#உங்கள்_மீனவன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 28

  • @FishingTamilans
    @FishingTamilans  3 года назад +5

    மீனவரின் கண்ணீர் மீனவப் பிரச்சனைகளை தெளிவாக விளக்கும் மீனவரின் கதை
    ruclips.net/video/XncXNLJ5k6s/видео.html

  • @aksharayadav6916
    @aksharayadav6916 3 года назад +1

    கடினமாக உழைப்பவர்களுக்கு எப்போதுமே அதற்கான உண்மையான வெகுமதி கிடைப்பதில்லை. திரு. கிங்ஸ்டன் அண்ணா அவர்களின் வளர்ச்சி நம்மில் பலருக்கும் மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் தான் தந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மீன சகோதர, சகோதரிகளுக்கும் இத்தகைய வெற்றி கிடைக்கப்பெற வேண்டும் என்று விரும்புகிறோம். எந்த தொழில் செய்பவராக இருந்தாலும், அதற்கு உண்மையும், நேர்மையுமே மூலதனமாகிறது. அனைவரின் வாழ்வும் வளம்பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். நன்றி.

    • @FishingTamilans
      @FishingTamilans  3 года назад +2

      நீங்கள் நினைப்பது போல் நடந்தால் கஷ்டம் என்ற சொல் இருக்கவே இருக்காது🙏

  • @selvamp4275
    @selvamp4275 3 года назад +2

    Kingston anna neenga nalla irupeenga 😭🙌❤️

  • @subramanirajenderan9844
    @subramanirajenderan9844 3 года назад +1

    😭😭😭😭😭

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 3 года назад +5

    வாழ்த்துக்கள் தம்பி கவலைபடாதிங்க மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @FishingTamilans
      @FishingTamilans  3 года назад +2

      நன்றி அண்ணா.உங்களை போல நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்கள் இருந்தாலே போதும்.நான் பறப்பதற்க்கு தடை இல்லை

  • @retrotamizhan9949
    @retrotamizhan9949 3 года назад +1

    நீயும் வளர்ந்து வா…உன்னை போல உன்னை நம்பும் ஏழைழை ஏமற்றதே….நீ என்னவேனாலும் பண்ணிக்கோ உன்னை சார்தவர்களை ஏமற்றதே….நீயும் 🙏🙏🙏

    • @FishingTamilans
      @FishingTamilans  3 года назад +2

      நன்றி நண்பா ஒரு ஏழையின் கஷ்டம் ஏழையாய் இருப்பவனுக்கு மட்டும் தான் புரியும்.நான் ஏழையாகவே வாழ்பவன் கட்டாயம் என்னை நம்புபவர்களை கைவிட மாட்டேன் நண்பா🙏

  • @gopalakrishnan7460
    @gopalakrishnan7460 3 года назад +2

    நண்பா கஷ்டப்படும் ஒவ்வெரு மனிதனும் வாழ்கையில் முன்னேற வேண்டும் . என்றுதான் என்னுவான் நான் பட்ட கஷ்டம் என் குடும்பம் படக்கூடாது என்றும் உழைத்து உயரவேண்டும் நினைப்பது தவறு இல்லை.

    • @FishingTamilans
      @FishingTamilans  3 года назад +1

      உண்மைதான் நண்பா கஷ்டப்படுபவனுக்கு மட்டுமே கஷ்டத்தின் அருமை புரியும்.நான் எங்கள் மீனவத்தொழில் ரீதியாக இன்னும் கஷ்ட்டம்தான் பட்டுக்கொண்டிருக்கிறோம்‌.நாங்கள் முன்னேற வேண்டும் என்று ஆசைபடுகிறோம் அதற்க்கு உங்கள் அனைவரின் ஆதரவும் கட்டாயம் தேவை
      நன்றி🙏🙏🙏

  • @elangovand856
    @elangovand856 3 года назад +1

    Sir when you ll open shop at vellore. We are waiting

  • @entertainmentvlogs8222
    @entertainmentvlogs8222 3 года назад +2

    இவல கஷ்டமா நண்பா😭😭😭

    • @FishingTamilans
      @FishingTamilans  3 года назад +1

      உண்மை தான் நண்பா😭😭

  • @pazhantamil_iniya
    @pazhantamil_iniya 3 года назад +2

    மனதை உருக்குக்கிறது 😟

    • @FishingTamilans
      @FishingTamilans  3 года назад +1

      இது உண்மை சம்பவம்

  • @anthonymarinal9481
    @anthonymarinal9481 3 года назад +2

    Nice

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 3 года назад +1

    ஏன் இவ்வளவு கவலை ?? மீனவர் படும் கஸ்ரம் சொல்லி புரியாது...

    • @FishingTamilans
      @FishingTamilans  3 года назад +1

      உண்மைதான் நண்பா ஆனால் அது சிலருக்கு புரிவதில்லை.கதைவிடாதனு சொல்றாங்க😭😭

  • @sakunthalamahesan6955
    @sakunthalamahesan6955 3 года назад +1

    please REDUCE the music level, difficult to hear the talk, music sound is more than his voice -

  • @subramanibabu1093
    @subramanibabu1093 3 года назад +1

    Summa dagalte

    • @FishingTamilans
      @FishingTamilans  3 года назад +1

      இதுதான் உண்மை நண்பா 😭

  • @retrotamizhan9949
    @retrotamizhan9949 3 года назад +3

    Dei nadikadhada