தலைப்பு சூப்பர் சகோ யார்க்கு பொறுந்துமோ இல்லை யோ ஆனா எனக்கு 💯 சதவீதம் பொறுந்தும்சகோ இதுனாலவே ரொம்ப மன அழுத்தம் மன உளச்சல் அதிகமாக இருக்கிறது இதற்கு முடிவு இருக்கா😢😢
வணக்கம் ஐயா . நான் அமைதியாக இருந்தாலோ அல்லது சிரித்தாலோ தவறாகி விடுகிறது மேலும் கோப்ப்படுகிறார்களே ஐயா என்ன செய்வது எனக்கு பதில் தாருங்கள் ஐயா நன்றி 🙏🙏
Thank you
Nandri 💫🙏
Entha story manSukkul today erundha kopam enakku rompa enna peace 🕊️ fulla change pannikitean ..... 🙏
After seeing this video, I got some peace of mind, very useful
நன்றி 🙏
Being calm all time fully depends on physical health only .
நம்மில் நிறைய பேருக்குத் தேவையான மிக அருமையான கதை! ❤ எந்த தமிழ்ப் பிழையும் இல்லாமல் சொன்ன விதம் அதைவிட அருமை சகோதரே!👏👏👏
நன்றி 🙏
எனக்கு மிகவும் தேவையான video, இந்த topic choose பண்ணுதுக்கு நன்றி 🙏🙏🙏
நன்றி 🙏
அருமையான பதிவு 👏🙏
நன்றி 🙏
நல்ல பதிவு 👏👏
நன்றி 🙏
Nice story.
Beautiful story 👌👌👌
Thank you 🙏
Very useful story 👌👌👌
Thanks a lot🙏
Super sir
Super bro
தலைப்பு சூப்பர் சகோ யார்க்கு பொறுந்துமோ இல்லை யோ ஆனா எனக்கு 💯 சதவீதம் பொறுந்தும்சகோ இதுனாலவே ரொம்ப மன அழுத்தம் மன உளச்சல் அதிகமாக இருக்கிறது இதற்கு முடிவு இருக்கா😢😢
🙏🏻
என்னைய பற்றி யாரேனும் குறை கூறினால் உடனே கோபம் வந்து விடுகிறது அதை எப்படி கட்டுப்படுத்துவது
அவங்க உங்களை பற்றி தெரிந்து கொண்டது புரிந்து கொண்டது அவோலோதான் , leave it
வணக்கம் ஐயா . நான் அமைதியாக இருந்தாலோ அல்லது சிரித்தாலோ தவறாகி விடுகிறது மேலும் கோப்ப்படுகிறார்களே ஐயா என்ன செய்வது எனக்கு பதில் தாருங்கள் ஐயா நன்றி 🙏🙏
அமைதி என்பது மிகவும் வலிமையான ஆயுதம் கோபம் குறைய குழந்தை குணம் வேண்டும்
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏