathathu na oru thandanai sollren avana nalla kai kalla katti avanuku mood yethii avana villakamathu kutchi la nalla avan annurupulaiyea adikanum itha continue ah pannanum nalla mealuvarthi suda suda avanu moodvarum pothealam mathi mathi adichum mealugu varthiya uthithiyum avana konjam konjam torched panni anavuku yetha pathalum mood varama avan annuruppu velaiyea seiyatha nillamaiku vanthathuku aparam inam neraiya sitharavatha panni athealam veliya solla mudiyatha alavuku irukum athealam panni last ah avanea avana saga adikarallavuku vaikkanum

  • @malathimalu2106
    @malathimalu2106 18 дней назад +1

    Super 👏👏👏👏

  • @girijas8808
    @girijas8808 18 дней назад

    Polygraphy test report video podunga bro iam waiting for that pls

  • @janarthananvedachalam4733
    @janarthananvedachalam4733 18 дней назад +2

    Yen bro ippo irukara situation la naamba naadu namba society irukara situation la indhu kalacharam important ah bro

  • @hemap9567
    @hemap9567 18 дней назад +1

    Animalz kuda compare pannadhinga oru ethicz irukum animalz ku ana indha manushangalukku chaiii

  • @MSLSabarish
    @MSLSabarish 18 дней назад +1

    Ethula erukura ella thandanaum entha theru naiku kudukanum

  • @anbuartcraft
    @anbuartcraft 18 дней назад +1

    💥காலை வணக்கம் அண்ணா...🙏

  • @muthuarvintarvint5120
    @muthuarvintarvint5120 18 дней назад +1

    No no should not he should be punished but he is also human

  • @manikandan.faiveley248
    @manikandan.faiveley248 18 дней назад +1

    Super Bro❤

  • @anusuyavijayakumar8950
    @anusuyavijayakumar8950 17 дней назад

    Ultimate தண்டணைகள்
    சஞ்சய் ராய்க்கு எல்லா தண்டனையும் கொடுக்கலாம்

  • @mgayob6413
    @mgayob6413 18 дней назад +2

    This is true, bro

  • @irsty
    @irsty 18 дней назад +1

    நாங்கள் பேசுவோம் ஆனால் செயல்பட மாட்டோம் அரசு மருத்துவமனை பராமரிப்புக்கு யார் அனுமதி வழங்குவது, நிச்சயமாக அது அரசுதான் பூமியில் ஒருவரைக் கொல்கிறாரோ, அவர் முழு மனிதகுலத்தையும் கொன்றவர் போன்றவர்,

  • @FunandLearn409
    @FunandLearn409 18 дней назад +1

    Bro.. Ena thandanai kuduthalum Ivana mari alunga thiruntha matanunga

  • @Funtime_timesoffun4368
    @Funtime_timesoffun4368 18 дней назад +1

    Thandanaigal kadumayanal nichayam thappugal kurayum.. anal, nam nattil thappu seivathe athigarathil iruppavargal than..

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 18 дней назад +1

    ஆனால் இந்த தண்டனையை எல்லாம் குடுக்க மாட்டாங்க 😢

  • @VictorJeni
    @VictorJeni 18 дней назад +1

    Very good super but MP s very very struggle mans and crime mans but why law making what are you doing

  • @ayyanare1349
    @ayyanare1349 18 дней назад +1

    Vudamubula thara theichu nato roadla dresslama nalla veliela patoga vachuranum avana

  • @Kumar-jd3kt
    @Kumar-jd3kt 18 дней назад +2

    👌🔥

  • @darmarajaDarmaraja-sr5hp
    @darmarajaDarmaraja-sr5hp 18 дней назад +4

    இதுல ஒரு தன்டனை குடுங்க

  • @radhikamurugan2911
    @radhikamurugan2911 18 дней назад +2

    Punishment will not be severe

  • @AparnaSuresh-tu2nh
    @AparnaSuresh-tu2nh 18 дней назад +1

    Super bro

  • @ragunav
    @ragunav 18 дней назад +2

    1st view

  • @RubyPrem
    @RubyPrem 18 дней назад +1

    S superb bro

  • @azeemaarif4328
    @azeemaarif4328 18 дней назад

    மனிதனின் கர்மங்களை இறைவன் கண்காணிப்பதோடு அவனுடைய மரணத்திற்குப் பிறகு மறுமை நாளில் அவனுடைய கர்மங்களுக்கான கர்ம பலன் கிடைக்கும் என்கிற உறுதியான நம்பிக்கை ஒவ்வோரு மனிதனிடம் இருந்தால் அவன் தவறு செய்யும் போது அவ்வெண்ணம் இருந்தால் அதை மற்றவர்களிடம் பிரயோகிக்கமாட்டான். அவ்வாறு செய்தாலும் அதை திருத்திற் கொள்வான். ஏனெனில் இறைவன் தண்டிப்பான் என்கிற பயமேயாகும்.

  • @mahimuthukumar9123
    @mahimuthukumar9123 18 дней назад

    Endha mathri thandana kodutha ellarukum bayam irukum pls government approve this kind of punishment

  • @suguasir1264
    @suguasir1264 17 дней назад

    Yes Brother ,true .🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

  • @srrramvgsreeram-ng9gk
    @srrramvgsreeram-ng9gk 18 дней назад +6

    இந்துக்கள் கலாச்சாரத்தை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ப்ரோ

  • @mahibas8152
    @mahibas8152 18 дней назад

    தண்டனை கடுமைபானால் தவறுகள் ஒழிக்கப்படும்

  • @AlienSocialist
    @AlienSocialist 18 дней назад

    ஆன்மீக பூமில அந்த தண்டனைலாம் கொடுக்க மாட்டாங்க 🫵🔱🇮🇳
    ஏன்னா? எல்லாம் விதி படி தான் நடக்குதுன்னு அவங்களுக்கு தெரியும் அதனால தான் “கடுமையான தண்டனை என்பது தனிமை” னு நம் ஆன்மிக சட்டம் சொல்லுது...காரணம், நம் கோவத்துக்காக அந்த உயிரை எடுத்துடலாம் ஆனா “காலம் fulla” கிடைச்ச நல்ல life ஐ இப்படி ஆகிட்டோமே னு அந்த “ஆத்மா கதரனும்” அதுவே சிறந்த தண்டனை, இவன் வெளிய வர கூடாது அவ்ளோதான், ஓம்நமசிவாய 🫵💚🔥🔱🎯🇮🇳

  • @SaranyaDiya-d9o
    @SaranyaDiya-d9o 18 дней назад

    Animals are better than human......

  • @Figo_Mary
    @Figo_Mary 18 дней назад +1

    Plz ippede oru thandanaiya kodungka avanukku plzzzzz

  • @vinnarasivishal7792
    @vinnarasivishal7792 18 дней назад

    இந்தியர் என்றுசொல்லவெட்கமாயிருக்கு பெருமிதம் ஆக மனசு வேதனைபடுகிறது போராடுவோம் நீதி‌கிடைக்கும்வரைபோராடுவோம்மருத்துவகல்லூரிமாணவர்களேகல்லூரிமாணவர்ஙளே பள்ளிமாணவ‌மாணவிகளே பெற்றோரே அனைவரும் ஒருங்கிணைந்தே பல்வேறு இடத்தில் போர்டுவோம் தீர்ப்பு மரணத்தீர்ப்பாய் தான் இருக்கனும் வேறுதீர்ப்பை நாம் ஏறாறுக்கொள்ளகூடாது

    • @vinnarasivishal7792
      @vinnarasivishal7792 18 дней назад

      தீர்ப்பை மாற்றிசொல்லகூடாதுமரணத்தீர்ப்புசொன்னால்மட்டுமே இனிய எந்ந‌ஒருநாயும் இதுபோல் சொய்ய கூடாது எங்க கிட்ட விடுங்க நாங்க தோலை உரிக்கிறோம் மனதுஆரல

  • @user-zu5df2ul3e
    @user-zu5df2ul3e 17 дней назад

    Idhula edhavadhu kodutha better aaga irukum appathan uirien value ivanungaluku theium

  • @dudecaptain
    @dudecaptain 18 дней назад +1

    Ellame sollappatuthe thavira ethuvum nadakka mattenguthu.

  • @mhmdhaafil
    @mhmdhaafil 17 дней назад

    Awarayum konjam pesi podunga plassd

  • @பாலைவனகதைபாலைவனகதை

    அரபுநாடுகளில் இப்போது இது போல குற்றத்திற்கு என்ன தண்டனைனு சொல்லுங்க அதைசொல்லவே மாட்டேங்கிறிங்க

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re 18 дней назад +1

    சஞ்சய் ராய்க்கு இரண்டாவது தண்டனை கொடுக்க வேண்டும்

  • @dhanavicky8647
    @dhanavicky8647 16 дней назад

    Sir, neenga ennadan moochu mutta engaluku Ella vishayangalyum engaluku sonnalum , govt avanuku sewing machine vaangi vechrupanga avanudaya muruvaazhvuku

  • @JayaShree-ix5dy
    @JayaShree-ix5dy 18 дней назад +1

    Etha Veda enum kodumai pandanum

  • @satyapriya1084
    @satyapriya1084 18 дней назад

    Ella dhandanayum orey time la kudukanum